உங்களைப் பார்த்தாலே அம்பாளை பார்ப்பது போல் மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம் வருகிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariyammals9371
5 ай бұрын
❤❤
@v.s.karunaagaran7014
5 ай бұрын
ஓம் ஶ்ரீ அவிநாசி அப்பர் கருணாம்பிகை திருவடிகள் போற்றி . நன்றி அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@sureshkalyani5181
5 ай бұрын
அம்மா நான் உங்கள் குரலை அவினாசியில் கேட்டேன் என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் மிகவும் சந்தோஷமாக இருந்தது.பார்க முடியவில்லை குரலை தான் கேட்க முடிந்தது.நன்றி அம்மா .
@SenbagavalliSenbagavalli-bf5ld
5 ай бұрын
பதிவிற்கு நன்றி அம்மா இனிய காலை வணக்கம் அம்மா
@suryaaayrus1603
5 ай бұрын
அவினாசி அப்பனே கருணை வடிவான அம்பிகையே...போற்றி போற்றி... எனக்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் அம்மா.....🙏 ❤ 😢😢😢 Vanakam Amma 🙏 very tq for you 🙏☺️
@lakshmanans1681
5 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@vshavsha6658
5 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் நமசிவாய
@g.selvamselvam1663
5 ай бұрын
வணக்கம் அம்மா தங்கள் மாணவி
@babudhandapani3549
5 ай бұрын
அவிநாசி லிங்கேஷ்வாரை பார்த்தாலே காசி சென்ற புண்ணியம் அவிநாசி வால் மக்கள் பெரும் புண்ணியம் வான்கள் நான் பாட புத்தகத்தில் படித்தேன் முதலை உண்ட சிறுவன் மீண்டும் வெளியே வவவ
@dishitaranidishitarani4376
5 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@sujanvarun7619
5 ай бұрын
சிவாய நமங்க அம்மா திருவடிகளை வணங்குகிறேன்
@adminloto7162
5 ай бұрын
கோபுர தரிசனம் கோடானுகோடி புண்ணியம் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sampathkumarnamasivayam5846
5 ай бұрын
ஓம் தேவாதி தேவர்கள் போற்றும் தேவே போற்றி போற்றி.
@mohankumar6093
5 ай бұрын
தாயே உங்களை திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி கோயில் கண்டதும் பெரும் பாக்கியம் 🕉️
Пікірлер: 118