❤❤❤❤❤❤ super super super அம்மாவின் சிரிப்பு அவ்வளவு க்யூட் அப்பா அம்மாவை பிராங்க் பண்ணுங்கப்பா ஒரு நாளைக்கு அம்மாவுடைய ரியாக்சன் எப்படி இருக்கு நாங்க எல்லாரும் பாக்கணும் ப்ளீஸ் அப்பா வந்து பிராங்க் வீடியோ கண்டிப்பா நீங்க போடணும் எதிர்பார்க்கிறேன்❤❤❤❤❤❤❤
@SriYashviCreations29
3 ай бұрын
Kandippa athu Ammakku theriyama edukkanum Naa uoorukku pona edukkuren appa kku video edukka maataru vena na solli paakkuren appa kitta
நான் யூடியூப் காலையில் பார்த்தவுடன் அப்பா அம்மா இரண்டு பேர் முகத்தில் முழிச்சேன் ரொம்ப நன்றி அம்மா அப்பா இந்த நேரத்தில் நான் ஒரு பேரை நினைவுபடுத்த கூடாது தான் இருந்தாலும் நினைவுபடுத்துகின்றேன் ஏனென்றால் சங்கீதா வினோத் இவங்க இருவரால் தான் எனக்கு அம்மாவையும் அப்பாவையும் தெரியும் இப்பவும் அவங்க வீடியோ பார்ப்பேன் அவங்க வீடியோக்கு தகுந்த கமெண்ட் கொடுத்துட்டு வந்துருவேன் உங்களையும் நான் பாக்குறேன் உங்களுக்கு தகுந்த கமெண்ட்ஸ் கொடுத்துட்டு போறேன் குடும்ப பிரச்சனையில் நான் தலையிட விரும்பவில்லை ஏன்னா என் குடும்பத்துக்குள்ள ஆயிரம் பிரச்சனை உள்ளது இது எதற்காக சொன்னேன் என்றால் எனக்கு அப்பா அம்மா இருந்தார்கள் ஆனா தொலைவில் இருப்பதால் உங்க வீடியோவை பார்த்து அப்பா அம்மா என்று சொல்லி கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டு இருந்தேன் இப்பொழுது எனக்கு சங்கீதா அப்பாவும் வினோத் ஓட அப்பாவும் தான் அப்பா ஏனென்றால் எங்க அப்பா மார்ச் 17ஆம் தேதி இறந்துவிட்டார் அம்மா அப்பா வினோத் சங்கீதா எல்லாரும் பழையபடி சேர்ந்து சந்தோஷமா வீடியோ போடணும் ஒற்றுமையாய் இருக்கணும் யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை நீங்க எல்லாரும் சந்தோஷமா வீடியோ போட்டா தான் சில வீடியோக்களை பார்த்து நான் சந்தோஷப்பட்டு கொண்டு மன நிம்மதி அடைகின்றேன் கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றேன் இது தப்பு இது சரி என்று சொல்ல நான் வரவில்லை அதற்கு தகுதியானவளும் நான் கிடையாது ஐ மிஸ் யூ சங்கீதா ஃபேமிலி அண்ட் வினோத் பேமிலி 😭🙏
@SriYashviCreations29
3 ай бұрын
🫂
@sathiyasayi6753
3 ай бұрын
True 💯 @@SriYashviCreations29
@SusheelaM-rp6zd
3 ай бұрын
Super vazhipoo vadai amma with appa
@SriYashviCreations29
3 ай бұрын
😍
@malathig4228
3 ай бұрын
Amma appa super
@muthusamy5718
3 ай бұрын
Amma amma ....super❤
@SriYashviCreations29
3 ай бұрын
😍
@veelaa514
3 ай бұрын
Amma semma smile super ❤ .enakku vatai 😢
@SriYashviCreations29
3 ай бұрын
Amma kitta solluren☺️☺️
@AbiAbi-nt4zc
3 ай бұрын
So cute appa ❤❤❤❤ I love you
@SriYashviCreations29
3 ай бұрын
🤩🤩😍
@KalaiSelvi-sh3up
3 ай бұрын
Super Amma ❤❤❤
@SriYashviCreations29
3 ай бұрын
❤️❤️
@manilekshmi4990
3 ай бұрын
Super amma❤❤❤
@pondytofrance5872
3 ай бұрын
சூப்பர் ❤❤❤
@roginibalu274
3 ай бұрын
சூப்பர் அம்மா
@priyanka6535
3 ай бұрын
Super ❤Amma
@SriYashviCreations29
3 ай бұрын
❤️
@v.gopikagopika2763
3 ай бұрын
❤❤❤🎉
@SriYashviCreations29
3 ай бұрын
❤️🍅
@senthiln.natesan3017
3 ай бұрын
அம்மா சூப்பர் ங்க
@SriYashviCreations29
3 ай бұрын
😍☺️
@SusiSusi-ho4sh
3 ай бұрын
😊😊😊😊😊
@SriYashviCreations29
3 ай бұрын
☺️☺️
@Ammu-p9w
3 ай бұрын
Anna apaierukenga amma appa va nalla pathukonga anna ❤
@SriYashviCreations29
3 ай бұрын
👍
@suganthipoongavanam4510
3 ай бұрын
சூப்பர் அம்மா நான் சுகந்தி காஞ்சிபுரம் நீங்க என் பெயரை சொன்னிங்க எனக்கு ரொம்ப சந்தோசம் அம்மா 🙏🌹
@SriYashviCreations29
3 ай бұрын
☺️☺️☺️👍
@suganthinaidu5803
3 ай бұрын
Hi en name suganthi Mumbai endru amma solla sollunga
@geetharani953
3 ай бұрын
Nice recipe akka❤
@SriYashviCreations29
3 ай бұрын
😊
@annemary1762
3 ай бұрын
God bless you and your family ❤
@SriYashviCreations29
3 ай бұрын
❤️❤️☺️
@lifeofdivya
3 ай бұрын
Yenodaya I'd ku support pannuga gusy 🥺 Ena oru மாற்றுத்திறனாளி Nega support panna ena nalla irupen😢🙏🏼 evagaluku support panriga EnaKu kojam pannuga frds😊😊🙏🏻 anna negalum kojam soluga anna
@SriYashviCreations29
3 ай бұрын
🫂👍
@vijayvj1822
3 ай бұрын
Super vadai
@SriYashviCreations29
3 ай бұрын
😁☺️
@santhosh1732
3 ай бұрын
Hi Amma ❤❤
@SriYashviCreations29
3 ай бұрын
Hi
@velusettu7092
3 ай бұрын
Nan nethu evining snacks ku itha than senjen❤❤
@SriYashviCreations29
3 ай бұрын
☺️☺️👍
@fhathimafhathimaa2786
3 ай бұрын
Thank you so bro... Amma mogathula nejamaana sirippu... Superb amma appa and bro... Nethudhaan naan senjen ma vaazhapoo vadai... Y r u silent voice bro? Any prbm? Idheymaadhri neraya videos podunga bro... Amma konjam mixy la arachi potirundheenganna pirinji irukaadhungamma... Next time poovudan kadalaparuppum pottu mixyla arachi vadai sutti paarungamma...
@SriYashviCreations29
3 ай бұрын
Amma appa thaniya video edukkuranga illa athan Naa chennai poiten Naa iruntha konjam sound ah Pesuvanga 😊
Пікірлер: 91