ANANDHA THUDHI OLI - ஆனந்த துதி ஒலி கேட்கும் - ASIAN EVANGELICAL CHURCH. WE PREACH CHRIST AMEN
* WE PREACH CHRIST THE KING OF GLORY * AMEN.
we want to Proclaim the name of the Lord Jesus Christ as much as we can till our last breath.
All songs that is used in this video are sole property of their respective owners. Worship song rights belong to the creators and Asian Evangelical Church claims no ownership to the songs used during service and in this video nor do we have any affiliation with the owners.
BY :
REV.D.RACHEL SUSAN, WITH
CONGREGATION
Asian Evangelical Church
Bangalore - 560033-BANGALORE.
ஆனந்த துதி ஒலி கேட்கும்
Aanandha Thudhi Oli Ketkum
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
Aadal Paadal Sathamum Dhonikkum
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
Aagaya Vinmeenaai Avar Janam Perugum
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
Aandavar Vaakku Balikkum
1. மகிமைப்படுத்துவேனென்றாரே
Magimaippaduthuvenendraare
மகிபனின் பாசம் பெரிதே
Magibanin Paasam Peridhe
மங்காத புகழுடன் வாழ்வோம்
Mangaadha Pugazhudan Vaazhvom
மாட்சி பெற்றுயர்ந்திடுவோம்
Maatchi Petruyarndhiduvom
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
Kurugida Maattom Kundrida Maattom
கரையில்லா தேவளின் வாக்கு
Karaiyillaa Devanin Vaakku
2. ஆதி நிலை ஏகுவோமே
Aadhi Nilai Eguvome
ஆசீர் திரும்பப் பெறுவோமே
Aaseer Thirumba Peruvome
பாழான மண்மேடுகள் யாவும்
Paazhaana Manmedugal Yaavum
பாராளும் வேந்தன் மனையாகும்
Paaraalum Vendhen Manaiyaagum
சிறைவாழ்வு மறையும் சீர்வாழ்வு மலரும்
Siraivaazhvu Maraiyum Seervaazhvu Malarum
சீயோனின் மகிமை திரும்பும்
Seeyonin Magimai Thirumbum
3. விடுதலை முழங்கிடுவோமே
Vidudhalai Muzhangiduvome
விக்கினம் யாவும் அகலும்
Vikkinam Yaavum Agalum
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
Idukkangal Soozhndhidum Velai
இரட்சகன் மீட்பருள்வாரே
Ratchagar Meetparulvaare
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
Nugangal Murindhidum Kattugak Arundhidum
விடுதலை பெருவிழா காண்போம்
Vidudhalai Peruvizha Kaanbom
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
Yaakkobu Nadungoduvaano
யாக்கோபின் தேவன் துணையே
Yaakkobin Devan Thunaiye
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
Amarikkai Vaazhvai Azhaippom
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
Aandavar Maarbil Sugippom
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
Padharaadha Vaazhvum Sidharaadha Manamum
பரிசாக தேவனருள்வார்
Parisaaga Devan Arulvaar
Негізгі бет ANANDHA THUDHI OLI - ஆனந்த துதி ஒலி கேட்கும் - AEC. *WE PREACH CHRIST* AMEN
Пікірлер