வணக்கம் மேடம் நான் விரும்பும் ஒரே கவிஞர் தங்களின் அப்பா மட்டுமே.அவருக்கு குழந்தையாக நீங்கள் அனைவரும் பிறந்ததே ஒரு அழகான கவிதை..வாழ்த்திய தில்லை அப்பாவை வணங்குகிறேன் அன்புடன் ❤❤❤❤❤
@NambiSankari
28 күн бұрын
அம்மா உங்கள் பேச்சை கேட்க கேட்க என்கண்ணில்நீர்வழிந்தோடியத
@santhi3426
28 күн бұрын
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆறு மனமே ஆறு இந்த ஆண்டவன் கட்டளை யாரு நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை அவருடைய பாடல் வரிகள் எவ்வளவு அழகு! அம்மா உங்களின் கேள்விக்கு அப்பாவின் பாடலிலேயே பதில் வருகிற மாதிரி இருக்கிறது. அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்கனும். ஒரு மகளாக நீங்கள் சொன்னது அவரிடம் கேட்டிருக்க வேண்டும் என்று சொல்லும் ஆதங்கம் உண்மையிலேயே மனசு வலிக்கிறது அம்மா! அப்பா உடன் தனியே ஒரு போட்டோ எடுக்க முடியல ஆனால் இப்பொழுது மாதிரி ஸெல் போன் கையில் இருந்திருந்தால் நாம் நிறைய போட்டோ எடுத்து இருப்போம்! உங்கள் சமையல் கை வண்ணத்தை அப்பா பார்க்கவில்லை இதையெல்லாம் நாங்களும் உங்களுடன் சேர்ந்து கலந்து கொள்கிறோம் அம்மா! அப்பாவின் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்கும் அம்மா! வாழ்க வளமுடன்! நன்றி! 🪷🪷🪷🪷🪷🌺🌺🌺🌺🌲🌲🙌🙏
@deepasakthi8875
28 күн бұрын
அம்மா , நான் தீபா சக்திவேல்... கவியரசரை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன் 🙏🙏உங்களை சந்தித்து உங்களுடன் பேசி மகிழ்ந்த தருணத்தை மறக்க முடியாது... எவ்வளவு எளிமையாக இருக்கிறீர்கள்😊 அப்பாவின் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி அம்மா ❤
@nagarathinambhaskaran3097
28 күн бұрын
இது போன்ற தந்தைக்கு மகளாகப் பிறந்ததே மகாபாக்கியம். நன்றியும் வாழ்த்துக்களும் மேடம்
@sumathisrinivasan3410
28 күн бұрын
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும் உங்கள் தந்தையின் வழிகாட்டுதல் ஏதேனும் ஒரு கவிதை மூலம் கிடைக்கிறதே அதுவே பெரும் பொக்கிஷம்
@krishnavenialphonse1462
28 күн бұрын
Super video Revathy sister..its always great to hear about your appa and our Kavinger..👍👍❤❤
@lathamani3969
28 күн бұрын
கவியரசர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது 🙏🙏
@srideviramakrishnan7559
28 күн бұрын
உங்கள் சுறுசுறுப்பு ,எளிமை, மற்றும் நிர்வாக திறமை கண்டு மிகவும் வியப்பளிக்கிறது. என் பெண்களிடம் உங்களை தான் role model ஆக சொல்லி இருக்கிறேன். நான் உங்களை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன்.
@srilekhaguru
28 күн бұрын
Super vlog ma'am. Very emotional. Very great poet. You are really blessed. Love your post.
@rajalakshminarayanan5415
28 күн бұрын
நீங்கள் அனைவரும் பாக்கியம் பெற்றவர்கள் கவிஞர் அவர்களின் பிள்ளைகளாக பிறக்க❤❤❤❤அவர் மறைந்தாலும் அவர் புகழ் ஓங்கி இருக்கும்.
@anandhisurya1841
28 күн бұрын
அருமையான பதிவு என்றும் எப்போதும் காலத்தால் அழியாத கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதைகள் .. கட்டுரைகள் மற்றும் பாடல்கள் 🙏🙏 தான் அம்மா...Ur gifted daughter🎉🎉❤ ❤❤❤
@user-sk4xl7om1m
28 күн бұрын
Super.vidio.amma.he.is.great.poet
@seethalakshmithiyagarajan6648
28 күн бұрын
அருமையான பதிவு. கவியரசர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் அழியாது.
@rathnasoundararajan1531
28 күн бұрын
More than being the greatest poet of all times I can see what kind of a father he was. Thanks to you for posting such an honest and emotional speech. You are awesome as always ❤
இதே உணர்வுதான் மேடம். என் அப்பாவை நினைக்கும் போதும்.நீங்கள் பேசும் போது கண்ணீர் வழிகிறது.
@bhuvaneswarithomas8630
28 күн бұрын
Superb semma you are blessed that u r daughter of our legendary Kannadasan ayya. Some songs when v r hearing in T.V.eyes full of tears .Don't worry madam He will bless you and your family.
@venkatesanyadav1663
28 күн бұрын
🙏legend birthday 💐today saree also special gift for your father madam 🙏
@hemaprakash8500
28 күн бұрын
Arumai
@delhisanthikitchen
28 күн бұрын
ரொம்ப ரொம்ப அருமை அம்மா 🙏❤️
@geetamuralidharan657
15 күн бұрын
Very nice ma,
@user-ce6rb6wz1v
28 күн бұрын
So humble revathi mam
@kalyani56568
28 күн бұрын
கவிஞருக்கும், மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்மேடம் ❤
@user-uh6wj7by8y
28 күн бұрын
Super amma 🎉🎉🎉🎉❤
@amruthas.k.3007
28 күн бұрын
Super amma we love u amma ❤
@indirasaminathan2800
28 күн бұрын
Great.
@suganyavishnukumar9615
22 күн бұрын
எனது மக்களுடைய 10ஆம் வகுப்பு புத்தகத்தில் அப்பா பாடல் இடம்பெற்றுள்ளது. எனது மகள் காண்பித்த போது உங்கள் நினைவு வந்தது. அம்மா.
@revathyshanmugamumkavingar2024
20 күн бұрын
மனமார்ந்த நன்றி மா
@apsarassamayal
28 күн бұрын
கவியரசு அய்யாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,அம்மா,இன்று காலை தனியார் தொலைகாட்சியில் அவரது பாடல்களை கேட்டுகொண்டே எனது வேலை களை செய்துகொண்டிருந்தேன்,அவரது தீவிர ரசிகை ,நான் நிரந்திரமான வன் அழிவ்அதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று சொன்ன தீர்க்கதரிசி ,வணங்குகிறோம் ,அவர் வாழ் ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வோம்🎉🎉🎉
@lillylincy4929
28 күн бұрын
சூப்பர்மாவாழ்த்துக்கள்
@apsarassamayal
28 күн бұрын
நிச்சயம் நீங்கள் சொல்வது,என் அப்பாவும் நோ more ,he passed 2007,அவரின் ஆசீர்வாதம் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்,இவர்களின் மனது குழ ந்தை போல்,they never felt about other thinking, ஒரே பாட்டில்,படிக்காத மேதை படத்தின் பாடல்,உள்ளதை சொல்வேன்,சொன்னதை செய்வேன் இது போன்ற குணம் உள்ளவர்கள், மகிழ்ச்சி அம்மா உங்களின் உரையாடல்
@vansanthivasantha8866
28 күн бұрын
Vaazhga valamudan your family
@sakthivelmurugan898
28 күн бұрын
❤ தமிழ் என்ற ஒரு மொழி இருக்கும் வரை கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்கி நிற்கும்🎉
@kumarisethu6359
28 күн бұрын
வணக்கம் மேடம் கவிஞர் அவர்களை மனதார வணங்குகிறேன் மா
@rajeswarichandrasekaran2966
28 күн бұрын
Abbakku sonnathu romba santhosham amma
@velayuthamv1054
28 күн бұрын
Super amma
@user-vv7ib5un3g
28 күн бұрын
so nice
@rajahdaniel4224
28 күн бұрын
God bless you And your family ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@srimathik6174
28 күн бұрын
Great
@usharamani590
28 күн бұрын
We know Kaviarasar only as a poet and not a day would pass without listening to a song penned by him. Hearing from you about him as a father was very interesting. Thank you very much. We hope to hear more memories from you about him in future. May God bless you and your family!
@sooryavedhachalam7543
28 күн бұрын
You are a gifted daughter ma💐💐
@padmavathyg5686
28 күн бұрын
இன்றைய வரைக்கும் அப்பாவின் பாடல்வரிகளும் ்அர்த்தம் நிறைந்தது
@devikalavaikunthan4345
28 күн бұрын
உங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும் ❤
@ekanishkagsanthi4497
28 күн бұрын
Anbulla ammavukku vanakkam naan kannadasan ayya avargalin miga periya rasigai,ayyavin arthamulla indhumadham noolai niraya murai padithirukiren avarai patri pesa sonnal naal muzhuvadhum pesi konde irrupen ennakku andha allavukku avarai piddikkum avarai thodarndhu ennaku ungalai migavum piddikum Jaya tvle thodangi ippozudhu varai neengal samikkum Ella samayalaium thodarndhu parthu samaithu varigiren idhu dhan naan podum first comment thankyou for sharing about kannadasan sir.he will always blessing you, I Love you Amma.
@anithag9101
27 күн бұрын
🙏🙏🙏🙏 nice
@rajasrisrinivasan3505
28 күн бұрын
நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மா 🙏
@user-br5wq7uq1o
28 күн бұрын
❤அம்மா ❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Manathai_Thotta_Samayal
28 күн бұрын
🙏. Thank you for your explanations Mam🎉
@meenakshisundaramk1903
28 күн бұрын
என்னுடைய சமையலை சாப்பிட்டவர் உங்கள் அப்பா
@akila2590
28 күн бұрын
Happy birthday to your father mam,really for all girls father is first & I too miss my father lot...I last him when I was in college...
@marybalasubramaniam8022
20 күн бұрын
Well said. Thanks❤🙏🌹
@revathyshanmugamumkavingar2024
19 күн бұрын
You are so welcome ma
@Ponnammalsubramaniam
28 күн бұрын
Blessed to hear this ma❤🙏
@user-st7ou7sq7j
28 күн бұрын
அம்மா நான் உங்களை சுந்தர் மெட்டல் ஸ்டோரில்பார்த்து செல்ஃபி எடுத்து இருக்கேன் ஆனால் கவிஞரின் பிறந்தநாள் அன்று உங்களைநேரில் பார்த்து சந்தோஷத்தைபகிர்ந்துகொள்ளமுடியலையேஎன்றசின்னவருத்தம் இருந்தாலூம்வாழ்க கவிஞரின் புகழ் அவரின்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்அனைவரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் 🎉
@malarvizhinatarajan4885
28 күн бұрын
Kanadasan sis always super,you are all gifted
@Gitasrivi
28 күн бұрын
Kavignar kaalathil vazhnthome envathey perimai Amma
@tamilselvi3034
28 күн бұрын
Happy birthday to our dear Kaviyarasar ❤. He wish from heaven with MSV ayya to all of your family.
@lakshmimurugan3279
28 күн бұрын
ரொம்ப சந்தோஷம் அம்மா ❤
@rajaramshridhara3859
27 күн бұрын
அப்பாவை போற்றும் உங்களை போற்றுகின்றே ன்.
@JAYANTHIMOHAN-jr4gy
28 күн бұрын
சந்தோஷம்அம்மா
@krithikavedhachalammusical
27 күн бұрын
Mam,I'm a big fan of your father. No words to express about him I dont know that today his birthday,I was just watching some old songs,unexpectedly I saw a picture of the great poet, It was really surprising ,I saw your face in him,u were not in my mind that second,,specifically,mouth portion of your father resembles you I just came here to share my experience, It's really amazing to view your video today,because it's a great man birthday His name will always stand,s in the heart of tamilpeople
@revathyshanmugamumkavingar2024
20 күн бұрын
Thank you so much for your kind words ma
@krithikavedhachalammusical
20 күн бұрын
@@revathyshanmugamumkavingar2024 im like your daughter,you should not thank me,you should bless me😁
@shyamalas9550
28 күн бұрын
He was a great philosopher
@sakthisree7835
28 күн бұрын
Yes amma nanum more attached to my father. He passed away at age of 95 years this year in February 😢 Your father was very great ,talented in writing poems,avara mathre yarumma enum vara matenga🙏. enga vetella Rani muthu daily sheet murugan photo calendar erruku. In Today's date unga appa picture poterukanga
@user-he3gy8rc2g
28 күн бұрын
Amma Amma Amma ❤❤❤ yengal kavigarin Mahaline subsgeraibar Solvathil Perumai Amma Avar Arumaiyaana AAlammikka Paadalhalaal yengalai poondra yennatra Ethayangalai ennum yendrum katti pootturikjaar😂😂😂😂😂😂 nandri AAndava🎉🎉🎉
@venivelu4547
28 күн бұрын
Madam, 🙏🙏👌👌
@user-qz6hd7zh2h
15 күн бұрын
❤❤❤Appa
@umabalaji3120
28 күн бұрын
காலத்தால் அழியாத பாடல்களை தங்களது தந்தை படைத்திருக்கிறார். இன்னும் எத்தனை ஆண்டுகளாலானும் இறவாப் புகழுடன் வாழ்வார்.
@lotus5295
28 күн бұрын
மனிதனல்ல, அவதார புருஷர்.
@RajRaj-eu3om
25 күн бұрын
உங்களையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்குது
@revathyshanmugamumkavingar2024
19 күн бұрын
நன்றி மா
@tamilselvi3034
28 күн бұрын
Mam if he born in 1927, its 97th birthday.
@tamilselvi3034
28 күн бұрын
Amma, kaviyarasar sing ' amaidiyana nadiyinile odam' take us to previours birth. It is not a sog n it is our life journey. His song put the people who are suffering physically n mentally into peaceful slerp with full of tears. That much powerful lullably it is. He lives in thus wirld till last tamils live ❤.
@tamilselvi3034
28 күн бұрын
Amma, someone will born or already born from your family will become like kaviyarasar soon❤.
Amma your dad is always with u amma donot worry amma ❤❤❤
@usharaniasaithambi3048
28 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@janakimariappan2575
28 күн бұрын
என்ன தவம் செய்தீர்களோ அந்த மகானின் மகளாக பிறக்க ,பாகியவதி அம்மா நீங்கள் வருத்த படாதீர்கள் அம்மா உங்கள் கூடவே அவர் இருக்கிறார் !!!
@maheswarichelladurai9400
28 күн бұрын
Ammatrue
@sumathisuresh155
28 күн бұрын
He has given the synopsis of Bhagavad Gita in one song in the film Karnan. Nobody could do it, Never ever. He will live long in the generations to come.
@anuradhagopal3975
28 күн бұрын
வணக்கம் அம்மா 🙏 அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய தங்கள் தகப்பனாரையும் எழுத ப்ரேரணை செய்த காஞ்சி மஹா ஸ்வாமிகளையும் உங்கள் தந்தையின் பிறந்த தினத்தில் வணங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.🙏🙏🎉🎉🌹
@mumtajmoorthy7071
28 күн бұрын
My birthday too
@natarams
28 күн бұрын
Oh Sister, you yourself is a supreme Kavithai why should you need another special Kavithai about you from father. Your face exactly resembles your father why there is a need for an exclusive photograph with him. Kavingar your father served feast to ears 👂 and you as his next avatar serving feast to life for all. In my view you are inseparable from your father. I love to watch all your cooking videos to rejoice your noble intentions to serve the best for mankind. I greatly admire your kind gestures to bring in all less privileged in your shows to elevate them in limelight. In essence every video you post is an art film for me and your subtle expression are very real especially in this video you withhold your tears 😭 when you say that Father had allocated ample funds for children. It is a gift 🎁 to live life with simple things so as we can taste richness during retirement. Take care and Stay Blessed. Do more such videos like Besant Nagar Beach walk , sharing memories, meeting good friends. May the grace of holy mother be with you all times. Ave Ave Ave Maria. Ranga Ranga Ranga.
@saraswathy.nsaraswathyvija1117
28 күн бұрын
அம்மாவுக்கு வணக்கம்.அப்பாவைப் பற்றி சொல்லும் போது எந்த மகளுக்குத்தான் கண்ணீர் வராமல் இருக்கும்.அப்பா அப்பதான்.நன்றி அம்மா.
@jayaammashanmugam4756
28 күн бұрын
அம்மாகண்கலங்குகதுஅ ம்மா
@sujatharavikumar4854
27 күн бұрын
Hi ma
@Susila-uq3dc
28 күн бұрын
🙏🙏🙏🙏🎂🎂🎂🎂🎂🎉🎉🎉🍫🍫🍨🍨❤❤❤
@RRS_Family04
28 күн бұрын
Ennakum Amma Appa ella. Naanum avanga kuda thanoya photo eduthudhu ella. Enge poifu porange..apdi oru nambikai...Aaana😢
Пікірлер: 94