#tamilsongs #lovesongs #mohini #ilayaraja #shiva #newsongs #4ksongs
அதோ மேக ஊர்வலம் பாடல் | adho mega oorvalam song | Ilayaraja | Mano, Sunanda . Tamil Lyrics in Description .
Movie : Eeramana Rojave
Music : Ilayaraja
Song : Adho Mega Oorvalam
Singers : Mano, Sunanda
Lyrics : Pulamaipithan
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே இதோ காதல்
ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஒரே நாள்
அழகிய முகம்
பார்த்தேன் இதோ
நான் உயிரினில்
உனைச் சேர்த்தேன்
வா
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே
உனது பாதம்
அடடடா இலவம்
பஞ்சு நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத்
தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன்
உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை
மூடவே கூந்தல் போதும்
போதுமே ஆடை இங்கு
வேண்டுமா நாணம்
என்ன வா வா
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே
குழலைப்
பார்த்து முகிலென
மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி
முத்தைப் போல் தேவி
புன்னகை வண்டு ஆடச்
சொல்லுமே செண்டு
மல்லிகை
உன்னைச்
செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து
ஏங்குவான் காதல்
பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே இதோ காதல்
ஊர்வலம் இதோ காமன்
உற்சவம் இங்கே
ஒரே நாள்
அழகிய முகம்
பார்த்தேன் இதோ
நான் உயிரினில்
உனைச் சேர்த்தேன்
வா
அதோ மேக
ஊர்வலம் அதோ
மின்னல் தோரணம்
அங்கே
Негізгі бет அதோ மேக ஊர்வலம் பாடல் | adho mega oorvalam song | Ilayaraja | Mano, Sunanda .
Пікірлер: 47