Album - Amma Song
Song - Amma Nee Illama (Female Version)
Music - Ponni Balaraman
Lyrics - Thozhan
Singers - Srinidhi Sriprakash
(Thaalaattu) Kanchi B.Rajeswari
Programmed,Arranged &
Conducting - Mohanram
Percussions - Vikram
Violin - W.Adeline Cynthia
Mix & Master - Siva (Dream Desibel Studio)
Cinematographer - Oliver Deny
Editor - Vithu Jeeva
Designer - Gibson
Recorded At - 2 Keys Studio,Chennai
Recording Engineer - Raj
Studio Assistant - Jagan
Special Thanks To - Thozhan Lyricist
English Subtitle - M.Jaishree
Banner - Esan Production
Produced By - E.Sivanesan
Released By - Busy Music World
Lyrics
------
ஊரு உலகமெல்லாம்
உச்சரிக்கும் வார்த்தை அம்மா
நாம் வாழ காலமெல்லாம்
பாடுபட்ட ஜீவன் அம்மா
அது உன்ன விட்டு போகயில
நீ நிர்க்கதியா நிக்கயில
அந்த ஒத்த சொல்லு...
அந்த ஒத்த சொல்லு கூட நிக்கும்
உன் தலமுறைய காத்து நிக்கும்
அந்தக் கோவில் இல்லா சாமியத்தான்
நான் தேடி வந்தேன் என் பாட்டுலதான்...
*
அம்மா நீ இல்லாம
அம்போனு நின்னேனே
ஊரார்க்கு முன்னால
அய்யோனு ஆனேனே - 2
சொல்லாம கொள்ளாம
என்ன விட்டுப் போனாயே
வாறேன்னு சொல்லாம
போறேன்னு போனாயே
பாதி தூக்கத்துல
அம்மான்னு நான் எழுந்தேன்
அம்மா உன் பொடவையில
கண்ணீர நான் தொடைச்சேன்..
(அம்மா)
ஆரீராராரிரோ...
*
உன் போட்டோக்கு முன்னால
படையல் வச்சேனே
கற்பூரம் ஏத்தி வச்சி
நானும் கரைஞ்சேனே
அம்மா..அம்மா..அம்மா..அம்மா - 2
நீ இருந்த நேரத்துல
கையில் ஒரு காசில்லையே
காசிருக்கும் நேரத்துல
பக்கத்துல நீ இல்லையே
எங்கூட நீ இருக்கும்
வாழ்வெனக்கு வாய்க்கலயே
என்ன விட்டுப் போவேன்னு
நானும் எதிர்பாக்கலயே
நானும் எதிர்பாக்கலயே..
(அம்மா)
கலங்காதே மகராசி
உன் நெழலா நான் வருவேன்
*
உன்னோட ஞாபகந்தான்
நெஞ்ச விட்டுப் போகலயே
நீ கொடுத்த என் உசுரும்
என்ன விட்டுப் போகலயே
உன் நெனப்பில் வாழ்ந்திடத்தான்
என் உசுர வச்சிருக்கேன்
என் உசுர விட்டுப்புட்டா
உன் நெனப்பு போயிடுமே
என் காலம் உள்ள வர
உன் நெனப்பில் வாழ்ந்திருப்பேன்
என் மூச்சு நிக்கயிலும்
உன் நெனப்பில்தான் எறப்பேன்
உன் நெனப்பில்தான் எறப்பேன்..
*
காலில் ஒரு முள்ளு தச்சா
அம்மான்னுதான் துடிப்போம்
காய்ச்சல் வந்து படுத்துக்கிட்டா
அம்மாவதான் நெனப்போம்
தேடுகின்ற நிம்மதியும்
தாய்மடியில்தான் கெடைக்கும்
தாயொருத்தி இல்லையின்னா
வேதனையில்தான் கெடப்போம்
தேடி வரும் சொந்தமெல்லாம்
தாய்ப்பாசம் தந்திடுமா?
ஊரில் உள்ள சாமியெல்லாம்
தாய்போல வந்திடுமா?
தாய்போல வந்திடுமா?
(அம்மா)
வருந்தாதே ராசாத்தி
உன் தொணையா நான் இருப்பேன்
ஆராரோ...
- தோழன்
---------------------------------
To join our family ❤️
Subscribe : / busymusicworld
Follow us : / busymusicworld
Follow us : / busy_musicworld
Like us : / busymusicworld
---------------------------------
#AmmaNeeIllama #MotherSong #SrinidhiSriprakash #ammasong #busymusicworld #ponnibalaraman #thozhan #kanchibrajeswari #ESivanesan #ammasentiment #trending #trendingsong #viral #viralvideo #viralsong #ammasongs #femaleversion #mothersday
Негізгі бет Amma Nee Illama | Female Version | Amma Song (Tamil) Srinidhi Sriprakash | Ponni Balaraman | Thozhan
No video
Пікірлер: 292