சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன் பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற தூய்மை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமை கேட்டேன் சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்....
@iamsad9148
Жыл бұрын
Bro very nice 🙂👍
@JagannathanKumar-vz9sd
Жыл бұрын
@@lakshmiganesan403 வேற லெவல்
@udhayakumarp7964
Жыл бұрын
❤❤❤❤
@divyadivyamuni3694
11 ай бұрын
N nc cnc. C. N. C nc. Ñnc. C nc. C ncñn. Ñ. Ñ ç. N ç. N. Nn. N n. N. Ñ n. N n. N. Nnnn. Ñ. Nñ ñ. N nnn. Nnn. Nn. Nnnn nn. N n. Ñn. N. N. N. N. N. N cnn ñc. Nc c. Cnncn nnnn. Nnn. C. C. N. Nn ñn nnnnñc. N. Cnnn. N. N xc. C ç. Cc. Ç n nnn. N nnnnnnn n n n. N. N. Nn. N. Nn nnn. Nnn. N nnnnnnnn nnnnn. Nn. N. N n. Nnnnn. N. C n nn. Nnnnñnxc c bcnnn. Xcn. X bc bcnnnnncncncnnbc nnbcc. C cn. C. Ccc. Cç. C. Çc. N nn VC c nnncnn. Nncnnnnnnn nnnnnnnnnnnn. Cncnncnc. Nbc cnncnc. Nn nnnnc nn cn c nbcc cnnbcnnc. Cbcb cncnnnnncncnnnnçnnnnnnnnnnnnnnnnnnnnnn ñnnñnnnnnnnnnnnnnnnnnncn nnc nnnnn nnncnncnnnnncnnn ji😮😢v nnnc nncnxbcnnc cnvx n c nnc. Nnccbcxd BB
@rameshs4827
11 ай бұрын
I love you SPB sir ❤❤❤❤❤
@nivetharaj89
4 жыл бұрын
இந்த மாறி பாட்ட உலகத்துல SPB சார்னால மட்டும் தான் பாட முடியும்..மிக திறமை கொண்ட பாடகர்..Rip SPB sir💔
@ManiKandan-oe4lo
4 жыл бұрын
My farvite song
@prasanthmarimuthu9985
4 жыл бұрын
My favorite song
@sribrundha2109
3 жыл бұрын
&3gsjhffs3
@jayanthig3147
3 жыл бұрын
Mngnmn gb gdn
@jayanthig3147
3 жыл бұрын
Ajkv
@manikandan-m.
3 жыл бұрын
Perfect., * Lyrics check. * Music check. * Vocalist check. * Ultimate performer check. * picturization check. One of The best one in Ajith Sir career...
@Chuk392
2 жыл бұрын
Enough said superb 👌
@lakshmiganesan403
Жыл бұрын
மே 1 2024
@ddflovebike4114
Жыл бұрын
@@lakshmiganesan4031:02
@dhineshkumar7477
Жыл бұрын
என்றும் நிலைத்திருக்கும் அமர்க்களமான ⚡ 🎙️பாடல்🎵 தல அஜித்❤️🔥
@lakshmiganesan403
Жыл бұрын
Me too
@GAYATRIGANESAN
Жыл бұрын
Enaku kashtama irukkum pothu intha song 😢 ketpen
@raja6368
4 жыл бұрын
கேட்ட எனக்கே மூச்சு வாங்குதே பாடின அவருக்கு எப்படி இருந்திருக்கும்... உங்கள் பிரிவால் வாடும் உங்கள் ரசிகர்கள்.....
@srinarayani529
3 жыл бұрын
Unmai👍👍💔💔😔😔
@sumathivijaydi9821
3 жыл бұрын
Adeubbfst
@sumathivijaydi9821
3 жыл бұрын
Rgsbczrjgr
@ranjanis1209
3 жыл бұрын
Correct
@paulinpau9500
3 жыл бұрын
Intha song inniki ketta i can't control my tears miss u spb appa
@YBS0132
4 жыл бұрын
SPB அவர்களை பிறிந்தவுடன் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.... Rip 😭😭😭
@shivasundaram2257
4 жыл бұрын
WE MISS HIM BRO
@santhosh2064
4 жыл бұрын
I miss you spb
@abishek4530
4 жыл бұрын
Miss you u
@azstyles940
4 жыл бұрын
Like vechu uyir again kondu vara poringala? Just pray for him...
@sathyatalk3132
4 жыл бұрын
I am also bro
@iyyanariyyanar4981
5 жыл бұрын
இந்த பாடலை பாடிய எஸ்பிபி சாருக்கு என் அன்பான நன்றி எஸ் பி பி சாராள் இந்தியாவுக்கே பெருமை
@lakshmanane7002
5 жыл бұрын
Iyyanar Iyyanar i
@MuthuKumar-mv2ng
4 жыл бұрын
Iyyanar Iyyanar
@sreemadi7455
4 жыл бұрын
He is Just a singer dont over react
@tamilonly3413
4 жыл бұрын
@@sreemadi7455 poda jelious
@rkmali6254
4 жыл бұрын
@@sreemadi7455 ni enna a. R rahman aa da
@NiranjanKumar-lu3yo
2 жыл бұрын
கொரோனா இல்லா உலகம் கேட்டேன் கவசம் அணியா மனிதர்கள் கேட்டேன் ஊரடங்கில்லா ஊரைக் கேட்டேன் இயல்பு வாழ்க்கை திரும்பிடக் கேட்டேன் ~ This is what we want
@sheikabdullaabdul3267
2 жыл бұрын
Super thala
@kaviyarasuna6949
Жыл бұрын
Super
@sakthivell8095
Жыл бұрын
😂😂😂
@sridharangandhi1999
11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@faizalcardentart2607
8 ай бұрын
😁😂
@thaladeepa.55
4 жыл бұрын
இறப்பதற்கு முன் உங்களை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்று வரம் கேட்டேன்😍🤩🤩😥😥😪😪
@nallaarasu6128
4 жыл бұрын
🥤🥤🍽🍴🔪🔪🔪
@RafiRafi-ob9pf
4 жыл бұрын
Is bor
@srinathsrinath5413
4 жыл бұрын
Yes
@d.annajebaannajeba7969
4 жыл бұрын
எனக்கும் இந்த ஆசை இருக்கு
@Mech__-nl1ox
4 жыл бұрын
Enakkum Antha Aasai Than Nanba Kandippa Pakkanum💖💕💖
@svkumarkumar407
3 жыл бұрын
S p மறைவிற்கு பிறகு இந்த பாட்டினை கேட்குறேன். அவர் இன்னும் இறக்கவில்லை. அவரின் பாடல்கள் மூலம் அவர் இன்னும் இந்த உலகத்தில் உயிருடன் தான் இருக்கிறார்.. great spb ....great ..legend singer kadawul llukku...kooda irrakkam yillai...
@NiranjanKumar-lu3yo
4 жыл бұрын
மிகவும் கடினமான பாடல். மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திப் பாடுவதில் SPB just like that ஊதி தள்ளியிருக்கிறார்
@sjsjsi714
4 жыл бұрын
Enneramum ketka thoondum padal
@karthickjk4222
4 жыл бұрын
உண்மை தான்
@vanobin2504
4 жыл бұрын
Yes correct
@user-vn2qn1je8t
4 жыл бұрын
ஹாஹா இது கட் பண்ணி கட் பண்ணி தான் ரெக்கார்ட் பண்ணுனாங்க.. ஒரே மூச்சுல பாடியதில்ல...
@smcreations1319
4 жыл бұрын
Hii
@Tamilsongs768
Жыл бұрын
S p மறைவிற்கு பிறகு இந்த பாட்டினை கேட்குறேன். அவர் இன்னும் இறக்கவில்லை. அவரின் பாடல்கள் மூலம் அவர் இன்னும் இந்த உலகத்தில் உயிருடன் தான் இருக்கிறார்......
S p மறைவிற்கு பிறகு இந்த பாட்டினை கேட்குறேன். அவர் இன்னும் இறக்கவில்லை. அவரின் பாடல்கள் மூலம் அவர் இன்னும் இந்த உலகத்தில் உயிருடன் தான் இருக்கிறார்..
@arunselvam978
3 жыл бұрын
Mmmm
@SangeethaSangeetha-rk6vz
3 жыл бұрын
Hmmmmm
@shafadrawingacademy6587
2 жыл бұрын
Hmmm
@rajeshvincent8326
2 жыл бұрын
Mumm
@AjithKumar-on4wu
2 жыл бұрын
@@SangeethaSangeetha-rk6vz ஐடி மூலம் என் குடும்பம் என் ஓடுகள் வரிசைப்படுத்த ஆன்லைன் விளையாட்டு போல ஞ்சி உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் முன்பே இந்த ஆண்டு காலம் xf
@senthilsenthil3352
5 жыл бұрын
நான் 👌👌தளபதி ரசிகர் தான்👌👌 ஆணால் தல 👆👆பாடல்👌👌 மரணமாஸ்👌👌👆👆
@vasanth7942
5 жыл бұрын
La u kku pam
@mageshmagesh2160
5 жыл бұрын
Senthil Senthil me tooo but intha song Vera level
@palaniyandisuresh9518
5 жыл бұрын
Neethaan unmayana rasigan
@a01education63
5 жыл бұрын
super pa.............sema masss song
@PraveenKumar-wk9xe
5 жыл бұрын
Its my reality song so sweet
@Tamil0611
11 ай бұрын
2024 ல் யாராலும் இப்படி ஒரு பாடலை மூச்சுவிடாமல் பாட முடியாது... SPB அவர்களின் பாடலில் இந்த பாடலும் மதிக்கத்தக்க ஒன்று... தல அஜித்துக்கு அமர்கலம் MOVIE வேற லெவல் தான்... THALA FANS HERE...😊😊😊
@godwin_98
3 жыл бұрын
எப்பொழுதும் எந்த நேரத்திலும் கேட்டாலும், நம் உடம்பில் உள்ள முடிகள் சிலிர்க்க வைக்கும் வரிகளை, SPB யால் மட்டுமே தர முடியும் ❤️❤️❤️
@billathano2073
3 жыл бұрын
2021 லாக் டவுன் யாருல்லாம் இந்த பாட்டை கேக்கிங்க 🔥🔥
@tamilnewstech5077
3 жыл бұрын
Nan kekuren 2021 la June month 16 th Wednesday
@kaviyaharini6195
3 жыл бұрын
P .
@kaviyaharini6195
3 жыл бұрын
@@tamilnewstech5077 .
@akluiefer5830
3 жыл бұрын
Me
@VetriP-sh8lf
Ай бұрын
@@billathano2073 Naa 2024 la pakkuren
@sivakumarn1191
4 жыл бұрын
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் ச்சீ.. சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன் உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன் ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன் வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன் வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன் இடிகள் இல்லாத மேகம் கேட்டேன் இளமை கெடாத மோகம் கேட்டேன் பறந்து பறந்து நேசம் கேட்டேன் பாசாங்கில்லாத பாசம் கேட்டேன் புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன் பூவின் மடியில் படுக்கை கேட்டேன் தானே உறங்கும் விழியைக் கேட்டேன் தலையைக் கோதும் விரலைக் கேட்டேன் நிலவில் நனையும் சோலை கேட்டேன் நீலக் குயிலின் பாடல் கேட்டேன் நடந்து போக நதிக்கரை கேட்டேன் கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன் தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன் எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன் துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன் பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன் மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன் ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன் வானம் முழுக்க நிலவைக் கேட்டேன் வாழும் போதே சொர்க்கம் கேட்டேன் எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன் எரியும் தீயாய் கவிதை கேட்டேன் கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன் காமம் கடந்த யோகம் கேட்டேன் சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன் பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன் பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன் நன்றி கெடாத நட்பைக் கேட்டேன் நடுங்க விடாத செல்வம் கேட்டேன் மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன் மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன் நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன் அழுதால் மழை போல் அழவே கேட்டேன் ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன் எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன் பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன் சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன் ராஜராஜனின் வாளைக் கேட்டேன் வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன் பாரதியாரின் சொல்லைக் கேட்டேன் பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன் மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன் மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன் சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன் தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன் மழையைப் போன்ற தூய்மை கேட்டேன் புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன் புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன் இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன் இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன் துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன் தொலைந்து விடாத பொறுமை கேட்டேன் சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன் சொன்னால் சாகும் வேகம் கேட்டேன் கயவரை அறியும் கண்கள் கேட்டேன் காலம் கடக்கும் கால்கள் கேட்டேன் சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன் சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன் மூடியில்லாத முகங்கள் கேட்டேன் போலியில்லாத புன்னகை கேட்டேன் தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன் தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன் ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன் ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் காசே வேண்டாம் கருணை கேட்டேன் தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன் கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன் குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன் இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்......
@ManiMaran-qp1rr
4 жыл бұрын
Aaaaaaaaal
@veenak718
4 жыл бұрын
Super
@krishanilovely5607
4 жыл бұрын
.
@kavithar4250
4 жыл бұрын
இவர் மட்டும் தான் இப்படி பாடமுடியும்.
@lokeshkaramchand8685
4 жыл бұрын
Super
@AJITHIYAN143
Жыл бұрын
2023 இல் யார் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டுள்ளீர்கள் கேட்டிருந்தால் ஒரு லைக் போடுங்க😉😘👆
@thaladeepa.55
Жыл бұрын
👍👍👍
@RosyMonarch723
Жыл бұрын
😊
@KDVILLLAN_
Жыл бұрын
❤
@user-dd5mc9wm7d
Жыл бұрын
Meee
@prasanthreddy2260
Жыл бұрын
why bro 😊
@malai09
3 жыл бұрын
90 வரிகள் கொண்ட பாடல்... தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக பாடல் வரிகள் கொண்ட பாடல் இது மட்டுந்தான்... டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் நடன அமைப்பு அருமை...செஞ்சி கோட்டையில் படமாக்கப்பட்டது.. தல+பரத்வாஜ்+சரண்+வைரமுத்து கூட்டணி 💖💖💖
Uffff 85 demands in just 4 mins😱😱😱 Spb legend for a reason😎🔥
@muthusheela5110
5 жыл бұрын
சொந்த உழைப்பில் சோற்றை கேட்டேன் 👍👍🔥🔥
@smartsatham252
5 жыл бұрын
Thala da
@ShaSha-su9gh
4 жыл бұрын
muthu sheela *சேற்றில் முளைக்கும் தாமரை கேட்டேன்*
@karthikarthikeyan323
4 жыл бұрын
New song
@arockiadhanaprincyi8289
4 жыл бұрын
very good
@dontadviceme2942
2 жыл бұрын
I'm also
@user-zr6pz4ie9w
10 ай бұрын
அருமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை
@ultimatestarajithandasinad4504
3 жыл бұрын
Ultimate star ajith sir+ shalini madam+ sp balasubramaniyam sir + vairamuthu sir + bharatwaj sir+ saran sir = bliss🤩🤩🤩🤩🤩
@seenu3234
3 жыл бұрын
Hi🥺
@sivapathi
3 жыл бұрын
இப்பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போதெல்லாம் புல்லரித்து போகின்றேன் 🔥🔥🔥
@tamilzan3951
3 жыл бұрын
Same to you
@masanamuthumasanamuthu6974
3 жыл бұрын
Suppur
@masanamuthumasanamuthu6974
3 жыл бұрын
Supper thalla
@k.seemandurai4822
3 жыл бұрын
2023ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
@neelathangavel6960
3 жыл бұрын
நான் நூறாவது லைக்கு ன்னே, நான் நூறு ன்னே. நான் நூறு.
@mohamadabrahem482
3 жыл бұрын
Entha varusham aanalum kepom nanga
@v.s.creations1773
3 жыл бұрын
Ithu oru arputhamana padal
@k.seemandurai4822
3 жыл бұрын
@@v.s.creations1773 yes 👍👍👍
@k.seemandurai4822
3 жыл бұрын
@@neelathangavel6960 👍🙏😊
@Rithvi8155
10 ай бұрын
புல்லரிக்கும் பாடல்.என் நாடி நரம்பெல்லாம் சிலிர்ந்தெழுந்தது இப்பாடலின் வரிகளை கேட்டு.பிரம்மித்துதான் போனேன் என் விடாமுயற்சி நாயகனின் வெற்றி வரிகளை கண்டு.🥳🥳🥳🥳🥳🥳👉🤗👈👍💗💗💗💗💗💗💗💗💗💗
@kumararatnamkabilesh7184
4 жыл бұрын
2020 ல பார்த்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க 👍
@ronaldoraj7263
4 жыл бұрын
Yes
@PriyaS-px3lf
4 жыл бұрын
Nan 2020 latha path a
@sajnasachu6407
4 жыл бұрын
Yes
@_love_at_fist_sight_9951
4 жыл бұрын
Eppa yavathu knjm feelings aagum pothu intha song than ketpen bro
@muthus2143
4 жыл бұрын
Yes
@rayirayappan9553
6 жыл бұрын
Thala are you great, Lovely song 💕💜தமிழ் சினிமாவில் ஒரு முறை பயன்படுத்தி பாடல் வரிகளை பயன்படுத்த ஓரே பாடல் நம்ம தல அஜித் அமர்க்களம் படத்தில் தான் ❤️💕💜
@devadeventhiran2961
5 жыл бұрын
Lg r
@ramjir4739
5 жыл бұрын
Ramji
@manobala2650
5 жыл бұрын
You are great not are you great
@SakthivelR-hu4fv
6 ай бұрын
2024 கேட்பவர்
@AnvarDheen-kt4hl
5 ай бұрын
😮
@malar4859
5 ай бұрын
Me
@SureshBabu-xm4mm
5 ай бұрын
Yes
@anthony_duraii
5 ай бұрын
Me❤
@pasuarivu2063
5 ай бұрын
🤝
@SivananthagowryKanagalin-ut5we
Жыл бұрын
உண்மையான அன்பு டன் வாழ த்துடிக்கும் ஒருவனின் உள்ளக்குமுறல் இந்தப்பாடல்.இதை spb பாடுவது மிகவும் நன்று.❤❤❤❤❤❤❤
@mohamedrafeek4821
3 жыл бұрын
There are not just words It's weapons to change mind R.i.p. SPB❤️ LOVE FROM SRI LANKA🇱🇰🇱🇰🇱🇰
@lakshithabalu8832
4 жыл бұрын
😩😭 really an amazing man v have lost him. RIP ( return if possible ) 😐 But still he is living with his music
@adhieditz4866
4 жыл бұрын
😥😥
@sathyatalk3132
4 жыл бұрын
Me bro
@madhunisha8178
4 жыл бұрын
We had not lost him he is living with his music
@gouthamsettipalli4123
4 жыл бұрын
One of the best songs, and my favourite song. Really 💔 news of SPB sir, he is alive in his song with us. RIP
@lakshithabalu8832
4 жыл бұрын
@@gouthamsettipalli4123 of course
@SPRWHEELS
3 жыл бұрын
விழிகளில் இருந்து விடை பெற்ற செவிகளின் காதலனே !!!! We miss you sir..
@AjithKumar-on4wu
2 жыл бұрын
Tandal eer yfhz në faqen tuaj të përdoruesit
@BalaMurugan-oe2ko
2 жыл бұрын
உயிருள்ள வரிகள் நண்பா 💐💐💐
@apratheep9140
Жыл бұрын
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
@CNMBOYSGAMING2343
8 ай бұрын
2024 இந்த பாடலை கேட்பர்வக்கள் 👉👉👉
@kumuthakumutha1641
5 ай бұрын
Qyptq
@animaestatus2889
3 ай бұрын
Epo keta enna da venna
@Ramslife-009
3 ай бұрын
பிடிக்கும்🥰🥰🥰😘😘
@NikashNikash-wk4hd
Ай бұрын
Me
@mohamedfazil4285
3 жыл бұрын
Tough lyrics.....lengthy song...... Breathless song.......great voice........ Only legend SPB🔥
@sharmilamythili123
2 жыл бұрын
True
@harishjayaraj3087
2 жыл бұрын
Vairamuthu lyrics
@lakshmiganesan403
Жыл бұрын
Me too
@arunmobileservice
3 жыл бұрын
ஆண்டுகள் பல கழிந்தாலும், 🌍🕚, ️ பல புதிய படங்கள் வந்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் சளிக்கவைக்காத ஒரே படம்😉❣️❤️❤️
@keerthymk6422
4 жыл бұрын
பிரிவை தாங்கும் இதயம் கேட்டேன்...😔போலி இல்லா புண்ணகை கேட்டேன்....😔தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்.....😔எனக்கு பிடித்த வரிகள்......😔
@harishjayaraj3087
2 жыл бұрын
Vairamuthu lyrics
@mugarajan
Жыл бұрын
அன்பு காதல் சரியான நேரத்தில் கிடைக்க மனிதனின் மனம் ரணத்தின் உச்சம்....
@BhuvanesBhuvanes-ik8mi
4 ай бұрын
❤❤❤😢😮
@raju21386
5 жыл бұрын
This movie made me Full Fledged Ultimate Star Ajith Veriyan... 1998 - still counting to get inspired bcoz of one and only Ajithkumar....
@rosirosi3565
4 жыл бұрын
Thala shalini nice pair👌👌👌
@mathuramasamy4773
4 жыл бұрын
Super song 🥰🥰🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏
@apratheep9140
Жыл бұрын
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
@kaleeshwaran1915
6 жыл бұрын
சொந்த உழைப்பில் சோற்றை கேட்டேன்👌
@indhrajithindhrajith411
5 жыл бұрын
👳👳👳👳👳
@eswaraadaikalam9312
5 жыл бұрын
Kaleesh Waran wrffgg
@sivabalanm3573
5 жыл бұрын
Super
@samsunfdo4716
5 жыл бұрын
😭😭😭😭ipdei orru. Song ine varramudyatu
@nallthambinallathambi7638
5 жыл бұрын
Mm ok
@SathishKumar-sn5rk
Жыл бұрын
என் வலி உணர இந்த ஒரு பாடல் போதும்😢😢😢💯💯
@pragalathan000
3 ай бұрын
என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாடல். 11வயதில்(7th std- 2000year) இந்த பாடலை பாடியதில் மூலம் நான் பள்ளி முழக்க பிரபலம் ஆனேன். இன்றும் என் நண்பர்கள் பார்த்தால் அந்த பாடலை பாட சொல்வார்கள்.
@benlenin4932
2 ай бұрын
Nanru
@svetry9609
19 күн бұрын
Super
@giridharan498
5 жыл бұрын
தலையனை வேண்டாம் தாய் மடி கேட்டேன்😍😍
@ilovemylife4610
5 жыл бұрын
Super I like
@pandimunees5507
5 жыл бұрын
Fail
@vinothkumarvinoth8107
5 жыл бұрын
super l love songs
@bdjhdvizviwd2gd374
5 жыл бұрын
I love u thala ninga vera level I miss uuuu this moments like this song
@ananadapavan8507
5 жыл бұрын
Ve
@ADevan-qc3fp
5 жыл бұрын
2019 ல் பார்த்தவர்கள் மட்டும் லைக் போடுங்க
@royalenfieldriders7852
5 жыл бұрын
apdi ellam panna mudiyaadhu enna pannuva
@ketheeswarannadarajah7328
5 жыл бұрын
6
@sasikalapakkiyarasa356
5 жыл бұрын
Suppar
@jayaprakashprakash906
5 жыл бұрын
Super
@subashsd8435
5 жыл бұрын
Nice song
@visaravanan
Ай бұрын
Whenever I feel lonely and helpless I hear this song.. it brings tear out of me and make me normal.. Thanks to Vairamuthu, SPB and the entire team.. 🙏 Another song that kills my pain is Mayakkama Kalakkama..
@udaykumar-ft9vr
4 жыл бұрын
தல வாழ்க்கையில் ஒரு முறை உங்களை நேரில் பார்க்க வேண்டும் என கேட்டேன்
@thalaajith1471
5 жыл бұрын
தல உங்களை வாழ்க்கையில் ஒரு முறை பார்க்கும் வரம் கேட்டேன் 🙂
@user-mz9ez6br7j
5 жыл бұрын
Sema
@asarasraf622
5 жыл бұрын
Thala Ajith வாழு வாழ விடு
@rajeshelumalai7142
5 жыл бұрын
Nanum tha...
@hareshkannan7701
5 жыл бұрын
Thala Ajith வாழு வாழ விடு றஇஅ
@thasukuttu4085
5 жыл бұрын
Vara level
@04ashokt6
4 жыл бұрын
அவர் இல்லாவிட்டால் அவரின் குரல் இவ்வுலகையே ஆளும்
@gillisprrow8143
Жыл бұрын
விஜய் ரசிகன இந்த பாடலை ரசித்து கேட்டேன்
@kajamydeen5870
Жыл бұрын
So what
@MuralidharanG-zz5vy
3 ай бұрын
Thanku❤❤❤
@vigneshmoorthy9633
Ай бұрын
@@kajamydeen5870 Aaaaaapu 🐒
@neelavathin4057
3 жыл бұрын
SPB sir, " I also asked exam without results". But I didnt get this. So I will pray to god to get this and I want one more SPB sir.
@innocentguy3944
3 жыл бұрын
Well at least a few people asked for pass-marks without exam and covid lockdown granted it
@mystyle6657
3 жыл бұрын
This is a song which I tried to learn so many time. Still not able to. You are the only person who can sing this song SBP sir. You are great. You sang more than 40,000 songs
@foreverevergreen4411
6 жыл бұрын
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை........ இதிலே எதுவும் நடக்கவில்லை... வாழ்வே வாழ்வே வேண்டாமென்று........ மரணம் மரணம் மரணம் கேட்டே........................ன்?
@manjuthunaimanjuthunai6492
6 жыл бұрын
FOREVER EVERGREEN
@haifaharis3607
6 жыл бұрын
ASSALAMU
@dhanaseharnandhakumar
6 жыл бұрын
Ever green .
@kesavanram5950
6 жыл бұрын
FOREVER EVERGREEN cxcc
@pavarasane792
6 жыл бұрын
FOREVER EVERGREEN l in Y
@karthickpalani3565
8 ай бұрын
Still 2024 full goosebumps🎉🔥🔥🔥
@gurumoorthy13
4 жыл бұрын
RIP....😢 SPB sir❤️ Miss You Sir .... The Emotional Voice....SPB🖤
@abmusic1888
5 жыл бұрын
Acting na ippdai irukanum verithanam 🔥😎
@mohammedjaveed6852
4 жыл бұрын
Mass
@mohammedjaveed6852
4 жыл бұрын
💓😥
@MohammedMohammed-sp1oz
4 жыл бұрын
Super
@sciencebeliever8269
4 жыл бұрын
മൈർ 😂😂😂
@rahulkrishannair6107
4 жыл бұрын
Enna myra edhu...!!! 😅😅
@shaikKarim-ky
3 жыл бұрын
Indian Megastar in singer's S.P.B.....nobody can change his title he is the best singer in Indian film industry we miss you so much S.P.B.
@farookbasha360
Жыл бұрын
One of the best song in tamil cinema still nw hearing goosebumps to hear this audio SPB sir the legend he proves Ajith sir best song in his carrier sure I am a hard-core thalapathyVijay na fab but I like this song very much especially ajith sir expression just awesome
@tsbr007
3 жыл бұрын
"இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை, இதிலே எதுவும் நடக்கவில்லை, வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் மரணம் கேட்டேன்!! " -SPB sir
@lakshmiganesan403
Жыл бұрын
My brother name bala 😭😭😭😭😭😭😭😭
@pearl2623
Жыл бұрын
வரிகளை எழுதிய கவிஞரை ... வாழ்த்துங்கள். அத்தனை வலிகளையும் எடுத்துரைத்தது அவர்தான்.
@chandrareddy4392
3 жыл бұрын
splended job from SPB sir. his breathless songs are so natural that we don't really feel the application of technology in it.
@D_Master_Mind
4 жыл бұрын
We miss the Legend today onwards 🖤SBP🖤 25-09-2020
@sathyatalk3132
4 жыл бұрын
😭
@ikramjaa5700
4 жыл бұрын
26 broo
@harshitapeddada382
3 жыл бұрын
It's too sad but he will remains in our hearts
@maheswaripwd9291
3 жыл бұрын
Sssss
@maheswaripwd9291
3 жыл бұрын
@@harshitapeddada382 mm true
@mahesl5171
Жыл бұрын
வலியும் வேதனையும் சொல்லும் பாடல்
@chinnaerumbu
6 жыл бұрын
super line.. I like so much ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்..... wow துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன் தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன் Awesome! Awesome!!
@Antonyramji
5 жыл бұрын
pesakudathu
@kvrajiadmk186
5 жыл бұрын
O
@fathimufee4745
3 жыл бұрын
Endha song ah chumma try panni parthen 😂😂😂😂oru 2 nimisam udama padi erunda mandaya potu eka vendiyadhu than 😢😢 spb sir you realy great ❤❤❤
@shwetaak4885
5 жыл бұрын
Spb sir his voice😍😍😍nd my thala acting with shalini mam😍😍😍😍...
@sankarjilla1409
5 жыл бұрын
Swetha Thala 😍😍😍
@muppidathisiva8331
5 жыл бұрын
Swetha Akki h
@priyadarshinig9372
5 жыл бұрын
I love this song
@ravichandern5993
5 жыл бұрын
Hay friends
@ravichandern5993
5 жыл бұрын
priyadarshini g Karan
@sujithavelmurugan2877
2 жыл бұрын
Spb very very great sir, Intha song ah muchu vida paadi paatha than theriuthu evolo kastam nu sir
@kavimani3232
4 жыл бұрын
Only SPB SIR can do this miss you SIR
@MCManiMCMani-wr5vw
4 жыл бұрын
I also miss him bro 😭😭😭
@sumathythilagaraj2955
4 жыл бұрын
Me also ,,😭😭
@SomeOne-zq2hs
4 жыл бұрын
😔😭
@akashagniveeran317
4 жыл бұрын
Fact
@sushiray80
4 жыл бұрын
A gem from the composer and the singer... What meaning and rendition...truth and feel... Our esteemed singers can do justice...!!! Wish one would do it as a tribute to the late revered singer's prowess...!!! Deserving of world stage... If I had my way...the lyrics would b translated as the singer belts out each heart wrenching desire...!!! So the audience knows its depth...
@SK-ut7sp
4 жыл бұрын
Thala - Shalini😍❤ Thala - SPB🔥😎🔥 2020 July👍
@jackdaniel6138
4 жыл бұрын
Corona!!! U took our SPB Sir. He's such a good soul. Ur voice is still in every nostalgic moments in our life. May ur soul rest in peace Sir. We love u SPB Sir. - With tears.
@GMComputers
3 ай бұрын
2024 இந்த பாடலை கேட்பவர்
@VetriP-sh8lf
2 ай бұрын
🎉🎉🎉❤❤
@Lalitha-jt6ge
Ай бұрын
🎉 ஆகஸ்ட் 12 🎉@@VetriP-sh8lf
@bpk_army
4 жыл бұрын
பாட்டு கடவுள் எஸ் பி பி இந்த உலகம் உள்ளவரை உன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்
@yuvapreethi4357
3 жыл бұрын
3]
@Arulgamingdj
3 жыл бұрын
@@yuvapreethi4357 p. .
@ranjithranjith1047
3 жыл бұрын
@@yuvapreethi4357 qq
@kottefflover4153
3 жыл бұрын
@@Arulgamingdj p
@SureshKumar-gp7lx
3 жыл бұрын
Super. Song
@astrotamilnarpaviaravinth8414
3 жыл бұрын
நீ இல்லை என்றாலும் உன் குரல் எங்கள் மீது கேட்டுக்கொண்டே இருக்கும்😭😭
Enga Thala shalini sema azhagu Music Extronary Voice super❤❤❤❤❤❤❤
@user-bo5lv4rg3f
6 жыл бұрын
தமிழ் சினிமாவில் ஒரு முறை வந்த வாி மறுபடியும் வராத பாடல் வாிகள் தல பாடல் மட்டுமே
@mathymathy292
5 жыл бұрын
Yb Qp
@gurumoorthyn178
5 жыл бұрын
Super song
@ksdilipkumar5477
5 жыл бұрын
@Soorya raj வரி பாடலுக்கும் சொற்களுக்கும் வித்தியாசம் உண்டு... நண்பா
@gppichumanigppichumani8794
5 жыл бұрын
சாே.மருது கண்ணன்
@sivampandiyan8992
5 жыл бұрын
சாே.மருது கண்ணன்
@AR-4
4 жыл бұрын
SPB sir has sung so many songs that represents my whole lifetime. RIP sir
@lovelybsr2531
2 жыл бұрын
S P B Sir நீங்கள் மறைந்தாலும் நீங்கள் பாடிய பாடல் அணைவர் மனதிலும் உங்கள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@tmmk_media18
6 жыл бұрын
தல ரசிகன் நான் 20 வருடமாக இதில் பெருமை கெத்தா இருக்கேன் மகிழ்ச்சி!
@rathnanrc4690
5 жыл бұрын
தென்னக மக்கள் முன்னேற்றக் கழகம் super
@umavijay4615
5 жыл бұрын
Hai
@manishelangoelango6830
5 жыл бұрын
Super G
@mohamadmohamad-tm4xu
5 жыл бұрын
Dai
@govindanp6306
5 жыл бұрын
mum thokuthi you for all your hard
@rajanmadesh9475
4 жыл бұрын
Anyone after the SPB death nu thookitu varathingada pls..enjoy the song He will be always live with us through music❤
@madhumitha4625
3 жыл бұрын
4:49 Goosebumps..😱😍💥 SPB sir love forever..❤😘
@lakshmiganesan403
Жыл бұрын
Me too
@shanmugapandi59
11 ай бұрын
Songs னா அது SPP❤நடிப்புனா தலதான்😎
@aathiak9579
4 жыл бұрын
04/06/2020 இன்று SPB சாரின் 74th பிறந்தநாளில் இந்த பாட்டை கேட்பவர்கள் யார் யார் ???
@evergreenjithu6743
4 жыл бұрын
👌🏻
@parthipant5888
4 жыл бұрын
Like
@interestingfacts217
4 жыл бұрын
He is no more but his voice we can hear anytime anyplace ❤️
@cjloges3300
4 жыл бұрын
The moment SPB becomes a rapper. A true legend
@veerakadambum2320
6 жыл бұрын
Seamaaaaaaaaaa....... mass THALA
@anushks1358
5 жыл бұрын
Mass is SBP
@praveenshahid6857
5 жыл бұрын
Stalin mama😘😍🎂 Bhavana.s😘😍🎂
@praveenshahid6857
5 жыл бұрын
Stalin mama😋😎😍😝 bhuvana.s😋😎😍😝
@venkatraman1106
2 жыл бұрын
Without repeated saranam and pallavi newly tried song at that time my favourite ever 😍😍
@geetharamasubbu6824
3 жыл бұрын
Super Song Semma Song Sir Miss U SPB Sir My Fav Song I love This Song Satham Illada Thanimai Ketten Again Miss U SPB Sir
@suntruer537
3 жыл бұрын
2021 SBP sir நினைத்து இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்
@madhumitha4625
3 жыл бұрын
@MS. BHAVANI unna yaaru keta..😑
@kavyamagenthiran3169
5 жыл бұрын
Who likes this song in 2019
@shashankviews5323
5 жыл бұрын
I am 😀😀😀
@fatemasuka7787
5 жыл бұрын
.
@palani.m496
5 жыл бұрын
I am like
@sandhiyasandhiya6716
5 жыл бұрын
Me too
@saimunmunchatterjee7278
5 жыл бұрын
Naa lks vry mch
@vijayviji5641
Жыл бұрын
செஞ்சி கோட்டை 😍❤️ விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது
@paulinpau9500
3 жыл бұрын
Eppa intha song ketta spb appa miss panra great singer in the world 😭😭😭😭😭😭
@ashokraj8615
5 жыл бұрын
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன் பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன் உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
@johnpeter1921
4 жыл бұрын
Sg e hdfuhdriff
@bharathidhasan7032
4 жыл бұрын
Hdg
@kumark.d5021
4 жыл бұрын
Suppar
@hydrofuger9662
4 жыл бұрын
85 questions asked in just 4 mins well done.. SPB The legend
@hunter-z4547
4 жыл бұрын
Wrong 85 demands/wish
@chottabheem872
4 жыл бұрын
Vairamuthu
@Rithvi8155
12 күн бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.பாடல் வரிகளின் வலிகள் உணர்ந்தவர்களுக்கு மட்டும்.இப்போது சொல்லுங்கள் 1.9.2024 கேட்பவர்கள் லைக் போடுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandhraj3260
4 жыл бұрын
இப்படி பாடல் பாடியே ஷாலினி மேடத்த சாச்சிட்டிங்களே தல. மாஸான பாடல் இப்படிக்கு உங்கள் தீவிர மிகத் தீவிர வெறியன்.தல நான் உங்கள் மிகத் தீவிர ரசிகன்
@aravindhrn
4 жыл бұрын
Shalini akka dha thalaya love pannanga bro
@சு.செந்தமிழன்
4 жыл бұрын
பாடுனது spb
@sivvu_siv
4 жыл бұрын
Apdi paatha shalini spb sir ah tha luv pannirukanum
@GMOHAN-ow3dj
6 жыл бұрын
Non-Stop play from S.P.B sir & good acting from Thala jodi. 👌👍
Пікірлер: 8 М.