Sivan | Sadhguru Tamil
Sadhguru talks about the significance of Arthanareeswarar - a dimension of Shiva that has a balance masculine and feminine.
அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை எதைக் குறிக்கிறது? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 51A
சிலப்பதிகாரத்தில் சோம-சூரிய குண்டங்கள் இருந்துள்ள வரலாற்றை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கூறி, ஈஷாவிலுள்ள சூரிய-சந்திர குண்டங்கள் பற்றிக் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அதற்கு பதிலளிக்கையில், ஆண்-பெண் தன்மை குறித்தும், இரண்டு தன்மைக்குமிடையே உள்ள நுட்பமான இடைவெளி குறித்தும் விளக்கும் சத்குரு, அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை எதைக் குறிக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்
Find latest updates, photos & information on Isha Tamil Website
www.AnandaAlai.com
tamil.ishafoundation.org
Click here to subscribe for Sadhguru's latest KZitem Tamil videos
/ anandaalai
Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
/ ishafoundationtamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
/ ishatamil
Негізгі бет அர்த்தநாரீஸ்வரர் என்ற நிலை எதைக் குறிக்கிறது? | Significance Of Arthanareeswarar | Shiva
Пікірлер: 7