குடிகாரன் ஒருவன் மதுபாட்டிலை தொடமாட்டேன் என்று கூறுதல் போல; நானும் முல்லை கோதண்டம் நிகழ்ச்சியை பார்க்ககூடாது என்று சபதம் எடுத்து உள்ளேன்.குடிகாரன் சபதம் மறந்து குடிப்பது போல நானும் சிரிப்பு என்னும் போதையின் ஈர்ப்பால் சபதம் மறந்தேன்.இன்றுஒருநாள் மட்டுமே பார்ப்பேன்😊
@chandradhasanim566
8 ай бұрын
😮😢😢😢😮😮😅😊😊😅😅
@jayarajs2695
8 ай бұрын
@@chandradhasanim566super
@varadarajangopalan5908
8 ай бұрын
Super action ❤❤🎉
@elayarajanmanthoppil3594
7 ай бұрын
Ppààaaaà111
@dharumana1403
7 ай бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@marunkumar7499
9 ай бұрын
அருமையான கருத்து உடைய வீடியோ prank என்கிற பேருல எவ்வளவு மோசமான கேவலமான வேலை செய்யும் மனநோயாளிகள் படுத்தும்பாட்டை எடுத்து காட்டும் வீடியோ prank என்றும் fun என்றும் வீடியோ எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மக்களுக்கு உணர்த்த கூடிய வீடியோ மிக மிக அருமை
@mvenkateswari6664
8 ай бұрын
Good good
@arunagirireva5018
9 ай бұрын
நல்லாதான் இருக்கிறது ஆனால் மருமகன் என்பது அவரும் நம் மகன் மாதிரி தான் வாழ்த்துக்கள்
Pen pillai -Veetu velai,kuzhandai peruvadhu ellaam available thalaiyil. Varadathinai vanguvadhu Maapillsi. Enna nyayam. Come on Mr Kodandam. You are Correct. Your son in law is a Fraud
செருப்பசானியல முக்கி மூஞ்சியில அடிக்கிற மாதிரி வீடியோ போடுங்க
@subhulakshmi890
8 ай бұрын
சிரிக்க, சிந்திக்க வேண்டும் என்பதைச் சொல்லி ,சிரிப் " பால் பொங்க " ல் வைத்த உங்கள் வீடியோ நிகழ்வுகள் மேலும் சிறக்க வாழ்த்துகள் !👌💐 பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
@smuralidaran5575
9 ай бұрын
காமெடி வடிவில் ஒரு படிப்பினை தரும் வீடியோ
@SathasivamV-n4t
8 ай бұрын
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@padhmajasatyamoorti7688
9 ай бұрын
மிகவும் அருமையான கதை. மாமனாரும் மாப்பிள்ளையும் வழக்கம் போல இயல்பான நடிப்பு. பெண்ணாக நடித்தவர்? சொல்வதற்கொன்றுமில்லை.
@SathasivamV-n4t
8 ай бұрын
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@funnyunlimited738
9 ай бұрын
Happy new year mullai kothandam அவர்களே............🙏🙏🙏🙏🙏🙏
@kulothunganviswanathan6211
5 ай бұрын
நகைச்சுவையில் ஒரு செய்தி.
@ramasamyp4422
9 ай бұрын
😂😂😂👌👌👌நான் எந்த காமாடியும் பார்த்தும் எனக்கு சிரிப்பு வராதது இந்த நடிப்பில் எனக்கு அலவில்லாமல் சிரித்து மகிழ்ந்தேன்😂 சூப்பர் 👌
@varadarajangopalan5908
8 ай бұрын
Mullai Kothandam ! Unga kural kahave naan idhai 3 times parthen! Sema comedy ❤❤ supero superb
ஒரு வித்தியாசமான கான்செப்ட். நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. காமெடிக்கு ஓ கே. இயல்பாக இருப்பது மேலும் ஒரு விஷேசம். சிறப்பு - முல்லையா? கோதண்டமா? ரிஸல்ட் :இருவருமே. 2024-பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@raja.sraja.s9948
4 ай бұрын
உங்கள் video அடிக்கடி வரவேண்டும்❤❤❤❤❤
@hariharansundararaman6282
Ай бұрын
ஏன் டா இந்து பண்டிகை மட்டும் உங்களுக்கு கசக்குமா..
@N.ramaiyanRamaiyan
3 ай бұрын
Mr kothandam your pongal nagasuvai very pleasant keepitup thank you
@kalidasanramalingam4110
2 ай бұрын
இந்தக் காலத்தில் Prank என்பது எல்லை மீறிப்போகிறது, ஜாக்கிரதை என எச்சரிக்கை செய்யும் பதிவு. அருமை, நல்வாழ்த்துகள்.
@nasarjamal1719
4 ай бұрын
ஒலக்கை மாதிரி இருக்கேன். 🤣🤣😅😂
@soundararajan22
8 ай бұрын
விடாக்கண்டன் கொடாக்கண்டன்
@peterpandiyan486
6 ай бұрын
Super comedy very nice congratulations to all of you
@playwithdurai6024
3 ай бұрын
நீ ஏதும் கவலைப் பட வேண்டாம் டி நீ என் கூட வந்திடுடி வாடி என் செல்லமே நான் உன்னை நல்லா வச்சுக்கிறேன்
@Ksk-15
Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@om8387
9 ай бұрын
தம்பி கோதண்டம் யாரையும் முன்னாலை பேசுங்க போகவிட்டுப் பின்னாலை பேசுறது தப்பு. முன்னாலை பேசினால் மூக்குடையும் என்ற அச்சத்தில் யாரும் துணிந்து முன்னாலை பேசுறதில்லைப்போலும். இந்த உலகம் அப்படித்தான் தம்பி உண்மையைப் பேசினால் சிலருக்கு உடம்பெலாம் வலிக்குது
Пікірлер: 89