🙏எழுச்சி தமிழர் ன சும்மா இல்ல.....🙏போற்றுவார் போற்றட்டும்.. தூற்றுவர் தூற்றட்டும்.... உங்கள் மக்கள் பணி தொடருட்டும் அண்ணா 🙏
@ChermanCherman-lz2kd
3 ай бұрын
Thiruma valavan paraiyar ina thuroki devidiya paya
@venkatkumar376
3 ай бұрын
கடந்த 2002ம் ஆண்டு புரட்சியாளர் மாவீரன் அண்ணன்.திரு.பூவை மூர்த்தியார் அவர்களை இழந்தோம் இன்று 2024ம் ஆண்டு டைனமிக் லீடர் அண்ணன்.திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்தோம் இன்னும் நம் மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் அண்ணன் திரு. தொல்திருமாவளவன் மற்றும் அண்ணன் திரு. பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கும் தலைவர்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் இந்த அரசாங்கத்துக்கும் உள்ளது இல்லையெனில் நாம் இன்னொரு 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்...🙏🙏🙏
@narayananlakshmi9579
3 ай бұрын
உண்மை
@arumugamb8072
3 ай бұрын
திமுக என்ற... தெலுங்கர்களின்.. . ...கட்சியில... போலித்தமிழ் வேசத்தில.. கூடிப்பயணிக்கும்.. துஸ்ட ஆளுங்களை... நாடக வாதியரை..😳 😳 😳 .. இதுகால அமர்விப்பு... வந்தேறி வழிவழி..அத்தனை அமர்விப்பு....அதிகாரிகளுமே...., தெலுங்கு ...pc, ஆபீசர்கள் நாயக்கா , அதிகாரியர்கள்.. வந்தேறி..படுவேசி கொலைகாற இனம் கொள்ளைக்காற இனம்.. இழி போறவி.. தேவடியா... பூலயன்கள் பூலயன்கள்.. போலித்தமிழ்...வேச வேச..வேச..வேச.. வேசதாரியர்கள் . ஒருபோதுமே கொல்லப்படுவதில்லை... இதுவே, 100%நிஜம்..இதற் க்கான.. லட்சம்... கோடி தாக்கு. சாட்சிகளை.. . ..சொல்வோம்... ஆம். ஆரிய ஜீன்ல பொறந்த பரதுவேசி வந்தேறி..... படுவேசி.. தேவடியா இழிவேசி.. வந்தேறி.. இனம் அருவரு இனம் ஒழிக...😳😳😳. .... ...
@sjamalesa5512
3 ай бұрын
உண்மை திருமா பட்டியல் மக்களுக்கான உண்மையான தலைவராக இருந்ததே இல்லை நீ ஒரு ஆள் தான் அம்பேத்கர் கொள்கையை திமுகாவிடம் அடகுவைத்து இன்னும் அந்த மக்கள் சமூக நீதி கிடைக்காத வாரு பார்த்துக் கொள்ளும் ஜென்மம்
@ChermanCherman-lz2kd
3 ай бұрын
Thiruma valavan Nam inathin thuroki DMK Kai kooli
@m.prakashallan366
3 ай бұрын
உங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் ஒன்று நாம் சட்ட சபைக்குள் இருக்க வேண்டும் இல்லையென்றால் பார்லிமென்ட் இருக்க வேண்டும்.. ரோட்டில் போராடினால் அங்கே கேட்காது நாம் எங்க நின்னு கத்த வேண்டும் அங்கு நின்னு கத்த வேண்டும். அதுக்காகத்தான் கூட்டணியில் இருக்கிறோம்! இதை புரிந்து கொள்ளாமல் சிலர் அவரை கூட்டணிக்கு விலை போகிறார் என்று பேசுவது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.. என்றும் திருமா தலைவர் வழியில்🔥
@xxxxxxxxx9876
2 ай бұрын
அங்க போகிறது சரிதான் பேச விடுவார்களா அடுத்தவன் தயவில் போனால் அவன் சொன்னதைதான் கேட்கவேண்டும்.புரிந்துகொள்ளுங்கள் நம்மளை வைத்து முன்னேறி செல்வார்கள் தவிர நம்மளை முன்னேற விடமாட்டார்கள்
@mohamedrija1548
3 ай бұрын
யார் மீது தவறு இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பது அண்ணன் திருமா அவர்கள் மட்டும் தான் மிக மிக தெளிவான பதிலை சொல்லியுள்ளார்.💙🤎
@ramkiramki5509
3 ай бұрын
💙❤️ தொல். திருமா வளவன் 💙❤️ அண்ணா உங்கள் பாதுகாப்பு முக்கியம் 💙❤️ 💙❤️ நீதி நிலை நாட்ட பட வேண்டும் ⚖️⚖️உங்கள் பார்வையை ⚖️⚖️ ஆம் ஸ்ட்ராங் அவருக்கு ⚖️⚖️ நீதி நிலைநாட்ட வழி வகை செய்யுங்கள் 💙 ❤️
தலைவர் திருமா அரசியலை எவ்வளவு ஆழமாக களமாடுகிறார் என்பது இந்த பதில்களில் உணரமுடிகிறது. எந்த அம்பேத்கரிய இயக்கத்துடனும் முரண்படாத ஒப்பற்றத் தலைவர் திருமா
@VijayVijay-ld2rg
3 ай бұрын
அண்ணா உங்கள் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள் கடைசி நம்பிக்கையும் நீங்கள் தான் உங்களால் நாங்கள் கல்வி பெறவில்லை ஆனால் நான் கற்ற கல்வி உங்கள் பேச்சால் அறிவை கற்றுக் கொண்டோம் கல்வி எவ்வளவு முக்கியம் என்று உங்களால் அறிந்தோம் எங்கள் மகன்களை நன்றாக படிக்க வைக்கிறோம் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் நீங்க நன்றாக சாப்பிடுங்கள் நீங்கள் நன்றாக தூங்குங்கள் நீங்க நன்றாக இருங்கள் நாங்கள் நன்றாக இருக்கிறோம்
@vira4327
3 ай бұрын
இவருக்கு பாதுகாப்பு தேவை இல்லை..இவர் எப்போ திருடர்.மு.க வை எதிர்க்க ஆரம்பிக்கிறாரோ அன்றிலிருந்து பாதுகாப்பு தேவை...கள்ளகுறிச்சி யை மறக்கடிக்க தி.மு.க செய்த படுகொலை தான் இது
@dhanushraji158
3 ай бұрын
சரியான அரசியல் தெளிவான பேச்சு இந்த நூற்றாண்டின் சிறந்த தலைவர் சாதிய ஒழிப்பு சமூக நீதி தலைவர் 💙❤
@glscapcapacitor1783
3 ай бұрын
சாதி ஒழிப்பு இன்னும் 1000 வருடம் போராட உங்கள் பகுத்தறிவு மூலம் ஆயுள் கொடுங்கள்.
@Parthiban0717....
3 ай бұрын
திராவிட சொம்பு தூக்கி
@hamsaveni96
3 ай бұрын
சாதியை தூக்கி பிடிப்பவர்களோடு கூட்டணி வைத்து.......ஒரு மயிரும் புடுங்க முடியாது
@PersonalblogPersonal
3 ай бұрын
Dai கொஞ்சம் சும்மா இருங்க da இப்படி பேசி பேசியே திமுககட்சி தவறே செஞ்சாலும் இப்படி சொல்லி சொல்லி வளர்த்து விடதிங்க
தலைவர் சொல்வது 100%உண்மை🙏🙏🙏🙏🙏🙏தலைவருக்கு பாதுகாப்பு இந்த அரசு மட்டும் அல்ல எந்த அரசும் பாதுகாப்பு கொடுக்காது👎👎👎👎
@kumaranangamuthu
3 ай бұрын
தொல். திருமா வாழ்க ❤️🌹🙏
@mohamedfayas8813
3 ай бұрын
அருமை sir மிகவும் சிறந்த நேர்த்தியான பேச்சு
@varmajp3012
3 ай бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader
@ChermanCherman-lz2kd
3 ай бұрын
Thiruma valavan paraiyar inathin thuroki DMK Kai kooli panjami nilam pathi DMK kita PESA sollunga bro papom 2 seatku kooti kodukira devidiya paya
@RajaE-fz6bq
3 ай бұрын
எங்கள் அறிவுச்சுடர் 🙏
@shakthivel6714
3 ай бұрын
இவன் ஒரு துரோகி
@ChermanCherman-lz2kd
3 ай бұрын
Thiruma valavan Nam inathin thuroki DMK kita panjami nilam pathi PESA sollunga papom
@sureshnadar2357
3 ай бұрын
எனக்கு நீங்கள் இவ்வளவு நடந்தும் அரசு சார்பில் நீங்கள் பேசுவது வருத்தம் அளிக்கிறது நீங்கள் அரசியல் பார்வை மற்ற வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஆம்ஸ்ட்ராங் மரணம் அழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் 🎉 😢🎉🎉
@hameed7939
3 ай бұрын
Do you know that several incidents of rape,murdeders happend during Mayawati's full term as Chief Minister of Uttar Pradesh between 2007-2012.By the way Mayawati is a Dalit icon in U.P.
@sureshnadar2357
3 ай бұрын
@hameed7939 u compare up what a joke my தமிழ் நாடு number 1.2.3.level state near state கேரள compare இதே விஷயம் அங்கு நடக்கிறது
@LoosuBoy-v5s
3 ай бұрын
மாற வேண்டியது நீ தான்டா
@sureshnadar2357
3 ай бұрын
@@LoosuBoy-v5s உன் id பெயர் உன் நிலைமை
@nvsudharsan2315
3 ай бұрын
@@hameed7939 NO SIR HIGHER , LOWER CASTE PROBLM = UNIVERSAL PROblm 3 ALL EQUAL NO CASTE , RELGION = GOOD FOR ALL PERSONS , UNIVERSE 🕉️✝️☪️ TQ SIR 🙂💅👌👍🙏
@sureshkumar-gw4tp
3 ай бұрын
Intelligent political leader❤ be safe sir❤
@ஜெயிஸ்ரீராம்
3 ай бұрын
Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️
@sathyamoorthykaliyamoorthy8228
3 ай бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@RaniRani-tx3he
3 ай бұрын
👌👌👌🌹🌹🌹🌹🌹
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
ஏன் உலகத்தை விட்டு விட்டாய்? 😮😮😮
@sampathbalasubramaniam4207
3 ай бұрын
❤❤❤❤நேர்மையான பேட்டி
@g.muthukumar3218
3 ай бұрын
அண்ணன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி,நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பிதீர், இந்த திராவிட அரசால் ஐம்பது ஆண்டு காலம் தலித் மக்கள் ஒடுக்க படுகிறார்கள் என்று கூறி,நீங்கள் அவர்களிடம் ஒன்றாக இருந்து கொண்டு எப்படி எதிர்த்து நின்று களம் ஆட முடியும்...
@pmmoorthymoorthy9308
3 ай бұрын
கள நிலவரம் பற்றி உங்களுக்கு தெரியுமா தெரியாதா முன்பு மாயாவதி அவர்கள் வெற்றி பெற்றது போல் இப்பொழுது அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இங்கு தலித் தடை செய்தால் மட்டுமே இங்கு எதுவும் நடந்து விடாது பொது நீரோட்டத்தில் மட்டும் தான் சாத்தியப்படும். குறைந்தபட்சம் அவர்களுடன் இருந்து இந்த மக்களுக்கு நல்லதை செய்வதற்காகத்தான் அவருடன் இருக்கிறோம்
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
சோரம் போன குருமா 😮😮😮
@chandrashekardharmalingam3008
3 ай бұрын
Good Anchor with good questions
@MrGunaseelanm
3 ай бұрын
Safety is very important sir
@Lolulolo853
3 ай бұрын
தலைவர் திருமா ஏன் இந்த சமூகத்துக்கு தேவை என இந்த கானொளியை பார்த்தாலே தெரியும்😢😢😢😢
@karthikdr.murugesan2566
3 ай бұрын
பேசிட்டா மட்டும் போதாது எங்கள் மாவட்டத்தில் எந்த உதவியும் செய்யவில்லை படிப்பு வேலை வாய்ப்பு எந்த தலித் அமைப்புகளும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கிறோம், சாதி ஒழிய வேண்டும் பேசுவதை விட கல்வி கற்க உதவுவது முக்கியமான ஒன்று
@@karthikdr.murugesan2566thiruma education minister kidaiyathu namma pratchanaya pesa than irukaru
@karthikdr.murugesan2566
3 ай бұрын
@@Lolulolo853 pirachanaya pesubavar thalaivar illai solution tharara ? Ila any help panrara ? Thirumata illadha Panama sir? Ponga sir nammala vachi nalla avaru happya irukaru
@DhineshNilavan
3 ай бұрын
Avarukku panam tha mukkiyam apdina avaru inneram oru marriage panni family politics panni iruparu bro... Tn politics ah dr.thiruma ku mun and dr.thirjma pin nu pirichi paarunga... Avaroda aruma purium
உங்களை மாதிரி உதயநிதி வாழ்க இன்பநிதி வாழ்க சொல்லியிருந்தால் நல்ல வாழ்ந்திருப்பார்... ஆம்ஸ்ட்ராங் வீரன்
@cidtamilepisode-new7499
3 ай бұрын
ஊம்புடா தாயோலி
@PanneerSelvam-e9n
3 ай бұрын
ஒரே தலித் தலைவன் தான் இருக்க வேண்டும் அதில் நான் மட்டுமே கடவுளே கருணா உன்னை வேண்டுகிறேன் திருமா
@narayananlakshmi9579
3 ай бұрын
உளறாதடா மட சாம்பிராணி
@KALUNGA88
3 ай бұрын
எழுச்சி தமிழர் பக்குவமான பதில்கள்❤❤❤❤
@prabagaransuperji4432
3 ай бұрын
❤தெளிவான அரசியல் பேச்சு ❤
@prakashjjs5892
3 ай бұрын
ஐயா திருமா அவர்கள் உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் நாங்கள். நீங்கள் ஏன் திமுக செய்த தவறுகளுக்கு பதில் சொல்கிறீர்கள் திமுக பதில் சொல்லட்டுமே அவர்கள் உங்களை வைத்து எங்களை சமாதானம் பண்ணுகிறார் வேதனை அளிக்கிறது😢😢
@VigneswaranMuthiah
3 ай бұрын
இந்த திமுக கொத்தடிமையை தலித்மக்கள் முதல்ல புறக்கணிக்கனும் பணத்துக்காகவும் ரெண்டு சீட்டுக்காகவும் தன் இனத்தை விற்கும் தறதலை.
@narayananlakshmi9579
3 ай бұрын
இது ஏற்புடையதே.... விசிக மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் சொன்னாலே போதும்
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
வாங்கும் காசுக்கு கூவித் தானே ஆகனும் கொத்தடிமை குருமா 😮😮😮
@sjamalesa5512
3 ай бұрын
தி மு கா ஆட்சி காலத்தில் தான் தலித் தலைவர்கள் அதிகமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளனர் சிபிசிஐடி ஏதாவது ஒரு தீர்வு கண்டுள்ளதா ஏதாவது ஒரு தலைவர்களை தன் ஆட்சி காலத்தில் திமுக காப்பாற்றியது உண்டா 6 முறை ஆண்ட தி மு கா விற்கு தெரியாதா இவர்கள் காலத்தில் மட்டும் எப்படி இத்தனை கொலைகள் விழுகிறது
@narayananlakshmi9579
3 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 கதறு சங்கியே
@lovelymusic7190
3 ай бұрын
வாழ்க டாக்டர் தொல் திருமாவளவன் 💙 உனக்கு இணையான தலைவர் யாரும் இங்கு இல்லை இந்த தலித் அமைப்பில் அல்ல பொது தளத்தில்
@jayachandiran.vck143
3 ай бұрын
Ennudaiya Kula deivam Thalaivar thiruma 💙❤️
@ParthiParmi
3 ай бұрын
திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு! தமிழ் நாட்டில் இன்றைய அளவில் அரசியல் மற்றும் சமுதாய தெளிவு, அறிவு அது பற்றிய புரிதல் உள்ளவர்கள் மிக சிலரே உள்ளனர். ஆதி தமிழ் குடி மக்கள் உங்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.. இப்படி பட்ட நிலையில், உங்கள் அரசியல் நிலைப்பாடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது என்றான பின் தேர்தல் முடிவு வந்து அடுத்த கணமே நீங்கள் எதிர் கட்சியாக தான் செயல் பட வேண்டுமே தவிர ஆளுங்கட்சியின் செய்தி தொடர்பாளர் போல செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆளும் அரசின் அப்பட்டமான தவறுகளை, அப்பட்டமான துரோகங்களை, அப்பட்டமான மக்கள் விரோத செயல்களை, விதி மீறல்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது, கண்டும் காணாமல் இருப்பது உங்களை மலை போல் நம்பி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகாதா? உங்களை நோக்கி பெருத்த கேள்வி கணைகள் வரும்போது யாருக்கும் வலிக்காமல் சிறிதாக ஒரு கண்டனம்.. இதற்கு நீங்கள் வைத்துள்ள பெயர் தொழமை சுட்டு.. ஆனால் எங்கள் மக்களுக்கு நீங்கள் கற்று கொடுத்து அடங்க மறு அத்துமீறு! எப்படி துவங்கிய உங்கள் அரசியல் இன்று எங்கு வந்து நிற்கிறது மேலும் எதை நோக்கி செல்ல போகிறது..
@muthukumaran9952
3 ай бұрын
என் மனதில் தோன்றியது
@Indian-bt4og
3 ай бұрын
ஜெய்பீம்....... 🙏🏼
@sethuragavan1725
3 ай бұрын
டாக்டர் தோல் திருமாவளவன் இந்தியாவில் சிறந்த தலைவர் 🇮🇳🌍
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
தோல் 😮😮😮😮
@parthibanp1484
3 ай бұрын
❤❤❤ சிறந்த தலைவர்
@vira4327
3 ай бұрын
யாரு?
@LoosuBoy-v5s
3 ай бұрын
@@vira4327திருமா அவர்கள் தான்டா
@vira4327
3 ай бұрын
@@LoosuBoy-v5s இது உதயநிதி க்கு கேட்க போது பார்த்து
@prabaharan.1616
3 ай бұрын
Perfect💯 great speech ❤💙💯
@muthukumaran9952
3 ай бұрын
மனசாட்சி இல்லை இல்ல
@brightsonj6183
3 ай бұрын
இவர் மேலும் ஒரு சந்தேகம் வருகிறது
@kameshkiller6534
3 ай бұрын
தாயுள்ளம் கொண்ட தியாக தலைவர் Dr திருமா
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
திமுக தலைவர் குருமா வாழ்க😮😮😮😮
@cidtamilepisode-new7499
3 ай бұрын
@@murugesanthirumalaisamy5613கொம்மால போட்டு ஓத்த திருமா வாழ்க
@nvsudharsan2315
3 ай бұрын
KAMLESH KILLER AM NANBA THIRUMA ELLA MAKKALIN NALLA THALAIVAR 2 ORU AMMA ELLA KULANTHAGALI NALLA PARKA MUDIYUM SUPR NANBA 👍👍👍👍👌👌👌💅💅💅💅💅🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🙏💙🙏
@munees4306
3 ай бұрын
தோழரே உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள் 🙏
@MYD-FLW-LPH
3 ай бұрын
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தால் அது உடனடி பிரச்சனை, திமுக ஆட்சிக்காலத்தில் நடந்தால் அது ஆயிரம் ஆண்டு பிரச்சனை. அதிமுக ஆட்சியில் நடந்தால் பெரியார் மண்ணில் இப்படி நடக்கலாமா என்று கேள்வி ,திமுக ஆட்சியில் இது இந்திய நாடே தழுவிய பிரச்சனை. இது ஒரு சாதாரண அரசியல், ஆனால் திருமா பேசும் தொனி ஒரு மேதமையான கருத்து போல் ஒலிக்கிறது.
@தமிழ்கோ
3 ай бұрын
எனக்கு என்னவோ உன்மேல் தான் சந்தேகம் 😊
@g.muthukumar3218
3 ай бұрын
நீங்கள் அவர்களுடன் இணைந்து இருப்பதால்,இந்த மக்களின் முன்னேற்றம் ஒரு காலமும் நிறைவேறாது..
@akbarsahira4510
3 ай бұрын
Super spech anna
@premdoss6507
3 ай бұрын
சமத்துவம் சமூக நீதி இதெல்லாம் திமுகவில் இருக்கிறதா என்று விசிக சிந்திக்க வேண்டும்
Armstrong அண்ணன் மரணத்துக்கு காரணமாக இருந்த யாரையும் சும்மா விடக்கூடாது.அதற்கு திருமாவளவன் ஐயா நீங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். அந்த கடவுளிடமும் பிரார்த்திக்கிறேன்..
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
காரணமே இவன் தானே 😮😮😮😮
@வழக்கறிஞர்திலீபன்
3 ай бұрын
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தை தாண்டி அண்ணன் திருமா அவர்களுக்கு தான். உண்மை தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
Doctor thiru. Thol. Thiruma sir... Ungaluku epothum jesus thunni... God is great leader .... 🎉🎉
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
அதுக்கு தானே க்ரிப்டோ😮😮😮
@pushparaje8336
3 ай бұрын
இது தான் தலைமை பண்பு, மான்பு...
@varmajp394
3 ай бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher
@msivaprakash97
2 ай бұрын
Really good interview I started to respect and follow annan thiruma
@Raj9969
3 ай бұрын
பழம் மாதிரி பேசுவான் மேடம், எனக்கு என்னவோ இவன் மேல தான் ஒரு சந்தேகம்.
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
சந்தேகமே வேண்டாம் 😮😮😮
@saranyanagappan1262
3 ай бұрын
Great human being
@varmajp394
3 ай бұрын
Dr thol thirumavalavar
@s.s.k_indian__tn
3 ай бұрын
அண்ணன் strengh இல்லாமல் இருக்கிறார்கள்❤😥
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
😮😮😮
@user-me6ky3wv5k
3 ай бұрын
இல்லை இல்லை அண்ணன் இப்போது தான் வலுவாக 😆 உள்ளார் புரியும் என்று நினைக்கிறேன் 😂
@SelvamC-p7u
3 ай бұрын
அவரால் பலன் பெற்றவர்கள் பலர் வெளியில் சொல்வது இல்லை.
@RajuVijaya-p4j
2 ай бұрын
ஓகே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி 🙏👍 நன்றி ஏஸ் ராஜி விசிக
@vasanthsinghMDJ
3 ай бұрын
Annan Thiruma avargal oru sirandha aalumai❤🎉
@UthirapathiUthirapathi-d2m
3 ай бұрын
Annan.❤theruma🎉
@jayachandiran.vck143
3 ай бұрын
தலைவரே உங்களுடைய கடைசி காலத்தை யோசித்து பாருங்கள்.. எங்களுடைய கடைசி பிரச்சனையை நீங்களும் கட்சியும் தான் தீர்த்து வைத்தீர்கள்... நீங்கள் எங்களின் குல தெய்வம் ❤ #galata media idhai Thalaivaridam eduthu koora vendum ,❤
@s.s.k_indian__tn
3 ай бұрын
உங்களை பார்த்தால் 😢மனசு சோர்வாக இருக்கு😢
@marasu7902
3 ай бұрын
அண்ணா DMK விட்டு கொடுக்காதீங்க சமூகநீதி கேட்டுவிடும்
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
ஊசிப் போன குருமா ரெடி 😮😮😮
@sjamalesa5512
3 ай бұрын
ஆமா ஐயோ திராவிடத்தை எதிர்த்து பேசியவர்கள் தான் கொல்லப்படுகிறார்கள்
@samaran153
3 ай бұрын
அண்ணன் சோகமான பெர்பாமென்ஸ் சூப்பர். நாம் மட்டுமே இனி தலித் தலைவர் என உள்ளூர மகிழ்ந்தாலும் வெளியில் சோக கீதம்.
@narayananlakshmi9579
3 ай бұрын
கதறு சங்கியே...
@narayananlakshmi9579
3 ай бұрын
கதறு சங்கியே....
@user-me6ky3wv5k
3 ай бұрын
சரியா சொன்னிங்க தலைவரோ சிவாஜி கனேஷனுக்கோ டஃப் கொடுக்கிறான் இந்த குருமா 😂
@haritharan7891
3 ай бұрын
அதிகாரமற்ற அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.....அதிகாரம் உள்ள அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை வைக்கவில்லை
@karthikdr.murugesan2566
3 ай бұрын
நம்மள எப்படி மதிப்பாங்க
@tn46Leopards75vibe_creater
3 ай бұрын
சார்.உளவுத்துறை டிஐஜி- யா
@tn46Leopards75vibe_creater
3 ай бұрын
சார்.உளவுத்துறை டிஐஜி- யா
@haritharan7891
3 ай бұрын
@@tn46Leopards75vibe_creater நீங்கள் சின்னபையன்....வயித்தெரிச்சல கெளப்பாதீங்க....1996லிருந்து அனுதாபி.... வேங்கை வயல் 0 , ஏதாவது பறையர்களுக்கு நலவாரிய பொருப்பு வாஙகிகொடுத்திருக்காரரா, Tnpsc உறுப்பினர் பதவி, யுனிவர்சிட்டி vice chancellor பதவி , உருப்படியா தலித் mla களுக்கு நல்ல அமைச்சர் பதவி வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார?.....மலைபோல் ஆம்ஸ்ட்ராங்கை இழந்துள்ளோம் உருப்படியா என்ன செய்துள்ளார்.... இனியும் ஏமாற முடியாது....
@arunc1226._-
3 ай бұрын
தலைவர் ❤️
@muthukumaran9952
3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் உதயநிதி வாழ்க கோசம் போட்டு நான் பார்த்தது இல்லை
@JayaKannan-jn6sg
3 ай бұрын
Equality leader .my role model mr.thol thiruma brother.he is papularity leader all over india
@sathishcsk5330
3 ай бұрын
Super speech ❤
@velmuruganperiyasamy9005
2 ай бұрын
சிறப்பு...
@OmPrakash_perkysag3
3 ай бұрын
அரசியல் ஆசான் 💙⚡️
@rajeshkannaneeemedia3098
3 ай бұрын
Super anna
@parthibaneballe8597
3 ай бұрын
Dr thiruma ve puridhukolada tarkurigal, dr thiruma arasyile yelbaanadu, makkalukaanadhu, nidhaanamandu, arivaanadu. He is a good man and best leader
@rahulravi4196
3 ай бұрын
He is fooling you manh. He was a good leader once upon a time. Today he is sombu to dmk ...and this is the fact
@krishnaragu327
3 ай бұрын
உனக்கு அறிவு அவளவுதான் @@rahulravi4196
@narayananlakshmi9579
3 ай бұрын
@@rahulravi4196அவரே எதிர்த்து நின்று போராடுகிறார் அவர் சும்மா இருந்தா சொல்லு
@remzmartyn
3 ай бұрын
Best actor of the year award goes to annan 😂😂😂
@KarunG-kc4kf
3 ай бұрын
திருமா அண்ணா வாழ்க நீங்க எங்களுக்கு வேணும் அண்ணா ❤️💙❤️💙🔥🔥🔥🔥
@prakashprakash3808
3 ай бұрын
Dmk வேணாம் எங்கள் தியாக தலைவரே ..... கடலூர்
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
😮😮😮 சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டுமே 😮😮😮
@ramyasweety4472
3 ай бұрын
தலலவா நீங்கள்வேண்டும் எங்களுக்கு
@Sathriyan
3 ай бұрын
இந்த பேட்டிக்கு கூட திமுகவிடம் பர்மிஷன் கேட்டுட்டு தான் வந்திருப்பார்..😂
@siddiq7779
3 ай бұрын
Modi ta ketkanuma??
@ChermanCherman-lz2kd
3 ай бұрын
DMK Kai kooli thiruma
@prithivarajfello2451
3 ай бұрын
💙❤
@SanjeeviSakkara
3 ай бұрын
👍👍👍👍👍👍👍
@selvamvselvam4220
3 ай бұрын
எங்களுக்கு நீங்க ரெம்ப முக்கியம் உங்களை பார்த்து கொள்ளுங்கள் அண்ணா❤❤
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
அதுதான் வீங்கி விட்டதே கால் எல்லாம் 😮😮😮
@RGandhimathi-q9q
3 ай бұрын
We are great leader missing weaker section community leader loost ur smart speaker but weaker section community each and every moment fail sir ur strength MP but ur simplicity Honorable CM Directly citing meet Honorable CM ur loost great Administrator Honorable Armstrong leader Madurai Aravind
@GomathiDuraisamy
3 ай бұрын
திருமா சார் நீங்க கூட்டணி இல்லமா இருந்தாள் கண்டிப்பாக இந்த பிரச்சினையா வேற லெவல்ல இருந்துயிருக்கும் தயவ செய்யுது கூட்டணி வேண்டாம் தன்னிச்சையாக செய்யப்பட்டால் மிகவும் சிறப்பானது
@VK-kavi-86
3 ай бұрын
உத்திரப் பிரதேசத்தில் நடக்கலையா அங்க நடக்கலையா அதிமுக ஆட்சியில் நடக்கல காமராஜர் ஆட்சியில் நடக்கவில்லை என்று கேள்வி கேட்டு திமுக கட்சிக்கு மட்டும் கொடுக்காதீர்கள் அண்ணா
@hairtales.by.punithavathy
2 ай бұрын
This is matured statement from Thirumavalvan Sir 🤍 Pa Ranjith 💩need to take lesson from Thiruma sir.
@KabilanthamizhiniKabilanthamiz
3 ай бұрын
❤💙❤💙❤❤💯💯💯
@rajaraja-mg2gl
3 ай бұрын
❤❤
@premdoss6507
3 ай бұрын
ஜாதிகள் இல்லையடி பாப்பா நாயக்கர் நாயுடு ரெட்டியார் சாதிகள் மட்டும் உள்ளதடி பாப்பா
@narayananlakshmi9579
3 ай бұрын
இருந்துட்டு போகட்டும் நீ தமிழனா ஓர்மைபட்டு நில்லு
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
ஆமா பாப்பா கிட்ட மட்டும் தான் சொன்னார், 😮😮😮
@rsraman3273
3 ай бұрын
Ulladhu Thruttumaa & co
@muthukumaran9952
3 ай бұрын
ரொம்ப நல்லவரு
@DHURAIKANNAN-j8p
3 ай бұрын
Eppati solli than annan manalmedu sanker eppo armstrong anna super thalaivare
@VijayVijay-ld2rg
3 ай бұрын
திமுக அரசே எங்க அண்ணனுக்கு மிக அதிக பாதுகாப்பு கொடுங்கள் அறிவே இல்லாத அண்ணாமலைக்கு ஐந்து போலீஸ் படைகள் துப்பாக்கி ஏந்தி இருக்கும் போது மிகவும் அறிவுள்ள எங்க அண்ணனுக்கு ஒரு துப்பாக்கியும் இல்லை
@murugesanthirumalaisamy5613
3 ай бұрын
நீயே கேவலப்படுத்த வேண்டாம் உன் தலைவனை😮😮😮😮
@selvavishnu4639
3 ай бұрын
❤
@sundaramjagam
3 ай бұрын
SUPER❤❤❤❤❤❤
@ramrao6984
3 ай бұрын
Really hat's off to Thiruma Anna
@karki_dilip_
3 ай бұрын
Comrade salute 🫡
@samaran153
3 ай бұрын
கோபாலபுர ஒட்டுண்ணி
@narayananlakshmi9579
3 ай бұрын
கதறு சங்கியே
@sattrraja
3 ай бұрын
அம்பேத்கார் பற்றிய புரிதல் இல்லாதவர் கூட ஆர்ம்ஸ்ட்ராங் பேச்சின் மூலம் அம்பேத்கரின் உண்மையான அரசியல், சமுகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். உண்மையில் ஒட்டரசியல் பற்றி கவலைப்படாத ஒப்பற்ற தலைவரை தமிழர்கள் இழந்து விட்டனர். இறப்பிற்கு பின்னர் வரப்பெற்ற காணொளிகள் மூலம் தெரிந்துகொண்டேன்.
@abuumar4391
3 ай бұрын
It’s a timely interview. Dr. Tiruma is a great leader. He is well known for his matured political career. This interview has clarified many of the accusations and contradictions in Armstrong case. Thanks to Galatta for giving a space to Dr. Tiruma.
Пікірлер: 567