ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ (ஆப்பிள்..) பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன் ஆகாயத்தின் மறு பக்கம் சென்றால் கூட விடமாட்டேன் உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழ மாட்டேன் (எங்கோ..) (ஆப்பிள்..) பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன் இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன் நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்
@sudharani4933
5 ай бұрын
❤
@JohnJohn-146
4 ай бұрын
❤❤❤❤❤❤
@kalavathiravi9557
3 ай бұрын
❤
@AbinayaAbinaya-zy2sl
3 ай бұрын
❤❤❤
@AjithKumar-fh7jb
3 ай бұрын
❤
@usagamer8090
4 ай бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2024 மே மாதம் பிறகு கேட்கிறீர்கள் 👍
@Ultra-Noob-Gamer-002
7 ай бұрын
2024 இல் யார் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ❤❤❤
@navaneethakrishnan9754
5 ай бұрын
0:16 எத்தனை ஆண்டுகள் ஆனாலும். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@KeerthanKeerththanan
3 ай бұрын
👍👍👍
@StaStanly
5 ай бұрын
2024லும் இன்னும் எத்தனை பேர் கேட்டு கொண்டிருக்கீங்க? 😍🥰
@bharanirajavelmpr6839
Ай бұрын
2006 ஆம் ஆண்டு இந்த பாடலை நான் பாடி முதல் பரிசு வாங்கி இருக்கிறேன் அரியலூர் மாவட்டம்
@balamuruganbala5701
6 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@AlaguAlagu-r9f
15 күн бұрын
❤❤❤
@Rainbow78564
6 ай бұрын
2030 yaru ellam intha song ketkuregalo theriyala appo na irupena theriyala love form saudi arabia 11.20pm 11.02.2024
@NaasirNaasir-jk2ry
24 күн бұрын
😊
@sanoshasano8132
4 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பது யார்
@Michealnavin
8 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்டிங்க
@VasanthijeyapaulJeyapaul
7 ай бұрын
Me too
@Michealnavin
7 ай бұрын
@@VasanthijeyapaulJeyapaul mm ok
@arunkrishna7242
7 ай бұрын
Naanum
@karunas8419
7 ай бұрын
Oru adi vidama paduven
@jaikumar3148
7 ай бұрын
My favorite❤
@RajaRaja-lz3yy
17 күн бұрын
இந்தப் பாடலை 2008-ல் யார் யார் கேட்டீங்க
@bijiligamer9575
7 ай бұрын
2024 illa innum evlo varusam aanalum feel must💞
@gowthamr4414
5 ай бұрын
90's kids one of the beautiful love song
@SaiMaha-mq8qd
Ай бұрын
❤❤❤❤ my fev song ❤❤🎉🎉❤
@SBA97
9 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤ இதே படத்தில் அழகின் அழகே நீயாரடி பாடல் பதிவிடுங்கள்
@DilliJeeva1998
3 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்❤
@DilliJeeva1998
3 ай бұрын
❤❤❤❤
@RedmiA2-fe6re
3 ай бұрын
எனக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
@universe369....6
8 ай бұрын
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்க்ரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ (ஆப்பிள்..) பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ என்ன நீ பார்க்கவில்லை என் உயிர் நொந்ததடி பென்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி எங்கோ ஓர் சாலை வளைவில் உன் விம்பம் தொலைந்ததடி அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி மின்னல் கண்டு கண்களை மூடி கண்களை திறந்தேன் காணவில்லை மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன் ஆகாயத்தின் மறு பக்கம் சென்றால் கூட விடமாட்டேன் உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழ மாட்டேன் (எங்கோ..) (ஆப்பிள்..) பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா உயிரை திருகி கையில் ததால் ஓகே என்று சொல்வாயா ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன் இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன் நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்.
@PrabaKaran-bj7jw
6 ай бұрын
My favourite song
@dangerzone7251
Ай бұрын
90s காதல் காவியம் (ஆதலால் காதல் செய்வீர்)
@baskaran13
6 ай бұрын
சூப்பர் ஹிட் by பரத் வஜ்
@govindaswamiygovindaswamiy2543
2 ай бұрын
My favourite lady love story ❤😮😊❤😮❤😊❤😊❤😮 super song nice day
@smiley865
7 ай бұрын
ROJAKOOTTAM 2002 BHARATWAJ MUSIC SRINIVAS PAADUNSTHU
@malaijeevagp9149
6 ай бұрын
My fover song ❤❤❤❤❤❤
@ParthibanA-k7o
7 ай бұрын
Antha Srikanth namakku kidaikka maatar namma old life um namakku kidaikkathu sabam petra life 90's thu
@saravanasakthi1257
5 ай бұрын
😢
@vannamuthum5384
3 ай бұрын
Vannamuthu nellai
@lalitha-nw6jz
26 күн бұрын
Gowsalya offical ஆப்பிள் panne நீ யேறி
@MumtajMumtaj-qr8st
4 ай бұрын
Supersongbro ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🏠
@sayeedtpt
Ай бұрын
1:26 1:30 😊😮😊😮😊
@VijayaLakshmi-c9n
9 ай бұрын
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@pentas2473
16 күн бұрын
very nice
@MiruthulaSri-p8u
8 ай бұрын
My favorite song❤
@mnisha7865
7 ай бұрын
Superb nice song and voice and 🎶 23.2.2024
@தூரிகை-ற9ஞ
4 ай бұрын
2024 ❤ forever ♾️❤
@manikandan-cq1qw
2 ай бұрын
Enaku remba remba remba pudikum my song so sweet this song lovely 😍🌹🌹🌹🌹😊😊❤❤
@auntypm
4 ай бұрын
25.5.24❤
@selvapavanksb
4 ай бұрын
90s kids😢
@mohammedimran5939
5 ай бұрын
❤
@RAsanAsanRAsanAsan
3 ай бұрын
❤❤❤❤❤
@mohanmatthew961
3 ай бұрын
22/06/2024❤
@J.shameerajiyavudeen-ot4ic
Ай бұрын
My favoret line
@marimuthuselvakumar
2 ай бұрын
Super song bro❤❤❤❤
@saravanans304
9 ай бұрын
I like this song❤❤
@mohanapriyapriya9262
2 ай бұрын
Super
@DhanaLakshmi-j9x
Ай бұрын
❤my favourite song
@Galaxy04Kwt
7 ай бұрын
❤
@kowsalyakumar-j9i
5 ай бұрын
💙 i love my prakash my everything 🖤💞💯🌍
@sakthivelmp7353
4 ай бұрын
Super song
@Jasminjaz436
9 ай бұрын
Please Upload this movie
@FamilyVendome
9 ай бұрын
❤️
@VimalVimal-do2od
4 ай бұрын
💞💞💞
@VengadeshSubramanian-bw3zv
Ай бұрын
Naam thaan
@Fathima2024-o5l
Ай бұрын
Ippa padal mihavum inimaiyanadhu
@AmbikaVathy-i6h
6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayaRagavan-i7u
9 ай бұрын
Super song ❤❤❤
@YB..YB..YB..YB....
8 ай бұрын
....💚💔💔💔💔💔💋💋💋💚Hi😂 எனக்கு ❤❤நீ ஆப்பிள் பொண்ணு. நீ யாரோ.. 😮😮😮 என்னுயிர் நீ பார்க்கவே... என் உயிர் சத்தியமா போயிரும்....
@balabala-cw4cb
8 ай бұрын
So Cute Song!!!
@kaneeskanees3542
5 ай бұрын
Me Also So Cute feeling's 😍❤❤❤❤
@chennaipasanga7964
8 ай бұрын
90s kids favorite song ❤
@Mohanraj-y4q
7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Love this song it's one of my every time favourite song.......❣️❣️❣️❣️❣️❣️....And I Miss you my Ammu......🥺🥺🥺🥺...........lovely song ........❤️❤️❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❣️❣️❣️❤️❤️❤️❤️❣️❣️❣️❤️❤️❤️........
@musthafamuthu6585
5 ай бұрын
1990 boys 😢
@bhavanranjani1984
Ай бұрын
Amazon song i am poomi favor❤
@DhanaLakshmi-j9x
Ай бұрын
❤my favourite song ❤❤❤❤❤❤❤
@VinayagapuramKcl-tu1vx
27 күн бұрын
nice song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@VinayagapuramKcl-tu1vx
27 күн бұрын
😍
@K.jaganarabegam
6 ай бұрын
⛅
@a.ayupkhana.ayupkhan7369
3 ай бұрын
Ippo ketkirom
@jayaPrakash-df7se
7 ай бұрын
Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤lovely song super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vickyvignesh2922
7 ай бұрын
nice song
@SDevi-tp8pf
5 ай бұрын
I am
@suryadhanushka2188
8 ай бұрын
My favourite song 💘💘💘
@RaviShanth-p6n
5 ай бұрын
Sryug
@velmurugan-jj8dh
Ай бұрын
like love you
@sumathykuppuswamy5252
23 күн бұрын
Smart Srikanth
@Kprakash-e6s
6 ай бұрын
Nice song
@jayaPrakash-df7se
7 ай бұрын
Super song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤lovely song super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Пікірлер: 204