இந்தியாவில் 140 கோடி மக்கள் இருக்கின்றனர். அனேகமாக இந்தியர்கள் student visa வில் வந்து படித்து qualification எடுத்த பின்னர் அத்துறையில் வேலை செய்து பின்னர் நிரந்தர வதிவிடம் எடுத்து விடுகின்றனர். மேலும் இந்தியர்கள் skilled migration visa வில் வருகின்றனர். இலங்கை தமிழர்கள் இலங்கையில் 30 இலட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் சிறு தொகுதி மக்களே skilled migration இல் வருகின்றனர். இந்தியர்கள் ஆங்கிலத்தில் ஆற்றல் உள்ளவர்கள். இதுவும் அவர்களுக்கு ஒரு தகமை.
@easwaranveeragathipillai7848
3 ай бұрын
சிறீகுமார் நல்ல ஒரு கலந்துரையாடல்.
@gowriguru8857
3 ай бұрын
அவர் சொல்வது உண்மை. நாங்கள் அவர் இருக்கும் இடத்துக்கு பக்கத்து ஊரில் இருக்கிறோம். என்ன தகுதியுடன் வந்தாலும் இங்கும் Technical college ல் 3 மாத 6 மாத படிப்பு செய்து தகுதி எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வேலை கொடுக்கமாட்டார்கள். ஆங்கிலம் இருந்தால் இன்னும் நல்லது. பிழைத்துக்கொள்ளலாம்.
@GouuthamGouutham-kn8jg
2 ай бұрын
உங்கட நம்பர தாங்களன்
@cdnnmonaakitchen8504
3 ай бұрын
எங்கள் சொந்தங்கள் அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.கணவன் பிரதர் சிட்னியில் இருக்கிறார்.பெயர் சிவாபிரகாசம் என்ஜினீயர்.ஆஸ்திரேலியாவில் இருந்து கனடா இக்கு பெரிய முருங்கக்காய் வரும்.THANKS FOR SHARING.
@manosivashanmugam9939
2 ай бұрын
நல்ல விளக்கம் தந்தார் அந்த அண்ணா. நேர்முகம் காண்பவர் அவரை இடைமறித்து உரத்துக் கத்துவதைக் குறைத்து அவர் அந்த நாட்டு நடைமுறைகள் சம்பந்தமாகவும் வாழ்க்கை முறை பற்றியும் சொல்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் .
@canadaselvan1464
3 ай бұрын
அவர் சொன்ன கருத்து சரி... தகமையுடன் வந்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.. சூப்பர்
@kamalamirthalingam3715
3 ай бұрын
True 🇨🇰👍👍
@Tamilellam
3 ай бұрын
வெளிநாட்டு வாழ்க்கை பற்றி நல்ல விளக்கம் தந்தார் நன்றிகள்
@jamesvadivelusugumar9822
3 ай бұрын
Well done Sri. Valthukal.
@nationalelectronicssrilanka
3 ай бұрын
Anna intha yeஅவர் சொல்வது உண்மை. நாங்கள் அவர் இருக்கும் இடத்துக்கு பக்கத்து ஊரில் இருக்கிறோம். என்ன தகுதியுடன் வந்தாலும் இங்கும் Technical college ல் 3 மாத 6 மாத படிப்பு செய்து தகுதி எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வேலை கொடுக்கமாட்டார்கள். ஆங்கிலம் இருந்தால் இன்னும் நல்லது. பிழைத்துக்கொள்ளலாம்.ar la bike Varuma confirm pannittu oru video இந்தியாவில் 140 கோடி மக்கள் இருக்கின்றனர். அனேகமாக இந்தியர்கள் student visa வில் வந்து படித்து qualification எடுத்த பின்னர் அத்துறையில் வேலை செய்து பின்னர் நிரந்தர வதிவிடம் எடுத்து விடுகின்றனர். மேலும் இந்தியர்கள் skilled migration visa வில் வருகின்றனர். இலங்கை தமிழர்கள் இலங்கையில் 30 இலட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் சிறு தொகுதி மக்களே skilled migration இல் வருகின்றனர். இந்தியர்கள் ஆங்கிலத்தில் ஆற்றல் உள்ளவர்கள். இதுவும் அவர்களுக்கு ஒரு தகமை.From Sri Lanka you can come only on a skilled visa - Agedcare helpers roles are not skilled and Nursing require registration. Unless some employers have an government approval to bring workers from overseas ( Ex- chef) , unfortunately those employers prefer to recruit from their circles so that Salary and other stuff shall be compromised. Real issue is first generation tamils arent that helpful to the to kids who come immigration visas.
@kaakmoney
3 ай бұрын
Very well spoken.. Blue collar jobs are in demand in developed countries. Our community needs to focus on these skills.
@LONDON_MATHEESAN
3 ай бұрын
London வந்தாலும் சிறிய காலத்திலேயே மிக பெரிய தொகை உழைக்கலாம், always welcome 🙏
@NandaKumar-xe7gw
3 ай бұрын
🌏உலகப்🌋🌙⛪⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sivathava8327
3 ай бұрын
Super
@user-gk5cr4rx4m
3 ай бұрын
HAPPY TO SEE IN THAVAKARAN VIEW
@saravananswitzerland355
3 ай бұрын
Nice anna
@yaskir2114
3 ай бұрын
Very useful information
@ratnambalyogaeswaran8502
3 ай бұрын
நன்றி 🎉🎉🎉
@sksivakaran313
3 ай бұрын
வியாபாரி மூலை அண்ணாக்கு வாழ்த்துக்கள் ❤
@kamalamirthalingam3715
3 ай бұрын
From Australia 🇨🇰 VM road point Pedro
@sivamayamsinnathurai684
3 ай бұрын
நன்றி🎉🎉🎉.
@user-fo8bz1xs8m
3 ай бұрын
Moetlali😊😊
@armainayagamelanchiliyan7519
3 ай бұрын
உண்மையை சொன்னார்..😊
@vigneswaranchelliah2372
3 ай бұрын
தம்பி ஏன் யாழ்ப்பாணத்திலும் உழைக்கலாம் எல்லாம் ஒன்று தான் ஆனால் இலங்கையில் நின்மதியான வாழ்கை வெளிநாட்டில் இயத்திர வாழ்கை
@LONDON_MATHEESAN
3 ай бұрын
👌👌👌
@shanthykajendran9011
3 ай бұрын
Nankalum france france naddil koli valarkkiram super vlogs❤
@alexrobin6586
3 ай бұрын
பொலிஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@linikumarasamy6489
3 ай бұрын
அவர் police force la இல்லை. அதாவது uniform போடதவர். பலர் முப்படை office la work செயிரோம்.
@abinel4847
3 ай бұрын
Very nice bro ❤
@ParashuVisu
3 ай бұрын
Wow
@kamalamirthalingam3715
3 ай бұрын
Hi ❤ tk from Australia 🇨🇰 Sydney
@linikumarasamy6489
3 ай бұрын
அவர் சொன்னமதிரி, traffic direct பன்ரவருக்கு AUD120000/year pay.
@Smart_Tamaha
3 ай бұрын
நான் இங்கிலாந்தில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளேன்.
@kamalamirthalingam3715
3 ай бұрын
Better ❤ London 🇨🇰 from Australia
@Smart_Tamaha
3 ай бұрын
@@kamalamirthalingam3715 Are you saying England is better than Australia. அவுஸ்திரேலியாவை விட இங்கிலாந்து சிறந்தது என்கிறீர்களா?
@tamilarun5948
3 ай бұрын
நேர்காணல் காண்பவர் இந்த வீடியோவில் சிறப்பாக செயல்படவில்லை
@mysrilanka777
3 ай бұрын
🇸 🇺 🇵 🇪 🇷 🇧 🇷 🇴 🇱🇰
@jaffnaking3971
3 ай бұрын
அவுஸ்திரேலியா இல் காட் கிடைக்குமா விரைவில்
@kamalamirthalingam3715
3 ай бұрын
Not sure 🇨🇰👍
@kamalamirthalingam3715
3 ай бұрын
350 dollars per day labour job 🇨🇰👍
@jana4nz
3 ай бұрын
From Sri Lanka you can come only on a skilled visa - Agedcare helpers roles are not skilled and Nursing require registration. Unless some employers have an government approval to bring workers from overseas ( Ex- chef) , unfortunately those employers prefer to recruit from their circles so that Salary and other stuff shall be compromised. Real issue is first generation tamils arent that helpful to the to kids who come immigration visas.
@NandaKumar-xe7gw
3 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇨🇳
@lathasaranathan7876
3 ай бұрын
அவுஸ்திரேலியா இல்லை தம்பி ஆஸ்திரேலியா ok va
@Smart_Tamaha
3 ай бұрын
இலங்கைத் தமிழர்களின் கூற்றுப்படி அவுஸ்திரேலியா தம்பி தமிழக தமிழர்களின் கூற்றுப்படிஆஸ்திரேலியா தம்பி
@lathasaranathan7876
3 ай бұрын
@@Smart_Tamaha ஓ!! Okok.
@Smart_Tamaha
3 ай бұрын
@@lathasaranathan7876 You are welcome, Latha Madam.
@lathasaranathan7876
3 ай бұрын
@@Smart_Tamaha you r in srilanka ?
@Smart_Tamaha
3 ай бұрын
@@lathasaranathan7876 No, I am in England, UK
@jegatheeswaranthangarajah2953
3 ай бұрын
அவருக்கு தமிழ் தெரியாது ஆனால் தாய் மொழி சிங்களம். தவாகரன் தமிழை பார்த்துக்கொள்ளலாமா அல்லது நீங்களும் சிங்கலாமா.
@Kajan_SLK
3 ай бұрын
I been here last 13 years no one gonna pay $400. Some informations seems to be misleading people.
@ragura100
3 ай бұрын
He was talking about Tardie jobs - plumbers/electricians/carpenters. they are well paid. but you need to have qualification and experience. Another thing is English qualification knowledge as well.
@Kajan_SLK
3 ай бұрын
@@ragura100 if you are sole trader only you can make, if you are labour not really bro. If you make $400 in a day yeah $96k. Tax,super other expenses ETC should consider.
@rasanvarthatharasa7139
3 ай бұрын
@tamilworld666
3 ай бұрын
Super
@NandaKumar-xe7gw
3 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇨🇳
@NandaKumar-xe7gw
3 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇨🇳
@kk_land4403
3 ай бұрын
மற்ற மொழி எல்லாம் தலைய சொறிந்து கொண்டு திரிந்தால் சந்தோசமா ? மொழிப்பால் அன்பிருக்கட்டும். வெறி வேண்டாம். தமிழ் இப்போதெல்லாம் சினிமாவிலும், டிக்டோக்கிலும் யூடியூபிலும் மட்டும் தான் குரைக்கிறது. 60% உலக தமிழர்கள் தமிழ் மொழியில் படிப்பதையே மறந்து விட்டார்கள். வெறும் கூவல் மட்டும் தான் !!!
Пікірлер: 70