குரு மித்ரேஷிவா அவர்கள், தக்சிணா அறக்கட்டளையை 2013ஆம் ஆண்டு நிறுவினார். உடல் மற்றும் மனதின் உண்மை தன்மையை உணர்ந்து Ulchemy, Ulchemy Plus, Vision - Map of life, Advanced Ulchemy, Kaivalya போன்ற வகுப்புகளின் மூலம் மனிதர்களின் மதிப்பு மற்றும் நல்லொழுக்கத்தை அனைவருக்கும் உணர்த்தி வருகிறார்.
கடந்த 30 வருடங்களாக யோக மற்றும் ஆன்மீகத்தில் பல்வேறு நிலைகளை பயின்று வந்திருக்கிறார். மக்களின் உண்மை ஆற்றலை அவர்களுக்கு நேரடி அனுபவமாக உணர்த்தும், ஒரு சிறந்த தலைவராக , ஆசிரியராக, உயர்ந்த நோக்கமுடையவராக அவர் இருக்கிறார். அவர் அனுபவங்களின் மூலம், உலக மக்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாக அவர் வாழ்க்கையை எண்ணுகிறார்.
பல வருடங்களாக அவர் வகுப்புகளின் மூலம், மக்களுக்கு இந்த அனுபவங்களை வழங்கி வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு "நீருக்கு நன்றி" -ஆரத்தி விழா கல்லணை, திருச்சி, தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வருகிற 2019ம் ஆண்டு ஜனவரி 6ம் நாள் "நீருக்கு நன்றி" - ஆரத்தி விழா கூடுதுறை சங்கமேஷ்வரர், பவானி, ஈரோட்டில் நடக்க இருக்கிறது.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்நுழையவும் :
Neerukku Nandri - Overview of the Event 2017:
• Neerukku Nandri - Over...
Who is water | Why is she the supreme being | Neerukku Nandri | Guruji Mithreshiva:
• Who is Water? | Why is...
How can I contribute to Neerukku Nandri 2018 | Guruji Mithreshiva:
• நீங்கள் எப்படி நீருக்க...
The Link for the Gratitude Meditation by Guruji Mithreshiva:
www.instamojo.com/teamulchemy...
For further enquiries contact:
www.neerukkunandri.com || www.ulchemy.in
or Contact: +91 965 599 2559 | +91 879 092 1805
Негізгі бет Attain the 16 Prosperities of the Universe! | Guruji Mithreshiva
Пікірлер: 350