தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்துப் பள்ளி கலைத் திருவிழாவில் காராள வம்சம் கலைச்சங்கம் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கலைக்குழுவின் பள்ளி மாணவர்கள் சாவக்கட்டு பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சியாக வள்ளி கும்மி நிகழ்ச்சி தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நாள்: 29-08-2024
வியாழக்கிழமை
#vallikummi #karalavamsam #kalaithiruvizha #dance #savakkattupalayam
Негізгі бет அரோகரா.... தமிழ்நாடு அரசு பள்ளி கலைத் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சி
Пікірлер