American English Accent-ல் கலக்கும் Village Govt School Students
அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் இவர்கள். ஆந்திராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளைத் தொடங்க அம்மாநில அரசு தயாராகிவிட்டது. அதன் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட முயற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் அட்டகாசமாக அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுகின்றனர்.
#SpokenEnglish #AndhraPradesh #GovernmentSchool
#Shorts
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет American English-ல் சக்கைபோடு போடும் Village Govt School Students - பாருங்க
Пікірлер: 730