தயாரிப்பாளர் : சூர்யா ஆடியோ
Producer : SURYA AUDIO
இசையமைப்பாளர் : D.V.ரமணி
Music Director : D.V.Ramani
பாடலாசிரியர் : Dr.கிருதியா
Lyricist : Dr.Kiruthiya
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
Singer : S.P.Balasubramaniyam
தலைப்பு : அருணசதாசிவ
Title : Arunasadhasiva
இயக்குனர் : N.R.சூர்யா
Director : N.R.Surya
பாடலின் சிறப்பு:
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திரு அண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திரு அண்ணாமலையில் படமாக்கப்பட்டது இந்த பாடலின் சிறப்பு. இந்தப்பாடலுக்கு உயிரூட்டம் கொடுத்துள்ளார் திரு S.P.பாலசுப்ரமணியம். இத்திருக்கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். நவகோபுரங்களையும் தரிசனத்திற்கு தந்துள்ளோம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2666 அடி உயரம் கொண்ட திரு அண்ணாமலையிலிருந்து கார்த்திகை தீப காட்சிகள், பெரிய நந்தி, திரு கார்த்திகை தீப சிறப்பு காட்சிகள் அனைத்தையும் உங்கள் கண் முன் நிறுத்துகின்றோம். இத்துடன் தீப் தரிசனத்தையும் கண்டு பரவசமடையலாம். ஓம் நமசிவாய 🙏 .
Follow us on facebook : / suryaaudio
உலகம் முழுவதும் சூர்யா ஆடியோ
காப்புரிமை பெற்றவர் : சென்னை - 600045,
தமிழ் நாடு,
இந்தியா.
World wide SURYA AUDIO
Copyright Owner : Chennai - 600045,
Tamil Nadu,
INDIA.
இந்த பாடல் பிடித்திருந்தால் LIKE, SHARE and SUBSCRIBE பண்ணுங்க
For CDs and Pen-drives, contact : 9444740731.
CD மற்றும் பென் டிரைவ்களுக்கு : 9444740731.
Негізгі бет Музыка Arunasadhasiva | அருணசதாசிவ | S.P.Balasubramaniyam | S.P.பாலசுப்ரமணியம்
Пікірлер: 11