ஐயா இன்று அதிகாலையில் தங்களின் இந்த நன்றியுணர்வு தியானம் செய்தேன். வாழ்க்கையையே மாற்றி அமைக்கக் கூடிய வகையில் உள்ளது. இப்படி ஒரு தியானம் நான் செய்ததில்லை. இந்த தியானம் நிறைய சிந்திக்க வைத்து விட்டது. மிக்க நன்றி ஐயா. இதை என்னிடம் சேர்த்த இந்த பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள் 🙏
@AlphaChinnaraja
2 жыл бұрын
முழுமையாக உணர்ந்து உள்வாங்கி உள்ளீர்கள்... நம் எண்ணங்களை தெளிவாகி செயல்கள் அழகாக மாறுவதை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டி உள்ளீர்கள்... மிகவும் மகிழ்ச்சி... நமை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.. தினமும் பயிற்சி செய்யுங்கள்.. மனங்கள் மலரட்டும்...
@AlphaChinnaraja
2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzitem.info/door/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@AbiramiAbirami-gp6gw
27 күн бұрын
🙏🙏Thank you universe ❤Thank you sir powerful meditation ithuvara ipadi meditation pannathu illa intha meditation romba powerful romba happya ah iruku Thank you sir❤
@AlphaChinnaraja
20 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி அம்மா... இறைவனுக்கு நன்றி.... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி... குருமார்களுக்கு நன்றி... தங்களுக்கு நன்றி... வாழ்க வளமுடன்... மனங்கள் மலரட்டும்...
@natarajanpadma6598
Жыл бұрын
கற்றுப் கற்றுக் கற்றுக்கொடுத்த குருவுக்கு நன்றி நன்றி நன்றி
@AlphaChinnaraja
Жыл бұрын
வாழ்க வளர்க மலர்க
@padmav9373
10 күн бұрын
Nandri!!
@AlphaChinnaraja
7 күн бұрын
நன்றி...
@malavarathakaran3081
Жыл бұрын
நான் பல தியானம் செய்து கொண்டேன் ஆனால் இந்த தியானம் மிகவும் அருமை புத்துணர்வை தந்தது மிகவும் நன்றி 👍 Mange Tak
@AlphaChinnaraja
Жыл бұрын
@malavarathakaran3081 மிகவும் மகிழ்ச்சி மனங்கள் மலரட்டும் ❤
@tharajuliet7591
8 ай бұрын
அருமையான இந்த தியா னத்திற்கு நன்றி சகோதரா. புத்துணர்வு பெற்றேன்.
@AlphaChinnaraja
8 ай бұрын
மகிழ்ச்சி சகோதரி...
@dharanish7480
3 ай бұрын
நன்றி 🎉
@AlphaChinnaraja
3 ай бұрын
மகிழ்ச்சி
@kamalapalani5230
Жыл бұрын
நன்றி நன்றி குருவே நன்றி 🙏
@AlphaChinnaraja
Жыл бұрын
வாழ்க வளர்க மலர்க
@sumathysivanesan7351
Жыл бұрын
Super meditation.மனம் அமைதி சந்தோக்ஷம் அடைகின்றது. 🙏🙏🙏🙏🙏
@AlphaChinnaraja
Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி.... 😊 இறைவனுக்கு நன்றி.. 🙏 தங்களுக்கு நன்றி.... 🙏💐 மனங்கள் மலரட்டும்.... 🧠
@ViwinM-wy4qf
Жыл бұрын
Arumaiyana thiyanam i feel the connection of this meditation
@AlphaChinnaraja
Жыл бұрын
மிகவும் நன்றி... மனங்கள் மலரட்டும்..
@suseelas4392
6 ай бұрын
Wonderful
@AlphaChinnaraja
6 ай бұрын
மகிழ்ச்சி
@thangamkcm7335
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா தியானம் அருமை
@AlphaChinnaraja
Жыл бұрын
மகிழ்ச்சி....
@malathivennila6105
2 жыл бұрын
என்ன ஒரு அழகான அற்புதமான வாய்ப்பு தியானம் செய்ய🙏 வார்த்தைகள் இதுவரை நாம் நினைத்து பார்க்காதவை! வாழ்க்கையில் இப்படி ஒரு அழகான தியானத்தை தந்த அருமை சகோ க்கு நன்றி🙏 நன்றி 🙏 தங்களை அடையாளம் காட்டிய கடவுளுக்கு நன்றி! நன்றி! 🙏🙏🙏🙏🙏கோடானு கோடி நன்றிகள்!🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🤝 சகோ..
@AlphaChinnaraja
2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி.. குருமார்களுக்கு நன்றி! பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! இறைவனுக்கு நன்றி!
@prabhus6671
Жыл бұрын
Sir thank You so much for sharing wonderful video i feel the energy 🙏♥️🙏🙏
@AlphaChinnaraja
Жыл бұрын
Mahilchi
@dharanish7480
7 ай бұрын
Wendastik thenkiyu 🎉
@sudhakara2660
5 ай бұрын
God is great
@AlphaChinnaraja
4 ай бұрын
இறைவனுக்கு நன்றி
@AnandBorewellpointchecking
Жыл бұрын
Thank you universe
@AlphaChinnaraja
Жыл бұрын
மகிழ்ச்சி... தினமும் பயிற்சி செய்யுங்கள்.. வாழ்க வளர்க மலர்க.. அகங்கள் மலட்டும்... ஆசிர்வாதம்..
Thank you for this video.I wish to continue daily. thank you brother
@AlphaChinnaraja
Жыл бұрын
மகிழ்ச்சி சகோ
@ram6527
2 жыл бұрын
❤❤❤ thank you so much… I’m speech less so much peace of mind!! Thank you thank you
@AlphaChinnaraja
2 жыл бұрын
Mahilchi.... Thanks to Universe
@shameemfathimah1363
Жыл бұрын
I lost myself in this meditation great energy god bless u sir
@AlphaChinnaraja
Жыл бұрын
Thank you Madam
@artandcraft8118
2 жыл бұрын
நன்றிங்க ஐயா.
@AlphaChinnaraja
2 жыл бұрын
மகிழ்ச்சிங்க
@கற்குவேல்டூவீலர்ஒர்க்ஷாப்
2 жыл бұрын
சூப்பர்....
@AlphaChinnaraja
2 жыл бұрын
மகிழ்ச்சி... மனங்கள் மலரட்டும்...
@valliramanathan7250
Жыл бұрын
Very good guided meditation but very disturbed background sound
@AlphaChinnaraja
Жыл бұрын
மிகவும் நன்றி... சரி செய்கிறேன்...
@chithrakeerthana4477
2 жыл бұрын
Arputhamaga irunthathu iyya
@AlphaChinnaraja
7 ай бұрын
மகிழ்ச்சி
@anittaanitta2501
2 жыл бұрын
Thank you 🙏🙏
@AlphaChinnaraja
2 жыл бұрын
மகிழ்ச்சி Anitta Anitta
@subadhradevibalasubramania1790
2 жыл бұрын
Nandri
@AlphaChinnaraja
2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி.. மனங்கள் மலரட்டும்..
@thevakumaryharan2434
2 жыл бұрын
Super
@AlphaChinnaraja
2 жыл бұрын
Thank You Madam
@malavarathakaran3081
2 жыл бұрын
Thank you so much 🔆
@AlphaChinnaraja
2 жыл бұрын
Mala Varathakaran Happy .practice it daily. God bless you
@rupeshkumar8712
2 жыл бұрын
Thank you So much Anna
@AlphaChinnaraja
2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோ. இந்த நீளமான வீடியோவை முழுமையாக உள்வாங்காமல் Thank You என்ற வார்த்தை வருவதில்லை. தங்களுக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி மனங்கள் மலரட்டும்
Hero its divine and full of bliss...thank you so much
@AlphaChinnaraja
2 жыл бұрын
Hi My Dear Thambi... பிரபஞ்சத்திற்கு நன்றி.. நண்பர்கள் உறவினர்களிடம் பகிருங்கள்... Love you my dear Aravindh.. God bless you..
@AlphaChinnaraja
2 жыл бұрын
இந்த playlistல் தங்களுக்கு உபயோகமுள்ள பயிற்சிகள் இருக்கும் Alpha Meditation Daily Practice: kzitem.info/door/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l
@aravindhsamy1107
2 жыл бұрын
@@AlphaChinnaraja thank you hero love you ...
@vijayalakshmiravi3554
2 жыл бұрын
Bro., Very Nice Meditation thank you lot
@AlphaChinnaraja
2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சகோதரி. பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. தினமும் பயிற்சி செய்யுங்கள். kzitem.info/door/PL0-jIOSbIQEmxv-N_3qil8G0WcfX3Ge8l மனங்கள் மலரட்டும் மனிதம் நிலைக்கட்டும் வாழ்வு சிறக்கட்டும் இந்த play list தங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
@bhuvaneswarinadarajan4700
Жыл бұрын
🙏🙏🙏💕
@AlphaChinnaraja
Жыл бұрын
🙌🙌🙌💞
@SelvamSelvam-su9vv
2 жыл бұрын
🙏🙏🙏. 👍👍👍
@AlphaChinnaraja
2 жыл бұрын
🙏🙏🙏
@hsunn3921
11 ай бұрын
Hello all how often do.we do this meditation 🧘♀️??
@AlphaChinnaraja
11 ай бұрын
Daily morning or Evening
@dhivyaanbu9268
2 жыл бұрын
Pregnancy time la meditation panalama sir
@AlphaChinnaraja
2 жыл бұрын
தாராளமாக தியானம் செய்யலாம்.. தாய்க்கு கர்ப்ப காலத்தில் தொடர்ந்து பயிற்சி சொய்யும் போது மனச்சோர்வு தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் இவையனைத்தும் சரியாகும். கருவறைக்குள் உள்ள குழந்தைகள் சீராக வளர்ச்சி அடைவார்கள். தாய்க்கும் சேய்க்கும் ஆக்ஸீசன் போதுமான அளவு கிடைக்கிறது.. குழந்தைக்கு தேவையான நோப் எதிப்பு சக்தி பெருகுகிறது. தாய் நல்ல சொற்களை தினசரி மீண்டும் மீண்டும் குழந்தைக்கும் மீண்டும் மீண்டும் கேட்பதால் ஆழ்மனதிலே நல்லெண்ண உணர்வுகள் உருவாகின்றன. எனவே தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்.. குழந்தையும் தாயும் எல்லா வளங்களும் நலங்களும் உள்ளும் புறமும் சூழ வாழ்க வளமுடன்... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி. மனங்கள் மலரட்டும்...
@kamalmuthu4759
2 жыл бұрын
Super
@AlphaChinnaraja
2 жыл бұрын
Thank you
@shiwaaneesweet6689
Жыл бұрын
அருமை ஜயா..மிக அருமை..நன்றி🙏
@vaidyanathanbhuvanesh3731
Жыл бұрын
nanri
@vaidyanathanbhuvanesh3731
Жыл бұрын
Any training class contacted fees how much and where
Пікірлер: 88