மண்ணில் கால்பதித்து தண்ணீர் எடுப்பதே ஒரு தனி சுகம்அமலா..!! 13:50 கால்வாயில் கால் பதித்து.. மீன் சட்டியுடன் நின்று.. உனக்கு பின்னே தெரிந்த வானமும் வயல்வெளியும் பார்க்க .. யாரோ தீட்டிய கிராமத்து ஓவியம் போல் இருந்தது மா..!! 🌫🗺🌌
@Amalavillagefood
5 сағат бұрын
👍👍👍🥰🥰❤️❤️☺️☺️👌👌🙏🙏
@Alipathu-os6pj
5 сағат бұрын
உங்கள் ஊர் வாய்க்கால் நல்லா இருக்கு மீனும் சூப்பர் உங்கள் கிராமத்து வீடியோ சூப்பர்
Пікірлер: 76