BLACK ROSE Trailer - kzitem.info/news/bejne/mrCY0oKFf5yempw
@narenkarthik4565
Ай бұрын
90 S kids கனவு நாயகன் பிரஷாந்த் அவர்களின் அந்த கன் தரமான செய்கை
@Bala_Krishnan44
Ай бұрын
பிரசாந்த் அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றார் 👍💐💞
@alexworld7367
Ай бұрын
Good comment
@MohamedKather-uv9ox
29 күн бұрын
Now I'm in theatre
@Wanderer_1982
Ай бұрын
Genuine review, the movie is not bad. After many years, Prashanth's film makes an impact.
@ragupathi8149
Ай бұрын
ப்ளூ சட்டை மாடனின் வாயிலில் ஓகே என்ற வார்த்தை வந்தாலே கூட படம் நன்றாக தான் இருக்கும்..
@yogeshwaranb8619
Ай бұрын
ithuthaan athuvum expect paniuchu...ella padathukum review bad a solite iruntha....pinadi ethukavathu ok nu sonnale makkal nalla padam nu nenaipanga....athuku potta sketch thaan ithu
@pandicompany2693
Ай бұрын
😊😁
@rehcaet3490
Ай бұрын
மாடனா??
@ashokshelby
Ай бұрын
@@rehcaet3490😂
@vkdmedia3734
Ай бұрын
வாயிலில் கிடையாது, வாயில், இந்த தற்குறி கமெண்ட்டுக்கு 282 லைக்கு
@user-lp1fy3px3q
Ай бұрын
நேர்மறை விமரிசனம்..❤❤❤❤பிரசாந்த் ஜெயிச்சிட்டார்.........உங்கள் review அருமை.......படம் பாரக்கலாம் வாங்க❤❤❤❤
@NamakkalRKMANOJ
Ай бұрын
அந்தகன் படம் வேற லெவல் 🔥🔥 எல்லாரும் தாராளமாக குடும்பத்தோடு பார்க்கலாம். வாழ்த்துக்கள் பிரசாந்த் அண்ணா
@AmmaThalaivaalaiVirundhu
Ай бұрын
அந்தகண் சூப்பர் படம். டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.
@nawasnawas8529
Ай бұрын
பிரசாந்த் ஆணழகன் come back ❤❤❤ please like தூங்கவே இல்லப்பா. இந்த blue 🔵 சட்ட எப்போ வருவான்னு காத்து இருந்தேன் 😊
@arasanellai
Ай бұрын
Srilankan agathiye nee tamil thaanda aprom yenda singala naaiga flag profile vechirukan engal tamil makkala konnavanga flag enna maithukku da veikira odane remove panra , LTTE flag vei da ungalukkaga uyira vittare avaru oru hero da avraa thooki eriyaadhingada
@afshsggsbs9742
Ай бұрын
Bro evono oru naai namaloda country pathi thappa pesuraan avane kanakedukaatha etho tiyagamaam ltte yaam oru sunniyum illa ltte naaigalalathaan namma naadu munerama pochu
@sirajudeenbabu8482
Ай бұрын
*Prashanth comeback .....❣️🔥🔥🔥 அழகான திறமையான நடிகர் மீண்டும் பழைய மாஸ் Hero-வாக தமிழ் சினிமாவில் வலம் வரவேண்டும் ..🔥🚶🏻♂️*
@pandicompany2693
Ай бұрын
😁😁
@AshokKumar-dt4rb
Ай бұрын
கேவலமான ஹீரோக்களை முன்னிருத்தும் படங்களுக்கு மத்தியில் இது போன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும். அந்த வகையில் இந்த விமர்சனம் வெகு சுமார்.
@baskaranv9335
Ай бұрын
Leo pondra mokka padathirku kodutha varaverpil paathiyaavathu andhagan ku koduka vendum tamilnadu makkal
@minsharqminsharq7787
Ай бұрын
பிரசாந்துக்கு ஆடி மாதத்தில் வைகாசி பிறந்திருக்கு..😊😊
@suluxshan1124
25 күн бұрын
AADI ILLA AAVANI
@ArabiaTravel_vlog
Ай бұрын
விளம்பரத்தை தவிர்ப்பீர் விமர்சனத்தை விதைப்பீர்
@deenochitti4366
Ай бұрын
😂😂😂😂
@narayanan1781
Ай бұрын
Super
@suryakrishnan4976
Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா 😂
@tamilmaps
Ай бұрын
காசு என்றால் என்ன வேண்டுமானலும் செய்வாங்க போல .
@sankaranbaskar6165
Ай бұрын
kaasu nee kudupiya ??
@cthiyag
Ай бұрын
வைகாசி பொறந்தாச்சு ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@Snake_77087
Ай бұрын
Poda loosu
@NikGo-kl6rd
Ай бұрын
😂😂😂😂
@Priya-Vlog77
Ай бұрын
😂
@sshameedsulaiman9323
Ай бұрын
You military neee engayaa Inches?
@karthis4218
Ай бұрын
வைகாசி பொறந்து, வளர்ந்து,ஆயாவாச்சு ரசிகர்கள் சார்பாக.....
@Vihaan_STAR
Ай бұрын
0:48 review starts 🎉
@ulalaraj6911
Ай бұрын
Thank you
@user-name-is-Arasu
Ай бұрын
🙌
@gnanasekar2050
Ай бұрын
Thank u
@godsgameplay7810
28 күн бұрын
❤❤❤
@kalaisakthivel115
Ай бұрын
Prashanth💙
@narenkarthik4565
Ай бұрын
இன்று 100 நடிகைகள் வந்தாலும் 90 கலின் கனவு கன்னி சிம்ரன் என்றும் மாறாது
@A_22311
Ай бұрын
வெள்ளை சட்டை பேய் ஒருத்தன் ரம்மி கேம் மாதிரி புரோமோட் பண்றான். இந்த எச்சிலை பொறிக்கி எதுக்குடா ஊர் காசை தின்ன இப்படி துடிக்கிறான்
@vintekbaskar
Ай бұрын
Correct 💯.. total money sucking app... I lost 3000/- playing this game... Total fraud 😮😢
@vijayanand8077
Ай бұрын
100% சரி ப்ளூ சட்டை உபதேசம் எல்லாம் ஊருக்கு தான். தனக்கு வருமானம் வருதுனா இவன் எதை வேணும்னாலும் அனுமதிப்பான்
@padmavathysathish8323
Ай бұрын
Don't promote this
@tamilmaps
Ай бұрын
இந்த மாதுரி தவறான விளையாட்டு விளையாடி நிறைய பேர் பணத்தை இழந்து தவிர்க்கிறார்கள் , இப்போது வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது , இதற்கெல்லாம் இந்த தவறான விளம்பரங்கள் தான் காரணம் .
@ajayrangasamy2129
24 күн бұрын
ஒரு வேளை அது நம்ம தலயோட கொடுக்கோ?..
@balum2248
Ай бұрын
Top star Prasanth 🎉❤🎉❤ Com back movie ❤🎉❤🎉 Movie super ❤❤❤
@PMJoseu2b
Ай бұрын
நேற்று மாலை, நல்ல மழை நனைந்துகொண்டே சென்று அம்பத்தூர் ராக்கியில் இந்த படத்தை பார்த்தேன்… (இந்தி படம் நான் பார்த்ததில்லை) பிரசாந்த் & சிம்ரன். ஊர்வசி சிறப்பாக நடித்துள்ளனர்… இந்த படம் சலிப்பு தட்டவில்லை.. இரண்டாவது பாதியும் ரசிக்கும் படியாகவே அமைந்தது.. பிரசாந்த்க்கு ஒரு சிறந்த வெற்றி படமாகவே அமையும்!!
@sundarmathan1299
Ай бұрын
இவர் சுமாராக இருக்குதுனா super என்று அர்த்தம். கதை சொல்வதை நிறுத்திவிட்டு விமர்சனம் மட்டும் செய்தால் புண்ணியம் கிடைக்கும் blue சட்டை காரருக்கு. 🙏🏻
@RaviKumar-tx2tn
Ай бұрын
😂😂😂
@Saravanavelu607
Ай бұрын
நடிப்பு கனவு கன்னி சிம்ரன் நடிப்பு வேற லெவல் தெறிக்க மாஸ் யா என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@RSTV-vy5sw
Ай бұрын
படம் அருமை பிரஷாந்த் நடிப்பு செம்ம
@Ananthasamy-th1bo
Ай бұрын
Wow super nama aalu kida irunthu positive reviews vanthu iruku paravala
@prakashbprakashb5387
Ай бұрын
Top Star Prasanth Sir 🎉🎉🎉❤❤❤❤
@gowthamsaran5610
Ай бұрын
இன்று செவ்வாய்க்கிழமை காலை காட்சி 80 % கூட்டம் இருந்து
@chalapathinaidu7934
Ай бұрын
Super movie guys its more than expectation, nice screenplay, Prasanth sir, simran acting good, its nice thrill movie. Please watch it don't miss it.....
@esakkiappantvl7152
Ай бұрын
நவரச நாயகன் கார்த்திக் ரசிகர் சார்பாக Andhagan படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@naranjay4795
Ай бұрын
❤❤🎉
@TIGER85169
Ай бұрын
காலை எழுந்தவுடன் பூலை தொட்டு பார்க்கும் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்
ஆடியில வைகைசி பொறந்துருக்கு டோய்... டாப் star back 😊❤️
@bhumikapraaj-eu4yu
Ай бұрын
SUPERB MOVIE, PRASHANT PERFORMANCE ROCKING
@The_Fact_Story.
Ай бұрын
In the name of review this worst reviewer revealing full story 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@muthukumarm9234
Ай бұрын
Idhuve remake than ya
@dilipvijay1057
Ай бұрын
Remake than nanum Hindi la eppoavo paathuten ..aana namma Tamil audience oru sila percent dhan paathutupanga..pakatha mathavangaluku suspense illama panidraru@@muthukumarm9234
@SanjaykumarSanjaykumar-ko7mm
Ай бұрын
@@muthukumarm9234ama bro but avaru ella padathukum adhae tha pannraru adha than verupu aguthu 😂😅
@judithxavier1655
29 күн бұрын
True most of the movies he is a spoiling the twist and turns
@sivaavis8061
28 күн бұрын
@@judithxavier1655that's y I left watching demonte review half way.. thinkin to watch it
@Saravanavelu607
Ай бұрын
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகண் நல்ல கம்பேக் ஆக அமைந்துள்ளது என நினைக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤காலை வணக்கம் ❤
@VimalKumar-ms4tm
Ай бұрын
Very nice movie great acting by Prashanth, Simran and screenplay good, completely thrill movie. Please watch with family and enjoy.
@Arunpandianarun-pz3qn
Ай бұрын
படம் அருமையாக இருக்கு 🎉❤❤❤❤❤❤
@advocatesaravananranganath2222
26 күн бұрын
நடிகர் பிரசாந்த் அவர்கள் தான் இழந்த இடத்தை தமிழ் சினிமாவில் மீண்டும் பெற வாழ்த்துக்கள் ❤
@KK-hm2yg
Ай бұрын
இன்னமும் ஆழ்வார் படம் பார்க்காதவர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂
@VelMurugan-mh9rc
Ай бұрын
Prashanth nalla manusandaa
@KK-hm2yg
Ай бұрын
@@VelMurugan-mh9rc 🤣🤣
@kuttinethanetha3967
Ай бұрын
குருவி
@aadhi_-
Ай бұрын
நடு இரவில் முழிக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😂🎉
@shrpsoul2701
Ай бұрын
12 am agiruchu na adhuku mela day Night illa😅
@priyaraj6399
Ай бұрын
Sleeping prob
@Brooklyn-002
Ай бұрын
Thookam vandhaa thaane 😁
@shrpsoul2701
Ай бұрын
@@Brooklyn-002 appo energy full ahh erukka bro Unga body la rest yea edukka matingala
@itsjd___
Ай бұрын
Ss bro 4.48 am
@gulfnews007
Ай бұрын
தலைவன் சொல்லிட்டான் அப்ப படம் ஹிட்டு
@avajo4757
Ай бұрын
Ss
@selvastar100
Ай бұрын
அருமை அருமை செம movie ப்ளூ சட்டை full கதைய சொல்லிட்டியா
@AlagarRaj
Ай бұрын
Appa and magan great escape 😂
@spiritual_life786
Ай бұрын
😂😂😂
@mohamedfahath3999
Ай бұрын
😂😂😂😂😂😂😂
@SankarNepal-d6s
Ай бұрын
Reentry prasanthukaga....padam odanum
@vigneshwaran4097
Ай бұрын
வழக்கம் போல் கழுவி ஊத்துவார் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை பிரசாந்த் தப்பித்து விட்டார்.
@010810023
Ай бұрын
I think this is the first Prashanth movie review by blue sattai Maran 😊
@spiritual_life786
Ай бұрын
Mambattiyan and ponaar shankar
@010810023
Ай бұрын
@@spiritual_life786 no review for mambattiyan, ponnar shankar, johnny and saagasam
@cthiyag
Ай бұрын
மலையூர் மம்பட்டியான் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@AmmaThalaivaalaiVirundhu
Ай бұрын
படம் சூப்பர் அந்தகண்.
@sasiunleashed
Ай бұрын
Nice Movie.. Good watch for a weekend with family..
@devsanjay7063
Ай бұрын
டாப் ஸ்டார் 🔥🔥🔥🌠🌠🌠இஸ் பேக் 🙏🙏🙏
@RilstarLive
28 күн бұрын
அந்தகன் படம் அருமை நாங்க ❤ பார்த்து ரசித்தோம் Sri Lanka prashanth Fans
அவர் கண்ணு தெரியாத மாதிரி நடித்து இருந்தாலும், நமக்கு நல்லா கண்ணு தெரியும்னு நல்ல படம் கொடுத்து இருக்கார் 🔥👌🫡
@jagannathan2733
Ай бұрын
Topstar prashanth mass
@arunkumarchit3688
Ай бұрын
Finally our PRASANTH ❣️❣️💯
@ratnamsasikaran5448
Ай бұрын
சூப்பர்👍
@Meeranfans-bg8dr
Ай бұрын
Top star Prasanth வாழ்க❤
@raghavendrant.s1841
Ай бұрын
100th comment, Prashant Mind voice Habba Na tappuchen
@nagarajans6161
Ай бұрын
❤blue always crispy,brief,clearcut review 😅
@user-ru6rm9lj3w
29 күн бұрын
படம் very intrest ..Arumaiyaga irunthuchu.. ellarum parkalam
@rajaradhakrishnan6473
Ай бұрын
வரும் ஆனா வராது என்ற வார்த்தை இந்த விமர்சனத்துக்கு பொருந்தும் ❤
@Gurubala.
Ай бұрын
படம் நீ நல்லா இல்லைன்னு சொன்னா அப்பாடா!! காசு மிச்சமானு சந்தோஷத்தையும்❤ நல்லா இருக்குன்னு சொன்னா நல்ல படத்தை பார்த்து மகிழ்ச்சியும் உணருகிறோம்❤ ஆக மொத்தத்துல காசு மிச்சம்😊😮😂
@krishnamohan5523
Ай бұрын
ஆக மொத்தம் படம் பாக்குறது இல்லன்னு சொல்லுங்க சுருக்கமா 😅😅
Sir Andhadhun Telugu remake dub Pathal pola.. tamanna simran ku replace illa tabu in Hindi
@thoothukudipearlcity619
Ай бұрын
Honest review Mr. Blue😊..... Second half konjam thookam vanthutu😅
@madhavan8165
Ай бұрын
Blue sattai good review for this movie because of Prasanth come back.. .blue sattai is good human being.. big salute
@sakthivelperiyamuthaiah6420
Ай бұрын
Very nice thriller movie ❤❤
@sreehari1bunny24
Ай бұрын
Top star is back Thala going to be field out
@mohammedisbahan8443
Ай бұрын
Movie super aa irrukku I Watched twice
@murthyrt7546
Ай бұрын
Never watched andhadhun movie. But after releasing adhagan , I watched it with curiosity. But to be frank original version is master peice. One of the best movie of India
@Appu-qs3qu
Ай бұрын
Ipothan Indian 2 OTT la paarthen, Semma Boring aa Irukku, Forward Panni thaan paarthen, apdi kewalama irunthichu, 😂😂😂😂😂
@speedyfootball.......
Ай бұрын
😂😂😂😂
@vidyasarathi15
Ай бұрын
Please watch the review before even try watching 😂😂😂😂. Waste movie
@lion-wd1ko
Ай бұрын
தாத்தா கதற விட்டு இருப்பாரே🤣😅
@Raji854135
Ай бұрын
Same blood😅
@sivaavis8061
28 күн бұрын
Yes... shankars movies not good since his enthiran days... his 1st part I didn't like much , others liked.. 2.0 second part starting was astonishing even akashays scenes then afterwards it was like yuck... And now this
@user-zv1ow4rb7n
Ай бұрын
Anyway longtime back he got one hit movie
@praveenjoseph3815
Ай бұрын
குத்தூசி கோவிந்தன் சார்பாக இந்த திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்🎉❤
@cthiyag
Ай бұрын
கொம்பேரி மூக்கன் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@sendhilmurugan9266
Ай бұрын
யாரு கொம்பேறி மூக்கன்?
@santhoshstm2902
Ай бұрын
7 1/2 மூக்கன்😂
@Jamalkhann005
Ай бұрын
நல்ல விமர்சனம்👏
@vickysasi2806
Ай бұрын
Elam twist um solitan da...
@pesumkangal9576
Ай бұрын
நல்ல விமர்சனம்.. Sri Lanka..10_08_2024
@sivakumars3532
Ай бұрын
Simran wonderful 👍👍👍
@ganeshkuduva
Ай бұрын
This movie was also made in malayalam as Bhramam and the actor was Prithviraj Sukumaran.
@sivaavis8061
28 күн бұрын
I think I saw parts of it.. sivappadhigaram heroine did simrans or actually tabus role in Malayalam I guess.. Ya, it's mamta mohandas
@venkatathiriramaswamyramas790
Ай бұрын
மலையாளத்தில் பிரத்திவிராஜ் ப்ரஹமம் என்ற படத்தில் நடித்தார் மிகவும் அருமை.
1X bet விளம்பரத்தில் தான் நீங்க பிழைப்பு நடத்துகிறீர்களா , ஏன் தவறான பாதையை மக்களுக்கு காட்டுகிறீர்கள் ? அடுத்தவரை குறை கூறும் முன் தான் செய்யும் தவறை உணர வேண்டும் .
@gvsssaralan
Ай бұрын
If prashanth Acting Continuously no Thala , Thalapathy 💯
@sasiunleashed
Ай бұрын
Positive Reviewa Negative approach la solra skill unakku than thalai varum
@010810023
Ай бұрын
Exactly 😂
@dhanraj72
Ай бұрын
நியாயமான மதிப்பாய்வு....! நன்றி....! விளம்பரங்களை போட்டுக் கொள்ளுங்கள். எங்களுக்காக ஒவ்வொரு படமாக சென்று பார்த்து விமர்சனங்களை தரும் நீங்கள் சாப்பிட வேண்டாமா...! அந்தகன் படம் எனக்கு பிடித்து இருந்தது....! சிம்ரன் நடிப்பு ஆச்சரியம்...!! Piano இசை ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும்...! வித்தியாசமான படம்...! வரவேற்க வேண்டிய படம்...! திரையரங்கிற்கு சென்று பார்ப்பவர்களை ஏமாற்றாது இப்படம். திரைத்துறையில் பிரசாந்த் மீண்டும் ஜொலிக்க வாழ்த்துக்கள்...!
@aaronshan8956
Ай бұрын
It shows Blue Maaran reviews are straight forward and honest if not he wouldn’t have said this movie is good
@gleamofcolor
Ай бұрын
சபாஷ் படத்தின் கதை கூட இதனே ஏன் Blue சட்டை மாறன் சொல்ல மறந்துட்டா றா😂😂😂
@nagarajanelangovan7677
Ай бұрын
Inthu parthiban Padam Sabash story mathiri iruke.
@mrashith6752
28 күн бұрын
Always TOP STAR ⭐⭐⭐⭐⭐
@tonya.3955
Ай бұрын
If blue sattai rate a movie as "ok", the movie will be a blockbuster!!!
@Madras20o7
28 күн бұрын
First time ' maran ' sir ... Giving gooood review 😢😢😢.
@vsk906
Ай бұрын
Don’t tell the twists. Especially after murder scene and blind reveal
தரமான கதை இல்லை கதாநாயகனுக்கு கடைசிவரை ஒரு துளி கூட ஆண்மை தன்மை இல்லவே இல்லை அவர் மீது மக்களுக்கு இறக்கம் வருவதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது...மொத்தத்துல மாறன் மாதிரி சொல்லனும்ன வெளியூருக்கு போய்ட்டு நம்ம பஸ் வர லேட்டாகும்னு தெரிஞ்சா அந்த டயத்துல போயி இந்த படத்தை பாக்கலாம் ...😂😂😂
@paramaguruthangavelu
Ай бұрын
முதல் 48 செகண்ட் ஸ்கிப் பண்ணி விட்டால், உங்கள் மனதும், பணமும் பாதுகாப்பாக இருக்கும்.
Пікірлер: 848