நம் @KPN Roofing Shed மூலமாக 400க்கும் மேற்பட்ட ஷெட்கள் வெற்றிகரமாக அமைத்து கொடுத்திருக்கிறோம், என்பதை பெருமையாக திருவித்து கொள்கிறேன்.
காற்றினாலோ, புயலினாலோ பாதித்தது கிடையாது இது மேலும் ஒரு பெருமை.
நம் கம்பெனியில் அனுபவம் மிகுந்த வேலை ஆட்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்,
அனைத்து ஷெட் களும் போல்டு நட் முறையில் செய்து தருகிறோம்.
ஏன் போல்டு நட் முறை?
EXAMPLE: மாடியில் ஷெட் அமைத்து விட்டோம் என்று வைத்து கொள்வோம். பின் வரும் காலத்தில் வீடு கட்டும் சூழ்நிலை வரும் பொழுது
நாம் அமைத்த ஷெட் ஐ 1மணி நேரத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பிரித்து விடலாம்...
KpN Roofing Shed ன் சிறப்பு :-
One Coat ப்ரைமெர் பெயிண்ட்,
One Coat கலர் பெயிண்ட்,
துரு பிடிக்காத ஸ்கூரு,
பிராண்டட் ரூபிங் சீட்,
பிராண்டட் பைப்,
அனைத்தும் போல்டு நட் டைப் வசதி.
முக்கிய குறிப்பு:-
பழைய வாடிக்கையாளர்கள் நம் உறவுகளாக மாறி,
புது வாடிக்கையாளர்களிடம் நம் கம்பெனியை பற்றி நல்ல முறையில் எடுத்து கூறுவது,
நம் கம்பெனி சம்பாதித்த நம்பிக்கை
மேலும் தகவலுக்கு @KPN Roofing Shed
Cell: 97887-70786
Tell: 0431-2660786
Website:- www.kpnroofings...
Facebook:- / kpn-roofing-shed-india...
WhatsApp:-
Message KpN Roofing Shed on WhatsApp. wa.me/message/...
Maps:- KPN ENGINEERING WORKS
097887 70786
maps.app.goo.g...
KZitem:- / @kpnroofingshedindia1231
Негізгі бет 🙏🏻All Type Of Roofing Shed | 97887 70786
Пікірлер