அஸ்ஸலாமு அலைக்கும்
சஹாபாக்களின் முழு வரலாறுகளையும் பாகம் பாகமாக சிறிது சிறிதாக அழகிய முறையில் இந்த சேனலில் பதிவிடப்படும். எனவே, பார்க்க தவறாதீர்கள் இன் ஷா அல்லாஹ்...
இந்த காணொளியில் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹும் அவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலமுக்கும் இடையில் இருந்த நட்பையும், அவரின் ஈமானைப் பற்றியும் அழகாக கூறப்படுகிறது.
உரை: அப்துல் பாசித் புகாரி
Негізгі бет அபூ பக்கர் (ரழி) வரலாறு | பாகம் 1 | அப்துல் பாசித் புகாரி | சஹாபாக்களின் வரலாறு
Пікірлер: 19