அம்மா தங்களின் பாடலை கேட்கயில் கண்களில் கண்ணீர் தானாக பெருக்கெடுத்து ஓடியது. அருமையான நுட்பமான பாடல். தாய்மார்கள் அனைவருக்கும் கண்ணீர்களுடன் வணக்கங்கள்
@sivasanmugam7864
4 жыл бұрын
உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன் அம்மா.. மிகவும் இனிமையாக உள்ளது ..
@manokaranjayaraman4749
4 жыл бұрын
இந்த பாடலில் எத்தனை எத்தனை அர்த்தங்கள்.... ஆயிரம் வலி நிறைந்த பாடல்........ செவி வழி பாடல்........ கண்களில் வடியும் கண்ணீர் இராஜேந்திர சோழனின் காலம் செல்கின்றது..... கோயில் கட்டியதும் இருந்த செல்வாக்கும் இந்த சொற்களின் வெளிப்பாடு........ ஒரு கணம் மரத்துப்போனேன் மௌனமாக......
@cuteboys3222
Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@vinothvinoth7612
Жыл бұрын
100 தடவ கேட்டு இருப்பன் அம்மா
@ramchandru1153
4 жыл бұрын
அருமை அருமை அந்த அக்காவுக்கு என்னக்குறல் வலம் திரைத்துறை கு போகலாம் வாழ்த்துக்கள்
@gsmaniele
8 ай бұрын
👍👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் குரல் வளம் அருமை
@balamuruganbalakrishnan26
5 жыл бұрын
அருமை அம்மா
@VickyVicky-gk8zh
8 ай бұрын
Super Amma
@sivasanmugam7864
4 жыл бұрын
தமிழகத்தின் பொக்கிழங்களை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள காணொளியாக பதிவிடும் channel 4 தமிழ் குழுமத்திற்கு நன்றிகள் பலகோடி....இதுபோன்ற பாடல்களை இனிவரும் காலங்களில் நமது ஊர்களில் நாம் கேட்பது என்பது வாய்ப்பு குறைவே..
@abineshk6001
5 жыл бұрын
Super amma unga pattu
@niranjanadevi2212
5 жыл бұрын
Super amma en amma padura feel vanthathu
@miltanraj4028
3 ай бұрын
❤❤❤❤❤ சூப்பர் அம்மா
@sivaj9704
2 жыл бұрын
amma vice super....... Sigle vice ha oppari padal paduga ammal am request
@abineshk6001
5 жыл бұрын
அருமை அம்மா உங்க பாட்டு
@muruganp7947
8 ай бұрын
அருமை 💐💐💐🤝
@ilaiyaraja1317
Жыл бұрын
Super voice amma
@rathinakumar3511
5 жыл бұрын
அருமை
@rbhuvaneshwaran9135
5 жыл бұрын
ஐய்யோ!!! மிக மிக அருமை.....அனைவருக்கும் வணக்கம்...சலசலப்பான பின்னனியிலும் தெளிவான பாடல்..இருந்தாலும் இந்த பாட்டு என்ன பாட்டு?எதற்காக பாடப்படும் பாட்டு......
@channel4tamil
5 жыл бұрын
கங்கை கொண்ட சோழபுரம் பகுதியின் வட்டார வழக்கு பாடல் (நுட்பமான சாதிய அரசியலை சொல்லும் பாடல் இது
@manigandanbsms8829
5 жыл бұрын
Super Amma anbulla arumaiii thaimaraaaeeee
@navaneekrishnan8959
5 жыл бұрын
அருமை தாய் மார்களே
@user-jw2zn2cm1b
4 жыл бұрын
வணங்குகின்றேன் அம்மா... அருமையான பாடல் (பதிவு) வளர்க CHANNEL 4 தமிழ் 💐🙏
@deepakvino6404
5 жыл бұрын
Super lalitha akka
@saravananb8346
5 жыл бұрын
Very nice song thanks this all gose to channel 4 once again thank you bro
@kuttypappu4427
3 жыл бұрын
நான் இதுமாதிரி பாடல் வரிகள் கேட்டதை இல்ல. Tq channel 4 tamil
@arulmani2202
4 жыл бұрын
Super arumai ........amma
@thangaramesh1347
2 жыл бұрын
அருமை அருமை அருமை எல்லாம் அம்மா அவர்களுக்கும் அக்கா மகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@villagecookingexpress3469
5 жыл бұрын
Very nice song
@mahespmahesp9427
3 жыл бұрын
Supparr.amma
@k.kavinesh2449
5 жыл бұрын
Super akka very nice voice
@thangaisiva6841
5 жыл бұрын
Super song nice mom
@shalnishalini9997
4 жыл бұрын
Super akka
@santhaprabu8942
5 жыл бұрын
Nice voice
@nadijothidammaduraisenthil8608
4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா அனைவருக்கும்
@sriramcooking907
5 жыл бұрын
Super song.....
@varathanvarathan8220
5 жыл бұрын
Supeer
@sriramcooking907
5 жыл бұрын
@@varathanvarathan8220 hi
@nandhakumar8974
5 жыл бұрын
Supper song . ethu yatharkkana song
@karthickr3370
4 жыл бұрын
very nice
@mahadeve6720
3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@senthilr3681
4 жыл бұрын
Super ma
@dr.a.rajesh1824
5 жыл бұрын
Arumaiiiii
@PraveenPraveen-br7vl
5 жыл бұрын
Super
@shankardeva5849
3 жыл бұрын
Romba arumai.. ithupondra padalgalai than nan thedugiren... Nandri
@raghavanvs7718
5 жыл бұрын
Nice song Lalitha akka @ all Ur team 👌👌👏👏🙏
@asuraa14
3 жыл бұрын
உருக்கும் குறல்
@rengaraj9310
Жыл бұрын
🎼👌👌👌👌
@sandhanakumar7285
4 жыл бұрын
Namma district la eppadi oru voice Naan pakkathu oruthan Very very very nice Vera lavelle Super samma
@user-mf5fl5sc4o
5 жыл бұрын
அம்மா தலை வணங்குகிறேன் சொல்வதற்கு வார்தைகள் இல்லை நெஞ்சுருகி போனேன் கண்டவுடன் கண்டுக்கொள்ள கண்கள் மட்டுமே காட்சி அளிக்கிறது கண்ணீருடன் உங்கள் அழகான காந்த குரல் வளம் வாழ்த்துக்கள் அம்மா ஓர் கும்மி அடித்து பாடி இருந்தால் இன்னும் பாடல் மிருகு ஏற்றிருக்கும்!!!!!!
@stalinstalin1236
5 жыл бұрын
Hi
@stalinstalin1236
5 жыл бұрын
Bro gramiya padal pidikuma bro
@user-mf5fl5sc4o
5 жыл бұрын
ஆமாம் சகோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் எங்கள் அம்மா மிகவும் அருமையாக பாடுவார்கள்
Пікірлер: 66