✝️🙏அப்பாவுக்கு அண்டவர் தான் வைத்தியராக இருக்கிறார் அவர் அப்பாவின் வாழ்வில் அட்புதம் செய்ய வல்லவரையிருக்கிறார் ஒன்றிக்கும் கவலைப்பதேங்க.. ஆனடவர் வழிநடத்தி aseraவாதிப்பாராக 🙏✝️
@sujikalanalliah7402
Ай бұрын
Amen🙏🙏🙏🙏
@wimalaraju5093
Ай бұрын
நிச்சயமாக. ஆண்டவர் தன் கையில் வைத்து கூடவே இருந்து operation னை வெற்றிகரமாக முடிப்பார்.
@jeyajeyajeya2064
Ай бұрын
இயோசப்ப கைவிட மாட்டார் அவர் நல்ல தேவன் மகன் அவர் சுகம் தரும் ஆண்டவர் ❤❤❤❤❤❤❤
@mrsuman947
Ай бұрын
Amen
@thayalinibalendran1443
Ай бұрын
உண்மையாக உங்களுடைய அப்பா இன்னமும் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வார்😊
@lionking8365
Ай бұрын
நன்றி சுமன். இரவு. ஒரே அப்பா நினைப்புதான். இதுவரைக்கும். ஒரே நினைப்புதான்.
@mohamedjawfar6676
Ай бұрын
அன்பின் சுமன் உண்மையில் உங்கள் மன தைரியம் உங்கள் உடன்பிறப்பான கிருஷ்ணாக்கும் வர வேண்டும் என்று பிராத்திக்கின்றேன் மிகவும் குறைந்து விட்டார் கிருஷ்ணன் உங்களைப் போன்று இருந்தாலும் நிச்சயமாக அப்பாவும் நலமாக இறைவன் நீண்ட ஆயுளை கொடுப்பான் இறைவனை வேண்டுங்கள்
@thiraviamanne1679
Ай бұрын
சுமன் இவ்வளவு தெளிவாய் கதைக்கின்றீர் கர்த்தரைக்குறித்து இவ்வளவு தெளிவாய் கதைக்கின்றீர் கர்த்தர் நிட்சயம் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா உண்மையா அப்பா பயப்படவில்லை.அனுவும் தம்பியும் அழ த்தான் அவரும் கலங்கி விட்டார்.நிட்சமாய் விசுவாசிக்கிறவன் பதறான்.very Good suman. God bless you கிளி அப்பா & சுமன்
@suthesuthe6400
Ай бұрын
சுமண் ப்ரோ நீங்களும் கவலைப் பட வேண்டாம் நானும் செல்ல அப்பா நேசிச்சுக் கொண்டுதான் இருக்கன் ஆண்டவர் நிச்சயம் கைவிடமாட்டார் நானும் இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
@Chandru-wd9nc
Ай бұрын
கவலைப்பட வேண்டாம் தம்பி கடவுள். துணை. இருப்பார் அப்பாவுக்கு
@sutharsininadesan8241
Ай бұрын
அப்பாவுக்கு இயேசப்பா நல்ல சுகம் கொடுப்பார். அப்பாவின் வாழ்வில் அற்புதம் செய்வார். அப்பா , நீங்கள் ஒன்றையும் யோசிக்காதீங்க அப்பா. இயேசப்பா உங்களோடு கூட இருக்கிறார். கர்த்தரிடம் நாம் வைக்கின்ற விண்ணப்பம் ஒன்றும் வீணாக போகாது. கட்டாயம் அற்புதம் இயேசப்பா செய்வார். யோவான் 14ஆம் அதிகாரம் 14ஆம் வசனத்தின் படி . என் நாமத்தினால் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன் என்று இயேசப்பா சொல்லியபடி . அவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறவராய் இருக்கிறார். ஆகையால் , நான் கர்த்தருக்குள் விசுவாசமாக சொல்லுகிறென். அப்பா உங்களுக்கு ஒன்றுமில்லை . இயேசப்பா உங்களை பெலப் படுத்தி ஆசீர்வதிப்பார். கூடிய விரைவில் அற்புதம் நடக்கும். God bless you appa ❤❤❤❤❤
அப்பாவுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் சுமன்அண்ணா
@malathysiva6629
Ай бұрын
யோசிக்கவேண்டாம் தம்பி நல்லதே நடக்கும் ❤
@jeyajeyajeya2064
Ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
@KunaKaran-mq6sp
Ай бұрын
கவலைப்பட வேண்டாம் சுமன் அண்ணா அப்பா எல்லாம் சுகம் வரும் 🙏🙏🙏
@jeyasundaridevakumar6619
Ай бұрын
அன்பே சிவம். மனமே குரு. ஆகையால் அப்பா நீங்கள் தைரியமானவர். எனக்கென்ன எனக்குள் இறைவன் நல்லபடியாக கொண்டு போவார். என்று எண்ணுங்கள் அப்பா.
@rohinikiri5695
Ай бұрын
கவலை வேண்டாம் சுமன். அப்பா நல்லபடியாக இருப்பார். முடிந்த வரை அவரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். கவலையுடன் surgery க்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருடைய பிராத்தனை அவரை திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கும். நல்லதே நடக்கும் 🙏
@vasuthan9454
Ай бұрын
அப்பாவுக்கு கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் சுமன் கவலைப்பட வேண்டாம்
கவலைப்பட வேண்டாம் சுமன் அப்பாவுக்கு நல்ல சுகம் கிடைக்க இறைவன் துணை நிற்பார்
@jopikajopi5634
Ай бұрын
அப்பாவிற்கு விரைவில் சுகம் வரும் இறைவன் நலம் தருவார் கவலைப்பட வேண்டாம் அண்ணா உங்கள் அப்பா நீடுழி காலம் வாழ இறைவன் அருள் புரிவார் அண்ணா
@user-ox7zp9uq6z
Ай бұрын
கவலைப்படவேண்டாம் கடவுள் இருக்கிறார் தம்பி சுமன்
@user-ys8sb5ih7z
Ай бұрын
You are a great son. Your parents should proud of you. God bless you and your family.
@ShanthiShanmugarajah-nl4rn
Ай бұрын
Yesu Namem kadawul you Are gret son appa get well soon!❤🎉
@srisrilanka7087
Ай бұрын
🌿வணக்கம் அப்பா உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை வாழ்க வளமுடன் நூறாண்டு வாழ்த்துக்கள்🪷
@lalivijayarathnam3780
Ай бұрын
Hi தம்பி இந்த நேரத்தில தான் நீங்கள் மனதை தைரியமாக வைத்திருக்கவேணும் எங்கட 2அண்ணன் மாருக்கும் வை பாஸ் ஒப்பறேசன் செய்தது இப்ப நல்லா இருக்கினம் .. அப்பா க்கும் சுகம் வந்திரும் யேசப்பா. உங்களோடு இருக்கிறார் கவலை படாதேங்கோ 🙏🏻🙏🏻🙏🏻
@Skanush
Ай бұрын
சகோதர சகோதரிகளே கவலைப்பட வேண்டாம். உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் செல்லக்கிளியப்பாவின் மருத்துவப் பிரச்சனைகளுக்காகவும் அழுதோம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. செல்லக்கிளியப்பா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். நீங்கள் செய்த நன்மைகள் மற்றும் உலக மக்கள் அனைவரின் பிரார்த்தனைகள் செல்லக்கிளி அப்பாவை இறைவன் காப்பாற்றுவார்❤❤
என் தேவன் கைவிட மாட்டார் நீங்கள் அடுத்தவர்கள் கதைகள் உங்களுக்கு முக்கியம் இல்லை தம்பி ஆனபடியால் அன்பு அப்பாவுக்கு அன்பான பிள்ளைகளை தேவன் தந்துள்ளார் என் தேவன் கைவிட மாட்டார் நல்ல படியாக சுகம் கிடைக்கும் யோசிக்க வேண்டாம்என் தேவன் நல்லவர்குணப்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் நன்றி தகப்பனே நன்றி தம்பி 🙏🏼🙏🏼💐🙏🏼🙏🏼🙌🙌🙏🏼🤲🤲🙏🏼
@thenmollinadarajah9690
Ай бұрын
Super Suman👍 Believe God
@lalithasaravanapavan4458
Ай бұрын
கவலைப்பட வேண்டாம் தம்பி அப்பாக்கு நல்ல சுகம் கிடைக்க இறைவன் துணை இருப்பார் ❤❤❤❤❤❤❤❤❤ நல்லதே நடக்கும் ❤
@punithavignarajah5234
Ай бұрын
சுமன் அப்பா நல்லபடியாக சுகமாகி வீடுவருவார் அப்பாவை எதுவும் யோசிகாமல் சந்தோசமாக வைத்திருங்கள் கவலைள காடடி கொள்ளாமல் அப்பாக்கு முன்னால் பிறசறும் வந்து விடும் ஒப்பிறேர் பண்ணும் போது கஸ்ரபட வேண்டும் உடன் செய்ய பாருங்கள் ஒப்பிறேசனை செய்தவர்கள் நல்லபட🎉யாக சுகமாக இருக்கிரார்கள் வேலைக்கும் போகிரார்ககார் ஓடுகிரார்கள் கூடவயதில் மனதை தளரவிடாதீரகள் எபபவும் தனிமையில் விடாதீர் எந்த நேரமும் கடவுள் நல்வளி காட்டுவார்
@galenarohinibalasupramania1426
Ай бұрын
Great thambi Encouragement is very important Keep it up always May god bless you.always god with your family
@kalasellathurai5760
Ай бұрын
கவலைப்பட வேண்டாம் அம்மாவுக்கு சுகம் கொடுத்த ஆண்டவர் அப்பாவுக்கும் சுகம் கொடுப்பார் நாங்கள் ஜெபம் பண்ணுகிறோம்
@subathirashanmugathasan3605
Ай бұрын
கடவுள் துணை இருப்பார் அப்பாவுக்கு 🙏
@mathinavam9847
Ай бұрын
அப்பாவுக்கு ஒன்றுமே ஆகாது.சுமன். கவலை பட வேண்டாம்.avtukku முன்பு சோகமாக கதைக்க வேண்டாம் யாருமே... என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.. தவராயின் மன்னிக்கவும். அப்பா பழையபடி மீண்டும் நல்ல உஷாராக வதுவார். கடவுள் துணையாக இருப்பார் என்றும் 🙏🙏🙏
@skvloge135
Ай бұрын
செல்லக்கிளி அப்பாவுக்கு பிராத்திக்கும் அனைவருக்கும் நன்றி😘
@SABAPATHYSINNATHTHAMBY-zk8vs
Ай бұрын
Sk yasikkatha eallam nallapadiya nadakkum okva nee maddumthan mukkiyam nee kalangama nallapadiya panni mudikkanun antha ungada akka saru lusu pola pesural avalda video la paeiththyam avalukku saniyan
@user-pd2dg9ml5d
Ай бұрын
சுமன் செல்லக்கிளி அப்பாவுக்கு எந்த ஒரு பிரச்சினையும் வராது கடவுள் துணை புரிவார் கிருஷ்ணா அமுத போது தாங்க முடியாமல் நானும் அமுது விட்டேன்
@wimalaraju5093
Ай бұрын
ஆண்டவரை நம்புங்கள். ஆண்டவர் தன்னை நம்பியவரை என்றும் கைவிட மாட்டார்.எங்கள் அனைவரின் ஜெபங்களும் உங்கள் அப்பாவுக்காகவும்கூடவே இருக்கும். இதையும் தாண்டி சந்தோஷமாக நடமாடுவார். May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊
@ratnammahkandiah7192
Ай бұрын
Yes.annan❤❤❤❤❤❤🙏🙏🙏🙏👌
@user-bu6ri1re2k
Ай бұрын
அப்பாவுக்கு கூடிய சீக்கிரம் குணமாகும் நானும் வேண்டிக்கொள்கிறேன் 🤲
@sujikalanalliah7402
Ай бұрын
சுமன் கவலைப்பட வேண்டாம் யேசப்பா துணையாக இருப்பார்.❤❤
@MohamedFerosh-yi7lq
Ай бұрын
மான் கவலை படாதங்கே கடவுள் பாதுகாப்பார்
@sathiyatheepamenan7010
Ай бұрын
சுமன் உங்கள் ஆறுதல் நன்றாக irukkirathu ❤❤❤❤❤
@ammaleelaskitchen
Ай бұрын
தம்பி சுமன் செல்லகிளி அப்பாடா வீடியோ பார்த்ததில் இருந்து மனசு மிகவும் கவலையக இருக்கு எங்கள் அப்பாக்கு ஓன்றுமே நடக்காது அப்பாக்கு surgery செய்து சுகம் வந்து விடும் கவலைப்பட வேண்டாம் அப்பாக்கு சொல்லுங்க ஓன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்று எனக்கு அப்பா இல்லை என்னுடைய அப்பாவக தான் பார்க்கிறேன் love you my dear Appa 🙏🏼🙏🏼❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘
@josephconstantine9970
Ай бұрын
We all cried for Sellakilli 😢 Hope god will give him good health ❤
@abilasabi5684
Ай бұрын
செல்ல கிளி அப்பா யோசிக்காமல் சந்தோசமாக இருந்தாலே போதும் எல்லாமே நல்ல படியாக நடக்கும் எனக்கு தெரிந்தும் கூட ஒரு என்பது வயது அம்மாக்கு இந்த ஆப்பரேசன் செய்து இப்பவும் நல்ல படியா இருக்கிறா அந்த அம்மா ஆண்டவர் துணை இருப்பார் அப்பாவுக்கு
@52169
Ай бұрын
Brother don't worry. We are praying sellakkiliappa 's speedy recovery. God bless all of you. Anusiyakkavodu neengal kathaiththuu Video poddalmatravargal ontrum kathaikka maddargal.neenga ellorum sernthu happyaga irunga
@nimarasiah2240
Ай бұрын
Amen bro Suman that's the way u need to boost appas faith.
@celastenrajes3701
Ай бұрын
சுமன் இரவு முழுக்க நானும் அழுது விட்டேன் கடவுள் எப்பொழுதும் துணையாக இருப்பார் நாங்களும் எங்களது செபத்தில் வேண்டுகின்றோம்
@sashankuwait2831
Ай бұрын
மகன் சுமன் கடவுளை நம்புங்கள் நல்லவர்களை கடவுள் சோதிப்பார ஆனால் ஒருநாளும் கை விடமாட்டார் கிருஸ்னா மகனின் வீடியோபார்த்து அழுதுவிட்டேன் அப்பாவுக்கு ஒன்றும் நடக்காது மன தைரியமாக இருங்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@user-kb5fh6mu4s
Ай бұрын
சுமன் ஒன்றும் யோசிக்காமல் ஒப்பரேசன் செய்வதற்கு தயாருங்கள் எல்லாம் நல்லபடியாகநடக்கும்❤❤❤ஆண்டவன் உங்களுடன் இருக்கின்றார்.
@kittybala7951
Ай бұрын
Don't worry. Naan pray pannuren❤❤
@KandasamyKiritharakuhan-rx4dw
Ай бұрын
சுமன் அப்பா விரைவில் சுகமடைவார். கவலை வேண்டாம். Bypass தான் ஒரே தீர்வு. வயது பிரச்சனையல்ல. இன்னும் நீண்டகாலம் வாழ்வார்.
@lalithasaravanapavan4458
Ай бұрын
இப்போது கிருஷ்ணா ரெலிபோண்ல் சொல்வது முழுக்க உண்மை தான் இங்கு நிறைய ஆட்களுக்கு செய்து நல்ல சுகமாய் இருக்கிறார்கள் எனவே எல்லோரும் கவலை படவேண்டாம் ❤
@ThanushiyaThanu-ql4bg
Ай бұрын
Ovoru nalum sellakkili appavukku eallam sarijakanum eandu kadavuldda vendikkolran anna God bless you sellakkili appa
@sasibalendran3037
Ай бұрын
Thanks Suman
@tharshiniguru3374
Ай бұрын
கவலை பட வேண்டாம் அப்பா சுகம் வரும் 🙏🙏🙏
@manimegalaimaheswaran3143
Ай бұрын
God bless your appa, don't worry all of us 🙏
@TalksByTharani
Ай бұрын
சுமன் அப்பாவை நினைக்க சரியான கவலையாக உள்ளது ❤ எனக்கும் அப்பா இல்லை 😂😂😂😂❤❤❤❤ நீங்கள் அப்பாவின் நோயை பற்றி யோசிக்க வேண்டாம் 😂😂😂 அப்பாவை மன ஆறுதல் படுத்தவும் ❤❤ ஆண்டவர் உங்களுடன் இருப்பார் அவரின் ஆசிர் வாதத்துடன் அப்பா குணமடைய பிராத்திக்கின்றோம்❤❤❤❤
Very nice Suman. Thank you. Jesus is with you all, don't worry about the situation because Jesus can change the all situations. Jesus will heal your Appa. God bless you.
@sobas7341
Ай бұрын
God bless you
@puvijjkamalamani9613
Ай бұрын
God bless you appa
@parimalasivanesan1586
Ай бұрын
God bless you appa dont worry
@SaraSara-jp2sw
Ай бұрын
Don't worry suman Take care appa God bless you 😮😮😮😮😮
@teyak1472
Ай бұрын
Hi Suman, அப்பாவிற்கு நல்லதே நடக்கும். ஆண்டவர் கைவிடமாட்டார். நேற்று Krishna வீடியோவைப்பார்த்து அழுதுவிட்டேன். அப்பா நீண்ட ஆயுலுடனும் ஆரோக்கியத்துடனும் நல்ல படியாக வாழ்வார்.🙏🙏🙏
@goodhi5429
Ай бұрын
கடவுள் இருக்கார் கப்பாத்துவர் அப்பாவை
@Rani-yi7lu
Ай бұрын
Usman.super
@JeganThisha
Ай бұрын
Feel pannathenka appakku sugam varum
@Mahdi-vg6ld
Ай бұрын
Allah bless you appa
@t.thayalinit.thayalini338
Ай бұрын
Don't worry Anna❤❤❤❤❤ appakku ondume nadakkathu
@sathiyarajan8109
Ай бұрын
மகன், நீங்கள் தேவனை முன்வைத்து செய்யும் எல்லாக்காரியங்களிலும் வெற்றி நிச்சயம். அப்பா நிட்சயமாக சுக, பெல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவார். பயம் வேண்டாம். "பயப்படாதிருங்கள்" இது தேவ வார்த்தை. "விசுவாசிக்கிறவன் கண்டடைவான்" நாங்களும் ஜெபிக்கின்றோம். ஜெபித்து, தேவனை கூட்டிச் செல்லுங்கள். அவர் சமூகம் முன் சென்று, கோணலானவைகளை செவ்வையாக்குவார். ஆமேன்
@mrsuman947
Ай бұрын
Amen
@ranganmalathy6208
Ай бұрын
Dont worry suman 😢god bless you Appa 🙏 🙏 save the journey tack care 🙏 🙏
@antonynimalthasjoka5177
Ай бұрын
Andavan thunai 🙏🙏🙏🙏🙏
@aandyarasaratnam7306
Ай бұрын
Don't worries brother suman
@tharsinisivalingam2129
Ай бұрын
Appa.sukam.varum❤❤
@LalithaMohanathas
Ай бұрын
சுமன் இந்த வருத்தம் ஆபரேஷன் செய் ய பயம் இல்லை sugamvarum
@loretbastibal1770
Ай бұрын
This operation is a simple process now. 95% success. They will put him out of the bed to walk. N.tell him not to worry. I wish him all the best.
@jeyapalanvani8136
Ай бұрын
Appa stong aana aal opretion sejtha piraku appa parunka palaijaa mari odithirivar evalo per opretion sejthu driving sejrarkall appa don't sellakiliappa unkalukku pillaikal support a irukinam itha vida enna venum appa don't worry appa ❤❤❤❤
@sinnakuddyyogarajah7861
Ай бұрын
Amen Amen
@uthayansella1666
Ай бұрын
அப்பாக்கு சுகமாகும் அவருக்கு தைரியம் சொல்லுங்கோ .🙏🏼🙏🏼🙏🏼
@parakitssongspara1090
Ай бұрын
All peoples are praseto yours father, he is get well soon, don't worry.
@nimarasiah2240
Ай бұрын
My prayers are with appa
@thenmollykarunanithy8152
Ай бұрын
Sellakili appa உங்களுக்கு சுகம் வரும்.
@shanthini5699
Ай бұрын
Don't worry suman 🙏🙏🙏
@user-hu1ln2jq4b
Ай бұрын
Appaku anda pathipum varadu an davan jeesas maritha lazarasi uyerodu aluppeya davan ahave payapada vandam..
@DilaniDilani-ew9dl
Ай бұрын
Appaku ethukum varathu don't worry
@cdnnmonaakitchen8504
Ай бұрын
ஹார்ட் பிரச்சனை டாக்டர் சொன்ன மாதிரி விரைவில் செய்யுங்கள்.கவலை படவேண்டாம் செல்லக்கிளி அவர்கள்.உங்களுடன் கடவுள் துணையாக இருப்பார்.நல்ல மனதுக்கு கடவுள் கைவிடமாட்டார்.ஒரு நாள் உங்கள் அப்பா என்னுடன் கூட கதைத்திருக்கிறார்.நல்ல மனிதர்.ஆனால் யோசிக்கவேண்டாம்.அடுத்ததாக செய்ய வேண்டிய தாமத்திக்காமல் செய்யுங்கள்.FROM CDN MONAA COOK/CANADA
@digimemo6444
Ай бұрын
தயவுசெய்து அழுது கொண்டு இருக்காதேங்கோ இப்போது இதெல்லாம் சாதாரணம்
@user-df2wy6xc8h
Ай бұрын
I love you. Appa.❤❤❤❤😢😢😢😢😢
@ashachelvan3584
Ай бұрын
Thambi kavalaippada venam avarukku munnal aludhu kadda vendam. Operetion pannalam 62 vayadhu periya vayadhillai payappada vendam iyesappa oru podhum kai vida maddar 🤲🏽🤲🏽🤲🏽
Пікірлер: 163