தம்பி நகை வாங்குவது அந்த மகிழ்ச்சியை பிறருக்கு பகிர்வது மகிழ்ச்சிதான். ஆனால் இதில் ஆபத்தும் உள்ளது.. உடையது விளம்பேல் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்
கருப்பு வைரம் சக்தி நீ ❤❤❤ ஸ்ரீ குட்டி க்கு வாங்குங்க.., கடல் வீடியோ சகோ - ஏலம் போடுறது / முத்து எடுக்கிறது பத்தி போடு சகோ..❤❤❤ ஆசிலை சுரேஷ்
@spmkalirajan752
Жыл бұрын
bro neenga vachuirukirabike yamaha AEROX 155 CC 1,50,000, ITHU UNGA BIKE A
@shanmugapriyapraveenraj3133
Жыл бұрын
Unga amma ku enna vangi kuduthu irkinga
@sathishs114
Жыл бұрын
Anna அருணா அக்கா ku நெக்க்லஸ் வங்ககவே இல்ல நீங்க தம் லைன் வாக்கன மாரி போட்டு இருக்கீங்க
@santav3088
Жыл бұрын
How many grams is that Kadai sister. To get an idea am Planning to get one
@sniperking5547
Жыл бұрын
Aruna is looking like old vadivu patti
@reinukaaganesha6485
Жыл бұрын
😂😂😂😂😂😂
@Surya-uf3gz
Жыл бұрын
வைர நெக்லஸ் title போட்டுட்டு இப்படி ஏமாத்திட்டீங்களே
@paramu366
Жыл бұрын
Anna jewellery vangarathu ellam video podathinga... Pls
@alaparikalo
Жыл бұрын
Ethalam rompa over .
@Jerinvlogsuccess
Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கமும் ஒரு சேமிப்பு எதிர்காலத்திற்கு உதவும்
@smithas4766
Жыл бұрын
Change ur channel name as panakkaara meenavan
@senthamizhselvialagarsamy1158
13 күн бұрын
எல்லாரும் சக்தி க்கு அண்ணன் தானா ரொம்ப வயசு கம்மினி நினைப்பு
@tastebudsbyjumi1170
Жыл бұрын
Do not put on KZitem what is your personal investment information
@banu9396
Жыл бұрын
Ithumari visayamla ean share panriga unga fan than ana ethalam sollanuma
@gokilaselvi8385
Жыл бұрын
அருணா நகை வாங்குவதை வீடியோ போடாதீங்க. ஏனெனில் மற்றவர்கள் கண் நல்லதாக இருக்காது. எனது அனுபவத்தில் சொன்னது
@sugunamohan3257
Жыл бұрын
சக்தி நீ வெள்ளேதியாய் இருக்கின்றாய் அது தப்பு எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் போடு ஏன் என்றால் உனக்கு எதிரிகள் உன் கூடயே இருந்தவர்களேதான் அதனால் வீடு வாங்குவது கட்டுவது நகை கார் எதையும் சொல்லாதே மதனி மதனி என்ற வளே இப்போது மாறியபின் நீ இனி யாரையும் நம்பாதே உன்ழைத்து முன்னேறு அம்மாவிற்கும் செய் அவர்கள் உன் முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருப்பார்கள் வாழ்க வளமாய்
@blandinaljustin7794
Жыл бұрын
You are correct
@Swissponnu
Жыл бұрын
உண்மைதான்..
@s.aadhila
Жыл бұрын
True
@kiruthikhakiruthikha7150
Жыл бұрын
Kandippa
@geetharani3362
4 ай бұрын
SUPERO SUPER THAMBI
@nithyanithya5941
Жыл бұрын
KZitem money
@nirmalaesther3157
Жыл бұрын
Munbe wife I vaithu vedio pottu irrukkalam in stead of mathini.
@geetharani3362
4 ай бұрын
SUPER THAMBI
@jayantivenkatasan4264
Жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் நகை வாங்கியது வாழ்த்துக்கள். ஆனால் இதையெல்லாம் வீடியோ போடவேண்டாம் இது உங்கள் உழைப்பு இதை எல்லோரும் தெரிய வேண்டியதில்லை 🎉
@sugunaelango2860
Жыл бұрын
Ammavukku edhuvum vaangalaiya
@amuthar1080
Жыл бұрын
சக்தி தம்பி உங்க கைக்கு காப்பு 👌இருந்தது, 🙌 சீக்கிரம் 🏡 கட்டுங்க. அருணா முகத்தில் சந்தோஷம் 😄அலைபாயுது. 🌊🌊வாழ்த்துக்கள் 💐💐💐
@devibalaloganathandevibala3240
Жыл бұрын
Super bro.innum melum melum nalla valara yennudaiya vaalthukkal.all tha best..
@mercyanniesheeba5067
Жыл бұрын
Thirudanuku solliyachi necklace vaanga poreenga nu
Very good 👍 bro for taking care of your wife & child may God bless your family.
@raghunandan7037
Жыл бұрын
சக்தி bro, உங்க கைக்கு ஏற்ற bracelet தான் select செய்திருக்கீங்க 👌🥰 இதை, கடா என்று சொல்லுவார்கள் 😊 உங்க கைக்கு ரொம்ப ரொம்ப பிரமாதமாக suit ஆகுது 💕
@kayalvizhikavi6163
Жыл бұрын
Naa Cuddalore Grt la podu eiruka sister
@rajanakirubanathan-eh4tr
Жыл бұрын
Super, பேசுவது அருமை
@ffkm2933
Жыл бұрын
Bro daimond vanguradhu thappu illai but resel valuve varadhu bro gold la invest pannuradhu best
@tamilarasiramalingam2694
Жыл бұрын
இப்படி நகை சேர்ந்தால் தான் நகை சேரும் ப தொடர்ந்தது சீட்டு கட்டுங்கள்
@arathipurushothaman2613
Жыл бұрын
People who are writing negative comments you think you are doing a great job criticizing someone's hardwork. If you are not happy stay quite rather don't sting him with your words. Let us see our lives first what kind of people we are. If you think you are very perfect means do you think speaking ill about our shakthi bro brings you perfection in your. Grow up people don't spit your poisonous words on someone. One day someone will spit poisonous words on you then you will know the pain.
@lydia5014
Жыл бұрын
If he puts his life in videos online, he Will have both positive and negative comments
@arathipurushothaman2613
Жыл бұрын
Putting comments means not judging. We should not criticize someone. What we sow we will reap.
@keerthifashion6326
Жыл бұрын
GRT ade ku ponengala renduperum.❤❤❤ Sister ku vachi patha ellame super ah irukku
@sushmarajraj1062
Жыл бұрын
Intha matiri video podathinga poramai tan neraya paduvanga
@abira2210
Жыл бұрын
உங்கள் மேல் உள்ள அக்கறைல சொல்றேன்.. இது போன்ற video போடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.. பொறாமை உள்ளவர்கள் அதிகம்..
@ayshaparveenbasheerahmed7983
Жыл бұрын
This time. Amma chain. Wife. Hero. Nekhaels
@aashiskichentamil835
Жыл бұрын
Romba overa sciene podura
@marymajellasilveira5597
Жыл бұрын
Thank you for sharing your happiness with us Aruna & Sakthi. God bless you all
@pushpalatha8090
Жыл бұрын
Super vazhthukkal
@i12you
Жыл бұрын
I know you will read this comment anyway so please answer me
Anna praiselat ku pathila valayam nalla iruku ungaluku
@indhuindhu7403
6 ай бұрын
சக்தி தம்பி உங்கள் நல்ல மனதை பாராட்டு கிறொம் ஆனால் உங்கள் மேல் உங்க கூட இருக்க ஆனே போட்டு விடுதாங்க அதான் இந்த மாதிரி விடிய போடாதிங்க உங்கள் நல்லதுக்குதான் சொல்லுதேன் அக்கா சொன்னா கேலுங்க கண்ணு விழுந்துடும்
Пікірлер: 201