அலங்காரம் மிகச் சிறப்பு தெளிவாக சொல்லி செயல் முறை செய்து காட்டிய விதம் அருமை வாழ்த்துக்கள் 💖🍁
@thaimahalingam66
2 ай бұрын
🙏 வாழ்த்துக்கள் மிகவும் தெள்ள தெளிவா விளக்கி சொல்லி தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா 🙏அதேசமயம் அம்மன் புடவை காட்டுவது ஒரு முறை பொறுமையாக பதிவுடுங்கள் நன்றி வணக்கம் 🙏என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 🙏
@TN360Iraivanadi
2 ай бұрын
புடவை கட்டும் வீடியோ நம்ம சேனல் இருக்கு பாருங்க
@sakthidrumsset8107
6 ай бұрын
சாமி அலங்காரம் சூப்பர் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@garusamy7312
Ай бұрын
😢
@garusamy7312
Ай бұрын
ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் நன்றி ❤❤❤
@kanirajant6275
Жыл бұрын
Intha vdo remba help ah irunthuchu anna thank u anna
@TN360Iraivanadi
Жыл бұрын
நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்...
@kovai432
11 ай бұрын
தம்பி நான் இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் இதற்கு நீங்கள் காட்டன் வேட்டியில் மஞ்சளை கொட்டி அம்மன் மேல் கையால் அந்த வேட்டிய தட்டினால் அந்த மஞ்சள் அம்மன் மேல் பரவும் இது எச்சில் படாது கண்ணத்தில் ஒரு டிஷ்டி பொட்டு வைங்க பேண்ட் அணிந்து அம்மனை நான் இருக்கும் கோவிலில் கருவறையில் விடமாட்டோம் நீங்கள் அதை மட்டும் சரிசெய்ங்க கருவறைக்கு மரியாதை வேண்டும் அலங்காரம் சூப்பர் எதாவது தவறுதலாக பேசினால் மன்னிக்கவும்
@TN360Iraivanadi
9 ай бұрын
நன்றி
@56-785
Ай бұрын
கோவில் கருவறைக்குள் ஆடைக்கட்டுப்பாடு வேண்டும் சட்டை பேண்ட் அனுமதிக்கக் கூடாது
@tvrsmani
28 күн бұрын
இம்மாதிரியான அலங்காரங்கள் பக்தர்களை சந்தோஷப் படுத்தும்.. காலப் போக்கில் அம்பாள் விக்ரஹம் , சந்தனம் விபூதி, மஞ்சள் போன்ற வைகளால் வடிவம் மறைந்து மொழுக்கு அடைந்து, அதை சரி செய்வது மிகக் கடினமாகி விடும், இதை நிறைய கோவில்களில் கண் கூடாகக் காணலாம்,🙏
@Sivalingam-p7l
Жыл бұрын
ஆ சிவலிங்கம் செட்டியார் அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி
Sandal ah normal water add panni mix panna pothuma bro
@vsubramaniam2337
4 ай бұрын
அருமையான பதிவு நன்றிங்கோ
@TN360Iraivanadi
3 ай бұрын
Thank you sir
@SrivijayadurgaAlayam
11 ай бұрын
🙏🙏🙏nandri thambi ❤❤
@TN360Iraivanadi
9 ай бұрын
நன்றி
@sabarisabari147
11 ай бұрын
அண்ணா ப்ளூ கலர் அம்மன் அலங்காரம் பண்ணி காமிங்க ❤
@TN360Iraivanadi
9 ай бұрын
கண்டிப்பாக
@56-785
Ай бұрын
அலங்காரம் அருமை
@RAJA-ml2wg
29 күн бұрын
அருமை ✨
@csanthoshkumar01
7 ай бұрын
கருப்புசாமி சந்தனக்காப்பு அலங்கரம் வீடியோ போடுங்க
@kathirvelmkvishvakarma2305
6 ай бұрын
சிறப்பு
@MrSathish043
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@TN360Iraivanadi
Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
@user-dz5ok8qh6c
4 ай бұрын
அம்மனின் அக்னி கிரீடத்துடன் கலர் கொடுத்தா நல்லா இருக்கும் அது பற்றி தெளிவாக பதிவிடுங்கள் அண்ணா கட்டாயம் வேணாம் உங்கள நம்பி தான் கேட்டு இருக்கேன் கட்டாயமாக எனக்கு பதில் போடுவீங்க என்று நான் எதிர்பார்க்கிறேன் ஓகேவா அண்ணா
@murugammalkannan3883
Жыл бұрын
ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹா 🙏
@TN360Iraivanadi
Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை அம்மா
@arivumanimani
Жыл бұрын
Super work bro
@TN360Iraivanadi
Жыл бұрын
நன்றி ஐயா தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@Balakrishnan.m-bt1ud
4 ай бұрын
Thank you brother
@JHRNSP
2 ай бұрын
Swamy Alangaram super Anna
@ssingaram3
7 ай бұрын
Romba nandri
@veeramani730
5 ай бұрын
Super sir
@MrSathish043
Ай бұрын
விபூதி காப்பு குங்குமம் காப்பு வைப்பதற்கும் எண்ணெய் தடவி பண்ணலாமா சொல்லுங்கள்
@Vivegav7
Жыл бұрын
Hiii bro supper bro ammanukku valagappu alangaram video podunga bro
@TN360Iraivanadi
Жыл бұрын
கண்டிப்பாக
@ravichandran2468
Жыл бұрын
சூப்பர் சார்
@TN360Iraivanadi
Жыл бұрын
நன்றி
@user-dz5ok8qh6c
4 ай бұрын
அம்மனின் அக்னி கிரீடத்துடன் கொடுத்தால் நல்லா இருக்கும் மிகவும் பொருத்தமாக தெளிவாக பதிவிடவும் கட்டாயம் பதிவிடவும்
@TN360Iraivanadi
3 ай бұрын
கண்டிப்பாக தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்
@user-nd1eu2qm1q
3 ай бұрын
Namaskaram anna. Daya senji ukkand irukkira thayarukku kosham podavai alankaram eppadi cheyyanum enra video podungala. Vanakkum 🙏🏼
@TN360Iraivanadi
3 ай бұрын
Video namma channel iruku poitu parunga bro..
@dashua3521
Жыл бұрын
Swamy santhana kappu video podunga
@TN360Iraivanadi
Жыл бұрын
கண்டிப்பாக தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@ArunAromal
3 ай бұрын
Super bro 🙏
@TN360Iraivanadi
3 ай бұрын
Thank you for your reply
@RaviChandran-nk7vv
8 ай бұрын
Super
@TN360Iraivanadi
7 ай бұрын
Thanks
@vigneshg8446
Жыл бұрын
Amman manappen alamgaram podunga pro
@TN360Iraivanadi
Жыл бұрын
கண்டிப்பாக ஐயா... தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
@AshokKumar-oq7qf
Жыл бұрын
🙏🏽
@TN360Iraivanadi
Жыл бұрын
நன்றி
@chinna542
Жыл бұрын
தாய்மார்களுக்கு ஃபேஸ் பவுடர் தேவை, ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதைக் கண்டுபிடிப்பது கடினம்.
@TN360Iraivanadi
Жыл бұрын
ஜெய் வாராஹி ஜெய ஜெய வாராஹி....
@user-rs5lv2rh3h
2 ай бұрын
குங்குமம் எண்ணெய் போட்டு பொட்டு வைக்கலாம் ஓம் சக்தி
@KarthiPalani-xw4lp
5 ай бұрын
சூப்பர்❤😊😊 பாயில்பேப்பர்கடைஎங்குஉள்ளது❤ அண்ணா
@TN360Iraivanadi
5 ай бұрын
அனைத்து stationary கடைகளில் கிடைக்கும்
@munimuni2142
8 ай бұрын
How to mix sandal powder
@saisarma87
Жыл бұрын
Which oil using for face to stick turmeric powder
@TN360Iraivanadi
Жыл бұрын
சுத்தமான நல்லெண்ணெய்
@barathan4314
5 ай бұрын
மிகவும் அருமை சகோ. பூரண புக்ஷ்கலை சமேத அய்யனார் ஸ்வாமி அலங்காரம் ஒரு வீடியோ போடுங்க நன்றி
@krishnang8329
10 ай бұрын
We don’t know Tamil pls put English description pls
@TN360Iraivanadi
9 ай бұрын
நன்றி
@swapnakrishna3352
11 ай бұрын
Super sir, Can you teach us how to apply turmeric to god statue which we keep out side of garbhagudi
@TN360Iraivanadi
9 ай бұрын
Will upload soon
@r.venkatesan6081
Жыл бұрын
அய்யா வணக்கம் ஸ்ரீசெல்வகுரு கணபதிக்கு 19:44 அலங்காரம் செய்ய வேண்டி
@TN360Iraivanadi
Жыл бұрын
நன்றி
@thilomaran8931
Жыл бұрын
Anna na coconut la amman mugam manjal la seyiva anna varalakshmi nombuku amman azhaga varuvangah anna manjal kanjathum veddipu varuthu anna veddipu varamah eruka yenna pandrathu solungah pls anna
@TN360Iraivanadi
Жыл бұрын
அம்மன் மஞ்சள் முகம் உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று முழு வீடியோ தருகிறோம்... நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@thilomaran8931
Жыл бұрын
@@TN360Iraivanadi tq anna
@thilomaran8931
Жыл бұрын
@@TN360Iraivanadi anna video podranu soneengah varalakshmi nombuku munadi podunga pls
@UshaRani-sj5dk
6 ай бұрын
Paint eppidi remove pannuvathu
@JHRNSP
2 ай бұрын
Channel per ennanu
@vijeasj5577
Ай бұрын
அண்ணா சுயம்பு அம்மன்க்கு காப்பு போட்டு காட்டுங்க
@zzz-fn8ym
Жыл бұрын
Bhagavathi Amman alangaram podunga
@TN360Iraivanadi
Жыл бұрын
கண்டிப்பாக
@KimWoo889
Ай бұрын
Unga video parthu than ammanku salai Kati partham
@Ramkumar-zd3jb
4 ай бұрын
வணக்கங்க அண்ணா நான் பழங்கால மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சோரி கட்டுவது எப்படி என கை கோப் சின்னதாக இருக்கும் எப்படி அலங்காரம் செய்வது பொலிஸ் வீடியோ பேடுங்கன்னா
Пікірлер: 136