அம்மா ஆரோக்கிய அன்னையே எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க உதவும் மாதா அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி நன்றி
@SaimonRajbabu
7 ай бұрын
Saimonrajubabu amen ❤🙏🙏🙏🙏
@AkalyaL-x5x
Жыл бұрын
எனக்கு அரசு வேலை கிடைத்தற்கு நன் றி❤❤🙏🙏🙏🙏✝️✝️ தாயே
@sakthimurugan4158
Жыл бұрын
Unmaya bro pray panningla kedaichutha 😊
@SanthakumaryShanmugathas-ow2xs
10 ай бұрын
Amma always in my heart
@mariarajkanniammal9782
Жыл бұрын
கவிஞரின் இலக்கிய வரிகளில் தாய் மரியின் புகழை யாரால் புகழ முடியும்🎉🎉🎉
@RajTkKumar
Жыл бұрын
எனக்கும் பிடிக்கும்
@annarosarythevarajah8639
Жыл бұрын
இயேசுவின் தாயே! உமக்கு கோடானுகோடி நன்றி அம்மா👏🏽்
@kennadysil7806
9 ай бұрын
Ave maria. Nandri amma
@saraswathicharlas7319
Жыл бұрын
அம்மா என் வயிற்றில் இருக்கும் கட்டியை அகற்றும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jesuswithselva4963
Жыл бұрын
Amen 🙏
@stephendhanam9624
Жыл бұрын
கருவில் நீர் எனக்கு தந்த குழந்தையை ஆசிர்வதியும் தாயே! ஆமென்🙏
@jesuswithselva4963
Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@Mariyachristina441
Жыл бұрын
Amen..
@jeganvini1730
Жыл бұрын
Amen
@jesuskathalingammeri1212
11 ай бұрын
என் நலனுக்காக ஒடி ஒடி உழைப்பது நீங்கள் மட்டுமே என்பதை தெரிந்து கொண்டேன் மரியே🎉
@ambrosem-3137
11 ай бұрын
Arumai ,arumai
@arockiamamala5666
Жыл бұрын
இயேசுவே கண்ணின் மணி போல் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி வந்த உமது மேலான கிருபைக்காக கோடான கோடி நன்றி இயேசுவே
@jeromejohn2120
11 ай бұрын
🙏⚘மரியேவாழ்க ⚘🙏தினம் தினம் கேட்பேன் மிகபிடித்த அன்னைமரியின் பாடல்⚘🙏
@VijaVija-f5s
Жыл бұрын
Amma enkalai soolnthulla kasdaththaiyum kavalaiyayum theerthu eduththa payanam nalla padiya nadanthu mudiya karunai kaaddum thaaye aaruthal tharum Amma thaaye Marie amen
@ArthurchandranFelicia
Жыл бұрын
அன்னை மரியே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யங்க அம்மா தாயே மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏🙏🙏❤️❤️
@babys4773
11 ай бұрын
இந்த பாடல் எனக்கு பிடிக்கும்
@PreethiA-h2e
7 ай бұрын
Ave Maria thanks for Today's prayers save everyone poor people life Amen.girl children's women 's Save please 🥺❤😂✝️
@nadeswarysebamalai8177
8 ай бұрын
❤❤ ரொம்ப பிடிக்கும்
@RajTkKumar
11 ай бұрын
எனக்கும் பிடிக்கும் இந்த பாட்டு
@arulsamy4983
Жыл бұрын
என்.கஸ்ட்டத்துக்கு.ஒரு.முடிவவை.காட்டும்தாயே.ஆமேன்
@s.sugandisugandi6375
Жыл бұрын
Thaye en manavedhanayai thirththu vaikkawendum thaye sinna annium annaum enguda kadhaikkanum.
@ahilastephen8564
Жыл бұрын
என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா
@friendsmotors2199
Жыл бұрын
எல்லா தடைகளையும் மாற்றி என் மகளுக்கு திருமணம் நடத்தி தாங்க மாதாவே
@elizabethrani6805
10 ай бұрын
🙋 Amma Vailankanni Mathave vazhga , Amma Mariae vazhga Mariae vazhga Mariae vazhga 🌹🙏
@babys4773
11 ай бұрын
ஆமென்
@TharsiTharsi-pm7nl
Жыл бұрын
Matiye valka.🙏 💖 🙏 🙏
@kandhasamysakkravarthi4991
2 жыл бұрын
தினமும் நான் மழைநீரில் குளிப்பேன்.எமக்கு எந்த காய்ச்சல் வராமல் காப்பார் என்இயேசு அப்பா.என் அம்மா நன்றாக இருக்கிறார்.அப்பா இயேசு தவிர யாரும் இல்லை என் இயேசு கிறிஸ்து அரசர்
நான் இந்து எனக்கு கிறிஸ்தவத்தில் நம்பிக்கை எனக்கு எனது கடன் நகைகளை மீட்க நல்ல வழி கிடைக்க வேண்டும் எனது மகன் புலமை பரிட்சை எழுதுகிறான் அவர் பரிட்சையில் பாஸ் பண்ண வேண்டும் மரியே அம்மா மகன் வெற்றி பெற வேண்டும் அருள் புரியுங்க அம்மா மாதா
Amma en payathai pookkum. Amma neer than thunai en kuzhathai Aashivathiyum en kuzhathaikku entha oru prasanaikal illamal kaatharulum Amma periyanayagi thayee Amma neere thunai Amma neere thunai neere thunai
@anishamancyanishamancy6123
4 күн бұрын
நோயில் இருந்து விடுதலை பெற இயேசுவை நோக்கி மன்றாடுகிறோம்
@smailap7429
7 ай бұрын
அம்மா மரியே வாழ்க🙏 அம்மா எனக்கு குழந்தை🤲 வரம் தாரும் அம்மா. எனக்காக உம் மகனிடம் பரிந்து பேசும் அம்மா, கண்ணீரோடு😭 ஜெபிக்கிறோம் அம்மா, பிள்ளைப் பேரு தருவாய் தாயே🙏🙏🙏
@TerasaK-w3e
10 ай бұрын
Marymatha,,Amma🙏🙏🙏🙏🙏🙏🙏
@robertd9811
Жыл бұрын
அம்மா என்கடன் பிரச்சினையிலிருந்து. விடுதலை செய்து நிம்மதி தாங்கம்மா
@s.as.a4823
Жыл бұрын
மரபுகள் உடைபட மகன் சுமந்த 🙏🙏🙏🙏🙏
@melwinjogan1318
11 ай бұрын
மரியே வாழ்க ஆமென் ✝️🌷🛐
@freefireking4311
9 ай бұрын
,நன்றிஅம்மா
@jayaraj-sshure2698
Жыл бұрын
அம்மா மரியே என் தாயும் நீர் அம்மா இந்த ஏழைமகனுக்கு வாழ்வளியும்மா உம்பாதம் பணிகிறேன் அன்பம்மா என் தாய் மாமரி நீர்தானம்மா
@francisnayagam5738
Жыл бұрын
Ave Maria. அன்பு நிறை அம்மா என் மீதும் என்பிள்ளை கள்மீதும்இரங்கும் தாயை இழந்து அவரின் அன்பு க்காக ஏங்கும் எங்களை உம்முடைய தெய்வீக அன்பால்நிரப்பும்அம்மா. மாியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@francisnayagam5738
Жыл бұрын
அன்பு சகோதரரேஉங்கள் நிலையில் தான் நானும் என் பிள்ளைகளும் இருக்கிறோம். அன்னையின் அன்பு தான் நமக்கு ஆறுதல்.
@arokyaanna1266
Жыл бұрын
Karuvil nir thantha kuzhanthaiyai aseivatheyum thaye neeye thunai amma Amen
@pousiyamary2282
11 ай бұрын
Amma❤💒⛪Valga mariya
@sahayavimala1062
7 ай бұрын
Ave Maria❤
@prabhurani3328
Жыл бұрын
அன்னை மரியே தேவதாயே வாழ்க 🙏
@tharsit.t.t5133
Жыл бұрын
அன்னை மரியே! இயேசுவின் தாயே வாழ்க! 🙏🙏🙏
@priyadarshaniparumal6796
Жыл бұрын
அம்மா அம்மா ஆமென் 🙏🙏🙏🌹🌹🌹🌹ஆமென் ✝️🙏🙏q
@jvijikennady4037
11 ай бұрын
அம்மா மரியே என்குடும்பத்தை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன் எல்லாவிதமான நெருக்கடியான சூழ்நிலைகளை கடன்சுமைகளை அகற்றி எதிர்பார்க்கிற காரியத்தில் விரைவில் அற்புதம் செய்து எங்களை காப்பாற்றுங்க அம்மா எங்களுக்கு அரசு வேலை தந்தருளும் தொழில்வளம் நல்ல உடல்சுகம் நீடிய ஆயுள் தாங்கம்மா
@munivelmuni-yi2uq
7 ай бұрын
,❤😂😂😂😂😂😂😂😮❤😮😂😂😂😂😂😂😂😂😂
@munivelmuni-yi2uq
7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😮🎉🎉🎉🎉
@RishaRisha-vh9wp
6 ай бұрын
Amen Amen 🙏🙏🙏🙌
@s.jaisha4429
Жыл бұрын
அம்மா எனது மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை தர வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் அம்மா தாயே 🙏🙏🙏
@jesuswithselva4963
Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@jamespandiyan5169
Жыл бұрын
✝ மரியே வாழ்க 🙏 அம்மா மரியே எங்கள் குடும்பத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா நீங்க என் கூடவே இருங்க எந்த கஷ்டமா இருந்தாலும் அஸால்டா சமாளிப்ப அம்மா 🙏✝
@sindhusindhu131
10 ай бұрын
Ave maria..❤❤
@MangaleswaranS
Ай бұрын
தாயே எங்கள் மீது கிருபையாக இரும். எங்களை நினைந்தருளும்.
@LawrenceLawrence-l3x
10 ай бұрын
Amen. Amma
@Jesus-p143du1ry4r
5 ай бұрын
அம்மா மரியே எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏அம்மா தாய் மரியே எங்களுக்காக வேடிகொள்ளும் 🙏🙏🙏🙏
@YesuthasonS
8 ай бұрын
En amma niyamma❤❤❤❤
@mariarayen2577
7 ай бұрын
என் தாயே!நம்பினோருக்கு தப்பாத அடைக்கலமே! உங்கள் மாசற்ற இதயத்துக்குள் உலகின் இளைஞர்களை வைத்துக்கொள்ளுங்கள்❤
@VenuGopal-vn1yt
10 ай бұрын
Enakum en irandu kulathaigalukm migaum piditha oru song enrum en Thai ivara marital aamen amma
@AmmukuttiNaresh-tf6bx
9 ай бұрын
Amma enaku kuzintha peraka enku blessing panuka ❤❤❤❤❤Ava maria
@KavithaKavitha-jg3eo
8 ай бұрын
Beautifull
@dominicjayapal658
Жыл бұрын
மரியே வாழ்க. எனது மகன் இயேசுராஜுக்கு விரைவில் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
@jesuswithselva4963
Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@JohnRichard-p4c
Жыл бұрын
எங்கள்,தாய்
@sepastinraj5619
Жыл бұрын
❤❤❤ஆவே மரியே வாழ்க இயேசுவே உமக்கே புகழ் நன்றி இயேசுவே ஆமென்❤❤❤💐💐💐
@johnbenedictselva2420
Жыл бұрын
Mother Mary bless my wife Angela and my children's
@AmmuAmmu-rk4vo
10 ай бұрын
❤❤❤ammas
@preethikashanthis7009
Жыл бұрын
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா (2) எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து (2) எந்தன் கரம் பிடித்து என்னை வழிநடத்து (2) (அம்மா அம்மா) மரபுகள் உட்பட மகன் சுமந்தார் அந்த இறைமகன் பிறந்த இடம் இடர் கடந்தாய் அமுதுடன் ஞானமும் கலந்தளித்தாய் மகன் அறிவுடன் புகழ் பெற தினம் உழைத்தாய்.......... (2) உந்தன் மகன் போலே இந்த பூமியில் இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு எந்தன் மூளைக்குள் ஞான அறிவூட்டு அன்பின் இராகங்கம் அமைத்திட வழிகாட்டு..... (அம்மா அம்மா......) திருமகன் பாதையில் தடம் பதித்தாய் அவன் வாய்மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய் சிலுவையில் மகன் வர உடன் நடநதாய் மகன் இயேசுவை இழந்து எனை ஈன்றாய் (2) (உந்தன் மகன் போலே)
@sinthiyasiril3524
Ай бұрын
🎉
@subhaperiyaswamy5914
Жыл бұрын
அம்மா என் கணவர் குடி நிறுத்த வேண்டும் அம்மா என் கணவர் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா நோய் தீர்க்க வேண்டும் அம்மா
@Pushpa-m9g
Жыл бұрын
Amma yakku kulanthai tharum amma 🙏
@samyadaikalam8661
6 ай бұрын
கேட்க கேட்க என் உள்ளத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பாடல் ❤❤❤❤❤❤❤❤
@charleschandrakumar1761
Жыл бұрын
Wonderfull this song pray for us amma❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalangjiamkalangjiam
7 ай бұрын
அம்மா தாயே எங்கள் கடன் பிரச்சனை தீரத்தருலும் என கண்ணீர் வாழ்க்கை மாற்றும் என் வாழ்வை வளமாக்கும்
@mahalakshmis7949
Жыл бұрын
நான் காலேஜ் ல முதலிடம் பெற வேண்டும் தாயே
@jesirosilinjohnnelson
Жыл бұрын
Ave Maria
@hi-bo2iq
2 жыл бұрын
பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் பரலோகத்தில் ஓரிடம் நீ பெற வேண்டும். இயேசு தருகிறார் இன்று தருகிறார் அதற்காகத்தான் சிலுவையிலே இரத்தம் சிந்தி விட்டார்.
அருள் நிறைந்த மரியே.. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று வேண்டக் கூடாது. நாம்தான் இயேசப்பா என் பாவங்களை மன்னியும் என்று வேண்ட வேண்டும்.
@JeniJeni-mj5er
5 ай бұрын
என் அன்பு காதலன் ரோஷானுடன் சேர்ந்து வாழ ஆசிர்வாதம் தங்க தாஜே
@R_Arockiasamy
Жыл бұрын
மிக மிக அற்புதமான ஆறுதலான பாடல். இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
@anandmuthuraj4683
Жыл бұрын
Kl9
@carolinerani5553
11 ай бұрын
Ave Maria Amma Mary bless our family with your good health and peace
@saraswathicharlas7319
Жыл бұрын
அம்மா என் பிள்ளைகளுக்கு படிக்கும் ஆற்றலலை தந்தருளும் 🙏🙏🙏🙏🙏
@freefireking4311
9 ай бұрын
அம்மாஎனதுகுழந்தைகல்விகொடுங்கோதாயே
@gracesweety1061
6 ай бұрын
மரியே வாழ்க என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து கொடுங்க தாயே
@sandysandhiya1812
Ай бұрын
அம்மா தாயே மரியே என் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான குழந்தையா எந்தக் குறைவும் இல்லாமல் ஆரோக்கியமான பிள்ளையாகவும் பத்து மாசம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆக்கி நானும் என் பிள்ளையும் வீடு திருப்ப வேண்டும் என்னை போல் பிள்ளைக்காக ஏங்கும் அனைவருக்கும் பிள்ளை வரம் கிடைக்க வேண்டும் தாயே உன்னையே அம்மா என்று அழைக்க உலகமே இருக்கிறது தங்களை அம்மா என்று அழைக்க தங்கள் பிள்ளை மட்டுமே அம்மா ❤❤❤❤❤
@MariaHelin-q9r
Жыл бұрын
Super very nice song 💞💞💞
@shanthamary7398
7 ай бұрын
அருமையான பாட்டோடு கடைசியில் பாப்பாவை பார்ப்பது மிகவும் சந்தோஷம்
அம்மா நான் கண்ணீரோடு வேண்டினேன் நான் இப்போது 1 1/2 மாதம். குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது அம்மா.நன்றி அம்மா இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏🛐☦️நன்றி அப்பா.மரியே வாழ்க❤
@AnithaSekar-gp3di
8 ай бұрын
Amma thambigku medical yantha prachani illamal avanukku valli gadica varam tharunga amma🙏🙏🙏🌹🌹🌹aamen
@PathinathanGeorge
3 ай бұрын
எங்கள்.குடும்பத்தை.ஆசீர்வதியும்தாயேமரியேவாழ்க
@Safrena-ui9il
4 ай бұрын
தாயே நீயும் என் தாய் அம்மா என் மனகஸ்டத்தை போக்குமா
@SUNILKUMAR-bt7mm
Жыл бұрын
எனக்கு வேலை கிடைத்ததற்காக நன்றி அம்மா
@trejeesha2335
Жыл бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா நீங்க மனம் இறங்கி தாங்க அம்மா
@vselvamani408
3 ай бұрын
பாடல் பிரமாதம் மனம் அமைதி அடைகிறது
@Hemalatha-xb4wh
6 ай бұрын
அம்மாஆரோக்கியமாதா மரிதாயேஎங்களை காத்தருளும்அன்னையே சகலசவ்பாக்கியம் பாதுகாப்புரச்சனை தாரும்அம்மாஉங்கள் பிள்ளைகளை காத்தருளும்தாயே Hands up my prayer❤❤❤❤❤ Mother Mary matha please blessing to my family ❤️😌😢
@SankarK-vj3ne
Жыл бұрын
அம்மா. மரியே .... வாழ்க....k.சங்கர் S.சுகன்யா ,.பூவலம்பேடு ...கிராமம் .... கும்மிடிப்பூண்டி... வட்டம்... திருவள்ளுவர்.., மாவட்டம்.,.......,.... அம்மா மரியே .... எங்களுக்கு..... திருமணம் ஆகி. 8 வருடம். ஆகிறது. எங்களுக்கு. குழந்தை. இல்லை. நீ. தான். தாயே. எங்களுக்கு சீக்கிரமா. குழந்தை. பாக்கியம். தரனும் தாயே. அம்மா மரியே உம்மால் ஆகாதது. எதுவும் இந்த உலகத்துல இல்லை தாயே. மரியே. வாழ்க.
Пікірлер: 504