வேற லெவெல் அண்ணா👌👌👌 வலைய கெளப்புறதுக்குள்ள போதும் போதுண்டு ஆகிருக்கும்ல அண்ணா 👌👌👌👌
@Nagai-meenavan
3 жыл бұрын
ஆமாம் ப்ரோ
@rideandsport7021
3 жыл бұрын
Super
@vinodmullolimulloli8192
3 жыл бұрын
@@Nagai-meenavan Afvm
@vinodmullolimulloli8192
3 жыл бұрын
@@Nagai-meenavan Avxuy6m
@mnatarajanmnatarajan4146
2 жыл бұрын
உங்களுடன் கடலுக்கு வந்து நீங்கள் மீன் 🐟🐟🎏 பிடிப்பதை நேரில் பார்க்க ஆசையாக உள்ளது
@theevumeenavan
3 жыл бұрын
ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த வீடியோ அருமை 👌👌👌 நாகை நண்பா
@Nagai-meenavan
3 жыл бұрын
நன்றி நண்பா
@fisherman_voice
3 жыл бұрын
வணக்கம் தங்களுடைய வீடியோ பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே 🙏
@Nagai-meenavan
3 жыл бұрын
நன்றி தோழர்
@jagadeesanduraisamy7072
3 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் வாழ்க வளமுடன்
@Nagai-meenavan
3 жыл бұрын
நன்றி brother
@safuvansafu7416
3 жыл бұрын
മത്തി പാവപെട്ടവന്റെ ഐകോറ നിങ്ങളുടെ കുറേ വീഡിയോ കണ്ടു എല്ലാ ഇഷ്ട്ടപെട്ടു😍 അടിപൊളി നാട്ടിൽ വരുംബോൾ കാണാം 👍👏🤝💕💕
@anushyadevi4784
2 жыл бұрын
Super brother good fish witn medicinal valu
@பசீனிவாசன்
3 жыл бұрын
எப்பொழுதும் இது போல் மீன் பிடித்து செழிப்பாக வாழ வாழ்த்துக்கள்
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@pugalvinoth1262
3 жыл бұрын
மத்தி மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் மிக சுவையாக இருக்கும் ....பஹ்ரைனில் அதிக நபர்கள் வாங்கும் மீன் மத்தி 😍😍😍😍
@Nagai-meenavan
3 жыл бұрын
ஆமாம் ப்ரோ
@pugalvinoth1262
3 жыл бұрын
@@Nagai-meenavan நான் அரியலூர் மாவட்டம் ..கடல் மீன்கள் சாப்பிட்டது இல்லை தற்போது பஹ்ரைனில் பணிபுரிகிறேன் கேரளா நபர்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவது முதல் ரகம் மத்தி மீன் .... இரண்டாவது பாறை...மூன்றாவது சூரை மீன்கள்
கடைசி வரைக்கும் விலையை சொல்லலையே தம்பி. பார்க்க கண் கொள்ளா காட்சி. அருமை அருமை பட்ட கஷ்டத்திற்கு பலன். Enjoy
@Nagai-meenavan
3 жыл бұрын
Sorry per kg 150 ku sale panom
@beautifullife6221
3 жыл бұрын
Super Anna Masha Allah Innum neraya nenega tholil pannanum nermaiyana tholil.sandhoshamana tholil parkawe arumaya iruku From srilanka
@Nagai-meenavan
3 жыл бұрын
Thank you for your support brother
@FellyJayam
3 жыл бұрын
Ela lo ilasa - Kara valai illukum podhu indha pattai ketruken... indha video la song thirumba thirumba keten sooper
@mathivadhani2367
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த மத்தி மீன். என் ஊர் திருவாரூர் மாவட்டம் பேரளம்.
@Nagai-meenavan
3 жыл бұрын
Super
@MohanRaj-jh6ej
3 жыл бұрын
அருமையான மீன் பிடி வீடியோ சகோ வீடியோ தொடரட்டும்
@Nagai-meenavan
3 жыл бұрын
நன்றி சகோதர
@kingmanoj8223
3 жыл бұрын
Super Anna......👌👌👌👌👍👍👍👍
@saranmaha007
3 жыл бұрын
Super Anna என் அண்ணனுக்கு இன்னக்கி நல்ல பாடுதான் வாழ்த்துக்கள் அன்னா இது நம்ம போட்டா அன்னா
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks sister இது நம்ம boat
@jejakumancing5376
2 жыл бұрын
What name fish in your country bos? Good work bos and your friends 🙏
@kannirajkanniraj5801
3 жыл бұрын
Anna please iam thoothukudi iam new subscriber iam 12year old you are intresting video bro
@Nagai-meenavan
3 жыл бұрын
Thank you for your support brother
@sureshkumarautos2713
3 жыл бұрын
நண்பா பழைய நினைவுகள் வருகின்றது எனக்கு சூப்பர் நண்பா
@Nagai-meenavan
3 жыл бұрын
நன்றி நண்பா
@sathishsathish-yl3ly
3 жыл бұрын
நண்பா இன்னைக்கு செம வேட்டை போல
@Nagai-meenavan
3 жыл бұрын
நேற்று bro இன்று எதுவும் இல்லை
@jawaharbalan9643
3 жыл бұрын
அருமை நாகை மீனவன் வாழ்த்துகள்
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@prabumaha2122
3 жыл бұрын
செம்ம மீன் வாழ்த்துக்கள் நண்பா
@Nagai-meenavan
3 жыл бұрын
நன்றி நண்பா
@lakshmicreations4635
3 жыл бұрын
Super brother... ungal song super brother...yengalukku matthi meen kidaikka mattaguthu brother... food eating fantastic brother...rs sollala brother.. video. Super brother...
@Nagai-meenavan
3 жыл бұрын
Sorry sister next video la kandipa solren
@kannirajkanniraj5801
3 жыл бұрын
Bro neega thoothukudi meenavan otayu video poduga bro please my request bro please reply
@Nagai-meenavan
3 жыл бұрын
Pottu iruken brother
@kanniyappanbilla85
3 жыл бұрын
மிகவும் புதுமையான வீடியோ நண்பா வாழ்த்துக்கள்👌🤝💐😎 உங்கள் உடம்பிற்கு ஏதேனும் பிரச்சனையா உங்கள் குரல் காட்டிக் கொடுக்கிறது பாதுகாப்பாக இருங்கள் நண்பா🙏
@Nagai-meenavan
3 жыл бұрын
Daily kadalukku porathala apdi irukku bro
@preman101
3 жыл бұрын
Dear we couldn't get maththi fish in our area (trichy Lalgudi) All fishes exported to Kerala.how can we get the fishes.
Guna Anna video pakave magilchiya iruku indha year full ah idhe Mari Niraya meen kidaika valthukal 🤝 unga song Vera level na semaya Mana magilchiyoda padurega 😘 Namakkal Nanban Naresh
Super Guna. Niraya fish parkrapo happy irukku. Ungka voicela yetho different teriyuthu Y. Take care
@Nagai-meenavan
3 жыл бұрын
தினமும் கடலுக்கு பொறதல அப்டி இருக்கு
@nirmalanirmala7624
3 жыл бұрын
neega pesurathu romba pudichiruku yen na boot nu sollum pothu egga boot nu neega pirichi pesala namma boot nu sollirukiga nanum antha bootla vantha maari oru feel
Hi brother I'm From Hyderabad I'm tamilian I do watch your channel here matthi costs up to 400 rs to 500 rs kg......
@alhasankhan4597
2 жыл бұрын
My village called this fish name tarli much rate this time
@charlesnelson4609
3 жыл бұрын
In Bangalore this Saudin fish costs Rs 240 per kg.
@Nagai-meenavan
3 жыл бұрын
இங்கயும் ஒருசில time ல nalla ரேட் போகும்
@avvaidixon5861
3 жыл бұрын
அந்த வலையை திரும்ப உரிமையாளரிடம் கொடுக்க வேண்டியதில்லையா?
@naveennaveen7647
3 жыл бұрын
Kodukkanum
@Nagai-meenavan
3 жыл бұрын
கண்டிப்பா திரும்ப குடுக்கணும்
@avvaidixon5861
3 жыл бұрын
@@Nagai-meenavan சிறு மாற்றம். குடுக்கனும் என்பது பிழை. கொடுக்கனும் அல்லது கொடுக்க வேண்டும்.
@karolinprishka3770
3 жыл бұрын
Anna semmmmma
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks
@santhoshmarinetech8382
3 жыл бұрын
அண்ணா மன்னிக்கவும் உங்களுடைய பதிவை இப்பத்தான் பார்த்தேன் ஜாயிண்ட் சொல்றீங்க ல்ல அதற்கு பெயர் எங்கள் ஊரில் மறுக்குனு சொல்லுவோம் எங்கள் ஊர் நம்புதாளை ராமநாதபுரம் மாவட்டம்
@Nagai-meenavan
3 жыл бұрын
தகவலுக்கு நன்றி bro
@tnemptystar46
2 жыл бұрын
Super Anna 💙❤️
@chennaifishhunding37
2 жыл бұрын
Super ji super ji
@Nagai-meenavan
2 жыл бұрын
Thanks ji
@thalasathishkumar7789
3 жыл бұрын
அருமை அண்ணா
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@jmohan3820
3 жыл бұрын
Super video bro 💞💞💞
@Nagai-meenavan
3 жыл бұрын
Thanks brother
@Aadhi220
2 жыл бұрын
நண்பா.. உங்களிடம் ஆர்டரின் பேரில் மொத்தமாக மீன் வாங்க முடியுமா..??? நான் வளர்ந்து வரும் மீன் வியாபாரி.. உங்களுடைய உதவி தேவைப்படுகிறது..
@KaviRY
3 жыл бұрын
உங்களுக்கு பயம் இருக்காதா அண்ணா வாழ்த்துக்கள்
@all_of_focus
3 жыл бұрын
Bro which village
@Nagai-meenavan
3 жыл бұрын
Keechankuupam
@mohantravels8689
3 жыл бұрын
Good evening Anna
@usmanpetualang4109
3 жыл бұрын
Mantap👍👍👍👍🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
@sreedevihemanathan4991
3 жыл бұрын
Unga video pathu dhaan Anna naan mathi meen sapida arambichen
@Nagai-meenavan
3 жыл бұрын
S super
@mvijayalakshmi6381
3 жыл бұрын
சூப்பர்... நண்பா அப்பா வை பற்றி...எதுவுமே சொல்வதில்லையே....ஏன்...அவருடன் மீன் பிடித்த அனுபவங்களையும் நினைவு கூறலாமே
@Nagai-meenavan
3 жыл бұрын
Kandipa oru நாள் சொல்லுவோம்.... மறக்க முடியல
@vijaymass8265
3 жыл бұрын
Last varikum yavvalo ku sales pantnatha sollave illayr bro
@Nagai-meenavan
3 жыл бұрын
Sorry brother next video la kandipa solren
@pugalvinoth1262
3 жыл бұрын
இரால் மீன்கள் சீசன் இல்லையா சகோதரரே தற்போது பஹ்ரைன் மார்க்கெட்டிற்க்கு வருவதில்லை 😌😌😌
@Nagai-meenavan
3 жыл бұрын
இங்கு இருந்து வருவது என்றால், மீன் பிடி தடைகளம் இபொதன் முடிந்து இருக்கு இனிமேல் வரும் ப்ரோ
Пікірлер: 373