Amazon be like : நமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே😂😂😂😢😢😢
@TharunS-bg7ly
7 ай бұрын
mat 1 haa
@jothimanijeyavel9893
2 ай бұрын
😂
@ezhilarasanr4324
8 ай бұрын
இதுக்கு தான் நான் எல்லா பொருளும் நேரா கடையில போய் வாங்குறது
@chandhiralekav1926
8 ай бұрын
உள்ளூர் வியாபாரிகள் வாழ வைங்க 😊
@boomeruncle.....8853
8 ай бұрын
@@chandhiralekav1926okk
@dhanuaakash1285
8 ай бұрын
Ella porulum ingate kidakadhu na adhukku dhaan amazon eh use panrom
@gopalmaniraj
8 ай бұрын
Boomer... Return, refund policy online la irukku.
@Lordsgamings
8 ай бұрын
@@gopalmanirajread policy carefully 😅
@DuvanMydeen-gy9iz
Ай бұрын
காடுகள் மைண்ட் வாய்ஸ் 😢இவன் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணுறான்
@ananthikamaraj5570
8 ай бұрын
கம்மி பண்றது பிரச்சனையில்லை யா... ஆனால் உள்ள இருக்குற பொருள் வெளியே தெரியுர மாதிரியாடா பண்ணுவிங்க... அமேசான் கவனிச்சா சரி தான்
@narayananv5966
8 ай бұрын
சொல்வதெல்லாம் உண்மை
@thileebansurya824
8 ай бұрын
இது எல்லா பொருளுக்கும் இல்லை...எந்த பொருள் இப்படி டெலிவரி ஆகும்னு ஆர்டர் பண்ணும்போது நோட் வரும்...Bag, hardware பொருள் தான் இப்படி வரும்...
@walkerstatham5669
8 ай бұрын
Appdila illa bro avaru kammi katturaru
@askbb1915
3 ай бұрын
Amazon mind voice: இந்த கிழிகிழிக்கிறானே எந்த ஊர்காரனா இருப்பான்😂😂😂
@lazyreviewssupport9811
8 ай бұрын
அட போங்க தம்பீ 😏 🤷🏼♂️... Next வெறும் *PACKING* ன்னு எழுதி அதுக்கு ஒரு சார்ஜ் (ரூபாய்) போடலாம் ன்னு ஒரு கான்செப்ட் டிஸ்கஷன் இருக்கு 😅
@thulasitamil4925
8 ай бұрын
நான் எந்த பொருளா இருந்தாலும் நேரடியாக கடையில் தான் வாங்குவேன் அது சரிதான் என்று இப்போது பெருமை கொள்கிறேன்...நாம் அருகில் உள்ள கடைகளுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கட்டும்..
@gopalmaniraj
8 ай бұрын
Namakku enga price cheap ha irukko anga vangurathu thaan better.... because Amazon laiyum shop owners thaan avanga product ha list panirupanga... and return/ refund policy online shopping la irukku.
@Looppssyaa
8 ай бұрын
@@gopalmanirajEnna bro delivery boy a ella cmt laium katharitu iruka?
@muguntharaja
8 ай бұрын
Shoplayum return policy irukkae
@Anand-hi5ve
8 ай бұрын
Ithulah ena perumai iruku...velai athikamah iruntha vangiruvingalah
@shakthivel8922:Atha apdiey return pandrathuku oru photo eduthu customer care la packing illathathala bottle a odachi kondu vandrukanga, na product accept pana matenu return podunga. Neriya peru ipdi damage aana porula return pota thaana Amazon kaaran purinjikuvan. .
@sv15arockiaraja36
8 ай бұрын
உள்நாட்டு பொருட்களையே வாங்குவீர் உள்நாட்டு பொருட்களையே உபயோகிப்பீர் இல்லைனா 24ம் புலிகேசி ல நடந்தமாதிரி தான் நடக்கும் 😂😂😂😂😂
@beard__bharu
2 ай бұрын
Anna Jatti ah marathutingee😂😂😂😂😂
@rohinik9313
8 ай бұрын
Bro ,Nan Amazon la than Work panra ,but nan Amazon online la vangave mattan bro 😂Amazon world level Target ah nokki pothu Bro ,,So neraiya changes varum...😂
@gideonjayaram8846
7 ай бұрын
Thank you for your comments bro.. Till now I trust Amazon shopping, but my last item i received without package..
@raguramjeevan9314
8 ай бұрын
Same thing happened to me today. Delivery boy than open pani ena nu parthutaro nu ninachen😂. Apram partha greener future ahm😢
@shruthiks7320
8 ай бұрын
Same here 😂😂
@walkerstatham5669
8 ай бұрын
Bro avanga entha product nu pathu than oandranga so worry panna vendam
@aadhava
Ай бұрын
Bro en kitta oru footage irukku...😂
@memerjod3762
8 ай бұрын
Apple : Removing charger from the box to save environment🤗🤗🤗 . Amazon ; Reduceing packing material to save environment 🤗🤗 . Consumers : Adei 🍎 எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா 😤😤😤😤😤😤😠😤😤😠😠😤 .
@walkerstatham5669
8 ай бұрын
Aduthavan kammi katturalam namburathu
@srikrishna2561
8 ай бұрын
Also Consumers : Not Purchasing from them to save the Environment !
@arumugamb8072
2 ай бұрын
அமேசான்.... பாதுகாப்பு...😳 😳 😳 ...??
@selviduraiarasan834
8 ай бұрын
எனக்கும் அப்படி தான் வந்தது. நான் என்ன நினைத்தேன் என்றால் அந்தந்த ஏரியாவில் கிடைக்கும் பொருளாக இருந்தால் அதன்மேல் பில்லை வைத்து Delivery செய்வார்கள் போல என்று நினைத்தேன். அய்ய்யோ இனிமேல் கண்ணாடி பொருள் வாங்குபவர்களின் நிலமை என்னாவது
@Devasamuelson
8 ай бұрын
i bought a laptop from Amazon and its delivered today. Packing super. Nala safety ah anupirunthanga.
@abi077
8 ай бұрын
Online la vangura porula safe ah refund ku apply pandrathu epdi oru experiment vedio va podunga na❤
@vanithaiyappan4008
8 ай бұрын
correct, நானும் இனி வாங்க மாட்டேன்
@Jo_sings
8 ай бұрын
Na Amazon orders panniyaa 2years achii bad customer care too
@postbox181
5 сағат бұрын
Correct ....already we have started buying disposable things only...like buy only 500 or 1000rs below items only....golden time is back for local merchants......
@Innerpeace67787
8 ай бұрын
Friends mostly exchange offers online purchase ku use pannadhinga. Mostly namma kai kasu dan pogum. Seller rating parunga.... Expensive things or gadgets offline stores la purchase pannunga.. packaging bad ah irukadukku sellers dan karanam... Online purchases are always 50/50 chance
@vrynstudios
8 ай бұрын
YES, They have changed a lot in packaging. Where should we report?
@azmathnisha
Ай бұрын
அப்படி ஒரு முடிவுக்கு வாங்க பா.... சும்மா எப்ப பாத்தாலும் அமேஸானையே தப்பு சொல்லிக்கிட்டு... 😅😅😂😂
@vivekmecharla
8 ай бұрын
In my opinion, Amazon's approach here is commendable. Online shopping often results in excessive packaging waste, and this initiative aims to minimize such material usage. I believe the likelihood of products being damaged during shipping is low, and in case of any issues, you have the choice to return or receive a replacement. Additionally, there's a disclaimer about the potential visibility of the actual product. If you're still hesitant, the decision to order or not is entirely up to you.
@manimandy1622
8 ай бұрын
Chin chak .......................
@rakesham1292
2 ай бұрын
I also feel Amazon is doing good here. I am regular amazon customer, every time I buy a thing the package box / huge paper cover get wasted. Also few cases where the product itself sells in safe box. So here double packaging unneeded waste. Also nowadays I see products get delivered safely even without package. A nice step towards greener.
@viji_resilent
2 ай бұрын
I too felt the same. Many are using way too much packaging which end up in landfills. Already we are facing major crisis in waste management. Ppl are not re-using packaging or bags. For everything they tend to get extra packaging and carry bag wherever they go. Always please carry extra bags to buy things. Ippadiye pochuna intha world eh kuppa meda than irukum😏
@marzookrehana5226
8 ай бұрын
Exactly....im shocked at the way they are packing the goods now a days...
@user-wd4ss9gq7w
8 ай бұрын
தம்பி ஒன்னிரண்டு இப்படி இருக்கலாம்.. ஃப்ரோடு ஃபிளிப்கார்டை விட அமேஷன் சூப்பர். எனக்கு வந்த பேக்கேஜ் எல்லாம் சூப்பர் பாதுகாப்பு பேகேஜ் தம்பி
@k.s.kumar619
8 ай бұрын
அச்சச்சோ இது தெரியாம நான் நேற்று ஒரு கைபேசி ஆர்டர்(இதற்கு தமிழில் என்ன எழுதுவது என்று தெரியவில்லை) செய்துவிட்டேன்
@vijayamurugan5929
8 ай бұрын
வழங்காணை (வழங்கும் ஆணை). தமிழைக்கூட ஆங்கிலத்துல எழுதும் வெள்ளக்காரனுக்குப் பொறந்தவங்களுக்கு இடையில் தெரியாத வார்த்தையை தெரிஞ்சக்க முயற்சித்தமைக்கு வாழ்த்துக்கள்.
@ChitraSowrirajan-vq5ff
8 ай бұрын
எனக்கு தமிழ் தான் நன்கு புரியும் நான் தமிழில் எழுதியதை மட்டும் தான் படித்து தெரிந்து கொள்வேன். தமிழில் எழுதியதற்கு நன்றி
@k.s.kumar619
8 ай бұрын
@@vijayamurugan5929 நன்றி அதில் சிலர் என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளவும்🌝🌝
@k.s.kumar619
5 ай бұрын
@@vijayamurugan5929 தங்களது தகவலுக்கு நன்றி
@SaranyaLalitha
2 ай бұрын
அமேசான் நேரடியாக எல்லாப் பொருட்களையும் விற்பது இல்லை...இந்திய சிறு வியாபாரிகள் பலர் விற்பனை செய்கின்றனர்... அவர்களும் நம் அண்ணாச்சிகள் போல தான்...
@roopeshb3492
8 ай бұрын
அமேசான் யில் Wireless neckband வாங்குனேன் Finally Delivered that product சப்பாத்தி கட்டை வெச்சி உருட்டுனா எப்படி சப்பை ஆகும் அப்படி இருந்தது அவங்க பேக்கிங் மற்றும் டெலிவரி Finally They Refunded and Buied in offline ❤❤❤❤
I feel Amazon is doing good here. I am regular amazon customer, every time I buy a thing the package box / huge paper cover get wasted. Also few cases where the product itself sells in safe box. So here double packaging unneeded waste. Also nowadays I see products get delivered safely even without package. I get assured that what I am getting if delivered openly. Also almost every product has replacement option if in case damaged. A nice step towards greener.
@subhashini87
Ай бұрын
I agree this completely
@rmg6283
8 ай бұрын
looks good to see you talking the valuble contents with a smile ..keep up the good work
@Akilesh-S
8 ай бұрын
Recent ta weight machine order potruthen bro antha dappa melaue lable la oti anupitanuaga 🙂 dappa side la lam nalla adi ,nalla vela ulla onu aavala
Meesho அண்ணே ஒரு தடவை ட்ரை பண்ணுங்க அது ரொம்ப மோசமா இருக்கு ப்ளீஸ் எனக்காக ஒரு தடவை meesho
@user-zx7kz7se6z
Ай бұрын
Buying facts ❌️ Target Amazon ✅️
@Innerpeace67787
8 ай бұрын
Bought a pressure cooker from Amazon a couple of days ago it was perfectly packed and sealed inside a cardboard box... No issues...
@xcmxcs
8 ай бұрын
Hope your cooker is not more than 5000 rs ..I bought a mobile 17009 .they packed in simple brown envelope
@thileebansurya824
8 ай бұрын
Yeah bro...Amazon does have clear guidelines for packing and delivering according to the product type...Mobile boxes are strong by itself and also delivered carefully....Products like Cooker or Tubelights/ Fragile products will have extra card board box for additional protection....
@sengoden59
8 ай бұрын
in US, amazon used to deliver with lots of packing. Looks amazon doesn't like green future in USA. ha ha
@gowthamsam-lm9sp
8 ай бұрын
உலக பணக்காரன் வாழ வைக்கறத விட்டுட்டு நம்ம ஊர்ல இருக்கற சின்ன கடக்காரங்கள வாழ வைக்க பா.. நாடு நல்லா இருக்கும்
@shaikmohammed2745
8 ай бұрын
Brother box la dha varum ana adhu rombo periya box ah irukum yaduthutu vara modhu biker ku box vacha storage irukadhu box remove panadha yaduthutu vara mudiyum biker ku easy ah irukum
@sureshpk8391
8 ай бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள்❤ ❤ ❤அழகு😍💓
@meenag4775
8 ай бұрын
true bro, last week smart watch vanginen, cellotap kuda podama kuduthutanunga, cake box open pandra mathiri box la than irunthathu
@user-sk1od3xz9u
5 ай бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை அண்ணா எனக்கும் இப்படி நடந்துள்ளது
@yasserarafath1361
8 ай бұрын
Highlight: nee kammi panala package ye panla😂😂👏👏
@vishnukanth9185
3 ай бұрын
Flipkart போனால் அவன் 79 ரூபாய் safe packing charge போடுவான்
@dhamodarsurya2320
8 ай бұрын
Yes , bro naanum vaangamatan
@abhimanyu7573
8 ай бұрын
Bro recent ah Amazon la toilet papers vanganen.. adhuku avlo periya dabba. Adhum toilet vida andha dabba semma gabbu 🤭 headphones vanganen indha madhiri oru cover la thaan vandhuchu. So what Amazon is trying to prove? 😂 Gabbu dabba venuma venama nu kekaeanunga indirect ah 😅
@arrow1306
8 ай бұрын
😂😂
@vigneshwaram7007
8 ай бұрын
Really nice thanks to amazon❤
@chithradevi2220
8 ай бұрын
அருமை ...
@abi077
8 ай бұрын
Bro online la purchase pandrathu better ah illa offline la vangurathu better ah oru vedio podunga
@smileever1429
Ай бұрын
Amazon ku ungalala tha bro aappu 😂😂
@surezkumar8700
8 ай бұрын
இதுக்கு உண்மையான காரணம் நான் சொல்ரேன் அமேசான்ல இருந்து அந்தந்த District Hub வரைக்கும் கரெக்டா பேக்கிங் வரும் அதுக்கு பிறகு ஒரு சில Hub ல டார்கெட் வச்சுருப்பாங்க ஒரு நாளைக்கு இவ்வளவு டெலிவரி பண்ணனும்னு ஒரு சில Hub ல ஒரு டெலிவரிக்கு இவ்வளவு Price னு கொடுப்பாங்க.Delivery ல இருக்க ஒரு சில பேரு (எல்லாரும் இல்ல) அவுங்க Bag ல எவ்வளவு வைக்க முடியுமோ அவ்வளவையும் வச்சு Close பண்ணி Line க்கு வருவாங்க.உதாரணத்துக்கு ஒரு சோப்புக்கு அந்த சோப் Size ஐ விட பெரிய Size boxல வச்சு அனுப்பி விடுவானுக Sellers.அதானால பத்து பொருள் வைக்க வேண்டிய Bag ல அஞ்சு பொருள் தான் வைக்க முடியும் இதே மாதிரி தான் எல்லா Products ம்..அதானால தான் அந்த Box ஐ பிரிச்சுட்டு அதுல இருக்க Address Sticker ஐ கிழிச்சு உள்ள இருக்க Product மேல ஒட்டி Delivery கொடுத்துருவாங்க..
@godwinp8211
8 ай бұрын
Wow that’s great move from amazing to avoid environmental damage. We also need to take part in this environment saving activities by stopping online shopping and go for local store shopping.
@sakthisarans8976
8 ай бұрын
Flipkart is more worst than Amazon 😂😂
@Naveen_Kumar.87
8 ай бұрын
Naan flipkart la intern ah irukan. Summa paraka vidranga
@sakthisarans8976
8 ай бұрын
@@Naveen_Kumar.87 athu package delivery agagulla irruka box condition pathe na kandupudichitta,ennaku oru time kuda box damage agama vantathu illa 😅😅
@sbqueen5741
7 ай бұрын
@@sakthisarans8976🤣🤣🤣🤣
@sbqueen5741
7 ай бұрын
Nanum flipcart la oru Glassware vangunen Andha packing panni iruka box k veliya indha glass pieces la vandhuchu salli salli a noruki kondu vandhu tharanga keta return potuka slrnga worst flipcart 😏😏
@dtube123
3 ай бұрын
Green future is one of the corporate ...... Word
@vijayakumarvj
8 ай бұрын
I ordered water heater. It was perfectly packed. Not all products are given in simple cover.
@walkerstatham5669
8 ай бұрын
Crct bro ivaru urutturary
@TechieVenkateshhTamil
7 ай бұрын
Be a boy or girl but don't be a FanBoy!
@krishnarajam5057
8 ай бұрын
Bro it's a good initiative taken by Amazon. They should have done bubble wrap.
@mohanrajk7663
8 ай бұрын
Good opening smile😊
@soundar3763
8 ай бұрын
Telescope make panni oru video podunga bro .
@saranyapalani8922
2 ай бұрын
Same bro oru dress order poten shopla shirt la oru transparent cover la erukula athumari oru cover la potu anupieeukanuga antha ethuponna billuku brown cover potu delivery pannitanuga,........me return pottute la
Bro athukkutha open box delivery appadinu oru technic use. Panranuga with extra charge. ....
@SathyaSathya-hi2qt
8 ай бұрын
Na Amazon fc la than work panra... actual ah indha cover poda solli system recommend pannum...nanga indha cover kulla payslip vechu pack paniduvom...idhu damage aidumnu namma sonna nature kaga indha packaging flw panromnu sluvanga
@SRISRI-hb7qf
8 ай бұрын
அருமை சகோதரா
@gtg_gaming
8 ай бұрын
Enaku athu kuda ila verum box la sticker matum than iruku 😂
@prabhudeva5798
8 ай бұрын
Very nice talking
@rajarajan2806
2 ай бұрын
I expects this kind of transmission...
@trueog8252
Ай бұрын
Flipkart la oru shirt order paninen invisible cover la vanthu
@vijayaprasad5622
2 ай бұрын
We should encourage people to reduce plastic.
@karthikkarthik-dr8uy
8 ай бұрын
Super informative news
@BVNJayakiruthikaM
2 ай бұрын
Bro amazon mini air cooler vangi atha video podunga bro pls
@AbdulRahman-cc1lz
2 ай бұрын
Yenakum apdi than bro vanthuchu😅
@ushaiyeriyer5229
Күн бұрын
Same thing happened to me also I have purchased a watch the just sticks the brown cover over the watch box 📦.
@Murali-yw8xs
2 ай бұрын
small electronic item like mobile lam grey colour tamper proof cover pottu thaan thala send pannuvanga.
@gokulsrinivasan8435
8 ай бұрын
There is an option during checkout..pls check that...packing venuma ila item exposed ah irukanuma nu
@rejivlogz7728
6 ай бұрын
But in flipkart, too many fake sellers who are selling duplicate products...
@gkm2926
3 ай бұрын
எனக்கு பிடித்த வீடியோ இந்த காட்டுகள் வீடியோ தான் 😂😂😂😂😂
@V-bx3oz
2 ай бұрын
Nivia website order sports item excellent packing ❤❤❤❤
@alexanderjesuraj
2 сағат бұрын
Super mappillai 😅
@indianmakkal2411
Ай бұрын
ப்ரோ உங்களுக்கு மட்டும் தான் அமேசான் இப்புடி செய்றான் போல மற்றவர்களுக்கு 98சதவீத பேருக்கு இந்த பிரச்சனை இல்லை
@keerthivasan3643
8 ай бұрын
Bro local store la easy ahh kedaikadha porul ahh online la vanginaa ok, chumma rendu bus stop thalli ponaa iruka shopping complex la kedaikraa porul ahh order panna apdi dhaa
@juliajohnson6334
8 ай бұрын
Yes ur correct. Very transparent
@aquariumfreaks5814
8 ай бұрын
It's true, previous week naa amazon la vanguna oru product ku outer box illave illa, invoice ah direct ah product box laye tape pottu irunthuchu, naa kooda delivery agent la box ah open pannitanga polanu ninachu delivery kondu vanthavanga kettu orey asingama pochu. Athey mathiri mobile order kum entha vitha package protectionum (bubble wrap) illama normal Amazon cover kulla mobile product box ah pottu delivery koduthutanga. Worst packaging from Amazon 🤧 Ithavida innoruthan (Flipkart) package fee nu vera thaniya vangitu oora emathitu irukan.
@Chikom12
8 ай бұрын
Amma bro enakum ipidi dhan vandu du
@vidyaaradhya8426
8 ай бұрын
Yeah I got same thing...even in Flipkart also..
@fun_filled
3 ай бұрын
Yes I felt the same on reading that note and poor packing. Agree with you 100%
@krish22rahiman31
8 ай бұрын
Exactly na recent ah power bank vangirthan.. Entha protection illama cover kulla potu send panirnthanga
@venkateshchandrasekaran4631
8 ай бұрын
Atleast Amazon la return easy bro but Flipkart open box delivery Kura Perla nammata amount un vangith return panna mudiyathu solliranuga...
@kkabeer016
8 ай бұрын
அது. எப்படி, எல்லோரும் உங்க கிட்டு வந்து, தானா தலையை கொடுக்கிறாங்க....
@salmamalick4920
8 ай бұрын
பிரதர் எனக்கு flipkartலயும் இப்படித்தான் கவர்ல வந்துச்சு நான் போட்ட ஆர்டர்
Пікірлер: 872