ஐம்பது வருசத்துக்கு முன்பு உள்ள பாடல்களை க்கொடுக்கும் உங்கள் நல்ல மனசுக்கு கோடி நன்றி🙏
@malaiaruvi350
2 жыл бұрын
நான் மனம் விரும்பி கேட்கும் ஏராளமான பாடல்களில் இதுவும் ஒன்று. கோரிக்கை வைத்தால்தான் கிடைக்கும் வரம். கோரிக்கை வைக்காமலேயே அனைவரின் விருப்பம் அறிந்து கொடுப்பார் வேம்பார் தினம்.
@natchander4488
2 жыл бұрын
L R ESWARI rocks in her sweet Majestic singing ! Normally Music directors give liberty for L R .. to sing on her own... And our L R Eswari..never fails to please us FRIENDS !
@nagarajansubramanaim2261
2 жыл бұрын
ஆஹா ஈஸ்வரியம்மாவின் சொக்கும் குரலில் பாடல் இனிமை.
@natchander4488
2 жыл бұрын
Magical !.. Mesmerising ! Lyrics by Mayavanathan !! Excellent music by R Sudharsanam ! Sweet ! Majestic singing by ! L R Eswari ! A nice upload !. Friends !! !
@subhabarathy4262
2 жыл бұрын
நல்ல இனிமையான பாடல்.. கவிஞர் மாயவனாதனின் இனிய வரிகள், ஆர். சுதர்சனத்தின் இன்னிசை, எல். ஆர். ஈஸ்வரியின் துள்ளும் இளமைக்குரல் இனிமை கேட்பதற்கு என்றும் இனிமை. அருமையான பதிவு, நன்றி VMV சார். 🙏.
@radhakrishnan3478
Жыл бұрын
Nice song
@kasparraj8607
2 жыл бұрын
இசையால் மயக்கும் இசை அமைப்பாளர் சுதர்சனம் அவர்கள் அதற்கு ஈடுகொடுத்து கணீர் குரலில் L Rஈஸ்வரி அவர்களின் பாடல் பிரமாதம் நன்றி !
@jayapalveragopal8901
2 жыл бұрын
புதிதாய் இனைந்தேன் புதிராய் வியந்தேன் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனம் மலரும் நற்பதிவு நண்பரே.
Пікірлер: 19