செயற்கை சாயங்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் தான் பிரபலமாக உபயோகத்தில் இருக்கின்றன. செயற்கை சாயங்களில் இருந்து வரும் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலை மாசடைய செய்கின்றன. இதனை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட முயற்சி இது!
Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#usesofnaturaldyes #naturaldyesintamil #howtopreparenaturaldyes #naturaldyeingtechniques
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Artificial எதுக்கு? இயற்கை சாய ஆடைகளில் இவ்வளவு நன்மைகளா? Natural Dyeing techniques | DW Tamil
Пікірлер: 58