அல்லாஹ்வின் கஜானாவைப் பற்றிய உதாரணத்துடன் கூடிய விளக்கம் ஏற்றுக் கொள்வோம் , , , , இந்த இனையதளத்தில் உள்ள உங்களுடைய பயானை லட்சக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்கிறோம் , , , , , இனையதளத்தில் உள்ள உங்களுடைய பயானில் ஏதேனும் குறைவு ஏற்படுமா ? . . . அப்படியானால் உங்களுடைய விளக்கத்தின் அடிப்படையில் இதுவும் ஷிர்க் தானே
@rashithrashu7135
23 күн бұрын
ஈமானை கொண்டு மார்க்கத்தை அணுகுங்கள்... அறிவு லாட்ஜுக்குன் அடிப்படையில் மார்க்கத்தை அணுகாதீர்கள்... இது மோசமான வழிகேட்டில் கேட்டு செல்லும்... ஷிர்க் இல்லாத விஷயத்தை ஷிர்க் என்று கூறினால் மிகப்பெரிய வழிகேடு... அல்லாஹ்வின் தூதருக்கு வாஹி இறங்கியதும் அவர் தோழர்களிடம் எழுத சொல்வார்கள்... நான் கொஞ்சம் கொஞ்சமாக 23 ஆண்டுகள் எழுதப்பட்டது... இதை யாராலும் மறுக்க முடியாது,.. 23 ஆண்டுகளாக எழுதப்பட்ட துண்டு துண்டாக இருக்கக்கூடிய அல்குர்ஆன் ஆயத்துகள் மூலக்கூறாக வைத்துக் கொள்ளலாம்... இவைகளைப் பார்த்து தான் அல்குர்ஆனை புத்தகமாக தொகுத்தார்கள்... இப்பொழுது நம்மிடம் பல லட்சம் அல்குர்ஆன் இருக்கிறது... அந்த மூலக்கூறில் எழுதிய துண்டு துண்டு வசங்களை பார்த்து எழுதியதால் அதில் குறை ஏற்படவில்லை... கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போகவில்லை... இதுபோன்றுதான் இங்கு புரூட் செய்த வீடியோக்களும் மறைந்து போகவில்லை பதிவிறக்கம் செய்த பிறகு... இது ஷிர்க் ஆகாது... இது சிரிக்கின்ற நீங்கள் கூறினால் உலகத்தில் அல்குர்ஆன் படிக்கும் எல்லோரும் இணை வைக்கின்றார்கள் என்று தான் நீங்கள் கூற வேண்டும்... ஈமானை கொண்டு மார்க்கத்தை அணுகுங்கள் உங்கள் அறிவை ஓரமாக கழட்டி வையுங்கள்...
Пікірлер: 3