23 வது ஆண்டு ஸ்ரீ வி நாயகர், சதுர்க்ள் திருவிழா
கோவை மாவட்டம் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் கடந்த 7ம் தேதி சனிக்கிழமை அன்று, சக்தி சேனா இந்து மக்கள்
இயக்கத்தின் தலைவர், அன்புமாரி தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா
நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக இளம் தொழிலபதிபர் எஸ்வி
நிவாஸ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் சக்தி சேனா இந்து
மக்கள் இயக்கத்தின் மா நில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மா நிலப் பொறுப்பாளர் கோபால்சாமி, இளைஞர் அணி துணைத் தலைவர்
ராம் கோவை மாவட்ட மா நகர தலைவர் சிவா, மாவட்டச் செயலாளர்
வினோத், இளைஞர் அணித் தலைவர் மனேஷ் குமார், மாவட்டப்
பொதுச்செயலாளர் பாண்டி, அர்ஜூன் மாவட்ட ஆலோசகர் சுரேஷ்
உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது!🎉 Experience the enchanting celebration of Ganesha Chaturthi like never before! Join us as we dive into lavish processions where vibrant colors meet the beat of the drum. In our latest video, witness how the joy of Vinayagar Chaturthi comes alive with an electrifying dance floor, mesmerizing performances, and the powerful essence of devotion. 💃🕺 From intricate décor to soulful music, every detail speaks of tradition and culture. This unforgettable journey honors Lord Ganesha, filling hearts with love and celebration. Don’t miss out on this magnificent spectacle! Like, share, and subscribe for more captivating content! 🌟 #VinayagarChaturthi #GaneshaCelebration #DanceFestMedia
Mines covers Tamil Nadu & Coimbatore - News, Comedy, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, Lifestyle, Social Responsibility & Social Awareness.
Media Mines Only For Entertainment
Негізгі бет ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் !! #vinayagar #kovilthiruvizha #oorvalam
Пікірлер: 1