வணக்கம் ஐயா டாப்பிக் படி play ▶️ list video add pannunga ஐயா
@jayjayakumar2091
Ай бұрын
வணக்கம் ஐயா 🙏சிவில் கோர்ட் ஆர்டரை நடைமுறை படுத்துவது எப்படி ஐயா
@jayjayakumar2091
Ай бұрын
வணக்கம் ஐயா 🙏கோர்ட் போலீஸ் மூலம் நிலத்தை அலப்பது எப்படி ஐயா
@boopathiboopathi6874
Ай бұрын
வணக்கம் ஐயா தாத்தா பெயரில் பட்டா மட்டும் உள்ளது அவர்களின் ஐந்து வாரிசகள் உயிருடன் இல்லை இறந்தவர்களின் வாரிசுகள் நாங்கள் சொத்தை எவ்வாறு பிரிப்பது உதவி வேண்டும்
@jayjayakumar2091
Ай бұрын
வணக்கம் ஐயா 🙏சிவில் வழக்கு திர்புக்கு பின் போலீஸ் பாதுகாப்பு கேட்பது எப்படி ஐயா
@mohamedgani6794
Ай бұрын
ஸ்டே ஆர்டர் வாங்க வக்கில் பீஸ் எவ்வளவு நிலத்திற்கு ஸ்டே ஆர்டர் மாவட்ட நீதிமன்றத்தில் வாங்க முடியுமா இல்லை உயர் நீதிமன்றத்தில் தான் வாங்க முடியுமா
@legalbouquet-sattamorupoon6502
Ай бұрын
வழக்கறிஞர் கட்டணம் அவர்கள் வாங்குவதை பொறுத்து.....எந்த உத்தரவையும் தகுந்த நீதிமன்றத்தில் பெற முயற்சி செய்யவும் கிடைக்கவில்லை என்றால் அதற்கு மேல் முறையீடு உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்
@MariShorts
Ай бұрын
அய்யா அண்ணன் தம்பி பிரச்சனையில் stay order vanga mudiyuma ஐயா எனது தாத்தா அவர் சுயமாக சாம்பாதித்த சொத்துக்களை என் பெயரில் செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ளார் அதனை தெரிந்து கொண்டு எனது அப்பாவின் சகோதரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் வழக்கு போய் கொண்டு உள்ளது இந்த வழக்கினை விரைவில் முடிக்க எண்ண வழி உள்ளது தயவுசெய்து கூறுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அந்த இடத்தில் ஒரு தொழிலும் செய்ய விடாமல் தடுத்து பிரச்னை செய்கின்றனர் எதாவது தீர்வு உள்ளதா???
@legalbouquet-sattamorupoon6502
Ай бұрын
உங்களது வழக்கறிஞரிடம் கூறி விரைவில் வழக்கை முடிக்க நடவடிக்கை எடுக்கவும்
@MariShorts
Ай бұрын
@@legalbouquet-sattamorupoon6502 அவர்கள் முடியும் போது தான் முடியும் நம்மளால ஒன்னும் பண்ண முடியாது என்று கூறுகிறார்கள் வேறு ஏதேனும் தீர்வு உண்டா?
@Saravanakumar-cd9jd
Ай бұрын
ஐயா தங்களது தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்
@legalbouquet-sattamorupoon6502
Ай бұрын
9789282817
@kalaiarasank7803
Ай бұрын
ஸ்டே. ஆடார் வாங்க . கோர்ட் பீஸ். என்ன. சொல்லுங்க சார்
Пікірлер: 15