உங்கள் அம்மா வீடு சூப்பர் நீட்டா இருக்கும் எனக்கு பிடிக்கும் மண் மற்றும் மரம் வீடு வேற லெவல்
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
TQ sis
@saravananr5235
9 ай бұрын
@@anthonyinalapparaigalmookkaiyu லவகதநவவ
@MuruganK-ib2rz
2 ай бұрын
Vedu suthama azhaga irukku
@saig660
11 ай бұрын
Your mother house very clean I like it ❤
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
Thanks for liking
@DevaDass-z8s
11 ай бұрын
ஓலை வீடு மண் தரை பிடிச்சவங்க ஒரு லைக் போடுங்க
@senthilkumar2365
11 ай бұрын
எவ்வளவு அழகாக ரொம்ப எளிமையாக சமையலை முடிச்சுட்டீங்க... நாங்க முழு சமையலரையும் கசகசன்னு ஆக்கிவைச்சிடுவோம்.
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
Super sis
@singlemomcookingchannel3792
7 ай бұрын
I like the his place very clean ❤
@ramesh1975
11 ай бұрын
ஓரு லட்சம் சொந்த உறவுகளை எட்ட போகிறீர்கள் வாழ்த்துக்கள் அந்தோணி அலப்பறைகள் யூட்யூப் சேனல்
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@Santhoshsubramaniam-oh4xn
11 ай бұрын
அக்காவை பார்க்க வச்சுட்டு சாப்பிடுறீங்களா மீன் குழம்பு. மீன் வருவல் அண்ணா 🐟🐠🐡
@cdnnmonaakitchen8504
11 ай бұрын
அழகான மணல் முற்றம்,நகரை மீன் கிளம்பு நல்ல ருசி.சாப்பிட்டு 20 வருசம்.யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இன்னும் உடேனே பிடித்து வைத்த மீன் குழம்பு சாப்பிடவேயில்லை. வாய்ஊறுது.CANADA
@shivani-ow3fm
11 ай бұрын
சூப்பரான மீன் குழம்பு
@தீரன்கோபி
7 ай бұрын
"வணக்கம்" "நன்றி" "நாகரீகமா எடுக்கனும்" ❤️❤️❤️
@asmathfathimah
11 ай бұрын
பல மீன்கள் ஒன்னா போட்டு குழம்பு வேற லெவல் ல இருக்கும்.. அழகான சூழல்...❤ வாழை மரத்துக்கு 2 அடி உயரத்துக்கு மண் அணைச்சு வைக்கவும் டா, அப்ப தான் நிறைய பிள்ளை கன்று வரும்..😊 சரியா சொன்னீங்க கணவன் கண்டிப்பா மனைவிக்கு வேலை செஞ்சு குடுக்கனும்.. கணவர் மட்டும் இல்ல ஆண்கள் எல்லாருமே பெண்களுக்கு உதவியா இருக்கனும்.. அந்த பக்கமா ஓடுறானுங்க பாருங்க 2 பேரு அவங்க கிட்டயும் 2 வெள்ளபூடை குடுத்து உரிக்க வைக்கலாம்.. 😅 மாற்றம் நம்மில் இருந்து உருவாகட்டும்.. ❤💪
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
கண்டிப்பாக .. ரொம்ப நன்றி அக்கா
@asmathfathimah
11 ай бұрын
@@anthonyinalapparaigalmookkaiyu ❤❤❤❤❤❤❤❤
@dineshkumardineshkumar8489
11 ай бұрын
Super house akka
@Geetha-vr5pf
11 ай бұрын
ஆசையா இருக்கு சாப்டனும் போல
@ushab3540
11 ай бұрын
Super
@mythiliganam1793
9 ай бұрын
😋😋😋😋😋😋😋
@vijayakumar-wx2mw
11 ай бұрын
99.9k to 1L Subscribers விரைவில் reach ஆக அலப்பறை அந்தோணி க்கு வாழ்த்துகள்.(1.11.23)!
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
TQ bro..naangalum waiting
@SumathiMohiPrahi
11 ай бұрын
Akka super 👌
@sabiyathnisha3550
11 ай бұрын
Super🎉🎉🎉🎉🎉
@rizasnemo18
11 ай бұрын
Congratulations for 100k
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
Thank you so much 😀
@s.tamilvani7823
11 ай бұрын
Akka amma anga iruthu aethuky enga vantaga
@jaganjabhagya4861
11 ай бұрын
Super
@PandiRaji-h5b
11 ай бұрын
Akka keela munthal tyeiuma akka solunga akka pls
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
தெரியும் சிஸ்
@PandiRaji-h5b
11 ай бұрын
Tq akka
@tamilmanjumanju7600
11 ай бұрын
அண்ணி எங்க ஊருப்பக்கம் அந்த மீனை சுண்ணாம்பு வாளை மீன் என்று சொல்லுவாங்க அண்ணி .சுண்ணாம்பு வாளை கருவாடு எனக்கு ரொம்ப புடிக்கும். வறுத்து கஞ்சி குடிச்ச செமெயாக இருக்கும் அண்ணி .பல பொடி போட்டு குழம்பு வச்சாலே அந்த குழம்பு தனி சுவைதான் அண்ணி .சூப்பர் சூப்பர் .இந்த குழம்பு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கும் அண்ணி.👍👍👍👍👍👍👍👍.
@ramadevin5738
11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
TQ sis
@nilasonu4692
11 ай бұрын
Sumi neenga holy Cross la padichingala
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
Aama sis
@afrinsatham6148
11 ай бұрын
Endha year sis?
@manisrinivasan8064
11 ай бұрын
யூடியூப் ல எவ்வளவு வருமானம் வருகிறது ஒரு லட்சம் பால் வரும் மாசம் எவ்வளவு பணம் தெரிஞ்சுதான் நானும் யூடியூப் ஆரம்பிப்பேன்
@shivani-ow3fm
11 ай бұрын
வணக்கம் அய்யா
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
வணக்கம்
@esack3522
11 ай бұрын
😶😶😶
@AkashKT-g8i
11 ай бұрын
Hi
@deepamurugan9272
11 ай бұрын
கிழங்கா மீன் நவரை மீன் நம்ப சென்னை லா சொல்லுவோம்
@lohitdisha2371
11 ай бұрын
Very nice fish gravy and fish 🐟 fry cooking video sister sumitra super 😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞
@anthonyinalapparaigalmookkaiyu
11 ай бұрын
Thank you so much
@muthulakshmialagar4983
11 ай бұрын
Hi 🦋👌
@vidhyam8774
11 ай бұрын
கிலிகா மீனு நகர மீனுனா அப்பிடினா என்ன பெயரு உங்க ஊரு மீன் பெயர்லா வித்தியாசமா இருக்கு
@vidhyam8774
11 ай бұрын
உன் பையன் இலுவா மாறி பேசரான் நல்ல அவனுக்கு பேச கத்துக்கூடுகள்😮
Пікірлер: 54