மிக்க நன்றி என மனமுவர்ந்து சொல்கின்றேன் அம்மா. சமீபத்தில் தான் உங்கள் பேச்சைக் கேட்கத் தொடங்கினேன். முருகனின் வேலைப்போன்ற ஆழ்ந்த, அகன்ற, கூரிய உங்கள் அறிவைக் கண்டு வியந்தேன். உங்கள் தெய்வ சேவையும், தமிழின் அருமை தெரியாமல் கலப்படம் செய்யும் தமிழருக்கு செய்யும் கலாச்சார விழுமிய சேவையும்தெய்வ ஆசியுடன் பல ஆண்டுகள் தொடர வேண்டும்.
@vetrivelvetrivel5443
2 жыл бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி...
@padmacseeni7890
5 жыл бұрын
எவ்வளவு அற்புதமான அறிவு பூர்வமான சொற்பழிவுகள் உங்களுடையது அம்மா
Пікірлер: 9