சகோ நீ செஞ்சது ரொம்ப சரி என்னடா நல்ல வாழ்ந்துட்டு இருக்க குடும்பத்தில் ஒரு பொண்ண கூட்டிக்கொண்டு வைக்கிறாரே அப்படின்னு எனக்கு ஒரு மனசுல ரொம்ப நெருடல்ல வே இருந்துச்சு பரவால்ல பெரியவங்க சொல்லுவாங்க தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு அது போல் தான் இந்த காரியம் இன்னொரு குடும்பத்துப் பெண் யார் எவர் என்று தெரியாமல் அவர்கள் வாழ்வில் நாம் தலையிடுவது மிகப் பெரிய தவறு நாம நல்லதே நினைப்போம் அக்கம் பக்கத்தினர் அப்படி நினைப்பது மிக குறைவு பெண்களே பெண்களுக்கு எதிரி கருத்துக்கள் ரொம்ப சொல்லலாம் வேண்டாம் மனசு வலிக்கும் இது பரவாயில்லை நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்❤
@SundaraMoorthy-ff2sc
Күн бұрын
அண்ணா ,அக்கா உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள்❤😊 அந்தப் பெண்ணிற்கு உதவி செய்து ஆதரவு கொடுத்த உங்கள் நல்ல மனம் இந்த தங்கைக்கு பிடித்திருக்கிறது. நீங்கள் செய்யும் நன்மைகள் அனைத்தும் கடவுளை சென்றடையும். கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்❤❤😊🙏🙏
@sakthivelm3152
Күн бұрын
தம்பி.... அந்த புள்ளைக்கு வாய் கொழுப்பு அதிகம். நீங்கள் வீட்டில் தங்க சொல்லி இருந்தால், வீட்டில் உள்ளவர்களின் பிரைவேசி, பாதிக்கும். உங்கள் அம்மாவையே சேதி என்ன என்று கேட்க்கும். உங்க குடும்ப நிம்மதி பறி போய் இருக்கும். அதற்கு சேனல் இருக்கிறது. அது தேவையானதை சம்பாரித்துக் கொள்ளும். உங்களுக்கு கவலை வேண்டாம். தம்பி நீங்கள் கவலை படுவதால் நான் இவ்வளவு விளக்கம் தர வேண்டி உள்ளது. மேடம் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை என்று தெரியவில்லை. மேடத்திற்கு எல்லாமே தெரியும். அறிவான மேடம் என்று நினைக்கிறேன்.
ரொம்ப நல்ல காரியம் பண்ணீங்க bro... அந்த பொண்ணு, புருஷன் ரெண்டு பேருக்கும் அட்வைஸ் செய்து அவங்க வீட்டில் விட்டு வந்தது மிக்க நன்று. வாழ்க வளமுடன் நலமுடன்.
@geethugeethu6064
Күн бұрын
அந்த அக்காவை கொண்டு போய் விட்டுட்டீங்க இல்லைன்னா நம்ம குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து இருக்கும் இப்பதான் நிம்மதியா இருக்கு அண்ணா
@umanatesan2399
Күн бұрын
அப்பாடா கொண்டு போய் விட்டு வந்துடீங்களா நிம்மதி நீங்க குட்டி பையன காயத்திரி ரெண்டு பேரையும் பாத்துக்கங்க போதும் யாரையும் வீடு வரைக்கும் கூட்டிட்டு வராதீங்க தம்பி
@SanjaiSanjai-e8c
Күн бұрын
பாவம் இந்த அண்ணா அப்பவியயிருக்கரு சரண்யா அக்கா சந்தோசமா வலுங்கா அக்கா நீங்க பான்னதுசரிதா அண்ணா 👌🏻👌🏻👌🏻👌🏻
@KManimani3477
Күн бұрын
Correct anna நிங்க பன்னடு வாய் ரொம்ப பேசும் அண்ணா குழந்தை பாத்துகரது இல்லை அண்ணா
@Nurah-z9u
Күн бұрын
Avaluku kaila mobile iruntha pothum anna.... Ava neraiya drama pannuva athu yellarukume theriyum
@RitaRita-up9np
Күн бұрын
Correct magane. Ippathan enakku nimathiya irrukku. Praise the Lord. God bless you my son.
@VgTamilkrishnan
Күн бұрын
தம்பி அந்த பொண்ணுக்கு வாய் ரொம்ப ரொம்ப அதிக வாய் ரொம்ப பேசுது நானே அவங்க
@beautifuldolljillu9334
Күн бұрын
Antha kolandaiya mattum adikadi neengalum anni um poii pathutu vanga anna......antha pombalaiya pathavey theriuthuu kolandaiya pathukadhunuuu....money minded and romba vayeeee adhigam pola......
@randyriyo6068
Күн бұрын
அண்ணா உங்க வீடியோ வரும் வரும் ன்னு நேத்து நைட் ல இருந்து காத்துருந்தேன் இப்பதான் நிம்மதியா இருக்கு 🤝🤝🤝🤝ஒன்னு சொல்லவா அண்ணா கட்டிய மனைவி சரியா இருந்த கணவர் தன் பிள்ளையை கூட விட்டு குடுக்க மாட்டாங்க இந்த பொண்ணு சரி இல்லை நான் ஆரம்பத்திலே சொன்னே வீட்டுக்கு வர வேண்டாம்ன்னு 🤝 இதுக்கு அப்பறம் வீட்ல அம்மா அனுமதி இல்லாமல் எதும் பண்ண கூடாது ஓகே வா அண்ணா மீறி போனீங்க..... குச்சி எடுத்து வெளுத்துப்புடுவேன்... அண்ணா 😅😅😅அந்த காவி வேஷ்டி கொண்டைக்கார பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டேன் 🤣🤣🤣🤣
@anandcbe447
Күн бұрын
Bro nee pannunathu thappu bro ...nee nalla yosichutu unnoda amma ta kalathu pesitu aprom than bro nee mudivu eduthurukanum
@SakthivelM-pg9oh
Күн бұрын
அண்ணா நீங்க செஞ்சது சரி 👌👌👌👏👏👏👏👍👍
@SathiyaV-my7sf
Күн бұрын
Neenga pannathu correct anna ❤
@umamaheswari7165
Күн бұрын
தம்பி சூப்பர் சூப்பர் தம்பி ❤❤❤❤❤❤
@Ar.RiyaappuRiyaappu-
Күн бұрын
அண்ணா சூப்பர் சரியான முடிவு எடுத்து இருக்கீங்க ரொம்ப சந்தோசம் ங்க அண்ணா அண்ணி சாப்பிட்டீங்களா
@Jayanthy-g7o
Күн бұрын
Neenga pannadu hundred percent correct
@santhini2715
Күн бұрын
அந்த அண்ணே பாவம் னு தான் இருக்காரு
@ramusaki3872
Күн бұрын
Anna nenga paannathu sarthan nenga rendu perum 100 varusham nalla irukkanum unga manasu yaarukkume varathunga unga thangachi mathiri solran kasu panam irukkuravanga kuda ippadi paakka mattanga nenga great Vera level ungalukku kankkampatti saami thunai Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏?🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RamyaNeha-tn5ur
Күн бұрын
Super bro... nalla decision eduthinga. Andha ponnoda videos na recently than pathen.. but exactly na nenacha mathri than nenga solringa. Avunga papa romba paavam.. nenga Panna indha help ah avlo easy ah yarum erangi pannida matanga. Distance la irundhu comments la ayiram opinions sollalam but direct help yarum panira matanga including me .. 😊😊 But Super bro .. hats off . ❤to your kutty papa😊 God bless 🙌
@enulagam9240
Күн бұрын
Anna ur great na.eppovum neenga nalla irukanum life la innum high level ku poga ennoda wish 🎉na❤❤❤
@Priyamindvoice369
Күн бұрын
அண்ணா குட் மார்னிங், பழகி பாக்கும் போது தான் அண்ணா உண்மை குணம் தெரியும், சரி கொண்டு போய் விட்டு வந்த வரைக்கும் சரிதான் அண்ணா, நல்லது செய்ய போய் கெட்ட பேரு வரக்கூடாது
@tamililakkiya8053
Күн бұрын
Anna unmaiyavey ur great neenga panna vela romba sari❤
@Sunshine88425
Күн бұрын
Ippo than correct ah pesirukinga ...avala oru naal la purinchukittinga paravailla neenga...antha aalu nalla manusan than antha ponnu vaai than seri illa..antha kolantha than paavam....😢
@nivetha0775
Күн бұрын
Ama antha kozhathaya partha than pavama iruku.. enakum intha age la paiyan irukan athanala parka kashtama iruku
@Sunshine88425
Күн бұрын
@@nivetha0775 home tour recent ah potiruntha paathingala? Antha kolanthaya padila apdiye vittutu home suththi kaamikura ...athu vizhujrhuchuna yenna aagurathu...iva ipdi than pa antha kolanthaya care pannave maata... phone nondurathu mattum than vela avaluku
@nivetha0775
Күн бұрын
@@Sunshine88425 ama ama nanum parthen... Kozhathaya kandukavey illa ...
@nivetha0775
Күн бұрын
Ama ama atha partha namakey pathatama iruku .. kuzhanthiaya olunga parthuka sollanum.. nala healthy food ah papaku kodukanum
@nivetha0775
Күн бұрын
Palvadi kuda kutitu pona nala sapadu kodupanga ..
@sumathin214
Күн бұрын
தம்பி நீங்க இந்த பாப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவங்க வீட்டுக்காரர் கிட்ட பேசி விட்டுட்டு வந்தீங்க உங்க நல்ல மனசு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு யாருக்காவது பிரச்சனைன்னா அவங்க வீட்ல போய் பார்த்து பேசி விட்டுட்டு வந்துருங்க யாரையும் வீட்டுக்கு கூட்டி வராதீங்க நீங்க நல்லா இருக்கணும்னு தான் நான் சொல்றேன்❤❤👌👌👌
@meenaviji7556
Күн бұрын
Nega panathu correct✅ anna😊😊😊
@beautifuldolljillu9334
Күн бұрын
Antha kolandai pavam anna.antha lady ah patha kolandaiya pathukadhu pola......kadavul intha marii alungalukellam kolandai ah kudukuraruu ......evlo.peruu kolandai illama irukanga avungalukella intha marii kolandai kudu kalam.......careless ah irukuratha alukudha kolandai kidaikum ....chaaa pavam antha baby.....adhoda future ninachavey bayama irukuuu
@Sivapriya-ms5lr
Күн бұрын
Notification vantha odane video pakka vanthuta
@beautifuldolljillu9334
Күн бұрын
Intha marii alungalukutha intha marii azhagana kolandai kidaikum .......kolandaiya pakkavey pavama irukuu.....muruga antha kolandaikum thunai ah iru .....
@suriya2101
Күн бұрын
Neenga pannunathu thappa ilaiyanu solluratha veda neenga kondu poi vitengalae yappa athu vara santhosam entha Time thaan yallarum soluratha kettu erukenga elavarasan bro thank god eni happy ya unga life ah lead pannunga
@anushyaprabakar
Күн бұрын
Good dicision anna ❤🎉
@shanthi7026
Күн бұрын
Seri ah paniruka ga bro really super
@sandrablessy9258
21 сағат бұрын
Correct 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
@SriPriyaa-tq5sb
Күн бұрын
Aathiranuku suthi podunga,sema cute baby
@DivyaBharathicse
Күн бұрын
Bro .. Athunga Rendukum Ithae tha velai.. Kasu Sambarika Ithu Oru technique Pola.. Sanda Podura mathiri sanda pottu evanachum ilichavanata kasa attaiya podura gumbal pola.. already ipdi tha edho broker mulaiyama marriage pannuchu .. Bayangara KD athu ..Nalla Family la Irunthu Varavunga Yarum Ipdi munna pinna theryathunga mulama marriage thani ala panuvanga amma appa ilama
@Daily_vlog06
Күн бұрын
Nalladhu dhan panirukinga....andha ponnu adjust Pani vazhndha podhum
@razumeem3911
Күн бұрын
நல்லது தான் பன்னிங்க அண்ணா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி அண்ணா. வர்ஷா பாப்பா தா பாவம் நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க அண்ணா ரொம்ப நன்றி
@roshanakitchensv5527
Күн бұрын
Neenga sonnathu romba correct brother
@priyalifestylesd
Күн бұрын
Enaku antha kuzhanthaya paatha romba kashtama iruku ..naanum oru kuzhanthaiku ammathan schl anupuna kuda avan saptana thanni kudichana athuthan avan vara varaikum en mind la odum .intha kuzhanthaya paathaley manasu avlo valikuthu 😢thayavu senji antha kuzhantha munnadi ipdila sanda podathinga mental health paathikum paavam antha pulla epdi payapdum nallu paathukonga nalla food kudunga nammalala intha world ku vantha kuzhanthaya nammatha happy ya vachikanum
@User_ra_i5t
Күн бұрын
Y r great bro and gayu sis itha than na comment pannen avanga vetla ullavangatta pesi pathathan theriyum intha ponnu adjust panna matta familela baby mela akkara ye ella ivalukku அங்கன்வாடி மையத்தில் உள்ள சத்து மாவு முட்டை மதிய சாப்பாடு பாப்பாக்கு வாங்கி குடுனா kekathu oru nala kuda iva antha pullaikku vangi kutulkala bro Nanga ava channella comment panninal hide panni vatchuruva ihellam bad commentam palvadila poi ketucham intha babykku kudukkalayam ithella nambura mari irukkuthu iva video paiyethiyam kasu keppa antha baby ivakitta matti romba kasttapaduthu ivanga atha mama baby nalla tha pathukittanga iva old video la pathen phone recharge panna kasu irukkum antha kasula pullaikky sathana vegetables vangikutukkalamla uru sutharathukku kasu irukku ivalukku ana baby verum idli verum sorru thanni uthi utti vidura ava video la poi parynga evlo peru advice panniuppanga ipti kudukkathappana kekathu ithellam Ivalukku bad commettunu solluva
Nalla vishayam than pannirukiga... Ana antha ponnu rompa vayadi.... Ugga peara kappathuna sari...
@janemariadoss3027
Күн бұрын
Thank God, u left her at home. Ela gayu u r great, pa.🎉🎉🎉
@sakthivelm3152
Күн бұрын
தம்பி .... இதுமாதிரி செயல் செய்யும் முன் எங்களிடம் கருத்து கேளுங்கள். என்ன கார் வாங்கலாம் என்று எங்களிடம் ஐடியா கேட்ட மாதிரி. நீங்கள் ஒருநாள் பழைய சாப்பாடு சாப்பிட்டால் அதை அந்த புள்ளை வேண்டாம் என்று சொல்லும். என்ன செய்வீர்கள். மாவு பாக்கெட் வாங்கி தோசை சுட வேண்டியதாகி விடும். இது மாதிரி 100 பிரச்சனைகள் என்னால் சொல்ல முடியும். இனி இது குறித்து பேச மாட்டேன்.
@RaniRani-w4t
Күн бұрын
Correct sir nenga pannathu
@kavithakavitha8840
Күн бұрын
Super Anna Good Morning Anna Anni Adthi Thangam 😍😊😊
@sureshsuba3051
Күн бұрын
Anna suppar🎉❤
@AravinthrathikaAravinthrathika
Күн бұрын
Anna thambi Gayathriyoda anna mariye irukan 😊❤maman mari Machan ❤
@SathyaPriya-y1v
Күн бұрын
நீங்கள் செய்தது நல்ல விஷயம் தான்
@JaspherJacklin
Күн бұрын
Super , Anna 😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@PriyaPriyadestiny
Күн бұрын
அண்ணா நீங்க பண்ணது கரெக்ட் அவங்க ஹஸ்பண்ட் ஓட கொண்டு போய்விட்டது நல்லதுதான்😊
@princeesschannel3098
23 сағат бұрын
Yempa ivlo naal unga v2 prblm ah tha a to z ellataium eduthu pottu irunthinga ipo adithavanga v2 problem um kondu vantinga 😂
@Manims0057
Күн бұрын
Super anna your great
@DikshaDs-gf3hx
Күн бұрын
Good anna,
@ashokadevimuthukrishnan8445
Күн бұрын
Ava apditha nu avala paathaley theriyuthu nalla vela kondu vitinga 😢
@reshmininusha5604
Күн бұрын
atha neenga rendu perun soldrenga sanda podama first neenga irunga
@RashikaRasi-qc9uc
Күн бұрын
Nanum kavindapati tha anna
@IyappanRaman-s3n
Күн бұрын
Karata Sunil karata sunenge❤bro and sister
@inithararevathi1587
Күн бұрын
Brother superb but husband wife sanda kulla naama poka kudathu antha ponu ku vai athikama iruku so avuinga serious ha kastapata eallarum help panalam summa summa santaiku onu panamuteyathu neeinga vitathay happy tha illa na ungalukulla santa vainthurukum
@divyakaruppu
Күн бұрын
Super anna ❤️💞😍
@sivakavithakavitha2686
Күн бұрын
Super 👍
@renikadevi3319
Күн бұрын
❤❤❤ Good morning 🙏❤❤❤😍🤝👌👋
@vickyaishu5930
Күн бұрын
Correct anna anni ❤❤
@kavithanithin1092
Күн бұрын
Super Anna
@magesmages540
Күн бұрын
What you did is correct brother
@SriPriyaa-tq5sb
Күн бұрын
Anna correctaana decision
@AffectionateElectricity-jl2lc
Күн бұрын
Saranyaku vai athikam Anna antha manusan kudicha than apudi peasuvanga pola ithuvum over vai aaduthu na pavam antha baby ithukalukitte mattikitu thavikuthu evolo per kolantha illama kasta paduranga iraivan kudutha pokkisatha ithukaluku olunga pathuka mudiyala Anna kasta iruku 😢
@anusuyadevi5152
Күн бұрын
Super bro
@Ar.RiyaappuRiyaappu-
Күн бұрын
அண்ணா ஏன் காலையில் இருந்து வீடியோ வரலங்க அண்ணா
@krishna2185
Күн бұрын
தம்பி நீங்கள் எடுத்த முடிவு நல்லது
@NajimaRazak
Күн бұрын
Ok anna good job but u don't fight gayu 😊
@goventirant1582
Күн бұрын
Hi Anna 💯 correct
@PuwanesPuwanes-g6j
Күн бұрын
Hai❤❤❤❤❤❤❤❤
@deepzzworld2179
Күн бұрын
Good brother
@banusyed1703
Күн бұрын
Thambi neenga etutha dicesion tha sari ellam husbandum keta vanga ella entha life la tha problem ella konjam adjust pona ellam sari agirum entha ponnu ennum vilaiyatu thana ma eruka kulanthai ya kuta olunga pakka matuka papa ku correct time sapatu kututhu avanga husbandoda konjam manasu vitu pesi avaruku puriya vaikalam but entha ponnu konjam vai overa pesura enga antha ponnu eruntha Kandipa ungaluku,kayathrikum problem varum neenga nalla thu pannanum nu nenaikenga but antha ponnu ungaluku nantriya eruka matta neenga great thambi help pannanum nu ungaluku nalla manasu eruku epavum santhosama erukanum Allah bless your family
Ithu ungaluku thevaiya anth ponnu summa enna pilaikaka na irukkenu solluthu summa vedio content views APD solluthu intha ponnu yaru advice pannalum kekkathu mind sarillama than irukku family poruppe illa
Пікірлер: 136