17.03.2024 06:42am அப்போ பாக்குறேன் நேரங்கெட்ட நேரத்துல சாப்பிட்டு தூங்கி ஒரு நாளைக்கு 1 வேலை சாப்பாடு தான் சாப்பிடுறேன் 😅 பகிர்ந்தமைக்கு நன்றி 1:09 1:19 சிட்டிபாபு 😂 1:44 இயற்கையான குழு இவங்க 😊 வாழ்க வளமுடன் 2:16 இப்படி திறமைய தட்டி கொடுகக்குறவங்க வழி இல்லாம முழிக்கிறதும், 2:45 அப்பாவியா இருக்காருயா 😅 2:58 அதே நேரம் Elite விஜய்,சூர்யா,அஜித் தக்காளி டேய் 3:18 அவரும் முயற்சிப்பவர் 3:47 தெரிஞ்சத பண்ற தைரியம் தான் மூலதனம் வாழ்க்கைக்கு 😊🎉 4:09 நல்ல சொற்கள்,கற்றத மறைக்காம சொல்லி கொடுக்குறாரு 4:25 எல்லாரும் ஆளாகி நல்லா வாழனும் 😊🎉❤ 4:35 வசனம் 😂 4:57 அதுக்கப்புறம் தான் எல்லாருக்கும் கை கொடுக்க ஆரம்மிச்சாங்க போல (அருண் விஜய்!?) நல்லதே நடக்கும் 😃🌟✨🙌 (22nd comment,1k+ likes,2,22685+1views) 06:48am ist
Пікірлер: 23