ஒருத்தரை ஒருத்தர் தொடாமல், ஆபாசமும் இல்லாமல் மிக அருமையான நடனம்.. உங்கள் நடனம் இக்கால சினிமாவில் தோன்றும் கேடுகெட்ட ஆபாச நடனங்களுக்கு மத்தியில் உங்களின் நாகரீக நடனம் ஒரு எடுத்து காட்டாக அமையட்டும்.. வாழ்த்துக்கள்.. ரவி அண்ணா
@relaxplease6088
2 жыл бұрын
😍😍😍
@Kuttima2017
2 жыл бұрын
Super vera level enga ponnu mrgkku adanum pls pls pls ok Kumpakonam
@sridivikshatraderssridivik4079
2 жыл бұрын
ஆம்... என்னுடைய கருத்தும் அதே... நடனம் மிக மிக அருமை....
@Vidhya2k
2 жыл бұрын
@@relaxplease6088 😍😍😍
@sundaramponnan5863
Жыл бұрын
❤ super 🎉
@kumareshm196
2 жыл бұрын
இவ்வளவு நாள் உங்க இருவரின் நடனத்தை பார்க்காமல் இருந்ததற்கு மிகவும் வருந்துகிறேன், உங்கள் இருவரின் நடனம் மிகச் சிறப்பு, மேலும் வளர வாழ்த்துக்கள். 🤝👍
@prabaharprabu1979
2 жыл бұрын
இருவரின் நடன அசைவு மிகவும் அருமை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்👍🏻👍🏻
@searmalingammalodesong4449
2 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுறது சூப்பர் உங்களுடைய டான்ஸ் செம சூப்பர்
@சாலொமோன்ந
2 жыл бұрын
ஆபாசம் நிறைந்த சினிமாவை உங்கள் நடனக்கலையால் வென்று விட்டீர்கள் .வாழ்த்துக்கள்........
@sakthikkamaraj1971
2 жыл бұрын
டாக்டர் குருப் so very nice.இந்த பாட்டுக்கு நீங்கள் தான் பொருத்தம்.நல்ல movements.
@sundersunder9883
2 жыл бұрын
மிகச் சிறப்பான நடனம் மென்மேலும் இந்த நடனம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஆபாசம் என்பது ஒரு சொட்டு கூட இல்லை குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த நடனம்
@manojkumar.p3697
2 жыл бұрын
மறுமுறை மறுமுறை பார்க்கத் தோன்றும் ஒரு நடனம் எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்று வியக்க வைக்கிறது.........❤️❤️❤️
@Tamilanintamilkalazhiyam
2 жыл бұрын
இருவரும் நண்பர்களாக இருப்பினும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் ஆபாசமும் இல்லாமல் அருமையான நடன அசைவுகளால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்,!
@radhakrishnan.g675
2 жыл бұрын
என்ன சொல்ல... இன்றைய தலைமுறைக்கு சிறந்த சான்று....ஆபாசம் இல்லாத நடனம்......தொடரட்டும் உங்கள் கனவு. வாழ்த்துக்கள்.
@murugan8021
2 жыл бұрын
சும்மாவே நான் குறை கண்டு பிடிப்பேன் 😄😄😃, இதில் குறை கண்டு பிடிக்கவே முடியவில்லை..
@vilvaraja2798
4 ай бұрын
அய்யோ என்ன ஒரு நடனம் செம்ம ❤❤❤❤❤❤ புனிதா ரவி சூப்பர் 💐💐💐💐🌾🌾🌾🌾🌾
@viswanathn1841
2 жыл бұрын
இருவரும் அருமையான நடனம் வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️ மேலும் பல நடனம் ஆடுவதற்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️ Both are great
@rajabhoopathim107
2 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌Panoor
@selvakumarkumar6673
2 жыл бұрын
Super bro i am your fane
@NellaiTerraceGarden
2 жыл бұрын
சூப்பர்.. இந்த டான்ஸ் பார்த்ததும் Subscribe பண்ணிட்டேன்... மேலும் தமிழ் மொழி போலவே வளர்க
@rameshjega8673
2 жыл бұрын
உங்கள் நடனம் அனைத்தும் மிக மிக அருமை! மென் மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்!!
@SELVAKUMAR-sr1rd
Жыл бұрын
Semma super... Original a vida idhu best aa irukku
@ramarkrishnalab6827
2 жыл бұрын
Dance பார்த்ததும் நான் திகட்சி போயிட்டேன் அவ்வளவு அருமையான நடனம் ( இவ்வளவு நாளாக உங்களுடைய டான்ஸ் பார்க்காம இருந்தது ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது )👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@umarff4603
2 жыл бұрын
Without makeup ,surgery ,you are real beauty ,awesom dance
@vg1451
2 жыл бұрын
வித்தியாசமான நடன அமைப்பு . திரைப்பட பாடல் காட்சியை விட இந்த வீடியோ பத்து மடங்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்றால் அது மிகையல்ல.
@sanmugams.368
2 жыл бұрын
Gens and lads OK
@sanmugams.368
2 жыл бұрын
Nadam nice super
@XXXXX-k8g
2 жыл бұрын
தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி
@BalaMurugan-406
2 жыл бұрын
@@XXXXX-k8g ஓஹ் இது திமுக குரூப்பா 🤣
@thenmozhir8700
2 жыл бұрын
Ennoda maganuku romba piditha song dance vera level
@JAYAKUMAR-dh6oi
2 жыл бұрын
Excellent choreography. All movements cute. Excellent apart from original version. I'm your huge fan. Congrats to both of you.
@apoorvaconstructions2103
7 ай бұрын
அடேங்கப்பா.. என்ன ஒரு level of energy..!!! I think you both are passionate about the dance.. What a great combination and coordination between you.. Good performance ❤❤❤💐💐💐
@dhaneshpatchaidhaneshpatch8109
2 жыл бұрын
தம்பி தங்களின் ரசிகன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.!!!
@tharmarajtharmaraj7931
Жыл бұрын
உங்கள் அனைத்து பாடல்களும் டான்ஸ் அருமை வாழ்த்துக்கள்💐
@thalabathypasupathi8302
2 жыл бұрын
தரம் தரம் தரமான நடனம் 👌 ரெண்டு பேரும் சூப்பர் 👌 ஒரிஜினல் அரபிக் குத்து விட இது நெஜமாவே சூப்பர் 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌
@subbuthangamthangam151
2 жыл бұрын
Superb
@nivetharamesh5813
2 жыл бұрын
Vera level dance 😍😍😍🥰❤️
@realearnings1602
2 жыл бұрын
Lol
@sathishkumar-uk2sx
2 жыл бұрын
Periya urutu
@thalabathypasupathi8302
2 жыл бұрын
@@sathishkumar-uk2sx உருட்டுனா என்ன தெரியுமா நீ ரொம்ப அழகா இருக்க நீ life la பெரிய ஆளா வருவ நீ ரொம்ப நல்லவன் உன் கிட்ட உதவி னு கேட்டா என்ன வேணாலும் பண்ணுவே 🔥 இதான் உருட்டு 😎
@senthilkumar-le1it
2 жыл бұрын
super semma..cinimavai vida dance super super super super semma semma .valthukkal...........
@DeepaDeepa-ut1dv
2 жыл бұрын
ஆபாசம் இல்லாத நடனம்...😍😍😍
@anjali5984
2 жыл бұрын
True
@karthikeyanm2528
Жыл бұрын
Very best dance and same moment....... Both are same all.... 🌹🌹🌹🌹
@aravindk6611
2 жыл бұрын
Super dance loved it , perfect grace , expression , custumes everything excellent .keep on entertain us with new songs . Big fan of both of you from Telugu
@prabhaprabha374
2 жыл бұрын
Semmma both of u ivvlo naal mis panniten 🌹🌷🌼🍓🌺
@Tamilanintamilkalazhiyam
2 жыл бұрын
இருவரின் நடனம் அருமை! சகோதரியின் விரைவான நடன அசைவுகள் வேறுலெவல்! வாழ்த்துக்கள்!
@M.vinoth
2 жыл бұрын
அருமை அருமை இருவரும் செம்ம நடனம் வாழ்த்துக்கள் 💐
@eniyaravanan7570
2 жыл бұрын
Excellent choreography, mass performance and cute experience ✨✨✨, totally different from original version but it's too good and awesome 🥰🥰🥰🥰. congratulations both of you💐💐💐💐.
@karthikarthi4589
2 жыл бұрын
Arumayane nadanam thambi... Unga anaithu nadanangaliyum naan athigamage paarpen.. Naan army le iruken... Unga video's paakum pothu manasu rompa relax aagum... Thank u bro & sister
@punithashalini8971
2 жыл бұрын
🤩🤩🤩🤩
@udhayasravanan5246
2 жыл бұрын
Fantastic ☯♣☯ this is powerful dance ❣♠❣ ur both great I enjoyed ☯♣☯ also Ravi varman ♥ ur look ❣♠❣ attitude chance illa ☯♣☯ Vera Laval welcome to the Tamil cinema ❣♠❣ ALL THE BEST ☯♣☯ this is udhayasaravanan ❣♠❣ Thq🙏💐🍫👍
@anusha2560
Жыл бұрын
டான்ஸ்ச சூப்பர் இரண்டு செல்ல ங்களுக்கு வாழ்த்துகள்🎉🎊💃🌹🌹🌹🌹💐💐💐💐⭐⭐
@mkstudiossingapore
2 жыл бұрын
Perfect choreography / Good camera work / And fantastic editing. Kudos to the artist , DOP as well as the editor. FCP or Premier pro ? Totally nice. Congrats. - Muthukumar, Cinematographer.
@sathishkumar8480
5 ай бұрын
Very nice dance.watching your dance gives me real happiness whenever i feel with work pressures.Thanks you both keep rocking best wishes🎉
@pandeeswarichnagurusamy7324
2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥🔥🔥🔥 அந்த பெண்ணின் நடனம் 🔥🔥🔥🔥 வாழ்த்துக்கள் சகோதரி 👍❤️
@my.sanmugammy.sanmugam3475
2 жыл бұрын
அந்த திரைப்பட பாடலை விட உங்க டான்ஸ் சூப்பரா இருக்கு
@ITSMYLIFEYEAH
2 жыл бұрын
What a performance? What an expression? What an energy? What an effort? What a sync? What a duo? 0% vulgarity 100% positivity You all will reach several heights for sure in the near future 👍 One Suggestion. Face Make Up for her could have been better and some props could have been added on her forehead. She is looking so dull. RV is looking perfect anyways
@XXXXX-k8g
2 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி வாழ்கவே
@saravanakuttybhuvana1904
Жыл бұрын
Both of very well dance and very good performance no time slow perfectly maintained time very happy both of thanks 🙏 🙏👍
@Numbers0123
Жыл бұрын
@@XXXXX-k8g கட்டுமரம் செத்து சுண்ணாம்பாயிட்டான்டா...போ...நீயும் போய் அவன் பக்கத்துலபோய் படுத்துக்கடா திராவிஷமி
@ap1861
Жыл бұрын
I watched your dance more than 10 times already..
@sudhakarmohan7098
2 жыл бұрын
Why these guys are left out in our cine industry , such a raw talents.! What mind blowing performance. Oh my god 🙏 thanks.
@kanagaraja1523
2 жыл бұрын
Bro if they go to cime industry they have to dance as per choreography master only...they may not shine i feel
@vsperumalsn
2 жыл бұрын
மிக அருமை ரசிக்கும்படியாக உள்ளது 👍👍👍
@Tamilkavithaikuppuraman
Жыл бұрын
டேன்ஸ் ஆடனா இது மாதிரி ஆடனும் பார்க்கரவன் அத்தனை பேரும் பாக்கியசாலி👌👌👌
@gopaldayalan652
2 жыл бұрын
Excellent super.keep it up.god bless you my dear friends..🌹🌹🌹🌹💓💓💓💓💓💓💓
Sema semaa super ahh dance panringa super 😍😍😍😍🤗 unga program dance arumaiii
@ayyappanayyappan528
2 жыл бұрын
ஒரிஜினல் டான்ஸ் இப்படி இருந்திருக்கலாம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது அருமை வாழ்த்துக்கள்
@jegathesanjegathesan9603
2 жыл бұрын
Wow super dance ..good energy ... From: Kuwiat லிருந்து குமரி தமிழன் ஜெகதீசன்
@muthuraj3960
2 жыл бұрын
Really superb no words to say.... awaiting to see you guys on big screens...
@vijaykumar-111
Жыл бұрын
Super performance....girl too very super energy
@rangaranga1622
2 жыл бұрын
Great performance shalini & varman.👏 But your earlier performances shooted in natural locality seems good. Expecting more videos. Congrats once again 👏
@SakthiVel-zo2zy
2 жыл бұрын
Super
@saravananmsk1503
Жыл бұрын
S u p e r
@truthwillsetyoufree5463
2 жыл бұрын
இது தான்நம்ம ஊர் தரம் அருமை very graceful and decent.. Really greater than the king dancer Vijay.. Kudos Dr..
@SanthoshKumar-cz1xr
2 жыл бұрын
மிக அருமை...இருவரும் நன்றாக செய்து இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் பல.ஒரே ஒரு குறை மற்றும் background இல்லையென்றாலும் பரவாயில்லை.அவர்களுக்கு சற்று makeup மட்டும் போட்டு இருந்தாள் attraction அதிகமாக மற்றும் இன்னும் அதிக reach ஆக வாய்ப்பு அதிகமாகி இருக்கும்.but dance very beautiful....மிகவும் ரசித்தேன்.
@kumaravelkumaravel8973
2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻
@sivarajsiva6176
2 жыл бұрын
Ithuve arumaya iruku super nadanam
@HabibRahman-zy2qf
2 жыл бұрын
நாகரீமான காண்பதற்கு அழகான நடனம் உங்கள் இருவரின் நடனம்.வாழ்த்துக்கள்..
@sabarishkumaranify
2 жыл бұрын
Worth to watch ur performance guys, u people are really deserve to perform in Big Screen...One day surely it will happened keep posting nice dance videos, we will promote throughout India...
@muhammedshafimt2441
2 жыл бұрын
Exactly seme to You..........
@uralee3044
2 жыл бұрын
மிக அருமையான அழகான நடனம். இந்த நடனம் வேற லெவல். நேர்த்தியான நடன அசைவுகள்... அருமை குறைகள் கூறுவது அவர்களுடைய தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு தான் ரவிவர்மன் உடல் வாகு ஏற்ற போல் உடல் அசைவுகள் இருந்தால் நன்றாக இருக்கும். ஆட்டத்தில் அவருடைய அங்கங்கள் அனைத்தும் அதிர்கிறது, அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. மிகவும் இறுக்கமான உடை வயிற்றிலிருக்கும் தொப்பையையும் மார்பில் இருக்கும் இலகுவான தசையையும் ஆடும் பொழுது அசிங்கமாக தெரிகிறது. இருவரும் ஆடும் பொழுது கேமராவை பார்த்து ஆடினால் நன்றாக இருக்கும்.
@drdancervarman1511
2 жыл бұрын
Yes i agree negative comments but not yours ... அழகும் அருவெறுப்பும் காண்போர் கண்களை பொறுத்தே.. மேலும் இங்கு அருவெறுக்கும் அளவிற்கு ஒன்றும் இல்லை... நீங்கள் கூறியது போல் பார்த்தல் நான் நடனம் ஆடாமல் நடந்து கொண்டுதான் இருக்க வேண்டும்..மேலும் நல்ல உடலமைப்பு கொண்டவர்கள் மட்டுமே நடனம் ஆட வேண்டும் என்பது போல் உள்ளது தங்கள் கருத்து.... முற்றிலும் எதிர்க்கிறேன்.... தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... Dance is one of the way to express our joy happines... anyone can do it .. evryone allowed free to do it ..no matter tat ur fit or fat .... And thnkuu for ur opinion...🙏❤️🤗
@gnanapragasamsinnasamy7198
2 жыл бұрын
1. இந்த இணை ஒரு பூரண அழகு ஆடல் 2. சிறந்த நாட்டிய நளின அசைவுகள்.
@a.sathiyasutha9659
2 жыл бұрын
ஆபாசம் இல்லாத உங்களின் நடனம் எப்போதும் அழகு. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@GlobalLearningKSK
Жыл бұрын
Simply superb...no words to express... keep rocking.
@sowndarya1198
2 жыл бұрын
Spr performance rendu perum super ahh dance panninga
@garya9691
2 жыл бұрын
I watched many Dancers. But the dance of Varman is Unique of all . Such a great effort and simple steps is really appreciateful. Surely say, you are Indian Best Dancer.
@drdancervarman1511
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@garya9691
2 жыл бұрын
Thank you from Andhra Pradesh.
@sltmobitel2114
Жыл бұрын
Semma ravi anna apram akka semma good partners semma dance
@Medplustn
2 жыл бұрын
Expected to see you in Vijay TV or Silver screen... Fantastic performance... Great...
@rafeesyed9150
2 жыл бұрын
Super dance wonderful jodi
@anthonyaunto3480
2 жыл бұрын
Dr Ravi and Dr Punitha best ever combo, wht a Mesmerizing Performance you both giving everytime to us. Keep entertain yr subscribers. 👌👌👌👌👌👌👌👌
@muthupandip4120
Жыл бұрын
Rompa alaganathu ungalutaiya Dan's👌👌👌👌👍👍
@narmadhaduraisamy3937
2 жыл бұрын
This is what i expect from u guys 😍awesome performance 🔥
@senthilkannan1414
2 жыл бұрын
மிக சிறப்பு. நான் தற்பொழுது தினமும் பார்ப்பது உங்கள் நடனம்தான்
@selvamkumar4006
2 жыл бұрын
Vera level.semma ah aaduring 👌 pairing😍
@abujesi918
Жыл бұрын
Hii Shalini I'm jesila ur school frnd...r u remember me.....such a lovely dance d.....I will see ur dance vedio completely.....and waiting for ur vedios.....
@punithashalini8971
Жыл бұрын
Taqqq jesiii🥰🥰🥰🥰🥰🥰
@balasunthar3279
2 жыл бұрын
உங்கள் இருவரின் நடனம் மிக மிக அருமையாகவும், ஒழுக்கத்துடனும் இருக்கிறது. இதை விட பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தாலும் இதே ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பது விருப்பம், ஏனென்றால் இப்பொழுது உள்ள சினிமாதுறை பற்றி உங்களுக்கே நல்லா தெரியும்...நன்றி...வாழ்த்துக்கள் மேலும் உயர...!🥰
@vetritamil573
2 жыл бұрын
ஆபாசம் இல்லாத நடனம் அருமை
@shalinijoseph8369
2 жыл бұрын
Semma coordination jiiii 🥰orutharu orutharu touch kuda panikama ultimate ah dance aaiduringa 🥰 my wishes to both the best dancers to reach greater heights 👍
@santhoshsurya93
2 жыл бұрын
அருமையான நடனம் உங்க ரெண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் Dress la எந்த மாற்றமும் வேண்டாம் இப்படியே பண்ணுங்க pls
@somupintu2415
2 жыл бұрын
Superb 👍 Dance steps are better than the original version.
@nidhyanandhisekar5607
2 жыл бұрын
Niceeeeeeéeeeee no words carry on
@jeevajee2528
2 жыл бұрын
சரியான ஆட்டம் ஒரே டேக்கில் தூள் கிளப்பி விட்டீர்கள் 👌👌👌
@rameshj3809
Ай бұрын
My favourite hero this song mind relax song dance performance very very nice
@harrisoncadd9704
2 жыл бұрын
Love this dance🌹..Both sema active..wishes🥰
@bandijyothi7900
Жыл бұрын
Ur hip chain intensified ur dance movements. I can't take my eyes off. Wonderful.
@silambarasana7872
2 жыл бұрын
Excellent performance Ravi & Punitha!!! Great!
@abcdwxyz6211
11 ай бұрын
Their performance deserves for 100million views
@mithyagnanarajan4275
2 жыл бұрын
Excellent choreography..👏👏👏.....both of you done a mass performance..... congratulations 👏🎉
@manjulas2534
4 ай бұрын
Amazing dance.
@farikabeevi3994
2 жыл бұрын
Excellent Dance Both Of You Keep It Up
@18ம்படி
2 жыл бұрын
உங்கள் இருவரின் நடனம் அருமையாக இருக்கிறது சகோதர சகோதரி வாழ்த்துக்கள்
@jayadinesh1644
2 жыл бұрын
Nice dance super anna congratulations continue your dance👯🕺💃
@amsiaalok1921
2 жыл бұрын
Both of you well performed 🥰🥰💐💐💐
@galaxyaviationservice2321
2 жыл бұрын
excellent....superb performance....
@smily_girl_aishu3084
2 жыл бұрын
Vera level choreography...hats off Ravi varman anna❤️
Пікірлер: 1,6 М.