பாஸ்டர் உங்களை எங்களுக்கு போதகராக தந்த தேவனுக்கு கோடிகோடி நன்றி கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக ஆமென்
@danielpk3745
4 ай бұрын
தேவன் தந்த இந்த அருமையான வேத போதகருக்காக, சரித்திர ஆராய்ச்சியாளருக்காக அதிலும் குறிப்பாக இவ்வளவு சரித்திர விடயங்களை மிகத்தெளிவாக போதிக்கிற தேவ மனுஷனுக்காக நான் மனதார தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். நம் காலத்தில் இவர் ஊழியம் செய்கிறார் என்பதை நினைக்கும்போது உள்ளம் நனறியால் நிரம்புகிறது. தேவாதி தேவனுக்கே சகல மகிமையும் உண்டாவதாக.
@kalaivanan-hu2km
6 ай бұрын
ஐயா அருமையான செய்தி இஸ்ரவேல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக .
@premanandjacob3768
6 ай бұрын
தமிழில் இந்த செய்தியை கேட்டதற்கு நன்றி சொல்கிறேன் நான் தேவனை மகிமையின் மேல் மகிமை அடைவார் ஆமென் அல்லேலூயா 💐💐💐
@quintonrajkumar9537
6 ай бұрын
மிகவும் நிரைவான சந்தோஷம் .... இந்த செய்தி தமிழில் கேட்டது.. மிகவும் நன்றி PASTOR..
@srsekar2486
6 ай бұрын
நன்றி சகோதரரே ,புறஜாதியாரின் இரட்சிப்புக்காக தேவன் இஸ்ரவேலின் இருதயத்தை கடினமாக வைத்துள்ளார் ,உலகம் அதை புரிந்து கொண்டு இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியமான காரியம் என உணர்ந்து இஸ்ரேலுக்காக ஜெபித்து,அதை ஆசீர்வதிக்கவேண்டும் ஆமென்❤❤❤
@jeyamani5012
6 ай бұрын
பாஸ்டர் நானும் இந்த யுத்தத்திற்காக ஜெபிக்கும் போது 25/10/2023 அன்று கர்த்தர் எனக்கு சங்கீதம் 83 வாசி என்று சொன்னார் .வாசித்தால் எனக்கு நம்பவே முடியவில்லை.உடனே Bible ல் தேதி கூட எழுதி வைத்திருக்கிறேன் ஐயா .ஆனால் நீங்க மிகவும் விளக்கமாக சொன்னீர்கள் மிகவும் நன்றி ஐயா. உடனே என் மகனிடம் வதபுத்தகத்தைக் காட்டினேன் .நீங்க சங் 83 என்று சொன்னபோது கூட நான் மறந்துவிட்டேன் .சரி சங் 83ஐ எடுத்து வாசிப்போம் என்று எடுத்தபின் தான் நான் தேதி எழுதி இருக்கிறதை பார்த்த உடனே ஞாபகம் வந்தது அது 25/10/2023 என்று. அது 7/10/2023 தொடங்கினது.
@suresh-ramachandran
6 ай бұрын
Amazing. Glory to God.
@rehobothlydia3115
6 ай бұрын
பாஸ்ரர்! முழுவதும் தமிழில் பதிவிட்டதற்கு நன்றி,இலகுவாகவும் நன்றாகவும் விளங்கிக்கொண்டேன்.
@Ivar1682
6 ай бұрын
மீண்டும் தமிழில் முழமையான விளக்கம் அளித்ததற்கு .... THANK YOU....🎉🎉🎉
I thank our Holy God for He has given us a very knowledgeable person as a pastor. Thank you pastor for your service.
@vinotharmstrong2832
6 ай бұрын
பாஸ்டர் மிக்க நன்றி, நேற்று உங்கள் செய்தியை கேட்கும் போது நினைத்தேன் முழுமையாக தமிழ்ில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்னத்தை தேவன் வாய்க்க செய்தார்
@chandrasekaranj6689
6 ай бұрын
உங்கள் செய்திக்கு மிகவும் நன்றி.Valuable messages..thank you.God bless
@Celinegilbert786
5 ай бұрын
வேதாகம கல்லூரிகளிலும் போதிக்கப்படாத ஆராட்சி குறிப்புகளை கொடுத்து தீர்கத்தரிசனச் சத்தியத்தை உறுதிபடுத்தியுள்ளீர்கள் நன்றி Bro ❤
@EvanRaj
6 ай бұрын
Thank you so much for the Tamil upload. Praise God
@danielrajendran9882
6 ай бұрын
உண்மையில் தாங்கள் கூறுவது பரிசுத்த ஆவியானவரின் வெளிபடுத்தலே...ஏனெனில் நீங்கள் சொல்வது போல எனது ஆவி ஆத்துமா சரீரம் being moved tears from my eyes pastor...
@sudhachella345
4 ай бұрын
Brother excellent message 🎉❤🎉❤🎉❤🎉 beautiful message day and everytime I pray for Israel our group also pray for Israel Isreal Isreal🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤Our Lord Jesus bless you brother Amen Hallelujah 🙏🎉❤🎉❤🎉
@asvinisaravanan854
6 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 மிக மிக பிரயோஜனமான பிரமிக்கத்தக்க சங்கீதம் 83 உடைய தீர்க்கதரிசனம். கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவதற்காக தேவனுக்கே மகிமை. உங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறோம் 🙇. நீங்கள் தமிழில் பேசுவதும், பாஸ்டர் துஷாரே சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்வதும் மிக அருமையான காம்பினேஷன். மன்னிக்கவும் தமிழ் அவ்வளவு நன்றாய் அமைவதில்லை புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கிறது. செய்தியின் உடைய சாராம்சம் நீர்த்துப் போகிறது. இந்த சங்கீதம் 83 நல்ல வேலை நீங்கள் மீண்டும் தமிழில் தனியாக பேசியதற்காக மிக மிக மிக மிக நன்றி. உங்களுடைய செய்தி தியானள் அதிகமாய் நான் பயன்படுத்தி கொண்டு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்னுடைய ஊழியத்திற்கும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது நன்றி. நாங்கள் நார்த் கர்நாடகா பகுதியில் ஊழியம் செய்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ARUMAIapplammasala
5 ай бұрын
தெளிவுபட பிரசங்கம் செய்ததற்காக நன்றி பாஸ்டர் 🙏
@reachingtheunreached4103
6 ай бұрын
இயேசு நல்லவர்❤
@LoveLove-vf9hu
6 ай бұрын
Tq,juses ,Unggal mulam intha velippadugaga nandri.Tq Pastor
@francisfrancis7753
6 ай бұрын
துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே. இந்த காணொலி எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாகவும்,ஆவிக்குரிய பக்தி விருத்தியாகவும் இருந்தது.மிக்க நன்றி பாஸ்டர்.தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.
@jesuraj3159
6 ай бұрын
இந்தியாவின் பெங்களூர் பட்டணத்தில் இருந்து இந்த சத்தியத்தை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். Really lord our God using you mighty way. Lord revealed many truth through this message. Blessed message. Thank you.
@sarahjesus1120
6 ай бұрын
AMEN. ...Thank-you pastor. Learning a lot...🎉
@kanilistonarokkianathan5029
5 ай бұрын
ஆமென் இஸ்ரவேலை ஆசீர்வதியும்.🙏❤️🌺
@Mary.M-h3q
6 ай бұрын
Thank you Pastor God bless you 🙏🙏🙏
@anbarasij5476
6 ай бұрын
Praise the lord thank you pastor என்னை அதிகமாக ஆச்சரியப்பட வைத்தது
@hepsibajawahar3895
5 ай бұрын
Pastormany Hamas and Muslims are accepting Christ and giving testimonies. Praise be to God!
@stephenantony9913
5 ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்.
@rajadaisy1986
5 ай бұрын
O Lord how are you great, You are reviewed your mighty plan by pastor S.R Garu.Thanks O Lor.
@KugenthiranAriyakuddy
6 ай бұрын
நன்றி......pastor அவர்களே....அவரவர்மொழியிலே பேசினால் விளக்கம் பூரணமாக இருக்கும் என்பது இதிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. உங்களது வெளிப்பாடோ அல்லது ஆண்டவரது உணர்த்தலோ.....எதுவாகிலும் உண்மை அதுவே.ஆமென். ஆண்டவர்க்கே மகிமை உண்டாவதாக.Amen.
@KugenthiranAriyakuddy
5 ай бұрын
நன்றி.
@jansonjanson9858
5 ай бұрын
பாஸ்ர் உங்களுடைய செய்தியைக் கேட்க தந்த தேவனுக்கு மிக்க நன்றி என் மகன் சாமுவேல் உங்களிடம் படிப்பதற்கு தேவன் கொடுத்த மகா கிருபைக்காக என் இயேசப்பாவிற்கு கண்ணீரோடு நன்றி சொல்கிறேன்
@manoharangovindaraj7314
5 ай бұрын
Praise the Lord. Thanks again. USA
@immanevea8081
6 ай бұрын
Pastor Praise the lord இந்த செய்தியை நா இன்று பார்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு சங்கீதம் 83 வாசித்து இஸ்ரவேல் மக்களுக்காக ஜெபித்து முடித்து விட்டு வந்து இந்த செய்தியை கேட்கிறேன் ஆட்சிரிமாக உள்ளது நன்றி பாஸ்டர்
@suresh-ramachandran
6 ай бұрын
Wow. God is Amazing.
@gideonmani94
5 ай бұрын
Praise the Lord
@skomadhiskomadhi690
6 ай бұрын
Thank you pastor...enda meg tamil ninge pannunathuku...thank you god...amen🙏🙏
@valanarasu6802
5 ай бұрын
நம்முடைய தேவன் வல்லமையுள்ளவர்.
@jkeyj8857
6 ай бұрын
As usual wonderful teaching. Halleluyah
@ruththuret3217
6 ай бұрын
Amen 🙏 பாஸ்டர் இந்த செய்தியை தமிழில் கேட்க தேவன் கொடுத்த கிருபைக்காக நன்றி🙏🙏🙏🙏
@vinoliaedwin9063
6 ай бұрын
Amazing Thank you very much pastor
@MG-yl4et
6 ай бұрын
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். எனக்கே தெரியாமல் சங்கீதம் 128- ஐ கர்த்தர் நாள்தோறும் என்னை வாசிக்க வைத்து கொண்டிருக்கிறார். நன்றி பாஸ்டர். இயேசப்பா அபரிமிதமாக உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!
@israeljeyaraj9102
6 ай бұрын
அருமையான வெளிப்பாடு நன்றி பாஸ்டர்
@Mathewmohan
6 ай бұрын
Praise the lord Amen Amen Amen AppaNandri Nandri pastor
@adlinegeorge
5 ай бұрын
Pastor I too liked to hear ur msg in Tamil. Praise b to god
@meenagetsy8292
5 ай бұрын
You are very precious in God's kingdom
@Davidratnam2011
5 ай бұрын
Jesus yesappa yesu yeshua bless israel jews thanks God
@johnclarin7746
6 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் ஒருவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமேன், பாஸ்டர் மிக மிக மிக மிக நன்றி உங்களுக்கு, நேற்று இந்த செய்தியை கேட்கும்போது, "ஐயோ இந்த செய்தி தனித் தமிழில் இருந்தால் இருக்குமானால் அநேக குழுக்களுக்கு பகிர்வேனே என்று கவலையடைந்தேன், ஆனால் இன்று இது நான் கவலைப் பட்டதைவிட அதிகமாக சந்தோஷப்பட வைத்தது, காரணம் அநேக குழுக்களுக்கு பகிர்ந்துவிட வசதியாக அமைந்ததால், இதேபோல் உங்கள் வெளிப்படுத்தல் பாடத்தையும் பகிர்வதற்கும் ஆவலாயிருந்தேன், அதுவும் இப்படி தனித் தமிழில் இருக்குமானால் வசதியாக இருக்கும், மீண்டும் மிக மிக நன்றிகள் பாஸ்டர் தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக.❤🙏
@thavamselliah6425
6 ай бұрын
உண்மையாக நானும் கவலைப்பட்டேன்
@ajanthanajanthan9665
5 ай бұрын
என் தேவன் இஸ்ரேலுக்காக யுத்தம் செய்வார் அவர்கள் என் சகோதரர்கள் எனது ரிப்பர் வாகனத்தில் இஸ்ரேல் பவர் என்றே எழுதி இருக்கிறேன் இயேசு அவர்களையும் நேசிக்கிறார்
@sekarsekar.m7332
6 ай бұрын
Praise the Lord செய்தி தமிழில் கொடுத்மைக்கு நன்றி 🙏
@renesa-y2m
6 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம், தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி, பாஸ்டர் சுரேஷ் ராமசந்திரன் அவர்களுக்கு நன்றி. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. 🙏
@essrajesh
5 ай бұрын
Our God is Awesome God
@rajitanorman127
6 ай бұрын
Amazing, unbelievable revelations!🙌🔥👏Truly shocking!😲. Our God is awesome. Thank you Pastor. Suresh for being a blessing to many. 🙌🙏
@sudhachella345
5 ай бұрын
Pastor thanku your message is always excellent everyday i and my group pray for Isreal 🎉❤🎉🎉❤🎉❤🎉 Shalom Isreal Amen
@jeanperera4882
6 ай бұрын
Thank you pastor suresh god bless you and your ministry 🙏
@jayanthijayanthi69
6 ай бұрын
Thank you Pastor தமிழில் message போட்டததுற்கு
@anithababu2481
6 ай бұрын
Praises to Our Lord Jesus for this revelation message.. WOW Pastor..thank you 🙏🏼
@davidnagappa7924
6 ай бұрын
நன்றி சகோதரரே. தஞ்சாவூர் தேவசபை, தஞ்சாவூர். இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும்.
@rishindren_2151
6 ай бұрын
Tq vaathiyar… 😊👍🏼 will share this in churches
@willsonsaravanan6007
6 ай бұрын
பாஸ்டர் நான் தான் தேவனிடம் ஜெபித்தேன், கர்த்தர் இந்த அடிமையின் ஜெபத்தை கேட்டார் அல்லேலூயா ❤
@samuelchelliah9148
5 ай бұрын
Praise the lord Ayya Excellent Explanation thank you Ayya.
@sumathimanivannanmanivanna6087
6 ай бұрын
thank you pastor,,❤
@eissamuhammad9140
6 ай бұрын
நன்றி பிரதர் மிக மகிழ்ச்சி அளிக்கிறது . இந்த செய்தி ? தேவனால் உணர்ந்து பட்டு நீங்கள் இந்த செய்தி கொடுத்திர்கள் அல்லது தேவனுடைய எவுதினாலும் இருக்கலாம். . தேவன் உங்களை இன்னும் ஊழியத்தில் பயன் படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் எல்லா வள்ள இறைவனிடம்.
@ranijulius4204
6 ай бұрын
Praise the lord nan ethirparthu katheruinthan pastor nadri
@thamilvimala1580
6 ай бұрын
Praise the Lord Pastor Amazing God the Lord Jesus almighty..
@EstherRani-dx2pq
6 ай бұрын
Praise the Lord Amen Let God be glorified let Israel live on the strong name of God the Almighty
@cjacob9665
5 ай бұрын
அருமையான செய்தி அண்ணா 👌👌👌🌹வாழ்த்தி வணங்குகிறேன்.
@vanajadass9848
6 ай бұрын
Thank you so much pastor❤
@snjydavid
6 ай бұрын
Praise the Lord. Thank you Pastor
@Bethelzibah
5 ай бұрын
❤❤❤❤❤ thank God 🙏🎉🙏🎉 and thank you pastor 🎉🎉🎉🎉🎉 thank you so much god ♥️ bless you I'm so happy ❤
@georgeya5384
6 ай бұрын
Thank you holy spirit beutiful msg of Psalm 83 Jesus bless Israel people
@kalaiisaiahkalaiisaiah
6 ай бұрын
ஸ்தோத்திரம் பாஸ்டர். சிலர் அநேக காரியங்களை சங்கீதம் :83 மூலமாக தேவனாகிய கர்த்தர் உங்கள் மூலமாக இஸ்ரேல் மக்கள் குறித்தவற்றை புரிந்து கொள்ள உதவி செய்தீர்கள். தேவனுக்கே மகிமையுண்டாவதாக நன்றி பாஸ்டர்
@willsonsaravanan6007
6 ай бұрын
ஆமென், அல்லேலூயா தேவனுக்கே மகிமை
@TAMILSELVAN-sz2uv
6 ай бұрын
How wonderful is our God 🎉❤ All Glory to HIM alone 🙌, may Lord Jesus continue bless u pastor
@samanshay7164
6 ай бұрын
Thank you Jesus. thank you pastor for this Tamil message
@henryjohn3292
6 ай бұрын
Your analysis psalms 83 is divine revelation God Bless you
@bijumathew4892
6 ай бұрын
Thank you so much pastor. Greetings from Bahrain.
@Jesus_Saves971
6 ай бұрын
"..whoever touches(Israel) touches the Apple of My Eye.." - Zec 2:8
@mathumercy
6 ай бұрын
Thank you pastor for the Tamil version of this message. This is amazing, such profound truths seen in the book of Psalm. All glory to Jesus.
@muralikrishnan6126
6 ай бұрын
Blessed Revelation dear Pastor. We would’ve read this Psalm several times but haven’t got this revelation. Thanking our Lord God for HE is using you mightily for HIS Kingdom
@elraj8783
6 ай бұрын
எருசலேமை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக ,thank you Pastor for the explanation
@bensamabraham3534
6 ай бұрын
Thank you pastor
@maryalphonse2207
6 ай бұрын
Thank you pastor God bless you and your family and your ministry Amen 🙏
@yakobarul3911
5 ай бұрын
தேவ மனிதர் நீங்கள். கர்த்தருக்கு மகிமை.
@smilinmeakin
6 ай бұрын
Very blessed by this message pastor.Thank you...May the lord bless you abundantly
@VinodhanJ-tq8ej
6 ай бұрын
Precious; message god bless you paster
@M.A.xavierReverend
5 ай бұрын
Praise the Lord pastor, thanks for the research, and explain, more and blessing to come in future.
Message is needed for this hour....thanku pastor....may God shower His blessings upon you......
@1969bharath
6 ай бұрын
Wonderful,our God is Mighty God,may his name be Glorified, Amen and Amen
@rubymegala2960
6 ай бұрын
Thank you Pastor for this message. So blessed
@annieshanth2361
6 ай бұрын
Very nice Revalation .God bless Israel. God bless you PASTOR. JEHOVA SABAYOTH. Love from India
@pearlgrace2573
6 ай бұрын
Thank you so much Pr. May God bless you abundantly.
@prithivirajjayamary3196
6 ай бұрын
Thank you for Jesus very good message pastor
@basilsmylin164
6 ай бұрын
Amen, last few days I'm very eager to hear psalms explanation..Thanks Almighty God 🙏
@ArunKumar00123
6 ай бұрын
Praise the lord pastor ❤❤❤
@sathyajeevamalar4317
6 ай бұрын
Amen 🙏 Praise the Lord 🙏 Thank you brother for this wonderful message...
@thomasbritto8649
6 ай бұрын
Wonderful message thank you ❤❤
@novamanuelraj7124
6 ай бұрын
Very super speech paster God bless t
@ramargm1476
6 ай бұрын
Good to hear in Tamil alone.May help many. Thank you Pastor. Praise God for revelation.
@elizabethkandiah428
6 ай бұрын
Amen Amen Amen Glory to Jesus 🎉🎉🎉Thank you paster.
@immanuelpriyanka7779
6 ай бұрын
From Tuticorin, Tamilnadu..... Thank you for this wonderful message brother.... Your messages always motivates me to love the BIBLE even more day by day....i dont have any other job in my freetime nowadys other than to read the bible...i am happy to have found out your channel pastor....
Пікірлер: 321