எனக்கு என்றும் துணையிருந்து நல்வழி காட்டும் பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
@jaipriya2029
2 ай бұрын
எனக்கு சிகப்பா அழகான அறிவான நீண்ட ஆயுள் உள்ள குழந்தை பிறந்துடாங்க என் அண்ணன்க்கு கல்யாணம் ஆகிவிட்டது நாங்க புது வீடு வாங்கிட்டோம் புது கார் வாங்கிட்டோம் நாங்க எல்லாரும் ஆரோக்கியமா சந்தோசமா நிம்மதியா இருக்கோம் நிரந்தர income வருது நாங்க நிறைய person க்கு உதவி பண்றோம் நன்றி பிரபஞ்சம் thank u so much universe 🙏🏻🙏🏻🤰🙏🏻🤰🤱👨👩👧👨👩👦🚙🏚️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeevanandan7823
2 ай бұрын
super valthukal 😇🙏🙏🙏🙏
@balakumar-lf9gr
Ай бұрын
Hosur mam
@ksandy4250
2 ай бұрын
நீங்க சொல்லறது 💯 உண்மைதான் ஏன் வாழ்கை வீணாபோக காரணம் ஜோதிடம் ஆனால் இன்று பிரபாசத்தை முழுமையாக ஏற்று கொண்டு நம்புகிறேன் நான் ஆசை பட்ட பல விஷயங்கள் நடந்துருகிறது அனைத்தையும் பிரபஞ்சம் மாக பார்க்கிறேன் அனைத்துக்குமே நன்றி உணர்வுடன் இருக்கிறேன் என்னைக்கு நம்பிக்கை ஈர்க்கிறது அணைத்து கனவையும் அடைவேன் என்று 🙏 நன்றி பிரபஞ்சம் லாவண்யா மேடம் உங்களுக்கும் நன்றி🙏🙏❤️👌
@SaradhaDivine
2 ай бұрын
குழப்பத்தில் இருந்த எனக்கு தெளிவான விளக்கம் கொடுத்த லாவண்யாவுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி
@saranyasanmathi7666
2 ай бұрын
ஈரோடு
@bagyayasotha1739
2 ай бұрын
நான் பிரபஞ்சத்திடம் கேட்ட அனைத்தும் இன்று வரை கிடைத்துள்ளது. எந்த கோவிலுக்கும் சென்றதில்லை. எந்த ஜோஸியமும் பார்த்ததில்லை. பிரபஞ்சத்தை மட்டும் நம்பி நிறைவாக வாழ்ந்து கொண்டுள்ளேன்
@suriyakala7152
2 ай бұрын
Good 😊
@palaniappans3627
17 сағат бұрын
Super
@user-iz1ue9ed7l
2 ай бұрын
மேடம் நன்றி மேடம் உங்க வீடியோவை நான் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கிறேன் நீங்கள் பல்லாண்டு வாழ இந்த பிரபஞ்சத்தை கோடான கோடி நன்றி நன்றி ஈரோடு ராஜ்குமார்
@palaniappans3627
17 сағат бұрын
I love universe ❤
@deepakumar5754
2 ай бұрын
என்னை வழி நடத்தும் பிரபஞ்ச சக்தி க்கு❤❤நன்றி❤❤ தீபா கோயம்புத்தூர் மாவட்டம்❤சகோதரி❤❤
@n.gowrigunasekaran6987
Ай бұрын
ஜோதிடம் பார்த்துவிட்டு மிகுந்த மன உளைச்சளில் இருக்கும் எனக்கு சரியான தெளிவு கிடைத்தது. நன்றி 🙏 நன்றி லாவண்யா.🙏 பிரபஞ்சதிற்கு கோடான கோடி நன்றிகள்.🙏
@kanchana4257
2 ай бұрын
சூப்பர் லாவண்யா நன்றி பிரபஞ்சம் நன்றி ஏஞ்சல்ஸ் வாழ்க வளமுடன்
@sankar905
Ай бұрын
Thank u for ur support...
@user-jw7kn5ug7l
2 ай бұрын
Once you believe In Universe. Nothing can stops Your life will be amazing I'm living fantastic life every day.. from Dubai 24:50pm GMT+4.. I will succeed. Yet to achieve my destiny. I'm in love with universe. You are doing great. Keep up...
@SuryA-N96
2 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் குடுக்கும் சகோதரி லாவண்யா மிக்க நன்றி 😊
@chitrapattappan5121
11 күн бұрын
More helpful thank you🌹
@Jayanthisrinivasan08
2 ай бұрын
உங்க வீடியோ பார்க்கும் போது மனதிற்கு நிம்மதியாக சந்தோசமாக இருக்கிறது... நன்றி சகோதரி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@jaisankarjaisankar-qh7qh
2 ай бұрын
ஜெய்சங்கர் அரியலூர் மாவட்டம் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@ranybs9757
2 ай бұрын
எங்களுக்கு என்றும் துணை இருந்து எங்களுடைய வாழ்வில் அனைத்து சந்தோஷங்களும் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள். லாவண்யா விற்கு நன்றிகள்.
@marymusic...9160
2 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏ரொம்ப சரியாக சொன்னிங்க ஜோதிடத்தில் சொல்வது எல்லாமே உண்மை கிடையாது இது நிறையபேருக்கு தெரிவதில்லை நான் பிரபஞ்சத்தை மனதார நம்புகின்றேன் என்னை வாழவைப்பதும், வழிநடத்துவதும் நான் உயிராக நேசிக்கும் இந்த பிரபஞ்சம்தான் மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு❤️பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@RathnaRathna-vi7og
2 ай бұрын
Thanks mam Thanks mam Thanks universe
@SrinivasanGomathi-nj9iu
2 ай бұрын
என் சகோதரியின் பேச்சு என்னை மிகவும் தெளிவுபடுத்திவிட்டது இந்த பிரபஞ்சத்திற்கும் என் சகோதரிக்கும் கோடானு கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤
நான் நினைத்ததை நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டீர்கள் நன்றி சகோதரி🙏💕
@SribalaVijayakumar
19 күн бұрын
Sribala Pollachi Thank you universe
@kavikowsi4798
2 ай бұрын
En kanavar en sol pechai ketkirar❤❤ en kanavarum nanum sandhoshamaga valgirom❤
@Punitha8081
2 ай бұрын
என்னை வழி நடத்தி வரும் பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏 உங்களுக்கும நன்றி மேடம் நாங்கள் இன்றைக்கு நான் ஜாதகத்தை பார்த்தேன் குழப்பத்தில் இருந்தேன் உடனே இந்த பதிவு உங்கள் முலம் பிரபஞ்சம் எனக்கு தீர்வு கொடுத்தது மிக்க நன்றி மேடம் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏ஓம் சாய் ராம் 🙏
@makkalkural7462
2 ай бұрын
நன்றி சகோதரி 🙏 வாழ்க வளமுடன் 🙏
@karthikeyanramaswamy4167
2 ай бұрын
Thanks lavanya mam Thanks universal Vazhga valamudan🎉 👍
@GvKumudha
2 ай бұрын
தேவதைக்கு நன்றி
@user-np5vh2ll8p
2 ай бұрын
Thankyou lavanya mam for every valuable videos ....i started seeing your videos from February ending from their from that point time my life is changing better and better ..........my thoughts were changed from negative to positive ......Thankyou Thankyou Thankyou Thanks a lots mam i am very much blessed to have a elder sister like you who guides good things for everyone...Thankyou so much sister ........Thankyou so much universe
@sumathysivanesan7351
2 ай бұрын
🙏🏻💚🙏🏻than y ou Selkam.மக்களுக்கு விழிப்பை கொடுத்தீர்கள்.
@swarnamalyamk1309
2 ай бұрын
Very clearly explained...!❤❤❤ Thank you so much mam...!❤❤❤
@shanmugasundaram5329
2 ай бұрын
ரொம்ப நன்றி மேம்.பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
@Karthikrpg
2 ай бұрын
உண்மை....மிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....
@lingamjaganathan1282
2 ай бұрын
🎉Thanks Lavernya .......good motivation ❤
@user-rt7zj7tg6n
2 ай бұрын
Super sister உங்களுக்கும் இந்த பிரபஞ்ச த்திற்கும் கோடான கோடி நன்றி
@RamaChandran-mm5vq
2 ай бұрын
அது எப்படி நடக்கிறது என்று ஒரு ஆச்சரியம் அந்த பிரபஞ்சம் இணைப்பு 6 உணர்வுகள் பிறகு உங்கள் பதிவு வரவேயில்லை என்று நினைத்து கொண்டு இருக்கும் போது correct a ஒரு புதிய பதிவு ( ஜாதகம் vs பிரபஞ்சம்) என்ன ஆச்சரியம் இதுவும் நூரு சதவீதம் பிரபஞ்சத்தின் இணைப்பு Thank you universe and நன்றிகள் கோடி சகோதரி உண்மையிலேயே S Lavanya Director சகோதரி யும் ஒரு ஏஞ்சல் நன்றிகள் கோடி சகோதரி.
@user-hr7un8mu2f
2 ай бұрын
Really thanks sister.. thank you universe from Malaysia
@Lakshmilaksh1111
2 ай бұрын
Thank you universe 🌈 🦋 Thank you for the clear explanation mam 😊
@murugesandhusha4466
2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி 🙏🙏🙏
@tamiltamiltamil284
2 ай бұрын
Thank you Sister Very Very Thank you so much dear 😊நான் கேட்ட comment க்கு Vedio upload செய்ததற்கு 😊 I am Very happy 😊 🙌
@UmaMaheswari-ik4on
2 ай бұрын
Lavanya mam this is the best fruitful video to all people who believe astrology Each and every word is unique and true....i too have experienced
@PunithaPunitha-ps8ti
2 ай бұрын
Thank you so much and love you akka ❤ astrology Nala na romba kolapathula irunthen .... Chinna vayasula irunthe na manasula nenacha visayam ellame nadanthuruku recent ah tha enaku universe pathina knowledge therinjathu munnadi nadantha ellame universe naala tha nu understand pannikiten .... Na eppome romba positive ana ponna irupen enna pakuravangale sollirukanga onna paatha enaku positive ah iruku nu .... Ippo universe pathi therinja apro romba positive ah feel panre.... Love u and thank u my dear universe ❤
@ramyaarwindh3495
2 ай бұрын
Thank you lavanya you cleared my doubts. Thank you universe ❤
@pandisaranpandi5977
2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு குடுத்த தோழிக்கு மனமார்ந்த நன்றி.இந்த மிகவும் அற்புதமான வாய்ப்பை வழங்குகின்ற பிரபஞ்சத்திற்க்கு மனமார்ந்த கோடாடனகோடி நன்றிகள் ❤
@govindasamyrukmani3977
2 ай бұрын
நன்றி மேடம் வாழ்க வளமுடன்
@vathanyanuhari8390
2 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா மிகவும் அருமையான தேவையான தெளிவான பதிவு மா நன்றி மா
@kmurugaiyan7447
2 ай бұрын
I am from France Good massage Thank🎉you God bless you
@nimmisworld9144
2 ай бұрын
Good evening mam .Mam neenga solrathu 100% correct. En life um josiyatha nambiye waste aetu
@vedhamsiva3706
2 ай бұрын
Thank you thank you thank you universe & thank you lavanya mam
Excellent explanation, you are really GREAT, GREAT, GREAT
@user-yw8oi6pw5r
2 ай бұрын
S ruby from Tiruppur wow super very very clear thank you univers and sister lavanya ❤❤❤
@tejaazure9262
2 ай бұрын
Thank you so much mam. Romba naal ah irukura doubt clear pannitinga.. am so grateful to you and to this universe🌌 I have this doubt romba naal ah enakullaye. Unga video notification vantha udane am so surprised and happy. Thanks once again mam.. ❤❤😊
Yes your correct & i appreciate your this video Thanks universe
@ksandy4250
2 ай бұрын
💯 true thanks to universal.. thankyou mam❤️
@vijayavenkatesh4809
2 ай бұрын
Thank you very much for your video.whatever you are mentioned are true, it's a eye opener
@veenasudha4722
2 ай бұрын
Thank you Lavanya Thank You Universe❤
@sankari869
2 ай бұрын
Very truly said,i follow you regularly, thank you very much mam,thanks to Universe
@b.leelalakshmi2116
2 ай бұрын
Thank you dear Thank you universe
@user-vi7py7ec2z
2 ай бұрын
நன்றி நன்றி நன்றி..... ❤.....
@user-pd4bx4zn7v
2 ай бұрын
Mam... ஜாதகம் பற்றி சரியான விளக்கம கொடுத்தீங்க..... இந்த ஜாதகத்தால் தான் என் வாழ்க்கையே தலைகீழாக மாறி போசசு ..... சிலர் (ஜாதகர்கள்) அவர்களின . அன்றைய பணத தேவைக்காக ஏதாவது ஒன்றை சொல்லி சிலரின் வாழ்க்கையுடன் விளையாடி விடுகின்றனர்.... Thank you mam.... Thank you Universe❤️❤️❤️
@rajeshrajesh-kl8hz
2 ай бұрын
Online la la engaloda many ah eamathitanga 😢😢 7 1/2 lak avanunga kandipa maatanum universe... Thank you
@athif76
2 ай бұрын
Excellent explanation Mam❤❤
@sivaranjani1111
2 ай бұрын
Thank you Universe 🌈 Thanks a lot Lavanya Sis
@samikshaaarumugam7098
2 ай бұрын
Nandri Nandri Magilchi Magilchi Thank you universe mam 💙💙💙💙💙om namah shivaaya 🔱🙏🏻💥 coimbatore💯💯💯💯💯
@saranyas3163
2 ай бұрын
Mam na last month astrology patha avanga sonanga ungaluku ipothaiku baby illanu so hope ellame udanchu pochu.. na universe ah nambura enaku oru baby ah tharuvanganu..
@dhillappas7630
2 ай бұрын
Rompa thanks universe and sister correct ta potrukinga correct ana time la oru 2,3 days ah jaathaga pati nadakuma pirapanjam pati nadakuma nu yochitu irunthen yenaku ippo clear ah purunchuchu thankyou universe and thank you sister
@theking-uo3eb
2 ай бұрын
Tq universe ❤ Tq Lavanya dr ❤
@saiacupunctureclinicpriya3000
2 ай бұрын
Excellent explanation mam thank you so much ,I am clear .thank you universe 🎉
@PukalKajamugan-gq9yf
2 ай бұрын
நன்றி அக்கா❤
@muthupreethi2734
2 ай бұрын
நன்றி அக்கா ...from Tuticorin
@susilasusila6393
2 ай бұрын
Very very super sis❤💯👏🏻👏🏻👏🏻🙏🏻
@ssenthoor3521
2 ай бұрын
Thank you lavanya sister ❤❤❤❤❤ thank you universe
@sathyamurthy206
2 ай бұрын
நன்றி மா
@Jeyapandi-jr9iu
2 ай бұрын
Thankyou universe thankyou lavanya sister. I always trust universe ❤❤❤
@geekysukila7530
2 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி❤
@jayasree4640
2 ай бұрын
Thank you lavaniya 🙏 Thank you universe 🙏 ❤I'm from Malaysia❤
@yamunasorganicgarden2345
2 ай бұрын
Thank you lavaniya ❤❤❤Thank you universe ❤❤❤❤Iam from Sri lanka❤❤❤❤
@sathieshsathiesh1548
2 ай бұрын
Thank you so much dear sister
@jayachithracjayachithra640
2 ай бұрын
Thankey universe i love universe
@RanjaniRaman-sr2cl
2 ай бұрын
Thank you sis. Na Aranthangi la oru village neivathali anga erunthu pathuttu erukken.
@user-tp2lg3zy2f
2 ай бұрын
Thankyou mam Thankyou universe Thankyou God 🙏🙏🙏
@priscilaguna1128
2 ай бұрын
Thank you mam. Thank you universe
@RathnaN.K-zv3rm
2 ай бұрын
S its true appadithan en husband krishna enakku kidacharu thank you universe and thank you lavanya mam 🌷🌷🌷🌷🌷
@TheMaddyshine
2 ай бұрын
100% true - Love from Bangalore
@jayas8102
2 ай бұрын
Madam U r telling the truth that I am undergoing
@arunlee7126
2 ай бұрын
Thank you God thank you universe thank you my guru lavanya mam 🙏
@user-yr5qk5dh1k
2 ай бұрын
🙏🙏 Thank you my dear Mam and Thank you my dear Universe 🙏🙏
@ManickamR-dd4bs
2 ай бұрын
U are absolutely very correct but more thanks to you madam g
@shanthianbazhagan6373
2 ай бұрын
Thank you ❤❤❤❤
@christinajasmine284
2 ай бұрын
Thanks for your nice advice Take care l m frome Sri Lanka l m catalic l m not trust asloges anymore God bless you
@e.narmadhamythili6846
2 ай бұрын
Soooper
@angelinmary5748
2 ай бұрын
Thank u universe to watch this video..
@user-en3bs1ww1x
2 ай бұрын
Thank u lavanya sister...trichy la irunthu parvathi....
@seethalakshmik914
2 ай бұрын
நன்றி🙏💕🙏💕
@rachaelmailsrachaelmails4105
2 ай бұрын
Thankyou universe 🎉
@user-sp4ln3tu7v
7 күн бұрын
Super thank you
@saigayathrithalapathyfan3055
2 ай бұрын
Tq lavanya akka😊TQ universe..I'm from Palani akka...
Пікірлер: 250