18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy)
18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...
Awareness of Privacy in the 18th century Tamil Literature
Let's explore about the awareness of Privacy in the 18th century Tamil Literature in this episode
References
அறப்பளீசுர சதகம்
சென்மித்த வருடமு முண்டான வத்தமுந்
தீதில் கிரகச் சார முந்
தின்றுவரு மௌடதமு மேலான தேசிகன்
செப்பிய மகா மந்த்ரமும்
புன்மையவ மானமுந் தானமும் பைம்பொனணி
புனையுமட வார் கலவியும்
புகழ்மேவு மானமு மிவையொன்ப துந்தமது
புந்திக்கு ளேவைப் பதே
தன்மமென் றுரைசெய்யவ ரொன்னார் கருத்தையுந்
தன்பிணி யையும் பசியையுந்
தான்செய்த பாவமு மிவையெலாம் வேறொருவர்
தஞ்செவியில் வைப்ப தியல்பாம்
அன்மருவு கண்டனே மூன்றுலகு மீன் றவுமை
அன்பனே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே. (39)
சொல்லக்கூடாதது
- பிறந்த வருடம்
- செல்வம்
- ஜாதகம்
- உண்ணும் மருந்து
- குரு உபதேசித்த மந்திரமும்
- அவமானம்
- தானம்
- பெண்களிடம் இருக்கும் காதல் நெருக்கம்
- புகழ் தரும் மானம்
சொல்ல வேண்டியது
- எதிரிகள் கருத்து
- தன் பிணி பசி
- தான் செய்த பாவம்
My Books
Ancient Wisdom Explored - Part 1
Paperback - notionpress.com/read/awe-anci...
Kindle - www.amazon.in/AWE-Ancient-Wis...
Ancient Wisdom Explored - Part 2
Paperback - notionpress.com/read/awe-anci...
Kindle - www.amazon.in/AWE-Ancient-Wis...
#ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #தனிமைபாதுகாப்பு #அறப்பளீசுரசதகம் #அம்பலவாணக்கவிராயர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #Privacy #arappaleeswarasadhagam #ambalavanakavirayar
For enquiries/feedback: gnanathedal@outlook.com
Негізгі бет ஞானத்தேடல் - Ep 52 - 18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) - (Gnanathedal)
Пікірлер: 4