My name is Sakti, born in the southern part of India. I travel all over the world and share with you various natural settings, people's lifestyles, traditions, and cultures through my KZitem channel.
எனது பெயர சக்தி் இந்தியாவின் தென் பகுதியில் பிறந்தவன். நான் உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு இயற்கை அமைப்புகள், மனிதர்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை எனது KZitem Channel மூலம உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
வேதாரண்யம், இந்தியாவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். வேதாரண்யேஸ்வரர் கோவிலின் பிரதான தெய்வத்தின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் வேதாரண்யேஸ்வரர் கோவில், பாயின்ட் காலிமேர், கோடியக்காடு வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம், ராமர் பாதம், கடற்கரை, Kuzhagar Temple, அகத்தியர் கோவில் போன்றவை அமைந்துள்ளன.
Негізгі бет அதிகாலையில் Point Calimere பயணம் | Beauty of Vedharaniam | 科迪亞卡萊森林 | Tamil migrant traveller
Пікірлер: 6