நீங்கள் இருவரும் இவ்வுலகை ஒரு சுற்று சுற்றி வருவீர்கள்.வாழ்த்துக்கள்.
@ravikrish8175
Жыл бұрын
உலகம் இவர்களை சுற்றும்..
@THALAPATHY-VARAHI
10 ай бұрын
அண்ணாமலை அருள் ஆசி பெற்ற எங்கள் தோழியே நீர் வாழி பல்லாண்டு ❤️
@sakthivelsakthi6250
Жыл бұрын
My college students அருணா அக்கா
@cuteragav2564
Жыл бұрын
Is it😮
@royalkesavan0781
Жыл бұрын
Dharumapuram adhinam arts college mayladuthurai
@m.vetrivelpts1796
Жыл бұрын
Entha clg bro
@ramasamyrangasamy147
Жыл бұрын
😊😊😊😊😅😅😅😅😮😮😮😮😢😢😢😢😢😢😢
@karunaedittamilkk7977
Жыл бұрын
@@m.vetrivelpts1796 bro annamalai university bro chemistry bro neenga
@dharmarmaruthai8550
Жыл бұрын
தமிழ் பென்னுன்னா இது தான் டா.உன்மையான தமிழ் பென்.எல்லா நிகழ்ச்சியிலும் சேவையுடன் பாடுது.
@susisusi2859
Жыл бұрын
என்ன சேவை
@ilavarasisivaprakasam7462
Жыл бұрын
சேலை கட்டிக் கொண்டு பாடுகிறார்
@தமிழ்தென்றல்-ந4ண
Жыл бұрын
உண்மை பெண்
@karthikeyankannan7001
Жыл бұрын
Really Very Very Great and powerful voice 👌👍👏👏👏👏💐💐💐💐💐💯💯💯💯💯
@SARAVANAKUMAR-sk8cm
Жыл бұрын
தெறிக்க விட்டிங்க அக்கா 🔥🔥🔥🔥🔥🔥
@pdshanmuga
11 ай бұрын
Arunaa is a very talented singer❤
@n.rajendransaralavillupura3741
Жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mmanivel9349
2 ай бұрын
புரியாத பாட்டையும் தனது உச்சரிப்புகளால், புரிய பாடம் நடத்துவது போல் உள்ளது. அந்த பாடல்கள் உணர்ந்து பாடப்படுவதால், அவையும் பக்திப் பாடல்கள்தான்! வாழ்த்துக்கள்! வாழ்த்துங்கள்! மேன்மேலும் வளரட்டும்! மாநில இளம் இசைக் கலைஞராக அரசு கௌரவம் பெறத் தகுதியானவராகத் தெரிகிறது.
@saikumarm1801
Жыл бұрын
சிறப்பு மிக்க பாட்டு அழகான உச்சரிப்பு
@gopikrish5736
Жыл бұрын
Aruna powerful voice ❤️ very talented singer she had huge scope in music industry ❤❤❤
@npvmplastics4007
Жыл бұрын
கடவுளின் மறு பிறப்பாகிய நீங்கள் தெய்வீகப்பாடலை மட்டுமே பாட வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள்.
@Aashiq221
Жыл бұрын
Just different voice but voice is nice👌👌
@hulkff591
Жыл бұрын
Aruna almost winning ❤️
@RasaknaRachu
Жыл бұрын
அருணா கலக்குற போ. மேலும் மேலும் நீ வளர சிவ சக்தியோட மகளாகிய என்னோட நல் வாழ்த்துக்கள்😊
@AshokKumar-jf7fw
Жыл бұрын
Arumai nan nithan pakthi pattu ungalukku arumaya varum maga lagchnam undu sami kalai super sister
@umaprr3008
Жыл бұрын
ப்ரமாதம் அருணா
@kdineashkumar
Жыл бұрын
Aruna most deserving winner
@laserqueenpg
Жыл бұрын
Aruna has unique voice and powerful vocals
@PramilaDevi-sn8gq
Жыл бұрын
எதிர் பாரத குரல்
@bagyalakshmig9367
Жыл бұрын
வேறலெவல் அருண👏👏👏👏
@subbarajchandrasekar3587
Жыл бұрын
அருணா, you are my daughter. Pray almighty for your success in ship life
@raviselvi5679
Жыл бұрын
அற்புதக் குரல் வளம் இன்குரலால் யெம்இன்தமிழை தன்குரல்வளத்தால் நம்மை இன்பக்கடலில் தவளவிடும் இரட்டையரை தேம்பாவனியர் என்றழைத்தல் மிகையில்லை
@sundharamstore3038
Жыл бұрын
Super Aruna
@ranjisharanjisha2578
Жыл бұрын
அருமை சகோதரி
@anbukumaran3376
Жыл бұрын
🌹பல்லாயிரம் ஆண்டுவாழ்கவளர்க. உடன்பிறப்பே🤝
@Deivasigamani-mj7cn
Жыл бұрын
Sister l like this voice 🎉
@kannanvelar-kg3xx
Жыл бұрын
Super job aruna
@kannanvelar-kg3xx
Жыл бұрын
Super job Aruna
@balanr1729
7 ай бұрын
குழந்தாய் உன் குரல் தெய்வீக குரல். அதை வீன் அடிக்கதே. பக்தி பாடல்கள் நிறைய பாடி உனக்கு அமைதியை வரவைத்துக் கொள். அதுதான் பேரானந்தம். இது எல்லோருக்கும் லேசில் கிடைக்காது. உன்னிடம் அடங்கி உள்ளது. வீணாக்காதே. பிறகு மிக்க வருந்துவாய். உன் பாட்டை தெய்வங்கள் ரசிக்கிறார்கள். வானப்பத்திரர் உதாரணம். வாழ்க அன்புடன்.😊😊
First I will say thanks to Vijay tv because this programe done by Vijay tv people are happy to watch it.
@kanank13
Жыл бұрын
She could become next KB Sundarambal if she can get some vocie training from some experts. She definitely has great bold voice. I sincerely wish that she focus more on devotional music instead of film music for a very long enduring productive career. Cinema music is too fast changing and she won't be able ot have a long steady career.
Пікірлер: 104