1967ஆம் ஆண்டு M. G. சக்கரபாணி இயக்கத்தில் MGR, சரோஜாதேவி, ஜயலலிதா நடிப்பில் வெளிவந்த 'அரச கட்டளை' திரைப்படத்தில் K.V.மகாதேவன் இசையில் T.M.சௌந்தரராஜன்-P.சுசீலா பாடிய பாடல் 'புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்'. பாடலாசிரியர் கவிஞர் வாலி.
- Күн бұрын
ARASA KATTALAI (1967)-Putham puthiya puthagame-T.M.Soundararajan & P.Suseela-K.V.Mahadhevan
- Рет қаралды 196,084
Пікірлер: 61