நண்பா ! தங்களால் இராணுவம் பற்றிய தேசப்பற்றுள்ள இந்தியர்கள் தமிழில் உண்மை நிலையை அறிகிறார்கள். தங்களுக்கு பாராட்டுகள் நன்றிகள்!!!
@sivaramakrishnanr5960
Жыл бұрын
நாட்டை எதிரிகளிடமிருந்தும் துரோகிகளிடமிருந்தும் இடைவிடாமல் பாதுகாக்கும் இராணுவத்திற்கு கோடி நன்றிகள் .உணவு மற்றும் ஓய்வு இல்லாமல் உழைக்கும் இராணுவத்திற்கு ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டுள்ளனர். . .
@kannanga4526
Жыл бұрын
மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி நீங்கள் கொடுக்கும் தகவல்களுக்கு நன்றி மேஜர் சார். நமது திறன் மிக்க இராணுவ வீரர்களுக்கு Royal Salute. ஜெய் ஹிந்த் 😊
@ramaswamysrinivasan8724
Жыл бұрын
முதன்முறையாக இந்த அரசாங்கம் தான் சீனாவின் திட்டங்களை நகர்வுகளை நன்கு புரிந்து, எதிர் நோக்கி தயார் நிலையில் இருக்கிறது என்று உணர முடிகிறது.
@asokansellappan5682
Жыл бұрын
தினம் தினம் உயிரை பணயம் வைத்து போராடிகொண்டிரும் அந்த தெய்வங்களை வணங்குகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@jagi7206
Жыл бұрын
Vote for thirumavalavan
@asokansellappan5682
Жыл бұрын
@@gopal31569 🙏🙏🙏🙏
@maninagarajah1888
Жыл бұрын
பாரத தேசத்தின் காம்பீரம் நமது பாரத மக்கள். தாய்நாட்டை எந்த கட்டத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். வாழ்க பாரதம். வாழ்க அதன் நேர்மைமிகு மக்கள். ஜெய்ஹிந்த்.
@shausanswe
Жыл бұрын
P0pp00
@kannadasanbharathi2497
Жыл бұрын
நே ரு வி ன் த வ று 🇮🇳🚩 சீ னா வை ந ம் பி ய து! ந ம் மு டை ய த வ று நே ரு வை ந ம் பி ய து! மோடி வாழ்க! வீரர்கள் வாழ்க!
@ammaiappar9099
Жыл бұрын
💯💯👌👌🙏
@adakalamandy7366
Жыл бұрын
You're absolutely correct, 💯, Bro.
@arulmurugan7382
Жыл бұрын
ஐயா மோடி அவர்கள் இருக்கும் வரை இந்தியாவில் சீனாக்காரன் அசைக்க முடியாது ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@venkataramanranganathan6840
Жыл бұрын
நீங்கள் சொல்லும்போதே மெய்சிலிர்கிறது, வாழ்க பாரதநாடு, ஓங்குக எம் தாய்நாட்டு கண்மணிகளின் பணிகள், ஜெய்ஹிந் மேஜா் சார், மானசிகமான நன்றிகள் எம் இரானுவ வீரா்களுக்கு.
@abikmmeshwari512
Жыл бұрын
மேஜர் சார்! இந்திய அரசுக்கும் அரண் போல் தாய் நாட்டை காக்கும் எம் வீரர்களுக்கும் ஆதரவும் நன்றியும் ஒட்டு மொத்த இந்தியர்களின் வாழ்த்துக்களும்! ஜெய்ய்ய் ஹிந்த்!
@deivasubramanian531
Жыл бұрын
தேசத்தைக் காக்கும் தெய்வங்களுக்கு வீர வணக்கங்கள். உலகிலேயே இந்திய இராணுவம் உணர்ச்சிமிக்கது! உணர்வுப் பூர்வமானது! இந்திய இராணுவத்தால் இந்தியா வாழ்கிறது சிறந்த தலைமையால் இந்திய இராணுவம் எழுச்சி பெறுகிறது.
@ambiambi3682
Жыл бұрын
இந்திய சீனா சண்டை தொடர்பான விளக்கத்தை பொறுமையாக மற்றவருக்கு புரியும் படி சொன்னதற்கு நமது மேஜர் அவர்களுக்கு நன்றி
@madhumvs2695
Жыл бұрын
வாழ்க வளமுடன் எமது எல்லைச்சாமிகள் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@gayathrir7771
Жыл бұрын
ஜெய் ஹிந்த் மிகவும் தெளிவாகவும் எங்களுக்கு புரியும் வகையில் சொன்னது மிகவும் அருமை சார்
@segar2704
Жыл бұрын
Well done Indian army's.. Jai hind from Malaysia.. salute to our Indian heros..
@vetrivelugeetha1393
Жыл бұрын
Sir.your narrative is correct.1)xinping is under domestic political compulsions to divert attention of inland people.(relaxation in zero COVID policy is an indicator) 2)it is a long drawn plan of china to keep India under military and political pressure 3)this will hinder economic and welfare development of India .3) continuous military pressure to India is to prevent it not emerge as a regional power not even a sub regional power.4)to create a pressure on India not to be a India Ocean power.4) china does not like the enhancing international credibility of India and it's increasing diplomatic strength 5)unless India is subdued China can not become a super power and change the existing world order.finallyone facts remains.India is not of 1962 India just a push over .though USA does not like India to emerge as a regional power as whished by China ;USA left with no choice to contain China.salute to our brave and professional three wings of services.Jai hind 👍🙏
@AshokKumar-je4yq
Жыл бұрын
கடைமடை விவசாயின் வாழ்த்துக்கள்.
@balamuruganm7878
Жыл бұрын
Proud to be Indian 😎😎😎. Great salute to Indian Army 👏👏👏
@CatholicChristianTV
Жыл бұрын
கட்சி வேறு நாட்டு ஒற்றுமை வேறு.. நாட்டின் ஒற்றுமைக்கு துணை நிற்போம். ஜெய்ஹிந்த்.
@MK4INDIA
Жыл бұрын
நன்றி திரு மதன் குமார் அவர்களே மிக நீண்ட நெடிய அருமையான விளக்கம் தெளிவு பெற்றேன்.
@villagefoodie5864
Жыл бұрын
இந்தியா என்னும் புலியை சீன்டினால் குள்ளநரி ( சீனா) கடி வாங்கும் Jai hind sir 🇮🇳 brave to be an indian 🇮🇳
@arumugamkaruppiah9214
Жыл бұрын
Royalsalute to our brave hearted Indian Army. We pray God, the injured soldiers to get quick recovery. JAI HIND.
@ndinakaran311
Жыл бұрын
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இந்தியா இல்லை இப்பொழுது.முற்றிலும்மாறுபட்ட நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டுள்ள நாடாக விளங்குகிறது என்பதை தெளிவாக சீனா புரிந்து கொண்டுள்ளதால் யுத்தமுறைகளையும் அரசியல் தந்திரங்களையும் வேகமாக மாற்றி வருகிறது.வலுமிகுந்த ஒரு அரக்கனுடன் போராட தயாராக இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும்.2027 க்குள்போர் தவிர்க்க முடியாது என்று மேஜர் மதன் கூறியதை நாம் அனைவரும் உணர்ந்து அதற்கேற்ப நம்மையும் நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் .பகை,வெறுப்பு,வன்மம்,மாற்சரியங்கள்,ஜாதி மத பேதங்கள் அனைத்தையும் ஒழித்து,விடுதலைக்கு முன்னர் இருந்த இந்தியாவாக விளங்க ஒவ்வொரு தமிழனும் இந்தியனும் சூளுரைப்போம்.வாழ்க இந்தியா.ஜெய்ஹிந்த் !!!
@ஸ்ரீநிவாஸ்
Жыл бұрын
மேஜர் மதன் குமாரின் 🔥👍அட்டகாசமான பதிவு மிகவும் நுணுக்கமான 👍 ஆய்வு 👌தகவல்கள் 🙆 விளக்கம் 🙏 🇮🇳🇮🇳🇮🇳
@SenthilKumar-ib3wx
Жыл бұрын
300 அரக்கர்களை புறமுதுகிட்டு ஓட விட்ட நூறு இந்திய எல்லை காக்கும் சாமிகளுக்கு வீர வணக்கம் வீர வணக்கம் காயமடைந்த ராணுவ வீரர்கள் பூரண குணமடைய வாழ்த்துக்கள் அன்புடன் ஒவ்வொரு இந்தியனும் உங்களுடன் இணைந்து நிற்போம்
@rksamy07.
Жыл бұрын
ஜெய்ஹிந் மேஜர் சார்🇮🇳🇮🇳🇮🇳
@vaishnavimalligai8382
Жыл бұрын
மகாபாரதம் ஆரம்பம்
@everything27kurinjiselvan
Жыл бұрын
A Royal Salute to major sir....நீங்க millitary ல்ல பணி செய்திருக்கிங்க அதனால உங்களுக்கு ground reality தெரியும்...இது எதுவுமே தெரியாம சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களைக் காணும் போது நிரம்ப கோபம் வருகிறது...மேஜர் போன்றவர்கள் நிறைய ஊடகங்களில் வந்து பேச வேண்டும்......மக்களுக்கு அப்போது தான் தெளிவு வரும்....
@sureshramanujam7435
Жыл бұрын
நன்றி ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
@kayg.vegan.singapore
Жыл бұрын
Singapore for Democracy, We are with India! 🇸🇬🇮🇳🌟👏👏
@vijeibalaji5515
Жыл бұрын
உத்தமமான பணி செய்துள்ளீர் . ஜெய்ஹிந்த்
@meeraganesan3536
Жыл бұрын
நன்றி சார் உங்கள் சேனலை பார்க்கக்கூடிய யாவரும் தேசியவாதிகள். நாங்கள் நேரத்தை விரயமாக்கும் தொலைக்காட்சி விவாதங்களை பார்ப்பதில்லை. ராணுவம் சம்பந்தமான எந்த விஷயமானாலும் உங்கள் சேனலை பார்ப்பதோடு சரி. தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு பாதம் தொட்ட வணக்கங்கள்🙏
@virgoboychennai7906
Жыл бұрын
ரொம்ப தெளிவான பதிவு மதன் சார் வாழ்த்துக்கள் சார் ❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🌹🌹ஜெய்ஹிந்த்❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🌹🌹
@rajasekarnatarajan2233
Жыл бұрын
சரியான விமர்சனம்....வரவேற்கிறேன்
@annamalai9683
Жыл бұрын
வாழ்க இந்திய வாழ்க நீங்கள் வளர்க வாழ்க செய்தி சொல்லவும்
@kottivellore682
Жыл бұрын
அருமை மதன் Sir
@lathaalagirisamy8123
Жыл бұрын
இந்தியாநேர்மை சீனா துரோகம்.
@தனிக்காட்டுராஜா-ர1ட
Жыл бұрын
அண்ணா உங்கள் தேச பணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 பாரத் மாதா கி ஜெய் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@selvanayagam
Жыл бұрын
Brave Indian Soldiers! Thank you Major for this wonderful video. Jai Hind.
@Naveenkumar-is5bu
Жыл бұрын
Jai jawan, Jai Hind
@ssivakumar227
Жыл бұрын
அருமையான விளக்கம் ...பாரத் மாதா கி ஜே
@balasubramanianrangasamy3022
Жыл бұрын
அருமை. பஜ்ரங் பலிக்கு ஜெய்.
@seshadrivaradarajan1103
Жыл бұрын
இதை விட சிறப்பான காணொளியை வேறெங்கும் பார்க்க முடியாது.
@rickymanoj2474
Жыл бұрын
Sir Ramanathapuram district Kilakarai la 300 crore cocaine maatuchu endha media vum pesala so adhae pathi konjam details explanation venum Ramanathapuram district Kilakarai cocaine import adhighama nadakudhu
@Below50kmph
Жыл бұрын
ஊடுருவல் வெறும் கண்துடைப்பு நாடகம். நம்மைத் திசை திருப்பி ஏதோ புதிய ஏதோ பெரிய தந்திரம் செய்கிறார்கள். என்னுடைய கருத்து. Major Sir.
@kandhasamy1002
Жыл бұрын
நடக்க வாய்ப்பு உள்ளது.
@kandhasamy1002
Жыл бұрын
நமது காவல் தெய்வங்கள் இருக்க பயம் ஏன்❓❓❓❓❓
@ammaiappar9099
Жыл бұрын
@@kandhasamy1002 அதற்கு ஏன் கேள்விக்குறி
@vijipriya385
Жыл бұрын
Our soldiers are brave in any situation proud to be an Indian jai hind
@SenthilKumar-ep4qp
Жыл бұрын
வணக்கம் சார் ஜெய்ஹிந்த்🙏🙏🙏
@_INDIAN_1
Жыл бұрын
Jaihind sir
@gowrikarunakaran5832
Жыл бұрын
உறையவைக்கும் குளிரிலும் உயிரைக் கொடுத்துப் போராட நம்ம எல்லைசாமிகளான இராணுவம் இருக்கிறது. அவர்களுக்கு சுதந்திரமான முடிவெடுக்கும் அனுமதி கொடுக்க மோடி அரசு இருக்கிறது. நன்றி மேஜர் 🙏🙏🙏
@mahalakshmiiyer9342
Жыл бұрын
Bharath Maata ki Jai
@muralikn7058
Жыл бұрын
Jai Hind... Vande Mataram....
@AmirtharajBala
2 ай бұрын
JAIHINDH SIR ROYAL SALUTE TO INDIAN ARMY&MY BRAVE SOLDIERS
@paddypaddy9506
Жыл бұрын
சகோதரருக்கு வணக்கம். தங்களுடைய விளக்கம் சிறப்பாக உள்ளது. முக்கியமாக தமிழில் விளக்கம் தரும்போது நன்றாக புரிகிறது. தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளர்க. ஜெய் ஹிந். - ராஜசேகர் - கரூர்.
@sundararajangovindarajan4653
Жыл бұрын
Salute... 🇪🇬🇪🇬🇪🇬🇪🇬
@thennarasuchinna3168
Жыл бұрын
Great salute Indian Army 🇮🇳🇮🇳
@DR-vy3km
Жыл бұрын
Brave brothers who r protecting our nation even in this heavy snow is unimaginable, salute and Jai hind
@karthikeyana4288
Жыл бұрын
JaiHind Major sir👍💐💐💐🇮🇳
@Mano0205
Жыл бұрын
Jaihind Bharat Mathaki Jai...
@manikandankrishnamoorthy3879
Жыл бұрын
👌 fantastic sir. Perfect video and deep info. Much appreciated.
@MajorMadhanKumar
Жыл бұрын
Glad it was helpful!
@rram4772
Жыл бұрын
Excellent factual presentation Major Sir. I have a nagging question: Has the enemy occupied any part of our land? Last but not least, hats off to our great jawans their bravery and commitment.
@ThennarasuR
Жыл бұрын
There is a news revolving, that is Our troops captures some important Chinese out post on 10 Dec night, that is after 9 Dec night incident.
@rram4772
Жыл бұрын
@@ThennarasuR If it is true I feel proud. It is abt time we started being offensive. Thanks
@ThennarasuR
Жыл бұрын
@@rram4772 we even entered Chinese side and go near a Chinese out post and they fired warning shot on sky on panic. .... But the date is not sure.
@porchelviramr4404
Жыл бұрын
Jai Hind! Sivaya Namah! 🙏🙏🙏🙏🙏
@kavinbalaji964
Жыл бұрын
Jai Hind
@rvs0606
Жыл бұрын
Jai Hind 🇮🇳🚩.. All glory to our soldiers ❤
@sureshshanmugam1978
Жыл бұрын
I also did not know where exactly Tawang is located in Arunachal Pradesh, just during the start of the video I searched and understood the importance of the location. On one side we have Bhutan and on the other side our arch rival China. Very strategic location. Salute to Indian Armed Forces members who are serving this nation. Bharath Matha Ki Jai! Jai Hind! Vande Matharam!
@rajaraman2714
Жыл бұрын
2022 make in india Sir salute jaihind 🇮🇳🇮🇳🇮🇳
@BalaBala-ts6rg
Жыл бұрын
Jai Hind sir🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kanagarajg8879
Жыл бұрын
jai Hind. We support to our Jawans. And Central Government.
@ganapathysubramanian6040
Жыл бұрын
JAIHIND,
@mohanrajramachandran6379
Жыл бұрын
Be indian along with our Army.jai hind
@thangavelus2320
Жыл бұрын
JAI HIND SIR
@renukadevik2351
Жыл бұрын
I am very much proud of our military. Jaihind
@BharatYathrikan
Жыл бұрын
Jai Hind..Bharat Matha Ki Jai
@Nandhakumar-xk2zc
Жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம்.
@vishnuvishnu1284
Жыл бұрын
Jai hind
@gayathrinaidu9735
Жыл бұрын
Thank you so much, Major~♥~🙏
@smahadevan2008
Жыл бұрын
Our full support to Indian Army. Jai Jawan! Jai Hind!
@sundarbala7083
Жыл бұрын
We strongly support our army and government also our thanks to Mr.Madan kumar.
@AravindBala-pp5xe
Жыл бұрын
Great salute to our soldiers.. Jai hind ❣
@saravananr5658
Жыл бұрын
Jai hind sir
@venkatachalama2979
Жыл бұрын
Jaihind
@seshahasan5118
Жыл бұрын
Vanakam Major. Jai Hind
@arunappu9692
Жыл бұрын
Hi Major sir, Raw la Special Group (Ghost Unit) pathi konjam sollunga.. why it was unknown to public for long years & No one speaks about that unit.. even in Wikipedia also unable know much about it.. pls share about it which was available at public domains 🇮🇳🙂
@InspectionZone
Жыл бұрын
Hi Arun, we have spoken with Major already: kzitem.info/news/bejne/uGd525dmjoaCa6w
@arunappu9692
Жыл бұрын
@@InspectionZone Ok, Thanks.. I'll watch..👍
@InspectionZone
Жыл бұрын
@@arunappu9692 Do watch and share your views in comments
Major sir... perfect explanation.. Your ending was the icing on the cake... when you said not to believe debates who dont know the ground reality... your advice is the most important and a reality...
@ravichandransivaraman6106
Жыл бұрын
It is heartening to note how our armed forces have exhibited their valor at such a terrain. It is also, so painful that some extremists, politicians and media do not realize this and behave irresponsibly. It is time that we become a little autocratic to create a better India. De-weeding these irresponsible elements is crucial for our growth. Thanks for your informative videos Major Sir 🙏
@satheeskumar9790
Жыл бұрын
Extraordinary speech sir.jai hind.
@srirama1863
Жыл бұрын
Sir I am a big fan of yours and a nda aspirant can you please post a video on educational requirements and officers like qualities for joining the army . Please sir it would be really helpful for the young generations who are aspiring to join the army as a good officers ( good leaders)
@sureshk1213
Жыл бұрын
Superb Sir.... Jaihind.
@shamsd19
Жыл бұрын
At 4:31 he is captain soiba sir... As usual major madhan sir clearly explained the issue thank you sir Jaihind 🇮🇳🇮🇳🇮🇳 !!!!
@subramanisenthinadan3676
Жыл бұрын
Ur informations & tactics is not only for knowing world news but also helps to tackle family and neighbours politics too. Thank u
@gokulvista2737
Жыл бұрын
Indian soldiers were injured , who are being treated in Guwahati.....🙏🙏🇮🇳🇮🇳
@pavapavanan8987
Жыл бұрын
Respect the real heroes...
@ravishankarkrish9395
Жыл бұрын
Thanks for your detailed video and looking forward to have such in the future....
@pavapavanan8987
Жыл бұрын
Salute for real heroes
@meenaraga2909
Жыл бұрын
This is first time i m watching ur video .Thanks Sir for sharing us these information... Really it was so informative. Jai Hind 🙏🙏🙏
@chandrakumar9805
Жыл бұрын
Salute our major...
@shrikanth.rproudindian4109
Жыл бұрын
Excellent explanation Major Madhan Sir! Thanks for assuring us that we are safe. I wish a speedy recovery of the injured bravehearts. We stand with our bravehearts! 🇮🇳 Atleast now all the political parties in India, should align together when it comes to our national security and send China a strong message in a strong tone, rather than playing politics and trying to demoralize. I still remember how the Republicans in the USA as an opposition party, showed unwavering support to Nancy Pelosi(Democratic Party) during her visit to Taiwan. Some were even ready to travel along in the same plane and show the world that when it comes to the US interest, both the parties wanted to send a unilateral and strong message to China. I think it's our time to show the same, to the world 🌍
@SuperDeepak121
Жыл бұрын
Indian army is great. Pride of our nation jai hind 💕
Пікірлер: 395