IMAX பற்றி பேசும்போது IMAX இல் வீடியோ மட்டுமே உள்ளது, IMAX இல் ஒலி இல்லை என்று கூறினேன். IMAX திரையரங்குகளில் IMAX sound track இருப்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் AVR இல் உள்ள IMAX வீடியோ Dolby Atmos மற்றும் DTS X ஆகியவற்றை மட்டுமே ஆதரிக்கிறது, எனவே நான் தவறாக கூறி இருந்தால் அந்தத் தவறை திருத்திக் கொள்கிறேன்
@Dennis-fc5ef
8 ай бұрын
Sir in theatre, they are using IMAX DTS for IMAX Theatres. DTS format they are using for IMAX theatres. IMAX and DTS had partnership together. So, IMAX is a video format. Whereas, DTS is the audio format for IMAX.
@krishnann603
4 ай бұрын
மிக தெளிவான விளக்கம் ஐயா என்னுடைய பெரிய சந்தேகம் தீர்ந்தது
@avideastamil9436
4 ай бұрын
மிக்க நன்றி ஐயா.
@nabiakbar474
10 ай бұрын
Thank You Sir This Video, Useful Information Sir Please More Update Video Sir 🙏🙏🙏👍👍👍
@avideastamil9436
10 ай бұрын
Tq very much sir
@rajakanagarathinam5590
10 ай бұрын
thank you Sir நானும் அந்த விடியோ பார்த்தேன் அவர் சொன்னது உண்மைதான் , என்னிடம் onkyo TX - Sr 393 Av reciver Arc OUT உள்ளது , தேவை இல்லாத மன உலைச்சலை ஏற்படுத்தி விட்டது , இன்று நீங்கள் போட்ட வீடியோவைப் பார்த்த பிறகு தான் தெளிவு ஆனது
@avideastamil9436
10 ай бұрын
OK sir
@bashabhai919
10 ай бұрын
Same me
@HelloSir-rm9qz
10 ай бұрын
Ok. Sir
@gowrisankar3978
9 ай бұрын
U said நான் தவறாக கூறி இருந்தால் அதை நான் திருத்தி கொள்கிறேன்... அந்த மனசு தான் sir கடவுள்.....👏👏👏
@avideastamil9436
9 ай бұрын
Tq tq tq very much sir
@tnstereophile
10 ай бұрын
Worthy and valuable reply sir....
@avideastamil9436
10 ай бұрын
Tq sir
@mohamedjain4854
10 ай бұрын
Excellent explanation sir. Thank you. Please inform me budget friendly 5.1 av receiver for 150 sq. feet. Hall. Thank you.
@avideastamil9436
10 ай бұрын
Marantz NR1510 , Yamaha 3072 & Denon 550Bt this all models are budget vise best Avr sir
@mohamedjain4854
10 ай бұрын
Thank you very much for your information sir
@whatsappfunnyvideosever
10 ай бұрын
please make video your full setup video ..hopefully you'll do that eagerly waiting that video....
@avideastamil9436
10 ай бұрын
Thank you very much for your comments . According to your desire and As per your request, my complete home theater room setup with full details will be provided to you soon as a video compilation.
@kannadasanr6136
9 ай бұрын
அண்ணா airtel set box optical line eduthu home thetear la kudhalum..... illa hmdi cable la line kuduthalum ஒரே mathiri tha sound effect இருக்குமா.... இல்ல different iruka konjam solluga அண்ணா
@avideastamil9436
9 ай бұрын
எந்த செட்டாப் பாக்ஸா இருந்தாலும் அதுல dolby Digital சிக்னல் தான் கிடைக்கும் எனவே நீங்கள் HDMI அல்லது optical வழியாக எடுத்தாலும் , ஒரே சவுண்ட் effect தான் , எனவே நீங்கள் இரண்டையும் யூஸ் பண்ணலாம்
@karthisaravanan-xo9rm
10 ай бұрын
Hi anna naan redmi 55inch 2022 model tv vachirukken HDMI Earc irukku atmos pass through pannum Ott la atmos movie video pakkum pothu Dolby audio nu varuthu av receiver use pannathan Dolby atmos kattuma en kitta Av receiver kidaiyathu naan summa than tv la movie play panni parppen sollunga
@avideastamil9436
10 ай бұрын
Yes sir unga TV la atmos sound irrunthaa atmos sound varum sir.illana Avr valliya thann sound out edukanum.
@suryachem1474
2 ай бұрын
Hi sir it is good explanation.. But enaku rendu periya doubt irukku sir. 1. First iam having a receiver & speaker with 7.1.2 atmos setup, ithula namma ott la varakoodiya normal DD+ 5.1 audio input kudkumbothu ella channels um i mean (7.1.2) atmos mode la play aaguma, illa 5.1 channels mattum play aaguma???? Athavathu simple, 5.1 audio input kudukbothu receiver atha 7.1.2 ku output a process pannuma, illana normal 5.1 out dhaan kudukuma.?? 2. second doubt Ott la vara atmos, dolby dgital + format la varumnu sonninega.. ok Apdi atmos ethana channels la varum 3.1.2 or 5.1.2 or 7.1.2 ott atmos ithula entha configuration la varum... 3. Ott premium subcription la, ella movieum atmos la irukuma... or oru sila selected movies mattu dhaan atmos la irukuma...... Pls sollunga anna, veetla family ya oru dedicated home cinema ku plan panrom adhaan anna kettean.
@avideastamil9436
2 ай бұрын
1.சார் நீங்க 9.1 சேனல் ரிசீவர் வாங்குனிங்க அந்த போர்டே அந்த பிராசஸ் பண்ணி 5.1 சேனல் இன்புட் வந்தாலும் அது 9.1 சேனல் மாத்தி கொடுத்திடும். 2. Ottல வர எல்லாமே 5.1 சேனல்ல 7.1 சேனல் மாத்தி கொடுக்குற டால்பி டிஜிட்டல் பிளஸ் அதுல வர கோடக் வந்து 3.1.2 atmos கோடாக்ல தான் கொடுக்கும் பட் உங்க ஏவிசிவர் வந்து அதை எத்தனை சேனல் அதற்கு தகுந்த மாதிரி மாத்தி கொடுத்திடும். 3. எல்லா movieயும் டால்பி அட்மாஸ் கிடைக்காதுங்க அந்த பர்டிகுலர் மூவி அவங்க dolby Atmos கோடக் கொடுத்து இருந்த மட்டும்தான் கிடைக்கும்.
@Sastha
10 ай бұрын
Unge presentation is correct. Netflix premium 4k subscription le dolby atmos etc.
சார் ஒன் பிளஸ் டிவி ல கண்டிப்பா Arc சப்போர்ட் பண்ணனும் நீங்க உங்க டிவி என்ன மாடல்னு சொல்லுங்க நீங்க கால் பண்ண சொன்னா இன்னும் கால் பண்ணல அப்படி இல்லன்னா என்னோடது போன் நம்பர் உங்களுக்கு அனுப்பிச்சி இருக்கேன் உங்க டிவியோட சவுண்ட் செட்டிங்ஸ் ஓப்பன் பண்ணிட்டு அதோட வீடியோ போடுங்க whatsappல நான் அதுல என்ன பண்ணனும் நான் தெளிவா சொல்றேன் உங்களுக்கு
@mohas2249
10 ай бұрын
Clearcut review.. pls do put am video abt sony Bravia core details review and demo of possible bro... 😊
@avideastamil9436
10 ай бұрын
Tq Very much sir for your comments.sony Bravia core details I Will try as soon as possible .
@gshankargurusamy7612
9 ай бұрын
Sir enakku oru doubt ippo tv la vlc player la pass through 5.1 content ah Equalize panna mudiyala yean ethavathu equalize panna option irukka??
@avideastamil9436
9 ай бұрын
Sorry sir no idea
@averagestudent4358
2 ай бұрын
Informative
@avideastamil9436
2 ай бұрын
Tq sir
@averagestudent4358
2 ай бұрын
@@avideastamil9436 Hi, I have an old 5.1 speaker system and a firestick. For audio, 1. Other than an AVR with proper high end 13 channel or so, what device do you suggest to enjoy Dolby Atmos or digital plus in a budget? 2. Do you recommend a cheaper 2 channel Dolby Atmos sound bar,like Zebronics or a boat? I just want the signals to be decoded and 2 channels are okay.( Not looking for a fully immersive 3d experience) 3. If not option 2, then can you suggest a HDMI to Dolby Atmos or digital plus extractor to use with my old 5.1? Dolby Digital plus is what I'm looking for , in order to utilise my old 5.1 system.
@dharanip5125
10 ай бұрын
Anna good explanation anna, In tamil blaster uTorrent download panura movies 20 gb or more gb 4k movies Ella enna format audios anna and those types of movie = to ott, bule ray movie or not anna.🙃
@dharanip5125
10 ай бұрын
Those types of uTorrent movie la dolby atmos access pana mudiyuma nga anna...❤
@avideastamil9436
10 ай бұрын
Tq bro.
@avideastamil9436
10 ай бұрын
ப்ரோ அந்த மாதிரி சைட்ல வர்றது எல்லாமே ott ல வர படத்தை தான் அப்லோட் பண்றாங்கன்னு கேள்விப்பட்டேன் ப்ரோ அதனால அத பத்தி ஃபுல் டீடைல் எனக்கு தெரியல
@dharanip5125
10 ай бұрын
Ok nga anna thank 🙃... Anna weekly one or two weeks ku one video panuga anna..😊😊😊
@SmobintajS
6 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏 sir
@avideastamil9436
6 ай бұрын
So nice of you
@ramachandragramachandrag-28
6 ай бұрын
நல்ல விளக்கம் சார்
@avideastamil9436
6 ай бұрын
Tq very much sir
@gotoautotech9651
28 күн бұрын
Bro enkita dell laptop inspiron 15 3000 series erku .. ethhula hdmi cable audio support aagala . Zebronice juke bar ku plse ethuku oru solition ennanu sollunga broo my req
@avideastamil9436
28 күн бұрын
Pls check the Hdmi Settings & Cable sir
@gotoautotech9651
28 күн бұрын
@@avideastamil9436 bro laptop la epdi check pannrathu nu sollunga pls
@gowrisankar3978
9 ай бұрын
Good job sir. 👏👏👏👏👏💐💐💐
@avideastamil9436
9 ай бұрын
Many many thanks
@sanjaiskyb9721
8 ай бұрын
Bro ippo tv la dolby illa bro, appo ott la dolby vantha,hdmi erc or arc valiya dolby varuma bro...
@avideastamil9436
8 ай бұрын
Yes Varum bro(Ella earc model tv um Dolby support pannum bro)
@kaduvamoorthiaiya1573
7 ай бұрын
Anna ennoda tv Samsung Au7700 ithula doll by atoms illa but eArc irukku ,my home theatrela doll by atoms illa.ippom Enna pannalm eArc vara
Sir Pendrive Audio / Video Downloaded 5.1 Dolby Atmos file work aguma assemble panna amplifier la? Everyone are saying Only OTT content will work , download pana file Vela seiyathunu solranga
@avideastamil9436
6 ай бұрын
Branded AVR la USB Audio file support only .Atmos Condent support only Branded Atmos Model not support in assembled amplifier
@nelangoelangonugmaicom
10 ай бұрын
Sir i have purchased marantz sr 8015. ஸ்பீக்கர் பேக்கேஜ் தேர்வு செய்வதில் தான் குழப்பம். சார் இந்த ரிசிவர்க்கு polk or magnet or எந்த கம்பெனியை தேர்வு செய்வது
@bashabhai919
10 ай бұрын
இரண்டும் தரமானது
@avideastamil9436
10 ай бұрын
Polk Signature is best for your Receiver Budget & Performance Vise sir.
@bashabhai919
10 ай бұрын
@@avideastamil9436 Polk I use signature series five star ✴️ best speaker's marantz+Polk good combo
@ganeshansanthi1235
10 ай бұрын
Anna 4k atmos movies download panni tv la pendrive connect panni paththa receiver atmos work aguma sollunga
@avideastamil9436
10 ай бұрын
Pls Share your TV model number sir.
@ganeshansanthi1235
10 ай бұрын
@@avideastamil9436redmi 55 inch tv 2022 model e Arc support irukku bro
@avideastamil9436
10 ай бұрын
Bro, have you downloaded a 4k movie, is it a dolby atmos movie, check what sound format it is in, if you have dolby digital plus, you will get compressed audio, is it dolby true HD supported, then if your TV supports it, you will get uncompressed audio, so check it, it is your TV. Support
@jksiva
10 ай бұрын
Mi 4x tv vachuruka idhu la dolby atmos work aaguma arc modal
@avideastamil9436
10 ай бұрын
சார், ott ல் உள்ள சவுண்ட் செட்டிங்ஸ் சென்று ஆடியோ செட்டிங்ஸ் பார்க்கவும், அட்மோஸ் காட்டினாள், உங்களுக்கு சப்போர்ட் ஆகும், காட்டவில்லை என்றால் வேறு ஏதோ தவறு என்று அர்த்தம் சார்
@sankara8365
9 ай бұрын
Sir, while screen mirroring via wifi mobile to tv...Dolby sound support or not?
@avideastamil9436
9 ай бұрын
Not support sir.Because of the limitation of Android system, it is impossible to transmit the sound to TV when mirror screen. Most screen mirroring Apps on the market do like this.
@sankara8365
9 ай бұрын
Thanks for your reply....
@SmobintajS
6 ай бұрын
Sir thank you sir thank
@SmobintajS
6 ай бұрын
Tv exchange
@avideastamil9436
6 ай бұрын
Welcome sir
@skr60000
Ай бұрын
அண்ணா LG TV ல HDMIearc இருக்கு ஆனால் soundbar la HDMI ARC தான் இருக்கு connect பண்ணலாமா அண்ணா ஆடியோ support ஆகுமா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா pls 😢
@avideastamil9436
Ай бұрын
Kandippa 100% support argum bro.
@kamalakannank3128
8 ай бұрын
Jio fibre set up bax அட்மாஸ் சப்போர்ட் பண்ணுமா
@avideastamil9436
8 ай бұрын
தெரியல Sir
@mariselvam3593
10 ай бұрын
Marantz nr 1711 small hall enough ah?
@avideastamil9436
10 ай бұрын
160 sq ft room size maximum for this Receiver capable sir
@mariselvam3593
10 ай бұрын
@@avideastamil9436 tq sir
@sakthiyanathamsakthiyanath9205
10 ай бұрын
வணக்கம் சார் டால்பி அட்மாஸ் அம்லிப்பர் ல ப்ளூடூத் ல டால்பி அட்மாஸ் வேலை செய்யுமா சார்
@avideastamil9436
10 ай бұрын
No sir
@OSCAR-AVANESH
6 ай бұрын
Thank you sir pendrive Dolby Atmos movie download panna mudima
@avideastamil9436
6 ай бұрын
No Idea Bro.
@ramachandragramachandrag-28
6 ай бұрын
சார் நிங்க Yamaha மாடல் நெம்பர் என்னா சார்
@avideastamil9436
6 ай бұрын
YAMAHA RX A2040
@kamalakannank3128
10 ай бұрын
நான் ஜியோ ஃபைபர் செட்டாப் பா பாக்ஸ் பயன்படுத்துகிறேன் அதில் ott வழியாக படம் பார்க்கிறேன் அதில் டால்பி அட்மாஸ் வருமா எனக்கு தெரியப்படுத்தவும் இல்லை என்றால் செட்டாப் பாக்ஸ் மாற்ற வேண்டுமா
@avideastamil9436
10 ай бұрын
உங்களிடம் Premium subscription இருந்தால் OTTயில் கண்டிப்பாக Hdmi வழியாக Atmos Support ஆகும் Sir.
@kamalakannank3128
10 ай бұрын
@@avideastamil9436 premium subscription என்றால் என்னவென்று எனக்கு தெரியவில்லை
@praveensk6965
5 ай бұрын
Bro pcm means what,
@avideastamil9436
5 ай бұрын
Pulse-Code Modulation (PCM) and the Dolby Digital® technology refer to different types of digital audio recordings.
@rajat7379
10 ай бұрын
Sir sun tv & aha la mattum Dolby Atmos varala
@avideastamil9436
10 ай бұрын
Sun TV La atmos varaathu sir. Sunnxt ott app La thaan varum sir
@rajat7379
10 ай бұрын
Sorry sir sun next ott la than varala
@avideastamil9436
10 ай бұрын
@@rajat7379 call me sir
@LIONKING-ih1sw
7 ай бұрын
நான் நெட்பிளிக்ஸ் வைத்துள்ளேன் ஆனால் அட்மாஸ் வரவில்லை. என்ன செய்ய வேண்டும்
@avideastamil9436
7 ай бұрын
Call me sir 7871107005
@ganeshansanthi1235
10 ай бұрын
Anna ennachi videove podala weekly 3 video podunga
@avideastamil9436
10 ай бұрын
2weeks one video is possible. Bro.
@mohammedameer5055
7 ай бұрын
Bro dts arc la slow wa irukku audio
@avideastamil9436
7 ай бұрын
Call me 7871107005
@jamespaul6403
10 ай бұрын
Jbl powered subwoofer service in chennai
@avideastamil9436
10 ай бұрын
I don't know sir, Tq
@digiworld7788
10 ай бұрын
Imax sound format is special 13ch & it s 18k u cant c in tv .....don't talk about imax without knowledge
@avideastamil9436
10 ай бұрын
Sir, thank you very much for your comments, I know you are just a knowledgeable person on iMax. Sir, I saw the video of the i Max on the Sony site and I will send you the link to that site. Please explain a little bit about what they are saying. I will develop my knowledge a little. kzitem.info/news/bejne/jn2r2qarsJmojaAsi=OOC5p95xX4Kn4_BM kzitem.info/news/bejne/mK2w0KtufZ-UjYIsi=JBrHU9GtDSmQZC-L So, any input you can give will be very helpful when I post the next IMX video, that's why I'm asking, thank you sir.
@avideastamil9436
10 ай бұрын
I told you that AVR does not have IMAX Audio. Sir, IMAX is available in theaters. I know the IMAX soundtrack is unique. I agree with that, but now we're talking about an AV receiver and they give you Dolby Atmos and DTS X support for iMax video.
@digiworld7788
10 ай бұрын
@@avideastamil9436 no sir u told that imax is only image maximum no special sound format ...so I said not as public as an sound engineer
@avideastamil9436
10 ай бұрын
Yes, sir, I said wrong in that video, I watched it, now I apologize for it in the comment box, thank you sir.
@nagaraju-qj3zq
9 ай бұрын
Ji enakku english laam varadhu idhu en son type panirukan. Enakku ARC la doubt irukku thappa eduthukalena enakku unga number thara mudiyuma or instagram id edhum irukka ji.
Пікірлер: 112