அன்பு ஆனந்தி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நீடூழி வாழி.
@DAVIDABsnl
2 жыл бұрын
என்ன அழகு வடிவழகு... என்ன அழகு பேரழகு.....🌺 ஆனந்தம் பாடும்...ஆனந்தி அகவை பதினைந்தில்...அடியெடுத்து வைத்திடும் இந்நாள்... ஒரு பொன்னாள்... 🌺ஆனந்தியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் CTV குடும்பத்தாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்... 💐ஆனந்தியின் அதிசயராகம்...ஆனந்தராகம்... அழகியராகம்...அபூர்வராகம்... திக்கெட்டும்👍 புகழ்பரப்பி...மண்ணுக்கே ராகத்துடன் ... மகராசி (ஆனந்தி) நீடு வாழ... ❤️நெஞ்சார வாழ்த்துகிறேன்..💐💐💐.(ஈன்றப்பொழுதும் பெரிதுவக்கும் தன் மகளை சான்றோர் எனக்கேட்டத் தாய் (தந்தை)வள்ளுவர் வாக்கை வாழ்வாக்கவேண்டுமென்று.🤗...அன்புடன்( அப்பா நிலையில்) ஜீவா ( எ)டேவிட் தர்மபுரி
@pandiyanchinnathembi7951
2 жыл бұрын
ஆயிரம் பிறை கானவேண்டும்.பிறந்த நாள் நழ்வாழ்த்துக்கள் ஆனந்தி காளிதாசன் நான் உங்கள் நண்பன் வாழ்க வளமுடன் துபாயில்இருந்து.
@rswaminathan6551
2 жыл бұрын
அருமையான குரல் வளம் நிறைந்த திறமையான சுட்டி குழந்தை ஆனந்தி மேலும் பல விருதுகள் பெற்று புகழின் உச்சிக்கு செல்ல வேணடும். பல்லாண்டு வாழ்க வளமுடன்.
Wish you happy birthday ananthi💐💐💐🏆🏆🏆🏆☺☺🥳🥳🎂🎂🎂singer🎤🎤🎤🎤
@rajentran5067
2 жыл бұрын
செல்ல தங்கையாவின் தமிழ் மண்ணுக்கேத்த ராகம் பிறந்த நாள் காணும் இளங்குயில் பாடகி ஆனந்திக்கு வாழ்த்துக்கள் சவூதி அரேபியாவில் இருந்து ராஜேந்திரன்
@shanmuganathanshanmuganath465
2 жыл бұрын
Happy birthday Aanandhi Akka😍🎁🎈🎂🎉keep smile and keep rock always 🎉🎂🎈be happy Forever 🎂🎉🎈💗😊Stay blessed😍🎊🎉🎂🎁
@manthirammoorthy7759
2 жыл бұрын
தங்கை ஆனந்தியின் பிறந்தநாள் வாழ்த்துகள். அருமையான காதல் ஜோடி பாடிய பாடல் இனிமையானது
@smohandas6438
2 жыл бұрын
😂 மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது வாழ்க வளமுடன் நேர்மையாக பட்டி தொட்டி எங்கும் உந்தன் புகழ் பரவட்டும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு மக்கள் இசை தெம்மாங்கு பாடல்
@selvarajm2684
2 жыл бұрын
Super Super Happy birthday kalidas..Avanti.valland.valka
@amarajothic1071
2 жыл бұрын
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் , புகழும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பதினாறு செல்வங்களும் அருளும் கிடைக்கப்பெற்று வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் செல்வங்களே அன்புடன்
@karthigaivelan729
2 жыл бұрын
Wish you happy birthday to ananthi
@murugankaran4167
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் குழந்தை என்றென்றும் மக்களை மகிழ்விக்க அந்த எம்பெருமான் முருகனின் ஆசியோடு நீண்ட ஆயுளைப்பெற்று பேரும்புகளோடும் வாழ வாழ்த்துகிறேன்
@ibrahimjohnkhan4743
2 жыл бұрын
இந்த சிறுவயதில் அருமையாக பாடும் தங்கை ஆனந்திக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர என் பாராட்டுகள்
@sivaraman1920
2 жыл бұрын
என் சகோதரி ஆனந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 😀😀😀😀😀😀😀😀
@kavithavenkat5647
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம். பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
@suramanit4425
Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் இருவரும் அருமையாக இந்தப் பிறந்தநாளில் பாடியதற்கு நன்றி வாழ்த்துக்கள் அருமையான மண்ணுக்கேத்த ராகங்கள்
@karuppuchamyramasamy8568
2 жыл бұрын
Many more happy returns of the day"AANANDHI".Pappa.Wish you all the best.
En Anpu Sagathari Aanathi Avarkalukku Iniya Brantha Naal Vaththukkal
@sridhartamil5168
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@manikannapan7834
2 жыл бұрын
Many more happy returns of the day
@tamilselvan1731
2 жыл бұрын
Happy birthday Ananthi vazhga valamudan
@abdullasaheed1491
2 жыл бұрын
Happy birthday. Aananthi
@ramanathann.r9271
2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sathasivamkk6276
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து
@vadivelvadivel2141
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆனந்தி.
@kukw1659
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் 100 ஆண்டுகள் வளமுடன் வாழ்க
@balakrishnanpappa1730
Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆனந்தி சகோதரி 💐 🎂 🎉🎊இதேபோல் நீங்கள் பாடும் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கின்றது சீரும் சிறப்புமாக தொடரட்டும் கிராமிய பாடல்கள் வாழ்த்துக்கள் சகோதரி
Anandhi ,wish you a happy Happy Birthday ma, this is One of ur biggest fan from Bangalore, I wish you a happy and bright future (lots of love and support for u from Me and my family)
@anithaanitha9411
2 жыл бұрын
Happy Birthday to you god bless you my sister
@skkumar4607
2 жыл бұрын
இனிதே பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கை 🎂🎂🎂🎂
@angappanangappan6266
2 жыл бұрын
Wish you happy birthday aananthi kutty ma🎂🎂🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijayaranirajesh7777
2 жыл бұрын
Wish you happy birthday ananthi. God bless you.thank you chella thangaiah anna and team members.🌹🌹🌹👌👌
@anantharaj4817
2 жыл бұрын
Wish you happy B'DAY Ananthi life long happy irunga❤❤❤
@malaiyarasan3925
2 жыл бұрын
Wish you Happy birthday Ananthi
@asaimanikr4101
2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
@manikannapan7834
2 жыл бұрын
Many..more happy returns of the day
@selvimathi5855
2 жыл бұрын
Happy birthday.பாப்பா🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫🍬🍬🍰🥧🥧🥧
@sivaperumal8467
2 жыл бұрын
Anandi piranthanal valthukkal happy birthday to you happy birthday to you happy birthday to you good sister ok thank you
Пікірлер: 251