பாப்பா ஜப்பான் நாட்டில் முதல் முதல் தாய் மொழி தான் முக்கியம் அவர்களை Fool என்று திட்டினால் அவர்கள் அதற்கு என்ன பொருள் என்று பார்த்து பிறகுதான் பதில் சொல்வார்கள் ஆனால் எதிர்த்து திட்ட மாட்டார்கள்
@om8387
11 ай бұрын
இந்தச் சின்னப்பொண்ணு பார்க்க அரும்புதான் அவளது நம்பிக்கை மிக்க பேச்சில் தெரிந்தது அவளது இதயம் வைரம் பாய்ந்த இரும்புதான் மொத்தத்தில் அவள் இனிக்கும் செந்தமிழெனும் கரும்புதான்
Пікірлер: 11