கும்மி ஆட்டம் உங்கள் ஊரிலும் பயிற்சி பெற (ஆசிரியர் வெள்ளநத்தம் -சண்முகசுந்தரம் ) தொடர்புக்கு 9788719998
@muruganmurugan4825
Жыл бұрын
Jayandhi and murugan
@Arumugam-ji1ky
Жыл бұрын
In
@dhivya1raj21
Жыл бұрын
@@Arumugam-ji1kyasr
@dharaitamilmagal7254
2 жыл бұрын
இந்த நடனம் யாருக்கெல்லாம் பிடிக்கும் சொந்தங்களே
@AIADMK_SULTHANPET_IT_WING
2 жыл бұрын
எனக்கும்
@sharmibpharm5429
2 жыл бұрын
🙋
@kalaichelvijayapal7896
2 жыл бұрын
0 எனக்கு ரொம்ப பிடிக்கும்
@SelvaKumar-yt4fu
Жыл бұрын
@@sharmibpharm5429 !
@user-xs6sm2px4s
Жыл бұрын
தமிழர் அனைவருக்கும் பிடிக்கும்!!
@sacredenterprises4187
10 ай бұрын
நடன குழுவினரை பார்க்கும்போது எனது தமிழ் அன்னையின் பிள்ளைகளை போல் என் ஆழ் மனதில்❤ ஒரு பூரிப்பு ஏற்படுகிறது. சிலர் கொங்கு என்றும் மங்கு என்று ம் அவர்களை தனிமை படுத்து கிரார்கள்.
@poorni-jd5fg
2 жыл бұрын
நம்முடைய பண்பாடு காக்கும் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
@bhonuslifestyle2432
Жыл бұрын
நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு மனம் மகிழ்ந்தோம்! தொடரட்டும்! வளரட்டும்! கலைஞர்களுக்கும், இளைஞர்களுக்கும், அனைவருக் கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க வையகம்
@pongalurkitchen1114
2 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நடனம் 👌👌👌
@pitchavelganesan6240
2 жыл бұрын
I am very appreciated to your programme. Samayapuram pichai God bless you and very thanks
@palanisamysamy5432
2 жыл бұрын
கொங்குநாட்டு தங்கங்கள் யாவருக்கும் பிடிக்கும்!
@sundarapandiyanponnusamy9045
2 жыл бұрын
நடனமும் ,பாடலும் மிக மிக அருமை! கொங்கு மக்கள் என்று பிரித்து பார்க்கவேண்டாம்! எல்லோரும் தமிழர்களே,எல்லாமும் நம்மினமே! அருந்தமிழ் கலை வளர்ப்போம்!வாழ்த்துக்கள்!
@honestlife4147
Жыл бұрын
@@sundarapandiyanponnusamy9045 தமிழ் மக்கள் என்று பிரித்து பார்க்க வேண்டாம்,எல்லா மனிதர்களுக்கும் உள்ளது
@srivari4741
2 жыл бұрын
மிகவும்அருமை தெளிவான பாடல்👌🏻👌🏻👌🏻 🙏🏻🙏🏻🙏🏻 கொங்கு சொந்த ங்களே இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
@mickeystudios
2 жыл бұрын
🙏
@kalaivaniganesan3116
Жыл бұрын
Super
@selvavishnu.p2662
Жыл бұрын
அருமையான ஆடல் பாடல் வரிகள் நம் கொங்கு நாட்டு பாரம்பரிய கலைக்கும் குழுவினருக்கும் தலைவணங்கி நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள் பாரம்பரிய கலைக்கும் குழுவினருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@mickeystudios
Жыл бұрын
👍👍👍
@murugesankonguoct9071
Жыл бұрын
கொங்கு பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சி வெற்றியடைந்து வருகிறது.நன்றி. வாழ்த்துக்கள்.
@mickeystudios
Жыл бұрын
நன்றி நண்பரே ❤️
@gkramalingam1405
2 жыл бұрын
கொங்கு புகழ் ஓங்குக.
@rajeshwarit6453
Жыл бұрын
நம்ம ஊர் பண்புகள் சூப்பர்
@sasthakamachi7182
Жыл бұрын
இப்படி ஒரு கும்பி நடனம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறது இந்த பாரபரிய நடனம் நீங்கள் கொடுத்தது க்கு ரொம்ப நன்றி🙏💕 👍🤝🙏🌹🌹🌹🌹❤💚💛
@mickeystudios
Жыл бұрын
🙏🙏🙏
@c.kkongubhaskaranbjp6364
2 жыл бұрын
அருமையான ஆட்டம் ங்க🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmilucky3735
Жыл бұрын
அருமை அருமை கொங்கு நாட்டு அழகு இதுதான் ஆஹ ஆஹா👏👏👏👏👏👏👏👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌💐💐💐
@mickeystudios
Жыл бұрын
😇
@kalarenga76
2 жыл бұрын
மிக அருமை
@selvappriyaabhavaanee117
Жыл бұрын
குழுவினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! உடலிற்கும் மனத்திற்கும் ஆனந்தமும் ஆரோக்கியமும் தரும் ஒரு அருமையான கும்மி ஆட்டம்! பெரும் எண்ணிக்கையில் சின்னஞ்சிறுவர் சிறுமிரும் ஆர்வமுடன் இதில் கலந்து கொள்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது! மிக்க நன்றி!!!
@mickeystudios
Жыл бұрын
🙏🙏
@shivajichakravarthy4653
2 жыл бұрын
இந்த சிஸ்ட்டமேட்டிக் நடனம் கொங்கு நாட்டுஸ்பெஷல்.
@jothivenkatachalamk9719
2 жыл бұрын
கொங்கு கும்மி பாட்டு, இந்த கலை அழியாமல் வாழ வாழ்த்துக்கள்
@karthikvpc
Жыл бұрын
தமிழர் மரபை கட்டிக்காக்கும் கொங்கு வெள்ளாளர் சொந்தகளுக்கு வாழ்த்துகள்.
@annapooranip7875
2 жыл бұрын
All done well
@narayanankuttan1985
2 жыл бұрын
இந்த நடனம் எல்லோருக்கும் பிடிக்கும் மிக மிக அருமை
@murugeshc3937
Жыл бұрын
நம்ம பாரம்பரியம் அழகு super 👋👋👋👋👋👋👋👋
@shanmugavallil617
2 жыл бұрын
Super
@gnanasekar3214
Жыл бұрын
அருமை. என் கொங்கு சொந்தங்களே குழந்தைகள் அனைவருக்கும்.வாழ்த்துக்கள் என பகவான் ஜி பழனி
@mickeystudios
Жыл бұрын
👍👍
@venkatachalapathykp9721
Жыл бұрын
அருமையான நடனம்
@pkaliappan5265
10 ай бұрын
மிக மிக அருமை
@karnananips555
Жыл бұрын
சூப்பர் அருமை அற்புதம்
@thandapania1101
2 жыл бұрын
அருமை அண்ணா
@rajakabadi256
Жыл бұрын
சிறப்பான கூட்டுகுடும்ப கும்மி. நன்றி.
@dr.bharathiparamasivan8631
2 жыл бұрын
என் கொங்கு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
@mickeystudios
2 жыл бұрын
நன்றி🙏💕
@RameshRamesh-ep1tw
2 жыл бұрын
🙏
@seenivasanrengaraju
Жыл бұрын
மனதுக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது. நமது பரம்பரைக் கலைகளை நாமும், அரசும் இணைந்து இந்தக் கலைஞர்களின் துணையோடு வளர்த்திட வேண்டும்.
@dharanikannanvishnupriya4972
11 ай бұрын
Romba nalla iruku super
@mickeystudios
11 ай бұрын
😍
@eswaranm9544
Жыл бұрын
Super kumi
@manikandanr3674
Жыл бұрын
அருமை! சிறப்பான ஆட்டம்
@meyyappans164
2 жыл бұрын
குழந்தைகள் ஆட்டம் சூப்பர்
@samiyathalvijeyakumar8844
2 жыл бұрын
VERY SUPPER
@jayanthis6207
Жыл бұрын
அருமை அழகு
@vanjathalkalaiselvan6603
Жыл бұрын
கொங்கு சமுகம் வாழ்க
@meenakshisundaram6178
3 ай бұрын
Thampi natanam nalla irukku nantri ❤
@perumalm5767
2 жыл бұрын
Supper
@manigandan4354
Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@6070avm
Жыл бұрын
மிகவும்அருமை
@srinivasannathamuni9548
2 жыл бұрын
Very good to witness and pleasing 🤠 to hear.May GOD bless you ALL.
@rajiraji1549
2 жыл бұрын
Nice
@lickmichandj6397
2 жыл бұрын
super 👌 muruga muruga mannargudi chennai lickmichand
@AK-kg4cl
2 жыл бұрын
Mass
@Guna_Water_Diviner-xj3jq
8 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@vanisreegopalakrishnan2155
2 жыл бұрын
Very nice 👏👏 gracefully dancing kids 👌👍👏👏
@mickeystudios
2 жыл бұрын
👍
@chithraviswanathan4991
Жыл бұрын
Super 👌👌👍👍
@mickeystudios
Жыл бұрын
Thank you
@opelastraappukannanpollach6345
5 ай бұрын
❤alagu ungal padal pallangu nadanam.i will try
@Amutha1382
2 жыл бұрын
Super good 😊
@mickeystudios
2 жыл бұрын
Thank you 😄
@flower4314
Жыл бұрын
எனக்கும்👏👏👏
@banupriya5973
2 жыл бұрын
பாடல் வரிகள் கொடுத்தால் நல்லாருக்கும்
@mickeystudios
2 жыл бұрын
முயற்சி செய்கிறான் 👍👍
@ambikat1688
Жыл бұрын
Vaalthukkal super sema sema solla varthaikal ellai
@mickeystudios
Жыл бұрын
Thank you😇
@ManiMani-ib8gs
2 жыл бұрын
Very very nice
@sentilkumar6448
2 жыл бұрын
Super
@asvithaasvanthkumarvenkate6705
2 жыл бұрын
Super 👌👌👌👌👌👌
@manikandanr3674
Жыл бұрын
இது போன்ற நம் கிராமக்கலைகளை தமது இல்ல சுப விழாக்களில் நிகழ்தினால் நல்லவரவேற்பும், கலையும் பெருகும்! நன்றி
@sindhuragavenragaven5229
2 жыл бұрын
🙏👍👍👍👍
@anylands5267
Жыл бұрын
Happy
@tamilarasiranjith1374
Жыл бұрын
super
@mickeystudios
Жыл бұрын
😇
@redhdraiderzz233
2 жыл бұрын
🤗😍😄👌👏🙏
@karuppusamykandasamy2133
Жыл бұрын
Excellent
@velusamys-og4gf
Жыл бұрын
Welcome
@opelastraappukannanpollach6345
5 ай бұрын
Anna ungal nadanam padalay 100 parthi innum salippu satta vellai
@user-hp7ov5ix5e
Жыл бұрын
இவர்கள் அனைவரும் நமது கொங்கு சொந்தங்கள் தானே
@successinfo5929
Жыл бұрын
அட்டகாசம்
@bharathibharathi2663
10 ай бұрын
இந்த பயிற்சி கொங்கு சமுகத்தினர்கு மட்டுமா அனைத்து மக்களும் கற்றுக் கொள்ள முடியுமா
@mickeystudios
10 ай бұрын
அனைவரும் பயின்று வருகின்றனர்
@RajammalS
11 ай бұрын
1:53
@nandhinikarthik2095
2 жыл бұрын
😇😇😇😇
@manivasagamm3080
2 жыл бұрын
THANK YOU.
@RajuRaj-ri7qk
Жыл бұрын
, அருமை.. இது கொங்கு நாட்டை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஆடும் ஆட்டமா அல்லது கொங்கு வெள்ளாளர் மட்டும் ஆடும் ஆட்டமா??!!
@mickeystudios
Жыл бұрын
90% கொங்கு வேளாளர்களே இதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவே கொங்கு வேளாளர்கள் மட்டும் ஆடும் ஆட்டமாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது.
@usahappyvideos
Жыл бұрын
விருப்பம் உள்ள அனைவரும். இந்த பொங்களுக்கு அமெரிக்காவிலும் கற்று ஆடினாங்க தமிழ் சங்கத்தில்
பம்பை அடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதனால் தான்
@seenivasanramsubbuseenivas9433
Жыл бұрын
இப்படி பட்ட நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து இல்லை... இங்கு ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எந்த வித ஆபாசம் இல்லாமல் ஒரு சிறந்த நிகழ்ச்சி..... அது மட்டுமல்ல அடுத்த தலைமுறையும் இதில் கலந்து கொள்வது மிகவும் அருமை.... வாழ்க.... வாழ்த்துக்கள்... இந்த பணியை மேலும் தொடரவேண்டும்...... இதை அடுத்து கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்...... இதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது
Пікірлер: 123