நன்றிகள் தம்பியா. நீ மட்டும் தான் தமிழில் தெளிவாய் சொல்கிறாய். பெரிய ஊடகங்கள் கூட செய்ய வில்லை.
@humanity8531
2 жыл бұрын
இவ்ளோ தெளிவாக குற்றச்சாட்டு அறிக்கை இடப்பட்டிருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க காரணம் என்ன அண்ணா?
@sithyfareena954
14 сағат бұрын
ஊழல் தொடர்பாக தனியான ஒரு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டு அங்கு விசாரணை நடத்த வேண்டும். இதன் மூலம் வழக்கு விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம் .
@normayoosuf3064
3 сағат бұрын
இது எல்லாமே ரகசியமான ஊழல்கள். இந்த மோசடிகளை ஆதாரத்தோடு நீரூபிக்கவும், அவர்களை தண்டிக்கவும் நேரம் தேவை…
@mohamedrafi9494
2 жыл бұрын
அருமை உங்களது வாசிப்பு 👍
@aymanamaan4108
2 жыл бұрын
தம்பி உன்னுடைய உச்சரிப்பும் விளக்கமும் குரல் வளமும் மிகவும் நன்றாக உள்ளது..... Congratz 💐
@raizathaha5767
2 жыл бұрын
ó
@ganesselva5970
2 жыл бұрын
சாதாரண ஒரு குடிமகனுக்கு நூறு டாலர் அனுப்ப நூறு கேள்விகள், ஆனால்...
@Zah-yq5qn
2 жыл бұрын
Krish Please .... Try to organise a group with all religious activities in UK and try to initiate a group to Sri Lanka You can do it...... You are very young and all ready famous amongst Sri Lankan . சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இலைஞர்களை ஒன்று திரட்டி இலங்கை நாட்டை முன்னேற்றுவம். 🤝 🤜🤛 💪🏻
@chandracharles9972
Күн бұрын
மகிந்தவீற்கு கனடா,நாட்டில் நிறைய bunsiness நடக்கூது பெரீய shopping Mall Party places கடைகள் Hotel கள் நடக்கிறது தமிழ் பினாமிகள் நடத்துகிறாராகள் lykca என்னும் Tamil film producer Subaskaran is பினாமி யாக செயல்படுகிறார்
@MrPahirathan
2 жыл бұрын
நல்ல முயற்சி. நல்ல விளக்கம். தொடரவும்.
@kamalananthankanagasabai1268
2 жыл бұрын
நீதியா இலங்கையில் நீதி என்பதே இவ்வளவு காலமும் கேலிக்கூத்த்துநீதியா கிலோ என்ன விலை என்பதுதான் இங்கே வழமை ஆநான ப்படட லட்ஷக்கணக்கான தமிழர் கொன்றோழிக்கப்படட யுத்ததிட்கெ சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அநீதி வழங்கினார் இவர்கள் இனியும் இவர்களின் வண்டவாளம் பலிக்காது நீங்கள் வழங்கப்படட ஆவணங்கள் பற்றி வழமை போல அக்குவேறு ஆணிவேராகபிய்த்து உதறிவிடதீர்கள் திறமையான விளக்கம் இன்னொன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தீர்மானம் பற்றி தயவு செய் து அதன் சாதக பாதகங்கள் பற்றியும் சொன்னால் நல்லது வாழ்த்துக்கள் iஇதனால் ராஜபக்ச மாட்டுவாரா தண்டிக்கப்படுவாரா என்பதையும்குறிப்பிடடால் நல்லது
@ratnasabapathyponnambalam527
4 күн бұрын
தம்பி உன்னுடைய உச்சரிப்பும் விளக்கமும் குரல் வளமும் மிகவும் நன்றாக உள்ளது👃🙏👍
@screenshot1284
2 жыл бұрын
The way you presented is awesome! Good luck brother
மிகவும் முக்கியமான தரவுகள் ஆணால் இந்த விடயங்களை posters இல் அச்சடித்து இல்லகை முழுவது எல்லா இடங்களிலும் ஒட்ட வேன்டும் இல்லையேல் மக்கள் அடுத்த நிமிடமே மறந்துவிடுவாரகள் இலங்கையில் உள்ள சமூக சேவை தொண்டர்கள் இதை செய்ய வேன்டும். சஜித் பிரேம தாசா விடயத்தை யும் விளம்பரம் செய்ய வேண்டும். இலங்கையும் மக்களையும் நேசிக்கும் இலைஞர்கள் நாட்டை ஆளவேன்டும் அவரகளுக்கு எந்த அரசியல் பின்னணியும் இறிக்க கூடாது Krish please go to Sri Lanka Not only Krish all the youngsters must return to our mother land and serve for public. Sri Lanka is blessed with everything. 1- Biggest ocean on earth 2- Excellent climate , lands for agriculture . 3- Tea estates 4- spicy products 5- Rubber and Gems 💎 6- Hard working man power 7 - Tourist destination List is continue BUT we never had a politician to gather all in one point and develop Sri Lanka because all of them choose politics to show up only .
@ziyanHussain007
2 жыл бұрын
Bro நிங்க ஏன் sakthi tv le news வாரல, neenga foring le ya bro ?
@AbdulRahman-ci4jy
5 күн бұрын
ஊழல் நடந்தது உண்மை என்று நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டால் இவர்களை நடுவீதியில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்
@somasuntharamkanapathipillai
4 күн бұрын
புளுதி கிளப்புவதெல்லாம் புரட்சிஅல்ல நீங்கள் செய்துகொண்டிருப்பதுதான் உன்மையான புரட்ச்சி வரண்டுகிடக்கும் நமது நாட்டை மீட்டெடுக்க இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மீட்பராக உங்களைக்காண்கிறோம் .வாழ்க .வெல்க
@rafsaraheem3410
2 жыл бұрын
பொது மக்கள் கணக்குகளில் கொஞ்சம் கூடுதலாக காசு இருந்தா என்ன கேள்வி... இந்த அரசியல் பணப் பேய்களிடம் இருக்கும் காசை பார்க்க மாட்டார்களா?
@Daya-h5g
Күн бұрын
இதில் குறிப்பிட்ட விடயங்களை நம்பலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்குப் பின் உண்மை எனின் இரத்தம் கொதிக்கிறது இதில் அனைவரும் அறிய வேண்டியது கடமை கண்ணியம் தவறி வரும் சொத்துக்கள் நிரந்தரம் அற்றவை உயிர் இருந்தும் பிணத்துக்குச் சமமோ? இவ்வளவு தொகை எண்ணத் தெரியுமோ என்னவோ? நமக்கு எண்ணத்தெயாததால் கேட்டும் உயிர் நீர்க்கவில்லை என்னத்தைச் சொல்ல ❤❤❤
@selvarajkalimuthu4437
2 күн бұрын
PLZ arrest all political criminals
@jeyamsubramaniam409
2 жыл бұрын
நடு நிலை யாக இருங்கள். இதை எல்லாம் விசாரித்து தண்டனை வழங்க முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? மக்களின் பணம் என்பதை இன்னும் மக்கள் உணர்ந்த பாடில்லை. இது பற்றி இன்று ஒருவர் பேசி உள்ளார். மகிந்த, கோத்தா இருவருக்கும் எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை தோற்றுப் போகும். இதன் அர்த்தம் என்ன. களவுக்கு ஆதரவு. இந்த பெரும் பான்மை மக்களுடன் நாம் இணைந்து சேர்ந்து வாழ வேண்டுமா. முடியுமா. நாம் பிரிந்து செல்ல ஒரு வழி தேட வேண்டும்.
@VkRahman-lf9ht
5 күн бұрын
ஊழல் செய்த சகல பனங்களையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதோடு அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அப்படிப்பட்டவர்களது குடியுரிமையும் ப ரிக்கப்பட்டடாலம் கவலை இல்லை காரணம் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்கள்
@Vathanan07
4 күн бұрын
Who is watching in 2024
@irisjane6757
2 жыл бұрын
இவ்வளவு மோசடியையும் செய்துவிட்டுபசுத்தோல் போர்த்திய புலியாக இருந்திருக்கிறாரகள்.இவர்களை நம்பி 69லட்சம் மக்களும் வாக்களித்திருக்கிறார்கள்.இவர்களுக் யார் எப்படியான தண்டனை வழங்கப்போகிறார்கள்?.பொறுத்திருப்போம்.காலம் பதில் சொல்லட்டும்.
@r.selladurai5621
11 сағат бұрын
😟😙👌🤝
@jawahirJawahir-em8xv
6 күн бұрын
100% உண்மை
@abdulrauf2055
2 жыл бұрын
ஐயோ தம்பி தலை சுற்றுது
@musicminds842
2 жыл бұрын
தகவல்கள், விவரணங்கள்,விளக்கங்கள் அருமையாக உள்ளது.
@AbdulRauf-fc2lf
Күн бұрын
மஹிந்தட குடும்பத்த ஏதாவது பண்ணனும்
@sureshmano4243
2 жыл бұрын
Rajapaksa nasama povangal
@velayudham9777
Күн бұрын
Please give information by Rupees
@kogularaj2251
8 күн бұрын
தம்பி இதற்கு தீர்வு கிடைக்குமா
@aruk3421
2 жыл бұрын
Brilliant presentation the best ever I have seen
@KasaalyMeerasahifu-qe3cj
5 күн бұрын
Unmai aeppothum jekkum
@bastiananthony3392
2 жыл бұрын
Super video. thanks.
@yogadilu
5 күн бұрын
இப்போ AKD தான் ஜனாதிபதி🔥
@yogadilu
5 күн бұрын
இப்போ AKD தான் ஜனாதிபதி🔥
@nijamueedinnija6257
2 жыл бұрын
Ealarum kalandan mahaldan pavam
@FathimaHafna-ku2ok
3 күн бұрын
Sriyanntawatakkatukvedam
@nijamueedinnija6257
2 жыл бұрын
Kedada tada srilank va tnudanukal
@NINJAGAMING-mw1sc
Күн бұрын
அஇந்த ஊழல் பூழல் பணத்தெல்லாம் பறிமுதல் செய்யலாம் தானே
@dimanthasanjula9495
2 жыл бұрын
super muchi 😍😍😍
@DharshanKira
4 күн бұрын
மிகவும் நல்ல பதிவு
@nagalingamsivabalan9319
2 жыл бұрын
Super.all srilankan should know white clothes politicians
@shamrock6977
3 күн бұрын
28.9.2024
@manikkamvasuthevan2519
3 күн бұрын
அது ஆட்சிக்கு வருமுன் இனி இந்த பைலும் வெளியே வராது இது ஆழ குழி தோண்டி புதைக்கபடும்
@shamrock6977
3 күн бұрын
28.9.2024
@thayathiagarajah
2 жыл бұрын
Thank you for presenting in a nutshell what Anuradhapura kumarathunga revealed with evidence. Looking forward to your next presentation.
@SarojaSarojaSarojaSaroja-o1q
3 күн бұрын
❤❤❤❤
@welthwelth1269
2 жыл бұрын
Eye lighted clier news. Thanks.
@sarojinidevi9814
2 жыл бұрын
Great service
@rasanvarthatharasa7139
2 жыл бұрын
❤👌👍🙏
@kumarshiva7650
2 жыл бұрын
Superb Brother 🏆🏆
@johnantonysamy2879
2 жыл бұрын
You are awesome sir thank
@masarsoranparrumancholaisr3214
2 жыл бұрын
சமூக தகவல்காவியாக ஊடறுத்து செல்லும் பாணி நன்றாகவே இருக்கு..., ஓம் முருகா!
@kalashreeganeshwaran7010
2 жыл бұрын
இத்தனை காலமும் இப்பேர்ப்பட்ட விடயங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதில்லை😷😷தமிழ் தொலைக்காட்சி செய்திகள் கூட பல விபரங்களை துணிந்து வெளிப்படுத்தாதது பரிதாப நிலை😶😶😶.இவ்வாறிருக்க இத்தனை தகவல்களை துல்லிய சான்றுகளுடன் அறியத் தந்தது பெரிய விடயம்.நன்றிகள் சொல்லி போதாது...🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@SivaKumar-h4b8d
5 күн бұрын
Good news
@dausondale6444
2 жыл бұрын
I know that Anura Kumara. He's full of information, no doubt. He's as a part of the problem. What did he do in parliament until the country went to this level of divinity? He's another useless bugger. Can't trust him. He has data. He has information. He uses that as a tool but in real he's not genuine
@fathimashamila6358
2 жыл бұрын
Thank brother for your information
@kumaravelkanapathipillai9567
2 жыл бұрын
Thambi keep it up u doing 👏 👌 👍 good 👍 job. Court need all these evidence eventually. No wonder country went bankrupt.Don't let Ranil become PM he can't be trusted.
@sajanthansajan3114
4 күн бұрын
Hi
@pradeepadeepa7853
2 жыл бұрын
இது தொடர்பன விபரங்களை தனித்தனியாக அறியத்தரவும்
@subathrann
2 жыл бұрын
Brother you doing great! Keep going ahead 👍🔥
@myfavourite9513
2 жыл бұрын
eppadi mihavum thelivaaha vilakkappattadiyadikku mihavum tnx anne
@manivallan8928
2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@perykanapathi5845
2 жыл бұрын
Good job
@hareerasafu4357
2 жыл бұрын
Good news brother 🙏 Thank you very much brother 🙏 Like this news everyday update.
@gunaseelan1816
2 жыл бұрын
Etha sollura havarum oru kallan tha brother konjam thedunga havarapathi
@vpushparajan2966
2 жыл бұрын
Brilliant submission brother. The air bus total should be clarified.
@sasikumar-ut5cp
2 жыл бұрын
🎭மனிதனுக்கு மனிதன் ஏமாற்றம் செய்யலாம், ஆனால் இறைவனை ஏமாற்ற முடியாது. அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
Пікірлер: 110